Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் இனத்தின் அழிப்பை ஜெனிவாவில் நியாயப்படுத்தும் டக்ளஸ்!(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது இனத்தின் அழிப்பை சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து நியாயப்படுத்தும் நடவடிக்கையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் டக்ளஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு டக்ளஸ் படாதபாடு படுவதை படங்களில் காணலாம்.

http://www.tharavu.com/2012/02/blog-post_8062.html

சிங்கள இந்தியப் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக இருந்துகொண்டு கடத்தல் கப்பம் கொலை கொள்ளைகளில் கொடிகட்டிப் பறக்கும் டக்லஸ்.

மாவையையும், சிவாஜிலிங்கத்தையும் படுகொலை செய்ய முயன்று தோற்றவன். மகேஸ்வரி, மகேஸ்வரன் உட்பட பல கொலைகளை செய்தவன் தான் இந்த டக்லஸ்.

இவனைப் பற்றிய உண்மைகள் அனைத்து ஊடகங்களுக்கும், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தின் அழிப்பை ஜெனிவாவில் நியாயப்படுத்தும் டக்ளஸ்!(படங்கள்)

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது இனத்தின் அழிப்பை சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து நியாயப்படுத்தும் நடவடிக்கையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் டக்ளஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு டக்ளஸ் படாதபாடு படுவதை படங்களில் காணலாம்.

DAK5.png

DAK12.pngDAK7.pngdaK4.pngdak3.png

http://www.saritham.com/?p=51900

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சந்தித்த ஆட்களின் மின்னஞ்சல்களைப் பெற்று இவர்மீதான நீதிமன்ற வழக்குகள் பற்றிய விவரங்களை அனுப்பி இவரது நம்பகத்தன்மையை இல்லாது செய்துவிடலாம்..! :rolleyes:

இந்தாள் சந்தித்த ஆட்களின் மின்னஞ்சல்களைப் பெற்று இவர்மீதான நீதிமன்ற வழக்குகள் பற்றிய விவரங்களை அனுப்பி இவரது நம்பகத்தன்மையை இல்லாது செய்துவிடலாம்..! :rolleyes:

உண்மை தான் அப்பகுதியில் இருப்பவர்கள் தயங்காது உடன் முன்வர வேண்டும்!

அல்லது மின்னஞ்சல்களைத் தாருங்கள் நாம் பார்த்துக் கொள்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்காக பேசவல்ல குரல்கள் யாழில் பலர் உள்ளனர்.பம்மாமல் வந்து ஏதாவது டக்ளசை பற்றி எழுதுங்கள் பார்ப்போம்.(ஒருத்தர் தாழ்தப்பட்டவர்களுக்கு உதவுகிறார் என்று எழுதிய ஞாபகம்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.