Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிபொருள் நிவாரணங்கள் எதனையும் இலங்கை கோரவில்லை – அமெரிக்கா

Featured Replies

எரிபொருள் நிவாரணங்கள் எதனையும் இலங்கை கோரவில்லை – அமெரிக்கா

11 மார்ச் 2012

US%20&%20SL_CI.JPG

எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இதுவரையில் கோரவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையின் அடிப்படையாகக் கொண்டு இலங்கை நிவாரணங்களை எதனையும் கோரவில்லை என அமெரிக்கத் தூதுரக உயரதிகாரி எட்வர்ட் ஹெர்த்னீ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி தொடர்பான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் அளவு கனிசமாகக் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்த காரணத்தினால் ஏதேனும் சலுகைகளை வழங்க வேண்டுமென அமெரிக்காவிடம் இலங்கை இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை திறைசேரி அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது ஈரானிடமிருந்து 93 வீதமான அளவு மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதாகவும், பத்து வீத இறக்குமதி குறைப்பு அமெரிக்க சலுகைகளைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையுமா என்பது சந்தேகமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74718/language/ta-IN/article.aspx

அவர்கள் எப்படி ஈரானிடமும் வாங்கி அமெரிக்காவிடவும் வாங்கலாம் என்றுதான் திட்டம் தீட்டிகொண்டிருப்பர்கள். செயத்தக்கது GSPக்கு முழுக்கு போடுவதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.