Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம்: அல்ஜசீரா தயாரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aljazeera150.jpg

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னர் நாடு புதிய சுற்றுலாப் பயணிகளையும் வர்த்தகர்களையும் கவர்ந்திழுத்து வருகின்றது. ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

http://youtu.be/byxToxQRh0g

இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 'இலங்கை இணைகின்றது' போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.

இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க தரப்படுகிறது. இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

அக் காணொளி இங்க தரப்படுகிறது. இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?

தமிழீழ தனியரசு அமைவது தான்.

இக்காணொளியை ஒபாமாவுக்கும் அனுப்பி வையுங்கள். அமெரிக்கா இனப்புரிந்துணர்வை வளர்க்க கங்கணம் கட்டி நிற்கிற அதேவேளை போர்க்குற்றங்களை மூடிமறைக்க முயற்சி செய்கிறது. ஆனால் லிபியாவில்.. சிரியாவில் அதற்கு மாறாக நடந்து கொள்கிறது..!

Edited by nedukkalapoovan

தமிழீழ தனியரசு அமைவது தான்.

மாறும் உலக ஒழுங்கு முறைகளில் அதற்கான புதிய வழிகளை தேடுபவர்களாக, செயற்படுவர்களாக இருப்போம்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அதன் பின்னால் வர இருக்கும் சர்வதேச மாற்றங்கள்; சனல் நாலின் அடுத்த ஆவணப்படம் - இவைகள் மூலம் அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் சிங்களம் மீதாக ஒரு சுயாதீன விசாரணைக்கு முயலவேண்டும்.

இந்த வருட கடைசிக்குள் கூட்டமைப்பு ஒரு தீர்வை சிங்களம் தர மறுக்கும் எனில், போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி சர்வதேச அரங்கில் முன்னெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Neduks, it is not secret. If you look at the report released in Norway on failed peace process in Srilanka, they have clearly mentioned that India was dictating the terms of the peace process. USA had no intentions to go pass India. USA followed what India did and did not do in Srilanka. If India wanted to arm and help Srilanka, USA did the same. When India wanted to safeguard SL from war crimes, USA will do the same.

It is not a secret that both India and USA want Tamils to seek a solution inside United Srilanka and even with a solution from domestic thinking. They are against the International intevention in the solution.

Not only India helped SL to kill us, USA also helped them in intell and sattellite tracking of LTTE arm ships and movements.

They did it together.

Bastards !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.