Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளுராட்சித் தேர்தலை மையப்படுத்தியே எரிவாயு வளம் இருப்பதாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுராட்சித் தேர்தலை மையப்படுத்தியே எரிவாயு வளம் இருப்பதாக அறிவிப்பு

Tuesday, October 4, 2011, 0:29

08ஆம் திகதி நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை மையப்படுத்தியே இலங்கையின் மன்னார் கடல் படுகையில் எரிவாயு வளம் இருப்பதாக ஜனாதிபதி நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டார் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

மன்னார் கடல் படுகையில் எரிவாயு வளம் இருப்பதாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் இரு வாரங்களுக்கு முன்னரே ஜனாதிபதிக்கு அறியக்கொடுத்துள்ளது. எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பிரசாரப் பணிகள் உச்சக் கட்டத்தை அடையும் வரை இந்த அறிவிப்பை வெளியிடுவதில்லை என அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததாக தெரியவருகிறது.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த 1974ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கூறி, அதிலிருந்து எடுக்கப்பட்டதெனக் கூறி ஒரு போத்தல் எண்ணெயையும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு எடுத்து வந்து மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சித்த சம்பவமும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டத்தக்கது.

http://www.tamilthai.com/?p=27700

CAIRN INDIA LIMITED

4th Floor | Vipul Plaza | Suncity | Sector 54 | Gurgaon |India - 122 002

T: +91 124 459 3000

www.cairnindia.com

For Immediate Release 2 October, 2011

Sri Lanka Frontier Exploration Drilling Campaign

Discovery Notification

Cairn Lanka (Pvt) Limited, a wholly owned subsidiary of Cairn India Limited, has notified the appropriate authorities in the Government of Sri Lanka of a Gas Discovery in the CLPLDorado-91H/1z well, drilled in a water depth of 1354m, located in the block SL 2007-01-001, Mannar Basin, Sri Lanka. Cairn Lanka (Pvt) Limited is the Operator and has a 100%participating interest in the block.

A gross 25m hydrocarbon column in a sandstone between the depths of 3043.8-3068.7m MD has been interpreted from log and MDT data to be predominantly gas bearing withsome additional liquid hydrocarbon potential. Further drilling will be required to establish the commerciality of the discovery.

The CLPL-Dorado-91H/1z well is the first well to be drilled in Sri Lanka in 30 years and the first well to discover hydrocarbons in the country.

Edited by akootha

இந்தியன் கொம்பனி கண்டுபிடிச்ச சாமான். அது கறுப்பு பொன்னா(Petroleum) அல்லது கறுப்பு பணமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.