Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைகளின் கண்ணீர் கதைகள் ஒரு வாக்குமூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறைகளின் கண்ணீர் கதைகள் ஒரு வாக்குமூலம்

1988இல் இந்திய இராணுவம் ஈழமண்ணில் கொலைத்தாண்டவம் ஆடிய காலத்தில் போராளியானவன் இவன். 15வருடங்களுக்கு மேல் தனது வாழ்வை விடுதலைக்காகக் களங்களில் கரைத்தவன்.

விடுதலை நோக்கிய பாதையில் பணிகளில் தன்னை இணைத்து எட்ட முடியாத சிகரங்களையெல்லாம் தொட்டுவந்த புயல் இவன். களநிலத்தை விட்டு எதிர் நிலத்தில் பணிக்காய் சென்ற இவன் படைத்த வெற்றிகளுக்கு விலாசமில்லை.

இன்றைய அரசியல் நீரோட்டத்தில் இணைந்ததாய் சொல்கிற புளொட் இயக்கத்தின் கொலைகாரர்களால் கடத்தப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அந்தக் கொலைகாரர்களிடமிருந்து தப்பித்துப் பணியை தலைநகரம் வரை வியாபித்த விடுதலையின் சுடர் இவன்.

இவனுக்கு 2பெண்பிள்ளைகள். இவனை மட்டும் நம்பிய மனைவியும் பிள்ளைகளும் இவனைச் சென்று பார்ப்பதுமில்லை. தனது பிள்ளைகளோடு பேச பார்க்க விரும்புகிற ஒரு தந்தைக்குரிய எல்லாப்பாசங்களும் இவனுக்கும் இருக்கிறது. ஆயினும் புலியாய் வாழ்ந்ததனால் இவனை இவனை மட்டும் நம்பிய மனைவியால் ஒதுக்கப்பட்டுவிட்டான்.

உயிரோடு புதைக்கப்பட்ட ஒருவனின் கடைசித்துளிகள் எத்தகைய கொடுமை மிக்கனவோ அந்தக் கொடுமையையையும் வலியையும் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்தத் தந்தைக்காக , போராளிக்காக இவன்போன்ற பலநூறுபேருக்காக உலகெங்கும் பரந்துவாழுகிற தமிழர்களுக்காகத் தருகிற வாக்குமூலம் இது…..

சிறைவாழ்வு அதன் கொடுமை தன்போன்ற பலரது வாழ்வு பற்றியெல்லாம் தனது கையெழுத்தில் தந்திருக்கிற உணர்வும் உதிரமும் கலந்த உண்மைக் கதையை இங்கே தருகிறோம். selva1-150x150.jpg selva2-150x150.jpg selva3-150x150.jpg

selva4-150x150.jpg selva5-150x150.jpg selva6-150x150.jpg

selva7-150x150.jpg selva8-150x150.jpg selva9-150x150.jpg

selva10-150x150.jpg selva11-150x150.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.