Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தற்போதைய நிலையினையே ஜேர்மனி விரும்புகின்றது – இலங்கைக்கான தூதுவர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jermany-150x150.jpg

இலங்கையில் பல வருடங்களாக நடைபெற்ற யுத்தம் பல உயிரிழப்புக்கள் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் யுத்தம் முடிந்து நல்லதொரு எதிர்காலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதையே ஜேர்மன் விரும்புகின்றது என இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் எச்.இ.ஜென்ஸ் புளோட்னர் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (21) இடம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் செயற்றிட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற ஒரு தொகுதி இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைபெற்றுவருகின்ற இச்செயற்றிட்டத்தின் கீழ் யுத்தம் மற்றும் சுனாமி என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொழிற்பயிற்சியை பெற்றுவருகின்றனர்.

இதன்கீழ் தொழிற் பயிற்சியை நிறைவுசெய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை தன்னாமுனை மியான்மி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி திட்டத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஜோர்கான் டெப்தா, திட்டத்தின் பிராந்திய இணைப்பாளர் எம்.அலி, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள், மட்டக்களப்பு கட்டட ஒப்பந்தகாரர்கள், தொழிற்பயிற்சி விரிவுரையாளர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.

http://www.saritham.com/?p=44794

எந்த நாய்களுக்கும் எப்படி கத்தினாலும் ஏறாது. எல்லாம் தன்நலம். தமிழன் மாத்திரம் ஒரு பரதேசி இனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.