Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் விரும்பின் தென்பகுதிகளில் காணியாம் – பிரதமர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DM_Jayarathna.jpg

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தெற்கில் வாழ்வதற்குக் காணிகள் வழங்கவும் தயார் என தெரிவித்த பிரதமர் தி. மு. ஜயரத்ன அதற்கு விருப்பமுடைய பயிலுனர்கள் இருப்பின் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கம்பளை, அம்புலுவாவ உயிர் பல்வகைமைத் தொகுதியினைப் பார்வையிட வந்திருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ‘நீங்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் பல்வேறு அரசியல் நோக்கங்களையும் பல்வேறு இலட்சியங்களுடனும் வாழ்ந்திருக்கக்கூடும். ஆனாலும், சில அரசியல் நோக்கங்கள் உங்களது உள்ளத்தில் ஆழப்பதிந்ததன் காரணமாக பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியேற்பட்டதனை நாம் நன்கறிவோம். புனர்வாழ்வு பெற்றதன் பின்னர் நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எம்மிடையே இன, மத, கலாசார ரீதியான பிரிவு இருக்கின்றது. ஆனாலும், பிழையான அரசியல் நோக்கங்களினால் மனிதன் தவறான முறையில் வழிநடத்தப் படுகின்றான்.

மனிதர்களைச் சரியான முறையில் வழிநடத்துவதனை விடவும் அவர்களை தவறான முறையில் வழிநடத்துவது இலகுவான காரியமாகும். ஆனாலும், தறவான வழியில் சென்ற மனிதனை மீண்டும் சரியான வழிக்குக் கொண்டு வருவதற்கு பாரிய அர்ப்பணிப்பினை மேற்கொள்ள வேண்டும்.

http://www.saritham.com/?p=54279

போராடமட்டும் எங்களுக்கு தேவைபட்ட அவர்களை அம்போன்னு கைவிட்டோம் .!

நீங்களாவது அவர்களுக்கு ஹெல்ப் பண்ணுறீங்களே !

ரொம்ப நன்றி மேதகு : பிரதமர் தி. மு. ஜயரத்ன!!

இப்போ எங்க புனித யுத்தம் எல்லாம் , யாழ் களத்துல யாரை தடை செய்யலாம் ,, எங்கிறதே!

:)

போராளிகளுக்குப் புனர்வாழ்வழிப்பதில் இன்னமும் தமிழர் அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன. காரணம் முன்னாள் போராளிகள் இன்னமும் கடுமையான அவதானிப்புகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மனிதர்கள் யாராயினும் உதவ வேண்டும் . அதை விட்டு விட்டு முன்னாள் பேராளிகள் என முத்திரை குத்தி அவர்களின் பேரை சொல்லி காசு வாங்கிகிட்டு . ம்ம்ம் எதை சொன்னாலும் குத்தம் இங்கே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.