Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவியை ஏன் எதிக்கிறேன்? .. சேரன் அதிரடி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா தூயவன் சிலதை விட்டிட்டீங்க...

தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாம், கதவு உடைச்சு தானாம் தூக்கினது ஆனால் வீடீயோ மட்டும் எடுக்க விடடவையாம்... :roll: முட்டாள்கள் ரசிகர்களாக இருந்தால்...முட்டாளாக்குது இலகு தானே.. :P

என்னப்பா!!  

சண் டீவியைப் பற்றி சேரன் குறை சொல்கின்றாரோ? அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது? அவரை விட பெரிய பெரிய படங்களை எல்லாம் சண் ரிவி டைரக்ட் செய்திருக்கின்றது தெரியுமா?

ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். கருணாநிதியை கைது செய்தபோது, ஜயோ அடிக்கின்றார்கள் என்ற வசனத்தைப் போட்டு செய்த செய்த திரைப்படம் இருக்கின்றதே!! அதை ஹொலிவுூட்டில் இருக்கும் எவராலும் கூட இயக்கமுடியாது தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு திரைப்பட தயாரிப்து நிறுவனத்தை வெறும் குடும்பக்கதைகளை இயக்கும் சேரன் குறை சொல்வதா?  

:evil:  :evil:

àÂÅý !83 ø Ä¢Öõ 84ø Öõ, ³§Â¡ «Ê츢ýÈ¡÷¸û À¼õ ¾¡ý ¿ýÈ¡¸ µÊÂÐ. ²¦ÉÉ¢ø «ô§À¡Ðõ ¾Á¢Æ¨É «Êò¾¡÷¸û, «ô§À¡Ð ¾Á¢ÆÛ측ö ¸ò¾¢ÂÐõ ¸¨Ä»÷¾¡ý. ¬õ «¨¾ ¡Õõ À¼¦ÁÎì¸ ÓÊ¡Р,²¦ÉÉ¢ø «ýÚ ¸¾È¢ÂÐ ¸¨Ä»÷.

இங்கே எனது கருத்தையும் வைக்கலாமென்று நினைக்கின்றேன். சேரன் ஒரு தரமான இயக்குனர் தான். அவர் பல தரமான படங்களையும் தந்திருக்கின்றார். ஆனால் அந்த தரமான படங்களை நாம் எல்லாரும் வசூலில் சாதனை புரிய வைத்திருக்கின்றோமா?? ஒரு தொலைக்காட்சி டாப் 10 என ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது எந்தப் படம் கூடிய வசூலைக் குவிக்கின்றதோ அதன் அடிப்பமையிலேயே பிரிக்கின்றனர். நீங்கள் பலர் சொல்வதைப் போல் பார்த்தால் சேரன் அல்லவா சுப்பர் ஸ்டார் ஆகியிருக்க வேண்டும். இவ்வளவு ஆதங்கம் படுபவர்கள் ஏன் அவரை சுப்பர்ஸ்டார் ஆக்கவில்லை. அந்நியன் சந்திரமுகி சிவகாசியை விட தவமாய் தவமிருந்து படமல்லவா வசூலில் சாதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அது நடக்கவில்லை தவறு யாரில்?? சிந்திப்போமா?? எம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போகும் போது இரண்டரை மணி நேரத்தில் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து ஜாலியாக ஒரு படத்தைப் பார்த்து வருவதையே விரும்புகின்றோம் என்பதே உண்மை.

ஜாலியாக இருக்குமோணுமெண்டா...கனவழி இருக்கப்பா....அபின் அடிக்கலாம்.மறியோனா அடிக்கலாம்......திரைப்படம் நல்ல மாஸ் மீடீயா அப்பூ

  • கருத்துக்கள உறவுகள்

ஜாலியாக இருக்குமோணுமெண்டா...கனவழி இருக்கப்பா....அபின் அடிக்கலாம்.மறியோனா அடிக்கலாம்......திரைப்படம்  நல்ல மாஸ் மீடீயா அப்பூ

அதுதான் சின்னக்குட்டியாரை தியேட்டர் வழியே காணக்கிடைப்பதில்லையோ??? :roll: :? (அட புலனாய் சொல்லிச்சு) :wink: :P :lol:

இங்கே எனது கருத்தையும் வைக்கலாமென்று நினைக்கின்றேன். சேரன் ஒரு தரமான இயக்குனர் தான். அவர் பல தரமான படங்களையும் தந்திருக்கின்றார். ஆனால் அந்த தரமான படங்களை நாம் எல்லாரும் வசூலில் சாதனை புரிய வைத்திருக்கின்றோமா?? ஒரு தொலைக்காட்சி டாப் 10 என ஒரு நிகழ்ச்சி நடத்தும் போது எந்தப் படம் கூடிய வசூலைக் குவிக்கின்றதோ அதன் அடிப்பமையிலேயே பிரிக்கின்றனர். நீங்கள் பலர் சொல்வதைப் போல் பார்த்தால் சேரன் அல்லவா சுப்பர் ஸ்டார் ஆகியிருக்க வேண்டும். இவ்வளவு ஆதங்கம் படுபவர்கள் ஏன் அவரை சுப்பர்ஸ்டார் ஆக்கவில்லை. அந்நியன் சந்திரமுகி சிவகாசியை விட தவமாய் தவமிருந்து படமல்லவா வசூலில் சாதனை படைத்திருக்க வேண்டும். ஏன் அது நடக்கவில்லை தவறு யாரில்?? சிந்திப்போமா?? எம்மில் பலர் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போகும் போது இரண்டரை மணி நேரத்தில் கவலைகள் எல்லாவற்றையும் மறந்து ஜாலியாக ஒரு படத்தைப் பார்த்து வருவதையே விரும்புகின்றோம் என்பதே உண்மை.

இப்படிப்பட்ட நோக்கத்துடன் இருப்பவர்கள் இருக்கும் வரை நீங்கள் சொன்ன ரஜனியும் விஜய்யும்தான் தங்களின் லூசு கூத்துக்களை காட்டிக்கொண்டிருப்பார்கள் வசம்பு.சுப்பர் ஸ்டார் ஆக்குவதற்கு ஒரு சிலரின்(தரமான சினிமாவை எதிர்பார்பவர்கள்) ஆதரவிருந்தால் போதுமா? தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜாலியாக இருக்குமோணுமெண்டா...கனவழி இருக்கப்பா....அபின் அடிக்கலாம்.மறியோனா அடிக்கலாம்......திரைப்படம்  நல்ல மாஸ் மீடீயா அப்பூ

அத தாங்கப்பு சொல்றாங்க.... இது எல்லாத்தயும் ஒண்ணா அடிக்கணும்னா சினிமாக்கு போங்கப்பு.....

அதான் பழைய சினிமாக்கள் இருக்கில்ல...வீரபாண்டிய..... அதில நிறய கருத்துக்கள் இருக்கு பாருங்க...

அத புது படங்கள்லாம் இளைஞர்களுக்காக எடுக்கிறாங்க...ஓல்ட்ஸ் உங்களுக்கு என்ன வேலை அங்க...

வந்திட்டாங்க..கருத்து கந்தசாமிங்க... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா தூயவன் சிலதை விட்டிட்டீங்க...

தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாம், கதவு உடைச்சு தானாம் தூக்கினது ஆனால் வீடீயோ மட்டும் எடுக்க விடடவையாம்... :roll: முட்டாள்கள் ரசிகர்களாக இருந்தால்...முட்டாளாக்குது இலகு தானே.. :P

தம்பியுடையான். நிதர்சன் போன்றவர்கள் சொல்லட்டும் என்று தான் சிலதை விட்டுவிட்டேன்!! :P :P

அவரை அகிரோ-குரோசேவோ லெவலுக்கு ஒப்பிட்டு அவர் பேசுவது தான் எரிச்சல் தரும்.... மற்றவன் எல்லாம் முட்டாள், தான் மட்டும் புத்திசாலி என்ற எண்ணம் கொண்ட முட்டாள் அவர்....

அவரை அகிரோ லெவலுக்கு ஒப்பிட்டு பேசுவது எனக்கும் எரிச்சலை தருகிறது

நம்ம லக்கிலுக் இருக்கும் போது அவரை கண்டுக்காமல் -எப்பிடி சேரனை - அகிரோ-குரோசேவோ உடன் ஒப்பிடலாம்? :evil: :evil:

ராஜதிராஜா - தவமாய்தவமிருந்து படத்தை குடும்பத்தோட இருந்து பார்க்கமுடியாதுன்னா- அப்புறம் என்ன ஷகிலா படத்தையா குடும்பத்தோட பார்க்கலாம்?

இதிலயே தெரியுது நீங்க கருத்து இந்த களம் எங்கும் எழுதி கிழிக்கும் இலட்சணம்! :evil: 8)

இங்க சேரன் சன்டீவியை எதிர்க்கிறாரா? அல்லது வேற ஏதாவது நடக்கின்றதா? 3 பக்கங்களுக்கு விவாதம் நடந்திருக்கிறதே???

àÂÅý !83 ø Ä¢Öõ 84ø Öõ' date=' ³§Â¡ «Ê츢ýÈ¡÷¸û À¼õ ¾¡ý ¿ýÈ¡¸ µÊÂÐ. ²¦ÉÉ¢ø «ô§À¡Ðõ ¾Á¢Æ¨É «Êò¾¡÷¸û, «ô§À¡Ð ¾Á¢ÆÛ측ö ¸ò¾¢ÂÐõ ¸¨Ä»÷¾¡ý. ¬õ «¨¾ ¡Õõ À¼¦ÁÎì¸ ÓÊ¡Р,²¦ÉÉ¢ø «ýÚ ¸¾È¢ÂÐ ¸¨Ä»÷.[/b']

நன்றி.....

தவாமாய் தவமிருந்து படங்களின் கதைகள் ஏற்கனவே பல முறை திரைபடங்கள் மற்ற்றும் தொடர்களில் வந்து விட்டது.இவர் ஒன்னும் புதிதாக ஏதும் செய்ய வில்லை. அந்த படத்தை பார்த்துதான் தந்தை பாசம் என்று தெரிந்து கொள்ளும் நிலையில் நான் இல்லை. பாசம் என்பது சினிமா பார்த்து வர கூடாது. அது வெறும் பொழுது போக்கு அவ்வ்வளவு தான்.இதில் சேரன் படத்தில் அந்த மாவு மூன்சியை வைத்து கொண்டு எல்லாம் சாதித்து களைத்த மாதிரி ஒரு உணர்ச்சி வேறு.இவர் எல்லாம் யார் நடிக்க கூப்பிட்டார்கள்.

என்ன தான் சன் டிவியை திட்டினாலும் அவர் தனது படத்தின் பாடலை,சிறு காட்சிகளை சன் டிவிக்கு கொடுத்து தானெ படத்தை ஓட்டுகிறார். சன் பாடல்கள் தொலை காட்சி, கே டிவி என்று சன் குழுமத்தில் இருந்து வரும் தொலைகாட்சிகளை தனது பட விளம்பரத்திற்க்கு பயன் படுத்தி கொண்டு பின் இது போல சுய விளம்பரதிற்க்காக பேசுவது சேரனின் வழக்கம் தான்.

வர்ணன் எனக்கு கருத்து எழுத சொல்லி தர வேண்டாம், நீங்கள் ரசிப்பதற்க்காக நான் கருத்து எழுத முடியாது. என் கருத்துகளை தரபட்டியல் இட நான் உங்களை ஒன்னும் கேட்டு கொள்ளவில்லை

அவரை அகிரோ லெவலுக்கு ஒப்பிட்டு பேசுவது எனக்கும் எரிச்சலை தருகிறது

நம்ம லக்கிலுக் இருக்கும் போது அவரை கண்டுக்காமல் -எப்பிடி சேரனை - அகிரோ-குரோசேவோ உடன் ஒப்பிடலாம்? :evil: :evil:

ராஜதிராஜா - தவமாய்தவமிருந்து படத்தை குடும்பத்தோட இருந்து பார்க்கமுடியாதுன்னா- அப்புறம் என்ன ஷகிலா படத்தையா குடும்பத்தோட பார்க்கலாம்?

இதிலயே தெரியுது நீங்க கருத்து இந்த களம் எங்கும் எழுதி கிழிக்கும் இலட்சணம்! :evil: 8)

ராஜா....

உங்களின் தரம் என்னவென்று தரமில்லாதவர்கள் சான்று கொடுக்கிறார்களா? நல்ல நகைச்சுவை தான் போங்கள்....

ராஜா....

உங்களின் தரம் என்னவென்று தரமில்லாதவர்கள் சான்று கொடுக்கிறார்களா? நல்ல நகைச்சுவை தான் போங்கள்....

அட இதுவும் நல்ல நகைச்சுவயாய் இருக்கிறதே- பாராட்டுக்கள் லக்கிலுக் 8)

அத தாங்கப்பு சொல்றாங்க.... இது எல்லாத்தயும் ஒண்ணா அடிக்கணும்னா சினிமாக்கு போங்கப்பு.....

அதான் பழைய சினிமாக்கள் இருக்கில்ல...வீரபாண்டிய..... அதில நிறய கருத்துக்கள் இருக்கு பாருங்க...

அத புது படங்கள்லாம் இளைஞர்களுக்காக எடுக்கிறாங்க...ஓல்ட்ஸ் உங்களுக்கு என்ன வேலை அங்க...

வந்திட்டாங்க..கருத்து கந்தசாமிங்க... :):lol::lol:

கறுப்பு..நீர்...டீன்ஏஜ் தாண்டின ஓல்டா ...என்றா தெரியவில்லை...உந்த விடலையெல்லுக்கல்லாம் நல்ல சூடேற்றுறதுக்கல்லைம் வசனம் எழுதிறதெல்லாம் இந்த ஓல்ட் சுஜையாதா...எழுத்தாளர் பாலகுமாரன், வாலி ஆக்கள் தான் தெரியுமோ... அது தானே நான் சொல்லிட்டனே திரைப்படம் நல்ல மாஸ் மீடியா வென்று யங்கும் ஓல்டுமென்று கொண்டு வயகரா காலத்திலை.. :lol::lol:

சின்னக்குடி பெருசு....

சுஜாதா எவ்வளவோ நல்ல விஷயம் எழுதி இருக்கிறார்.... பாலகுமாரனும் அப்படியே.... அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பாய்ஸ் மட்டும் தான் தெரியுதா....

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குடி பெருசு....

சுஜாதா எவ்வளவோ நல்ல விஷயம் எழுதி இருக்கிறார்.... பாலகுமாரனும் அப்படியே.... அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பாய்ஸ் மட்டும் தான் தெரியுதா....

ஆமா ஆமா சுஜாதா கனக்க நல்ல விசயங்களை எழுதி வாறார்,, இப்பத்த இந்தியன் இளஸ்களுகு ஏற்றவாறு எழுதிவாறார்,,, அத பிரக்டிக்கல சங்கர் செய்துகாண்பிக்கிறார்,,, உம்மைப்போல ரசிகர்கள் இருக்கும் வரை சுஜாதா தானெ ஒரு பலானா படத்தை (இப்பவாறதுகளே அப்படித்தானே) எழுதி டைரகட் செய்வார் பாருங்க,,,, :wink: :P :P

ஆமா...

இவங்கள்லாம் படம் எடுத்து கிழிச்சிட்டாங்க.... எங்களை சொல்ல வந்துட்டாங்க.... யோவ்... முதல்லே இங்கே எங்க ஊரு சினிமா ஆளுங்க படத்த போட்டுக்குறாங்களே அவங்களுக்கு சொல்லு புத்தி.....

ஆமா...

இவங்கள்லாம் படம் எடுத்து கிழிச்சிட்டாங்க.... எங்களை சொல்ல வந்துட்டாங்க.... யோவ்... முதல்லே இங்கே எங்க ஊரு சினிமா ஆளுங்க படத்த போட்டுக்குறாங்களே அவங்களுக்கு சொல்லு புத்தி.....

ஓய் லக்கிலுக்.! சேரனையும் சினிமாவையும் பற்றி பேசும்போது ஏனோ எங்கட ஊர் உங்கட ஊர் எண்டு ஆரம்பிக்கிறீர். :evil:

நீர் ஒரு துவேசி அதுதான் எப்போதும் ஈழத்தவன் எண்டால் உங்களுக்கு அடங்கி கருத்து வைக்கவேண்டும் எண்டு நினைக்கிறீர்.. எதை எடுத்தாலும் உங்கட ஆக்கள் எண்டு ஆரம்பிக்கிறீர்.

நல்ல வளிபடுத்துறவைக்கும் இது கண்ணில தெரியாது.

சின்னக்குடி பெருசு....

சுஜாதா எவ்வளவோ நல்ல விஷயம் எழுதி இருக்கிறார்.... பாலகுமாரனும் அப்படியே.... அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? பாய்ஸ் மட்டும் தான் தெரியுதா....

லக்கிலுக்கு...என்ன .உங்கட எங்கட சினிமா...சினிமாவை பற்றி கதைக்கிறம்...அப்படி பார்த்தால் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற பல டைரக்டர்கள் சர்வதேச புகழ்பெற்றவர்கள் இந்த குட்டிதீவிலை இருந்திருக்கினம் ஏனென்றால் அந்த படஙகளை தயாரித்தது...இலங்கை தமிழ் தயாரிப்பாளர்களே அவை சிங்கள படமாக இருந்தாலும்....

சுஜாதா ஓர் விலாங்கு வகையை சார்ந்தவர்....தலையை மீனுக்கும் வாலை பாம்புக்கு காட்டுறவர்.... அக்ராகரத்தை பிராமணியத்தை நாசுககாக சினிமா எழுத்துக்கள் .மூலம் தமிழ் மக்களின்தலைில் கட்ட முயலுபவர்

உங்களைப்போன்ற ஆட்களால் தான் ஈழத்தமிழன்னாலே எல்லாருக்கும் இளக்காரம் ஆகிறது... எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறது.... சுஜாதா ஒரு சுத்தமான நாத்திகர் என்பது கூட தெரியாமல் அக்ரகாரம், பிராமணியம் என்று உளறாதீர்கள்.....

p35.jpg

சுஜாதாவை பற்றி நேற்று பிறந்த.......குஞ்சு எனக்கு சொல்கிறீராக்கும்.....ஆமா சுஜாதாலை....எங்களுக்கு வடிவா தெரியும். வெளிபூணூல் அறுத்தாலும் அவர் மனதுக்குள்ளை இருக்கிற உள் பூணூல் அறுக்கவில்லையென்று......

மற்றது லூசு கீசு என்று கதைக்கிறதை உங்க நயினா ஆத்தாவோடை ,வீட்டோடை,.நாட்டோடை வைச்சுக்கொள்ளும்...யாழ் களத்திலை வேணாம்...கூட படிச்சாலும் ஒருவயது கூடி இருந்தால் மரியாதை கதைப்பவர்கள் நாங்கள்...தெரிஞ்சு கொள்ளும் :twisted: :twisted: :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.