Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் அரச அதிகாரிகள் இருவர்- வட கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான இரகசியங்களை ஜப்பானுக்கு வழங்கி வந்தார்களாம்! சிங்கள வாரஇதழ் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TopSecretfile150news.jpg

சிறிலங்காவின் வடக்கு,கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஜப்பான் இரகசியத் தகவல்களை திரட்டி வந்துள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அரச அதிகாரி ஒருவரினால் ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட மிகவும் நம்பகமான புலனாய்வு அறிக்கை ஒன்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையினால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே இரு முன்னாள் அரச அதிகாரிகள் இந்த இரகசியத் தகவல்களை ஜப்பானுக்கு வழங்கி வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அதிகாரிகள் மாதந்தோறும் அரசியல், பொருளாதார, மற்றும் பாதுகாப்புத் தொடர்பான இரகசியத் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை ஜப்பானிய அரசாங்கத்துக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் இருவரும் ஜப்பானில் இருந்து நிதியுதவி பெற்று வரும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றில் மூத்த ஆலோசகர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவர் முன்னர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் பணியாற்றி வந்தவராவார். சிறிலங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை விமர்சிக்கும் வகையில் இவர்களால் ஜப்பானிய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

அக்காசி, பிளேக், சொல்கெயும், மலையாளிகளின் ராசதந்திரங்களுக்கு மேலாகவும் சில நிகழ்சிகள் நடந்திருக்கின்றன.

2.5 பில்லியன் டொலர்களை இலங்கையில் முதலிட வந்த யப்பானியர்கள் தாம் முட்டாள்கள் அல்ல என்பதை காட்டியிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.