Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பிள்ளைக்கு 10€ வழங்கி கல்வியை வழங்குவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியுதவி வேண்டும் 18 மாணவர் பெயர் விபரம்.

முக்கிய குறிப்பு :-

இந்தப் பிள்ளைகளின் தந்தையர்கள் பெரிய வெற்றிகளுக்கும் வரலாறுகளுக்கும் சொந்தமானவர்கள். இவர்கள் தாங்கிய வேதனைகள் துயரங்கள் இவர்களது பிள்ளைகளாகப் பிறந்ததற்காகவே இவர்களது பிள்ளைகளும் அனுபவிக்கிற துர்ப்பாக்கியம் மிக்க பிள்ளைகளாக உள்ளார்கள் இவர்கள்.

1) ராதிகா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€)

2) சுகன்யா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€)

குடும்ப நிலமை :-தந்தையார் 2009யுத்தத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாயாருடன் தற்போது வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

3) விக்னேஸ்வரி ஓஎல் சதாரணதரம். (மாதம் 10.00€)

தகப்பன் இறுதியுத்தத்தில் சரணடைந்து சிறையில் இருக்கிறார். இரத்தப்புற்று நோயாளியாக இருக்கிறார். யுத்தத்தில் இவர்களது குடும்பத்தில் இறப்பு காயங்களுடன் உள்ளார்கள். குடும்பம் வறுமை.

4) அனுசா 14வயது. (மாதம் 10.00€)

5) யுவராஜ் 12வயது(மாதம் 10.00€)

6) ஜஸ்மின் 9வயது(மாதம் 10.00€)

தந்தையார் சிறையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

7) சஞ்ஜிதா டிவானி 3ம் வகுப்பு. (மாதம் 10.00€)

தகப்பன் சிறையில் இருக்கிறார். அப்பம்மாவுடன் டிவானி வாழ்கிறார். தாயார் பிள்ளையையும் கணவனையும் விட்டுப்பிரிந்து 2வருடங்கள். பிள்ளையுடன் கணவருடன் தொடர்பில்லை.

8)மேனுகா தரம்7 (மாதம் 10.00€)

9) மதுசா தரம் 7 (மாதம் 10.00€)

தந்தையார் சிறையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

10) டிசாந்த் தரம்6(மாதம் 10.00€)

11) அனோஜன் தரம்2(மாதம் 10.00€)

12) டிஜிவன் தரம் 2(மாதம் 10.00€)

தந்தையார் சிறையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

13) லூர்தினி 17வயது ஓஎல் சாதாரணதரம்(மாதம் 10.00€)

14) லுகேர்வினி 14வயது தரம் 9(மாதம் 10.00€)

15) இனுசியா 10வயது தரம்5(மாதம் 10.00€)

தந்தையார் சிறையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

16) வினுசிகா தரம் 9(மாதம் 10.00€)

17) வினுஜினி தரம்5 (மாதம் 10.00€)

தந்தையார் சிறையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

18) சாகித்யன் வயது 8 (மாதம் 10.00€)

தந்தையார் சிறையில் இருக்கிறார். தாயாருடன் வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை.

மேற்படி 18பிள்ளைகளுக்கான கல்வியுதவியை எதிர்பார்க்கிறோம். ஒரு பிள்ளைக்கு மாதம் 10.00€ உதவியை வழங்கி ஒவ்வொரு பிள்ளையை நீங்கள் பொறுப்பேற்று கல்விக்கான உதவியை வழங்கலாம். உதவ விரும்புவோர் பிள்ளைகளுடன் நேரடியான தொடர்புகளைப் பேணிக் கொள்வதோடு உதவிகளையும் நேரடியாக வழங்கலாம். உங்களுக்கு எந்தப்பிள்ளையின் விபரம் தேவையென்பதனை தெரிவு செய்து அறியத்தாருங்கள் விபரங்களைத் தந்துதவுவோம்.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே.

கல்விக்காக ஏங்கும் சிறார்களின் கல்வியை மேம்படுத்த விபரங்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்:-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி 18மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பலர் முன் வந்து பொறுப்பேற்றுள்ளனர். பொறுப்பேற்ற அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.