Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை இலங்கை மக்களுக்கான நியாயமான தேவை

Featured Replies

சிறிலங்காவின் அரசுத் தவைர் மகிந்த ராஜபக்ச அவர்கள் இனப்பிரச்சனை விவகாரத்தை மோசமாக்கி வருதோடு தமிழினப்படுகொலையை மூடிமறைக்க முனைவதாக அமெரிக்காவின் நியூ யோர்க் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கொங்கிரஸ் பிரதிநிதி மைக்கல் கிறிம் Michael Grimm அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை இலங்கை மக்களுக்கான நியாயமான தேவை மட்டுமல்ல, அது சுதந்திரமான ஜனநாயகத்தை உலகெங்கும் முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கும் தேவையான ஒரு கொள்கையுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Roll Call பத்திரிகையில் மைக்கல் கிறிம் அவர்கள் எழுத்தியுள்ள கருத்துரையின் நாதம்செய்திகளுக்காக தமிழாக்க முழுவடிவம் :

http://naathamnews.com/2011/12/24/michael-grimm/

Honorable Rep. Michael Grimm (R-N.Y)

13th District of New York.

to: Chris.berardini@mail.house.gov

Subject : re : Sri Lankan Government Risks Squandering Hard-Won Opportunity

Dear Congressman,

I would like to thank You writing this opinion article at a critical moment in the history of the islands' history. The hope that was placed on the leadership of Sri Lanka has been turned out to be a huge disappointment. The people have also been slowly loosing core values of democracy.

The recent reports by reputable organizations, including ICG, HRW and AI, suggest the conditions have been getting worse for ordinary people in regards to rights and freedom. It seems only meaningful diplomatic actions by the International Community can help, including economic sanctions and referring to UNHRC for alleged war crimes.

Thank You,

Sincerely,

--------------

CC;Chief of Staff : Mr. Chris Berardini

Edited by akootha

சிங்களம் பல இலட்சம் டாலர்களை அள்ளி இறைத்து அமெரிக்கா உட்பட்ட நாடுளில் தனது பரப்புரையை முன்னெடுக்கும் வேளையில், இவ்வாறாக வரும் ஆதரவுகளை புலம்பெயர் மக்கள் 'ஒரு நன்றி தனிமடல்' மூலம் பலப்படுத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.