Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாதாம்

Featured Replies

[ திங்கட்கிழமை, 31 ஒக்ரோபர் 2011, 02:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] Lessons%20Learnt%20And%20Reconciliation%20Commission.jpgசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நல்லிணக்க ஆணைக்குழு 1000 வாய்மூல சாட்சியங்களையும், 5000 எழுத்து மூலமான சாட்சியங்களையும் பெற்றுள்ளது.

இவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும்.

அறிக்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிறிலங்கா அதிபரே தீர்மானங்களை எடுப்பார்.

இந்த அறிக்கையை பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துவதா இல்லையா என்பதை அவரே முடிவு செய்வார்“ என்றும் லக்ஸ்மன் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்களை நியமித்திருந்த போதும் அவற்றின் விசாரணை அறிக்கைகள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாமல் இரகசியமாக மறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20111031104966

Sri Lanka to make post-war report public - foreign minister

Sri Lanka will make public its report into the end of the civil war with the Tamil Tigers, the foreign minister said on Tuesday, seeking to allay concerns in the West, which has in the past pushed for an international probe into war crimes allegations.

Seven diplomats, from Western nations, India and others, have told Reuters that a credible report by the Lessons Learned and Reconciliation Commission (LLRC) would, in conjunction with political concessions to minority Tamils, obviate the need for an outside inquiry.

Sri Lankan External Affairs Minister G.L. Peiris said the LLRC's findings, due to be presented to President Mahinda Rajapaksa on Nov. 15, would be released, although he did not give a timeframe.

Edited by akootha

U.N.P ல் பீரிசும் இயக்கத்தின் K.P யும் இப்பொழுது ஒரே தோணியில்த்தான் பயணிக்கிறார்கள். வித்தியாசம். K.P. உள்ளே, பீரிசு வெளியே. அவர் அறிக்கை வெளிவராது என்றது தெரியாமல் எழுதி கொடுத்ததை வாசிகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.