Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ஜெர்மன் பிரஜை பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிக்கடுவை கடலில் மூழ்கி ஜெர்மன் பிரஜை பலி!

ஹிக்கடுவ கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) மாலை வேளையில் நீரில் மூழ்கிய குறித்த வெளிநாட்டவர் மீட்கப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 72 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவை பிரதேச சுற்றுலா விடுதி ஒன்றில் இவர் தங்கியிருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=48330

முதிய உல்லாசப்பிரயாணியின் உடைமைகள் திருடப்பட்டு கொல்லப்பட்டும் இருக்கலாம் :rolleyes:

பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நெதர்லாந்து உல்லாசப்பிரயாணி

Sexual abuse of another foreign woman down south

A Dutch couple was holidaying in Polhena, Matara early this month. The 25-year-old woman and her husband in the early 30s, were relaxing on the beach, when the husband decided to visit the nearby market.

A little while after the husband had left, the lone woman on the beach was approached by a guest house owner who told her there was a spa nearby and, if she was interested, to follow him. Not suspecting anything, she had followed the man. Once inside the ‘spa’, the woman was sexually abused. The husband, on his return, encountered a distraught wife who related the sordid crime committed on her.

http://www.sundaytimes.lk/120122/News/nws_12.html

  • கருத்துக்கள உறவுகள்

Inexpensive vacationing will always be cheap..!! :D

கிக்கடுவையில் கண்ணாடி போட்டில் போய் ஆழக்கடல்மீன்கள் பார்க்கலாம்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஹிக்கடுவ கடல் நீர் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆழமில்லாத பகுதியாக குறிப்பிட்ட தூரத்திற்கு நடந்து செல்லக் கூடியதாக இருக்கும்.

திடீரென்று கண்ணால் பார்த்துக் கொண்டிருக்க... அதன் நீர் மட்டம் உயரும். நன்றாக நீச்சல் தெரியாதவர்கள் அந்தக் கடலில் குளிப்பது ஆபத்தானது.vil2_natation.gif

  • கருத்துக்கள உறவுகள்

கிக்கடுவையில் கண்ணாடி போட்டில் போய் ஆழக்கடல்மீன்கள் பார்க்கலாம்.

ஏன் கடற்கரையில கிரிக்கட் அடிச்ச கதையெல்லாம் எடிட் பண்ணிட்டீங்கள்? :rolleyes:

ஏன் கடற்கரையில கிரிக்கட் அடிச்ச கதையெல்லாம் எடிட் பண்ணிட்டீங்கள்? :rolleyes:

அது விளையாட்டு பகுதிக்கு நகர்ந்து விட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.