Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தூள்கிங் ராமராஜன் கைது"

Featured Replies

  • தொடங்கியவர்

எப்படி அவன் கைது செய்யப்படவில்லை என்றா? :P :P

மறுப்பு அறிக்கை விட்டுள்ளார்கள்.???????????

  • Replies 222
  • Views 42.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.... மீட்கப்போறாரோ?????? .... கோதாரி ....

இங்கை, ஈழ்பதீஸ்வரத்தில் கெயர் ரேக்கர்ஸ்ஸாக இருந்த ஒரு குடும்பத்தை, இந்த உண்டியலான் நோட்டி வெடி வைச்சதிலை, குடும்பமே சிதைச்சு நடுரோட்டில் நிற்கிறதாம்!!!! உண்டியலானின்/ஐயர் கூட்டு *** வெறிக்கு ஒரு குடும்பம் ஏற்கனவே பலி!! இப்ப இந்தச் சந்தர்ப்பத்தை பாவித்து தூள்கிங்கனின் குடும்பத்துக்கும் வெடி வைக்க முயல்கிறார் போல!!!!!!!!!

ஒரு கிசுகிசு: தூள்கிங்கின் கைதில் உண்டியலானுக்கும் சம்பந்தமாம்!!!!!! தூள்கிங் கோஸ்டிக்குள் உண்டியலான் புலிகளின் உளவாளியென்றும், மேலிட வேண்டுகோளுக்கினங்க பெரும் நாடகமாடிகிறார் என்றும் சந்தேகிக்கிறார்களாம்!!!!

*** தணிக்கை - மதன்

பல புலியெதிரப்பாளர்கள் இப்ப கனக்க யோசிக்கினமாம். ரொனிபிளையரை பொக்கற்றிலை வைச்சிருக்கும் ராமராசனுக்கே இந்த கதியெண்டால்? மற்றது வெகு விரைவில் சிலர் லண்டன் சுவிஸ் து}துவராலயத்தில் ஆரப்பாட்ட பேரணி நடாத்த உள்ளனராம்.

உந்த றேடியோ நேற்;று சும்மா யோக்கா கேட்டன். அதிலை வந்த அலைவயின்றை ஆக்கள் மாறி மாறி புலியெதிர் புராணத்தை கண்மூடி பாடிச்சினம். கேக்கிறவைக்கு ஆரோ தண்ணியடிச்சுப்போட்டு கத்திறது மாதிரி தான் கிடக்கும். அதிலை ஒண்டு யேர்மனிலையிருந்து மாரி தவைள கத்தினமாதிரி கத்தி கதைக்க வந்த விசயத்தை விட்டு வசை பாடி முடிச்சுது. என்ன இருந்தாலும் தொலைபேசியை கையாளுறதிலை உவன் து}ள் கிங் கிங்தான். அவன் இல்லாததாலை உந்த கலந்துரையாடல் சப்பெண்டு போச்சுது. தங்கடை ஆக்களை மட்டும் மாறி மாறி தொரலபேசியிலை எடுப்பினம். ஆரம் புது ஆள் வந்தால் லைன் கட்! உது என்ன சனநாயகம் எண்டு கேட்கலாமெண்டால் ஊகும் உவன் ராமராசு ஜெயிலுக்கை.

மற்றது ஒண்டை கவனிச்சனியளே. ஜெயிலுக்கை மனிசனை அனுப்பி போட்டு அவற்றை துணைவியார் நல்ல சந்தோசமா இருக்கிறா. போட்டி நிகழ்ச்சி என்ன சிரிப்பென்ன.. பாவம் அந்த 3 பிள்ளையள்! உதுவம் ஒரு Child Abuse என்டதை ஏனெ உந்த மனிசிக்கு விளங்கேல்லை. ஊரிpலை நடக்கிற Child Abuse கனக்க கதைக்கிறா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.. பாவம் அந்த 3 பிள்ளையள்! உதுவம் ஒரு Cகில்ட் ஆபுசெ என்டதை ஏனெ உந்த மனிசிக்கு விளங்கேல்லை. ஊரிப்லை நடக்கிற Cகில்ட் ஆபுசெ கனக்க கதைக்கிறா.

அ"றோ"கரா.....

உதை கருத்திலெடுத்துத்தான், உதுகளை காப்பாற்ற லோக்கல் கவுன்சில்மூலம் முயற்சி எடுக்கிறேன். ஏனெனில் நானொரு சிறுவர்கள் துஸ்பிரயோகத்தை எதிர்க்கும் பிரித்தானிய பிரஜை!!! ஆகவேதான் தூள்கிங் ராமராஜின் பிள்ளைகளையும் காப்பாற்ற முயற்சிக்கிறேன்!!!! :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புலத்திலிருக்கும் துரோகக் கும்பலுகள் ...

முதலில் தமிழ்த்தேசியத்திர்கெதிரான வசைபாடல்கலை மட்டும் செய்து கொண்டிருந்தார்கள்!!

பின்பு, யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானவுடன் நோர்வேக்கும் எதிரான வசைபாடல்களை செய்யத் தொடங்கினார்கள்!!

ஆனால் இன்றோ, தமிழ்த்தேசியம், நோர்வேயுடன் சுவிஸ் நாடும் இணைந்துள்ளதாம்!!! அதுவும் புதிதாக இணைக்கப்பட்ட இந்த சுவிஸ் நாட்டின் மீதாம் அகோர வசைபாடலாம்!! திட்டித் திட்டி சாபமும் இடுகிறார்களாம்!! ... "அவளைத் தொடுவானேன், கவலைப் படுவானேனாம்" ... ஐயோ.......ஓஓஓஓ........

இப்படியா ... நாளைக்கு எல்லாநாட்டின் மீதும் வசைபாடப் போகிறார்கள்!! :lol: :mrgreen: :smile2:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாங்கய்யா பின்ன நாங்க வாழனுமுன்னா ஏன் அமெரிக்கா சப்போர்ட் பனூனாக்கூட எதிர்ப்போம்.அதுக்குத்தானே காசு தர்ராங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா...........

... இன்று நண்பரொருவர், லண்டனில் எமது பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் ஓர் அரசியல் புள்ளியை சந்தித்திருந்தாராம்!! அப்போது நடைபெற்ற சம்பாஷனையின் நடுவே "தூள்கிங் சுவிஸில் கைது" செய்யப்பட்ட சமாச்சாரமும் வந்ததாம்!! நடைபெற்ற சம்பவத்தை முழுமையாக கேட்ட அந்த அரசியல் புள்ளி, இது தொடர்பான ...

* தூள்கிங் கைதி செய்யப்பட்ட விபரங்கள், கைது செய்வதற்கு பொலிசாரினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்!!

* தூள்கிங் பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கு முன் சுவிஸ் நாட்டில் இருந்திருந்தால், இருந்த காலப்பகுதிகள், அவை தொடர்பான ஆவணங்களிருப்பின் அவைகள், அக்காலப்பகுதியில் செய்த சமூக விரோதச் செயற்பாடுகள், ஆவனங்கள், ...!!

* பிரித்தானியாவில் தூள்கிங் செய்ததாக நம்பப்படும் குற்றச்செயல்கள், தூளினது தொடர்புகள், ...!!

* புலத்திற்கு தூள்கிங் வருவதற்கு முன்னம், இலங்கை/இந்திய நாடுகளில் செயற்பாடுகள், செய்யப்பட்டவைகளாக கருத்தப்படும் சமூக விரோதச் செயல்களின் விபரங்கள், பாதிக்கப்பட்டவர்களது ஒப்புதல் வாக்குமூலங்கள், ...!!

... போன்றவைகளை ..

1) பிரித்தானிய உள்துறை அமைச்சகம்(வீட்டுக்கந்தோர்)

2) ஸ்கொட்லன்ட்யாட்(பிரித்தானிய பொலிஸ்பிரிவு)

.. போன்றவற்றின் கவனத்திற்கு கொண்டுவந்தால், தூள்கிங் தற்போது பிரித்தானிய பிரஜையாக இருப்பினும், தூளின் பழைய அகதி அந்தஸ்து கோரிய கோப்புக்கள் திரும்பப் பார்க்கப்பட்டு பிரஜாவுரிமையே பறிக்கப்பட்டு, நாடு கூட கடத்தப்படலாமாம்!! ...

ஆகவே உரியவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களாயின், புலத்தில் தேசியத்திற்கெதிராக செயற்படும் ஓர் சமூக விரோதியை புலத்தில் இல்லாதொழிப்பதோடு, இந்நாட்டுக்கும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர்களாகிறோம்!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்டியலான், தூள்கிங்கை விடுதலையாக்குவதற்கு லேபர் "பரி" மூலம் உள்துறை அமைச்சகத்திற்கு காய்நகர்த்தல் விட்டாராம். அங்கிருந்து காட்டமான பதிலைத்தான் பரி மூலம் பெற்றுக்கொண்டாராம்!! .... அதாவது சுவிஸில் அல்ல, பிரித்தானியாவில்தான் பொறிகள் காத்திருப்பதாக!!!!!!

ஆகவே, இந்த தூள்கிங்கின் கைது சுவிஸில் விடுதலையானவுடன் முடிவடையப் போவதில்லை!!! உரிய முறையில் வைக்கிற கண்ணிகளை நாமும் வைத்தால் .......

உவர் இன்னும் விடுதலை ஆக இல்லையா...??? அப்ப பிரச்சினை இன்னும் பெரிசோ...??? ஏன் பெயில் கிடைக்கவில்லை...??? :roll: :roll: :roll:

"பரி" பண மோசடியில் ஈடுபட்டதாக அறிந்தேன் இது தொடர்பார்க ரொனியிமடமும் முறையிடபட்டுள்ளதாம். பரியும் சரி பரிக்கு பிறத்தாலை வால் பிடிச்ச உண்டியல் திருடனும் சரி.

உங்கள் வாக்குளை போடுங்கள். கரையில் உள்ள போல் என்ற பொட்டியில் எத்தனை வருடம் சிறை என்பதை தெரிவு செய்து வேட் என்ற பட்டனை அமத்திவிடுங்கள். இது தேர்தல்காலம் உள்ளுராட்சி தேர்தல் உடனை வாக்கு போடுங்கள்.

http://www.tamileditors.com/NEW/

http://www.tamileditors.com/NEW/

http://www.tamileditors.com/NEW/

http://www.tamileditors.com/NEW/

அன்பர்களே ஒரு வேண்டுகோள்.

உண்டியலான் பரி கார்டினருக்கு மிகவும் நெருங்கியவர். தொழில் கட்சிக்கு கடுமையாக உழைத்தமையால் பாவம் பரிக்கு விசயம் தெரியவில்லை. அனால் உண்டியலானை பக்கத்தில் வைத்திருந்தால் தமிழ் மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்காது என்பதை நாம் பரிக்கு உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு வழி தற்போது சிறையில் இருக்கும் து}ள் மன்னனிற்கும் உண்டியலானுக்கும் உள்ள தொடர்பை காட்டி பரிக்கு அனைவரும் ஒரு nவுண்டு கோளை விடுக்கவும். கிங்ஸ்பரி, கென்ரன், சட்பறி பகுதியல் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால் உடனடியாக அப்பகுதி மக்கள் பரிக்கு எழுதவும். உண்டியலானின் திருகு தாளங்கள் பற்றியும், தமிழ் மக்கள் அவர் மீது கடுப்பாக இருப்பதால் எதிர் வரும் கவுன்சில் தேர்தலை மனதில் வைத்து உண்டியலானை நாம் தோலுருத்தி காட்டலாம். பரி அதைக் கேட்க தவறினால் பர அடுத்த தேர்தலில் வெற்றி பெறாதிருக்க தமிழ் மக்கள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவர் என்பதையும் மறமுகமாக எழுதுங்கள்.

இதோ பரி கார்டினருக்க நீங்கள் எழுத வேண்டிய முகவரி!

http://www.locata.co.uk/commons/mail.asp?cons_id=65

உந்த வானொலி நடாத்திற இடத்திலை பயர் எக்சிட் இல்லை லண்டனில் உள்ளவர்கள் உடனடியாக இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொன்டு முறையிடலாம்.

00442088635611 உடனடியாக இந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு என்வயமன்ரல் பிரிவிற்கு தொடர்புகொண்டு உடனடியாக இந்தவானொலியின் கட்டிடத்திற்கு பாதுகாப்பு உபகரர்னங்கள் இல்லை பயர் எக்சிட் இல்லை சுகாதாரத்திற்கு கேடாக இது இரக்கிறது என்று முறையிட்டால் எடனடி பரிகாரம் கிடைக்கும் பிரித்தானிய அரசு வானொலிக்கள் பாயும். உடன் செய்யவும்.

வானொலி நடக்கும் விலாசத்தையும் தவறாமல் சொல்லிவடவும்.

Thamil Broadcasting Corporati

245 D Imperial Drive

Rayners Lane

Middlesex

பிரித்தானிய உளவுத்துறையின் பிரத்தியேக பிரிவு இது இந்த இலக்கத்திற்கு றாமறாஜனின் சுத்துமாத்துகள் தொடர்பாக முறையிடலாம். றாமறாஜன் பணம் கறந்து ஏமாற்றியவர்கள் இதற்கு முறையிடலாம்.

மிகவும் அவதானமாக செய்தால் பயன் கிடைக்கும். தயவு செய்து விசா இல்லாதவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டால் நீங்கள் பிறகு இலங்கையிலைதான் நிக்கவேன்டி வரும்.

ஆராவது நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் உடனடியாக றாமறாஜன் தொடர்பாக உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கலாம்.

02087213745

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த வானொலி நடாத்திற இடத்திலை பயர் எக்சிட் இல்லை

131 பினர் றோட்(இது நோத் கரோ பகுதி), பாழைடைந்த தோற்றம் கொண்ட மேசனேற் வீடு(மேலொன்று, கீழொன்றாக)! துரோகிகளின் கூத்து மேல் வீட்டிலென்றால், பயர் எக்ஸ்ஸிற் இல்லைத்தான்!!! ... விபரம் சரியாகத் தெரிந்தால், இந்த பிரித்தானிய பிரஜை, இங்குள்ள சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், உரிய இடத்தில் முறைப்பாடு செய்யலாம்தான்!!

நீங்கள் அனைவரும் ஒன்றை உணர வேண்டும், "நான் ஓர் பிரித்தானிய சட்டம், ஒழுங்குகளை மதிக்கும் பிரித்தானியப் பிரஜை" :mrgreen:

ஜெயதேவன்

வானொலி இருக்கும் இடம் இதுதான் அதாவது றேனஸ்லேன் றெயில்வேஸ்ரேசனில் இருந்து பாக்க ஒரு ரக்சி காரியாலயம் இருக்கு அந்த காரியாலயத்திற்கு பனிபக்க நில அறைக்குள் அதாவது முதலாவது மாடி என்டு சொல்லுகிறார்கள் அதுக்கைதான் இது இருக்கு. இதுக்கு பாதை வேறு பக்கமாக இருக்கு அதாவது றேனஸ்லேன் றெயில்வே தன்டவாளத்தடியாலை ஒரு படி இருக்கு அதாலை இறங்கலாம் அல்லது பெற்றோல் சயிட்டக்கு பக்கத்திலை இருக்கிற ஒழுங்கைக்கால வாகனத்திலை போகலாம்.

நீங்கள் குறிப்பிட்டது வீட்டு விலாசம். ஆனால் வானொலிக்குதான் முறையிடவேன்டும்.

அதைவிட பெரிய ஒரு நகைச்சுவை சட்டிக்கை இருந்ததை ஜெயதேவன் நெருப்புக்கை போட்டாராம்.

பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் மீட்டு தரமாறு கேட்டாராம். இப்ப அது உள்ள ஊழல் எல்லாம் பிடிபடுற நிலைக்கு போயிட்டுதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!!!

யாழ் கள புலப்பகுதியில் "தூள்கிங் ராமராஜன் கைது" எனும் பக்கமானது, பிரித்தானியாவில் வாழும் ஓர் தமிழ் சமூக விரோதி சுவிசில் கைது செய்யப்பட்ட செய்திகள் மட்டுமல்லாது, அந்த சமூக விரோதியின் பல பக்கங்களை, சமூக விரோத செயற்பாடுகளை, தொடர்புகளை இங்கு ஒருங்கினைத்து பலருக்கு அறியம்படியுமாக, செய்திகளைப் பகிரும்படியுமாக, சிலர் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் உதவுவதாகவே இப்பக்கம் விளங்குகிறது.

ஆகவே, கள உறவுகள், கள நிர்வாகத்திற்கு சிக்கல்கள் ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை எழுதாமல், எங்களுக்குள் நாகரீகமான முறையில் தூள்கிங் அன்ட் கும்பலின் செய்திகளைப் பரிமாறுவோம்.

இங்கு நாங்கள் பரிமாறும் கருத்துக்களில் உண்மைத்தன்மையற்றவையாக இருப்பின் உரியவர்கள் வந்து இங்கு நிரூபிக்கலாம். மற்றும், நாங்கள் இங்கு இந்நாடுகளிலுள்ள சட்ட ஒழுங்குகளுக்கு மதிப்பளித்தே செயற்படுகிறோம். ஒருவரையும் மிரட்டவுமில்லை/மிரட்டப் போவதுமில்லை!!

இச்செய்திகளை தொடர்ந்து பகிர இடமளித்த கள நிர்வாகத்திற்கு நன்றிகள்!!

லண்டனிலை இருந்து ஜெயதேவன் புலம்ப தொடங்கிட்டாராம். தனக்கு ஏதோ ரொனிபியேரை தெரியும் தன்னை வென்டி படித்தவர்கள் இறாஜதந்திரம் தெரிந்தவர்கள் பிரித்தானிய உயர்மட்டத்தோட தொடர்புடையவர்கள் இல்லை என்டு புலம்ரி திரிந்தவர் எல்லோ.

முதல் திருடன் றாமறாஜனை சனனாயக வாதியாக காட்ட முற்பட்டு தோல்வி அடைஞ்சு சுவிசிலை கமறா பறிச்சதுக்கும் புகைப்படம் பிடித்தவர்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதற்கும் பொலிஸ் பிடிச்சது என்டு சொன்னவர்கள் எல்லோ தமது நெருப்பிலையும் எழுதி மக்களை ஏமாற்றினது தெரியும்தானே இப்ப

கதை மாறுது ஆரோ சுவிஸ் பொலிசாருக்கு தகவல் கொடுத்து பிடிச்சது என்டு எழுதி இருக்கு

அப்ப தகவல் பொய் என்டால் விசமத்துக்கு பிடிச்சால் 24 மனிநேரத்திலை விட்டவேன்டியதுதானே இண்று 1 கிழiமை சுவிஸ் நாட்டிலை றாமறாஜன் வெள்ளை சேட்டு போட்டு சிறைக்கைதியாக உருழை கிழங்கு சாப்பிடுகிறார்.

மனைவியுடனும் ஜயதேவனுடனும் தொலைபேசி கதைக்க விடவில்லை என்டு ஜெயதேவனின் புலம்பல்வேறு.

ஒண்று நினைவுக்கு வருது புலிகள் சிறைப்பிடிச்சது எண்டும் தொலைபேசி கதைக்க விடவில்லை எண்டும் ஜெனனாயகம் மனித உரிமை பெசுற ஜெயதேவனுக்கு சுவிஸ் அரசாங்கத்தின் றாமறாஜன் தொடர்பாக அணுகும் நடைமுறைகளை அறிந்தாதல் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டு பார்க்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா ... ம்ம்ம்ம்ம்ம் .....

தூள்கிங் கைது தொடர்பாக கூலிகளின் ""ஈ, இலையானுகள், ...

1) பிரித்தானிய அரசாங்கள், சுவிஸ் அரசிடம் விளக்கம் கோரியுள்ளது!

2) புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுக்களை தாக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் மீது கைது செய்யப்பட்டுள்ளார்!

... இந்த 1வது செய்தி தொடர்பாக ஓர் அரச பிரமுகரிடன் கேட்டேன். அதற்கு அவர் ... " .. உதாரணத்திற்கு ... தாய்லாந்தில் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காகவோ அல்லது போதைப்பொருள் கடத்தியதற்காகவோ ஒரு பிரித்தானிய குடியுரிமை பெற்ற பிரஜை கைது செய்யப்பட்டிருக்கும்போது, கைது செய்யப்பட்டிருப்பவர் எந்த கிரிமினல் குற்றங்களைச் செய்திருந்தாலும், அவர் பிரித்தானியப் பிரரஜை எனும் காரணத்தால், பிரித்தானிய அரசு கைது செய்யப்பட்டவர் தொடர்பான விபரங்களை அந்நாடுகளிடம் கேட்பது வழமை!! இது இன்று உலகை மிரட்டும் அல்கைதாவுடன் தொடர்புடையவராயினும், அவர் பிரித்தானியப் பிரஜையாயின் விதிவிலக்கல்ல!!!! மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சில சட்ட உதவிகளைக் கோரினாலும், பிரித்தானிய அரசு, கைது செய்யப்பட்டவர் பிரித்தானிய பிரஜை எனும் காரணத்தினால் வழங்கும்!! ஆனால் அதன் பொருள் குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றச்சாட்டிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்கல்ல!! .. மேலும் இந்த நடைமுறை ஏறக்குறைய எல்லா நாட்டிலும்தான் உள்ளது!! ஆகவே நீங்கள் கேட்டதுபோல் ஓர் சமூக விரோதியை காப்பாற்றும் நடவடிக்கை இதுவல்ல!!! ..." .. என்று குறிப்பிட்டார். ....... ஆனால் சிலவேளை உண்டியலான் ஜெயதேவன், தனக்குள்ள செல்வாக்கினாலேயே பிரித்தானிய அரசு கேட்டதாக பெரும் பீம்பாம் விடக்கூடும்!!! ...

... 2வதிற்கு வருகிறேன். பாரிய கிரிமினல் குற்றங்கள் செய்தவர்களே ஆகக் கூடியது 72 மணிநேரத்தில் வெளியில் வந்து விடுவார்கள்! இல்லை, அவர்களின் குற்றங்கள் பின்பு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டாலேயே மீண்டும் கம்பி எண்ணுவார்கள்!! இதைப்பாத்தால் "ஓர் அப்பாவி ஜனநாயகவாதியும், பிரபள ஊடகவியலாலரும், அறசியள்வாதியுமானவர் ஒரு வாரமாக கம்பி எண்ணுகிறார்"!!!! முன்பு கூறினார்கள் அப்பாவி ஊடகவியலாளர் பொய்க்குற்றச்சாட்டில் கைது ... சட்ட விரோதமாக நாட்டினுள் உட்புகுந்ததால் கைது ... இப்போது ... பேச்சுவார்த்தை குழுவினரை தாக்க வந்ததினால் கைது!!!! நாளை???? பொறுத்திருப்போம் அவர்களின் வாயாலேயே உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன!!!!!.......

.... அதுவரை "ஓப்பின் கக்கூசோடு பூட்டிய சிறிய அறையினுள் வாழ்க்கையின் ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தூள்கிங்கன் ராமராஜனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்"!!!!!! :lol: :mrgreen:

ஒரு விசியம்! ஐரோப்பிய நாடுகள் மனித உரிமை விசியத்திலை வலு அக்கறையாவை!

இவர் ராமராசுவை பற்றி பலதும் கதைக்கிறஆக்கள் ஒரு கணம் சிந்தியுங்கோ!

ஒரு கிழமையா ஒருதரையும் பாக்க கதைக்க விடாத படி அவர் செய்த குற்றம் என்ன? சுவிசிலை உள்ள தமிழ் ஆக்களுக்க நல்லா தெரியும் சாதாரண குற்றம் எண்டால் எப்படி கவனிப்பினம் மோசமான குற்றம் எண்டால் எப்படி கவனிப்பினம் எண்டு. அதோடை சுவிஸ் ஜெயிலிலை தன்னினச் சேர்க்கையாளர்களின் தொல்லை மிக மோசமாம்.

பல தமிழ் மக்களை குறிப்பாக இளைஞர்களை இம்சித்த இராமஇராசனுக்கு இது நல்ல தண்டனை. இனி இவர் விடுபட்டாலும் நாம் அலட்ட தேவையில்லை!

இவர் செய்த அநியாயாத்திற்கு நல்ல தண்டணை அங்கு நிச்சயம் கிடைத்திருக்கும! நான் என்ன சொல்ல வாறன் எண்டு விழுங்கும் தானே!!! மீண்டும் திரும்பி படிச்சு பாருங்கோ.

ஒரு உதவி! இவருக்கு தண்டனை சுவிஸ் அரசு கொடுக்கவில்லை!

ஒரு கிழமையா ஒருதரையும் பாக்க கதைக்க விடாத படி அவர் செய்த குற்றம் என்ன? சுவிசிலை உள்ள தமிழ் ஆக்களுக்க நல்லா தெரியும் சாதாரண குற்றம் எண்டால் எப்படி கவனிப்பினம் மோசமான குற்றம் எண்டால் எப்படி கவனிப்பினம் எண்டு. அதோடை சுவிஸ் ஜெயிலிலை தன்னினச் சேர்க்கையாளர்களின் தொல்லை மிக மோசமாம்.

காமராசுக்கு இதெல்லம் சகஜமப்பா. :P :P :P

காமராஜனுக்கு கடவுள் நல்ல கொடை கொடுத்திருக்கிறார் மனைவியை ஜெயதேவ புரனாணம் பாக்க காமறாஜனை சுவிஸ் யெயிலுக்கை ஒரு இனச்சோர்கைக்காறர் கவனிக்கினம். ஆனாலும் றாமறாஜனின் வாய் மணத்திலை ஓடுகினமோ தெரியாது.

ஜெயதேவனும் காமறாஜனும் ஏதோ வன்னியிலை அடைச்சு வைச்சிருந்தது உறவினருக்கு அறிவிக்வேல்லை தொலைபேசி கதைக்க விடேல்லை நாங்கள் என்ன குற்றமும் செய்யாமல் எங்களுக்கு என்ன நடந்து என்டே தெரியாமல் வைச்சிருந்தவை இது உலக சனனாயயகத்தை மீறும் செயல் என்டு தாங்கள் பிரித்தானிய காறர் என்டும் துள்ளி குதுpச்சினம் இப்ப உலகத்தின் மேட்டிலிலை உலகத்திலையே அதிகம் மதிக்கபடும் ஜனனாயக நாட்டிலை உந்த போலியான ஜனனாயகவாதிகளுக்கு நல்ல வடிவா கவனிக்கினம் பாத்தியளே.

இதற்கும் ஜெயதேவன் பரிகாடரிட்டையும் எரிக் சொல்கைமிட்டையும் முறையிட்டு றாமறாயனை புலிகள் கடத்திபோட்டினம் மீட்டுத்தாருங்கோ என்டு முறையிடுவர் பாருங்கோ.

சரி றாமறாஜனை பாவம் என்டு யெயிலுக்கால திருத்திவிட்டால் உடனை ஜெயதேன் தான்தான் மீட்டனான் என்டு அறிக்கை விடுவார் இருந்து பாருங்கோ.

ஒண்டு மட்டம் உண்மை எண்றோ ஒருநாள் ஜெயதேவனும் உதே பிரித்தானிய ஜெயிலுக்கை கம்பி எண்ண வைக்காட்டில் நான் ஆணந்த சங்கரியா இருக்கமாட்டன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா.....

உதிலை பாருங்கோ, உந்த தூள்கிங் கும்பலுக்கு வரவர உண்டியலான் மீது பலத்த சந்தேகம் வலுக்குதாம்!! உன்டியலான் வன்னியில் உள்ளுக்குள்ளை ஒண்டும் இருக்கவில்லையெண்டும், புலனாய்வுத்துறையினால் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்டுக்காகத்தான் உந்த நாடகங்கள் என்று தூள்க்கும்பல் நம்புகிறதாம்.

முன்பே சிறிதளவு சந்தேகத்துடன் சேர்க்கப்பட்ட உண்டியலான், இப்போ தூள்கிங்கின் கைது பற்றிய செய்தி "தி ஐலன்ட்" இல் வந்ததன் பின், சந்தேகம் முற்றியுள்ளதாம். உண்டியலானுக்கும் "தி ஐலன்ட்" லண்டன் நிருபர் துஷி ரணதுங்காவிற்கும் உள்ள நெருங்கிய உறவு பலர் அறிந்தது. இதை உண்டியலான் மிக நேர்த்தியாக பயன்படுத்தியதாக தூளினது கும்பல் நம்புகின்றதாம். ஆனால் உண்டியலான் ஈழ்பதீஸானினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை தருகிறேன் என்று உறுதியளித்ததனாலேயே நடிப்புகள் இடம்பெறுகின்றனவாம். ... இந்த அவநம்பிக்கையை உண்டியலான் நன்கறீவார்!!! .... உதுகளுக்காகத்தானாம் உண்டியலான் ரி.பி.சியில் இப்போ கண்டபடி சவுண்டுகளை விட்டு வானவேடிக்கை நடாத்துகிறாராம்!!!!

"நக்கிற நாயுக்கு செக்கன்ன, சிவனென்ன.." .... செக்குகளும் இனி நக்க விடுங்களொ என அஞ்சுகிறாராம் உண்டியலான்!!!!!

தூள் கிங் காறருக்கு ஒண்டு வடிவாக தெரியவேனும் ஜெயதேவன் அடிக்கடி ரி.பி.சி வானொலியிலை சொல்கிறார். புலிகளின் முத்த உறுப்பினர்கள் பலருடன் நாம் இப்பவும் தொடர்பு வைச்சிரக்கிறன் புலிகளில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். புலிகளின் உறுப்பினர்கள் பலருடன் நான் கதைக்கிறனான் பலர் நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் புலிகளில் ஒரு சிலருக்க எதிராகதான் ஜெயதேவன் ரீ.பி.சிக்குள் நிக்குறார்.

இதன் மூலம் நாங்கள் சிலதை அறியமுடிகிறது.

தூள் கிங் கும்பலக்கு இது விழங்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.