Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் துன்புறுத்தல்களிற்கு எதிரான இமெல்டாவின் நடவடிக்கை ஆரம்பம்

Featured Replies

பாலியல் துன்புறுத்தல்களிற்கு எதிரான தனது நடவடிக்கையினை பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் ஆரம்பிக்கப்போவதாக இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

.

அண்மைக்காலமாக யாழ். குடாவில் பாலியல் துஷ்பிரயோகங்களும்கலாசாரச் சீர் கேடுகளும் அதிகரித்து வருவதாக யாழ்.மாவட்டஅரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் தற்போது அடிக்கடிகூறிவருகிறார் என்பது தெரிந்ததே. இப்போது அவர் பலாலி ஆசிரியர்கலாசாலையில் பாலியல் ரீதியாக பெண்கள் பலர் பாதிப்புகளுக்குஆளாகி வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளனதெரிவித்துள்ளார்.

.

யாழ்.மாவட்ட அரச அலு வலகங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் மட்ட அதிகாரிகள் முதல் ஏனைய தரங்களில்உள்ளவர்கள் பலர் இவ்வாறான பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களின் பெயர்,விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் யாழ். அரச அதிபர் ஊடகங்களுக்குஅறிவித்திருந்தார்.

.

அதன் முதல் கட்டமாக பலாலி ஆசிரியர் கலாசாலையின் மீது அரச அதிபர் தமது அதிரடி நடவடிக்கையைஆரம்பிக்கவிருக்கிறார். மேற்படி கலாசாலையில் இருந்து பெண்கள் பலர் எழுத்து மூலமாக தமக்கு முறைப்பாடுகளைஅனுப்பி வைத்துள்ளனர் என்றும் அரச அதிபர் கூறுகிறார். இதன் அடுத்த கட்டமாக தாம் பலாலி ஆசிரிய கலாசாலைக்குச்சென்று சம்பந்தப்பட்டவர் களை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறேன் என்றார் திருமதிஇமெல்டா சுகுமார். மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.