Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய பாராளுமன்றம் இலங்கைக்கு எதிரான சுயாதீன போர்குற்ற விசாரணை பிரேரணை நிறைவேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://colombotelegraph.com/2012/02/12/eu-parliament-call-for-un-war-crime-inquiry-on-sri-lanka/

The European Parliament passed a joint motion asking UN to investigate all crimes committed by Sri Lanka. The European Parliament’s position on the 19th Session on the UN Human Rights Council resolution says ”Stresses the need to further support efforts to strengthen the accountability process in Sri Lanka and continue to call for the establishment of a UN Commission of inquiry into all crimes committed, as recommended by the UN Secretary General’s panel of Experts on Sri Lanka; invites the Sri Lankan government to launch an invitation to the UN Special rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression”

The Joint motion is passed by the all major parties in the European Parliament. See the paragraph 22 of the below motion.

மிக நல்ல செய்தி. ஐரோப்பிய பாராளுமன்றம் ஒன்றுதான் இதுவரை ஜி.எஸ்.பி. பிளஸ் என்பதை நிறுத்தி ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுத்திருந்தது.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்த சுவீடிஸ் தளபதி(பெயர் புறொகொட என்பதாக இருக்க வேண்டும்) ஐரோப்பிய நாடுகள் புலிகளை தடுப்பதை எதிர்த்திருந்தார். அந்த நேரத்து அமெரிக்க அழுத்தம் அவர்களைப் புலிகளைத் தடை செய்ய வைத்தது. இந்த மேற்பார்வையைக் குளப்புவதில் பிளேக் பிரதான பாகம் வகித்திருந்தார். ஐரோப்பா இனி அந்தத் தடையையும் நீக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

UN-Human_Rights_Council-100x90.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள் நாட்டில் நடந்த போர் தொடர்பில் அங்கு சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என அந்த தீர்மானம் கூறுகின்றது. அத்துடன் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அந்த தீர்மானம் வலியுறுத்துகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டமைப்புக்களில் ஒரு இந்தியன்(இந்திய அரச கட்டமைப்பு-) இருக்க கூடாது என்று பிராத்திப்போம்! இருந்தால் ஒரு இனத்தின் குரல் ஒரு ரூபாய் கூலியில் புதைக்கப்படலாம் இலகுவாகா!

புலிகள் மீதான தடைகளை விலக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.