Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகப்போராளி மரி கொல்வின் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்

Featured Replies

http://naathamnews.com/?p=4321

image.jpg

சிறிலங்காவின் போர் குற்றங்களின் சாட்சியாக விளங்கியவரும், சிரியாவில் படுகொலை செய்யப்பட்டவருமான, ஊடகப்போராளி மரி கொல்வின் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினார்.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..

http://youtu.be/PuaORvTTYqo

ஊடகர் மரி கொல்வின்னின் இறுதிவணக்க நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (12-03-2012) அமெரிக்காவின் நியூ யோர்கில் இடம்பெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கலந்து அம்மையாருக்கு மரியாதை செலுத்தினார்.

மரி கொல்வின் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்மீது அன்பு கொண்டோருக்கும், தமிழ் மக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை, பிரதமர்

வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

ஈழத்தமிழ் மக்களுக்கும் அம்மையார் மேரி அவர்களுக்கும் இடையில் இருந்து வந்துள்ள உன்னத உறவு குறித்தும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை உலகறியச் செய்த, அம்மையாரின் உன்னத ஊடகப் பணிகள் குறித்தும், சர்வதேச ஊடகங்களோடு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழர்கள் மீது சிறிலங்கா நடத்திய சாட்சிகளற்ற போரின் சாட்சியாக மரி கொல்வின் அவர்கள் விளங்கியவர் என்பதனையும் பிரதமர்

வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மரி கொல்வின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில், அமெரிக்க வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டு அம்மையாருக்கு தங்களது மரியாதையைச் செலுத்தியிருந்தனர்.

16187421.jpgMarie_Colvin_Tamils_Sri_Lanka.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.