Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியது

Featured Replies

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியது

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி மாற்றுவழிகளை நாடியுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தி தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேற்படி நெருக்கடி காரணமாக ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும்போது இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36399-2012-02-22-11-53-39.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டான் சிங்களவன்..! சீனனும், ஈரானியனும் இதைக் கவனத்தில் எடுக்கவேணும்..! :D

  • தொடங்கியவர்

இந்த பிரச்சனை நீடிக்க நீடிக்க சிங்கள பொருளாதராம் பாரிய சவால்களை சந்திக்கலாம். கையிருப்பில் உள்ள அமெரிக்க செலாவாணியும் குறைய, நாட்டு வருமானவும் குறைய உள்நாட்டில் மகிந்தாவின் ஆட்சி ஆட்டம் காணும்.

மிகவும் பலம் பொருந்திய ஐரோப்பிய ஒன்றியமே சின்ன கிரேக்கத்தை கைவிடும் பொழுது, சிங்களத்தை இந்தியாவாலோ இல்லை சீனாவாலோ நீண்ட காலத்திற்கு காப்பாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் கூற்றை எளிதில் நம்பக்கூடாது.

தலையும் வாலும் காட்டும் வேலை மீண்டும் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ என்று ஏன் இரானிய தலைப்பை வைத்தோம் என்று நோகும் காலம் ஸ்ரீ ஆரிய ஜெனோசைட் கூட்டத்திற்கு வரும். 

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியது

(ஆதலால்) போர் குற்றசாட்டுக்களை அமெரிக்கா தளர்த்தியது ..?

  • தொடங்கியவர்

(ஆதலால்) போர் குற்றசாட்டுக்களை அமெரிக்கா தளர்த்தியது ..?

அமெரிக்கா ஈரானில் இருந்து எரிபொருளை வேண்டினால் அது பயங்கவாதத்திற்கு உதவுவது என இலங்கைக்கு கூறியது. சிறிய நாடான இலங்கை பணிந்தே ஆகவேண்டும்.

போர்க்குற்றத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்றத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது எனது கருத்து.

சர்வதேச ராஜதந்திரங்கள் கிட்டத் தட்ட "அக்காள நான் வைச்சிகிறன் பேக்கரியை நீ வைச்சுக்க" டைப் டீலிங்குகள் தான். இலங்கை மற்றவன் பேக்கரியை தாறானோ இல்லையோ கேக்காமலேயே அக்காள நீ வச்சுக்க எண்டு பெருந்தன்மையோடு கூட்டிக் குடுக்கக் கூடிய நாடு :icon_mrgreen:.

இலங்கைக்கு விலாங்கு மீன் சின்னம் பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச ராஜதந்திரங்கள் கிட்டத் தட்ட "அக்காள நான் வைச்சிகிறன் பேக்கரியை நீ வைச்சுக்க" டைப் டீலிங்குகள் தான். இலங்கை மற்றவன் பேக்கரியை தாறானோ இல்லையோ கேக்காமலேயே அக்காள நீ வச்சுக்க எண்டு பெருந்தன்மையோடு கூட்டிக் குடுக்கக் கூடிய நாடு :icon_mrgreen:.

உண்மை காட்டாறு.  பாங்கி மூனை ஏத்திய லிமொவுக்குள்ளும் நாலு அக்காள்ஸ் இருந்ததாக தகவல்.

மற்றும் பச்சை தண்ணி கேட்டால் வாட்கா குடுத்து தேவையானவர்களை கவனிப்பதில் சிங்களவனை அடிக்கமுடியாது.

  • தொடங்கியவர்

சீனாவுடன் சிங்களம் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றது என்பது அமெரிக்கா எண்ணும்வரை சிங்களம் மீது அது தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும்.

Senior Chinese Military Official Meets with Sri Lankan Guests

Ma Xiaotian, deputy chief of general staff of the Chinese People's Liberation Army (PLA), met with Collenberg, commander of the eastern military area command of the Sri Lankan Navy who came to China to attend the International Naval Escort Seminar, in Beijing on February 21, 2012.

http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gtsvRIv0PpgL7eRJU5qIk4anxqQA?docId=CNG.47f2a70edd199bd5e9cf2b9b75b34b83.761

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.