Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசிய எதிர்ப்பாளர் DBS ஜெயராஜ் வீட்டில் சுமந்திரன் டாரா !

Featured Replies

தமிழ் தேசிய எதிர்ப்பாளர் DBS ஜெயராஜ் வீட்டில் சுமந்திரன் டாரா ! [ Monday, 07 November 2011, 01:20.53 PM. ] manathan.com DBS-Jeya.jpgஅமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கும் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள் கனடாவில் DBS ஜெயராஜ் வீட்டில் தங்கியுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து சிங்களவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் செய்திகளை எழுதிவரும் மிக மோசமான ஊடகவியலாளர் DBS ஜெயராஜ் என்பது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளைப் பற்றி அவர் மோசமாக விமர்சித்தாலும் பரவாயில்லை அது அவர் விருப்பு வெறுப்பு என்று கூறிவிடலாம். ஆனால் தமிழ் தேசியத்தையும், தனி நாட்டுக்கோரிக்கையையும் பிழை என வர்ணிக்கும் இவரது வீட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் தங்கவேண்டும். இல்லை DBS ஜெயராஜ் சுமந்திரனின் சொந்தக்காரர் என்று வேறு சொல்கிறார்கள்.

மணிக்கு ஒரு தடவை உத்தியோக பூர்வ விஜயம் உத்தியோக பூர்வ விஜயம் என்று சொல்லித் திரியும் சுமந்திரன் அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அரட்டை அடிக்கவா அங்கிருந்து வந்தார் ? என்ற கேள்விகளும் எழுகின்றது. இவருடன் சென்ற மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்க இவர்மட்டும் DBS ஜெயராஜ் வீட்டில் டாரா அடித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை. சிங்களம் போடும் எலும்புத்துண்டுக்காக தமிழ் தேசியத்தையும், புலிகளையும் அதன் தலைவர்களையும் மற்றும் ஒட்டுமொத்த போராட்டத்தையும் படு கேவலமாக விமர்சித்துவரும் இவர் போன்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைக்கு தள்ளப்படும் என்பதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அமெரிக்காவுக்கு தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் தங்களை அழைத்ததால் தாம் சென்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவந்தாலும் அவர்களின் விமானச் சீட்டு முதல் தங்குமிட வசதிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழ் சமூகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது. உதியோக பூர்வ விஜயம் என்றால் என்ன என்பது தொடர்பாக இவர்களுக்குத் தெளிவில்லாமல் இருக்கலாம். அப்படி என்றால் இதனை இவர்கள் வாசிக்கவேண்டும்: அதாவது குறிப்பாக ஒரு நாடு இவர்களை அழைத்தால் பெரும்பாலும் அந் நாடே இவர்களுக்கான விமானச் சீட்டு மற்றும் தங்குமிட வசதி, பாதுகாப்பு என்பனவற்றை வழங்கவேண்டும். அதனையே உத்தியோகபூர்வ அழைப்பு என்று கூறுவார்கள். ஆனால் இங்கே அது பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது.

குறிப்பாக பல பேச்சுவார்த்தைகளுக்காக புலிகளின் முந் நாள் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நோர்வே அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கான விமானச் சீட்டு முதல் தங்குமிட வசதிகள் பாதுகாப்பு என்பனவற்றை அன்நாட்டு அரசே கவனித்தது. அத்தோடு மட்டுமல்லாது விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களை அதி முக்கியஸ்தர்களுக்கான விசேட பாதையில் செல்லவும் அனுமதிப்பதுவே ஒரு உத்தியோகபூர்வ அழைப்பு என்று சொல்லுவார்கள்.

பின் குறிப்பு: தாம் இல்லை என்றால் எந்தவேலை என்றாலும் சுமந்திரனையே தொடர்புகொள்ள வேண்டும் என ஐயா சம்பந்தன் அவர்கள் இரகசிய உத்தரவும் போட்டுள்ளாராம். அப்படி என்றால் அடுத்த தலை....

“முட்டாளாக்கப்படுவதற்கு இரண்டு வழிகள் உண்டு , ஒன்று இல்லாத ஒன்றை நம்புவது , அடுத்தது இருப்பதை நம்ப மறுப்பது. “ - சோரேன் கியர்கேகர்ட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://colombotelegraph.com/2011/11/05/letter-from-a-colombo-telegraph-reader-a-question-for-dbs-jeyaraj/

The colombotelegraph.com has received the following letter from a reader. We ask why Mr. D.B.S. Jeyaraj who is a prominent columnist and commentator well known for his extensive sources and in-depth analysis of Tamil issues waited until now to reveal the story of the Sampanthan-Fonseka secret pact. We forwarded the reader’s letter to Mr. Jeyaraj, but there has been no response from him.

Letter from a Colombo Telegraph Reader

dbs_jeyaraj_logo-colombo-telegraph.jpg?w=150&h=115D.B.S. Jeyaraj has a new post on his blog that sensationally “exposes” the agreement between the TNA’s R. Sampanthan and Sarath Fonseka ahead of the 2010 presidential election. In it, he has reproduced the text of the agreement and added context, having “probed the matter”. This post is dated 4 November. It would interest your readers that Jeyaraj’s “expose” comes after the Colombo Telegraph first published the US Embassy cable containing this agreement, obtained via Wikileaks, on 3 November. While it is possible that this is a pure coincidence, it is very strange timing that Jeyaraj should suddenly come upon this story within 24 hours of the cable and the agreement being published on Colombo Telegraph.

The mine of information made available due to Wikileaks has been available for months, but no one in Sri Lankan journalism appears to have been bothered to do the hard work of going through the material and publishing its contents in the public interest. Now that Colombo Telegraph has done this, it is no doubt good news that other commentators are picking up on these important stories. But it would have been nice of a senior journalist of the caliber of Mr. Jeyaraj to have acknowledged where it came from.

The Colombo Telegraph article; WikiLeaks: Sampanthan-Fonseka secret pact revealed

தமிழ் தேசிய எதிர்ப்பாளர் DBS ஜெயராஜ் வீட்டில் சுமந்திரன் டாரா ! [ Monday, 07 November 2011, 01:20.53 PM. ] manathan.com DBS-Jeya.jpgஅமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கும் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள் கனடாவில் DBS ஜெயராஜ் வீட்டில் தங்கியுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து சிங்களவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் செய்திகளை எழுதிவரும் மிக மோசமான ஊடகவியலாளர் DBS ஜெயராஜ் என்பது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளைப் பற்றி அவர் மோசமாக விமர்சித்தாலும் பரவாயில்லை அது அவர் விருப்பு வெறுப்பு என்று கூறிவிடலாம். ஆனால் தமிழ் தேசியத்தையும், தனி நாட்டுக்கோரிக்கையையும் பிழை என வர்ணிக்கும் இவரது வீட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் தங்கவேண்டும். இல்லை DBS ஜெயராஜ் சுமந்திரனின் சொந்தக்காரர் என்று வேறு சொல்கிறார்கள்.

மணிக்கு ஒரு தடவை உத்தியோக பூர்வ விஜயம் உத்தியோக பூர்வ விஜயம் என்று சொல்லித் திரியும் சுமந்திரன் அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அரட்டை அடிக்கவா அங்கிருந்து வந்தார் ? என்ற கேள்விகளும் எழுகின்றது. இவருடன் சென்ற மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்க இவர்மட்டும் DBS ஜெயராஜ் வீட்டில் டாரா அடித்து என்ன பேசினார் என்பது தெரியவில்லை. சிங்களம் போடும் எலும்புத்துண்டுக்காக தமிழ் தேசியத்தையும், புலிகளையும் அதன் தலைவர்களையும் மற்றும் ஒட்டுமொத்த போராட்டத்தையும் படு கேவலமாக விமர்சித்துவரும் இவர் போன்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைக்கு தள்ளப்படும் என்பதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அமெரிக்காவுக்கு தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டதாகவும் அவர்கள் தங்களை அழைத்ததால் தாம் சென்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிவந்தாலும் அவர்களின் விமானச் சீட்டு முதல் தங்குமிட வசதிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழ் சமூகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது. உதியோக பூர்வ விஜயம் என்றால் என்ன என்பது தொடர்பாக இவர்களுக்குத் தெளிவில்லாமல் இருக்கலாம். அப்படி என்றால் இதனை இவர்கள் வாசிக்கவேண்டும்: அதாவது குறிப்பாக ஒரு நாடு இவர்களை அழைத்தால் பெரும்பாலும் அந் நாடே இவர்களுக்கான விமானச் சீட்டு மற்றும் தங்குமிட வசதி, பாதுகாப்பு என்பனவற்றை வழங்கவேண்டும். அதனையே உத்தியோகபூர்வ அழைப்பு என்று கூறுவார்கள். ஆனால் இங்கே அது பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது.

குறிப்பாக பல பேச்சுவார்த்தைகளுக்காக புலிகளின் முந் நாள் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நோர்வே அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கான விமானச் சீட்டு முதல் தங்குமிட வசதிகள் பாதுகாப்பு என்பனவற்றை அன்நாட்டு அரசே கவனித்தது. அத்தோடு மட்டுமல்லாது விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களை அதி முக்கியஸ்தர்களுக்கான விசேட பாதையில் செல்லவும் அனுமதிப்பதுவே ஒரு உத்தியோகபூர்வ அழைப்பு என்று சொல்லுவார்கள்.

பின் குறிப்பு: தாம் இல்லை என்றால் எந்தவேலை என்றாலும் சுமந்திரனையே தொடர்புகொள்ள வேண்டும் என ஐயா சம்பந்தன் அவர்கள் இரகசிய உத்தரவும் போட்டுள்ளாராம். அப்படி என்றால் அடுத்த தலை....

இந்தச்செய்தி உண்மையானது என்பது கேள்விக்குரியது ஒன்றாகவே இருக்கின்றது.

அத்தோடு உத்தியோக பூர்வ பயணம், செலவு, வரவேற்பு, என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது.

இவையெல்லாம் கூட்டிக்களித்துப்பர்க்கும்போது எழுதியவர் ஏதோ ஒன்றை காண்பிக்க முயல்கின்றார். த தே கூ அமைப்பினர் தமிழர்கள் சார்பாக சிங்கள அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.இவர்கள் நமக்குத்துரோகம் செய்ய நினைத்தால் அங்கிருந்துகொண்டே கருனாவைப்போலவும், பிள்ளையானைப்போலவும்,டக்ளசைப்போலவும், துரோகம் செய்திருக்கலாம்.இங்கு வந்து தான் துரோகம் செய்ய வேண்டும் என்பதில்லை.அத்தோடு இவர்களின் வருகையை எதிர்த்து சிங்கள அரசும், அரசியல்வாதிகளும் ஆத்திரத்துடன் அறிக்கைகளை கூறிக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களின் அமெரிக்க வருகை சிங்கள இனவாதிகள் மட்டில் விரும்பத்தகாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க தமிழர்தரப்பு அவர்களின் வருகையினால் ஏதாவது நல்ல விடயங்கள் நடக்கலாம் என நினைத்து தமது ஆதரவுக்கரங்களை நீட்டுகின்ற இவ்வேளையில் தமிழர்கள் மத்தியிலிருந்து இப்படியான அறிக்கைகள் வருவதும், த தே கூ அமைப்பினரை விமர்சிப்பதும் கேள்விக்குரியதும்,கேளிக்குரியதுமோ என்று கூட சிந்திக்கதூண்டுகின்றது.எது எப்படியாய் இருந்தாலும் புலத்தில் இருக்கும் சிங்கள அரசின் கைக்கூலிகளையும் நாட்டில் இருக்கும் உண்மையான துரோக அரசியல் வாதிகளையும் இனம் காண்பதுதான் இன்று நாம் கையில் எடுத்துள்ள அரசியல் ரீதியான போராட்டத்திற்கு மேலும் மேலும் வலுச்சேர்க்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.