Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்ட சபை தேர்தல்.

Featured Replies

இதுவரை வந்த தேர்தல் முடிவுகள்:

செய்யாறில் காங்கிரஸின் விஷ்ணுபிரசாத் வெற்றி

மேல்மலையனூரில் பாமகவின் செந்தமிழ்ச் செல்வன் வெற்றி

கண்டமங்கலத்தில் திமுகவின் புஷ்பராஜ் வெற்றி

முகையூரில் பாமகவின் கலிவரதன் வெற்றி

உளுந்தூர்பேட்டையில் திமுகவின் திருநாவுக்கரசு வெற்றி

பண்ருட்டியில் பாமகவின் வேல்முருகன் வெற்றி

பேரணாம்பட்டில் திமுக வெற்றி

நெல்லிக்குப்பத்தில் திமுக வெற்றி

திருவாடனையில் திமுக வெற்றி

குன்னூரில் திமுக வெற்றி

பெரம்பலூரில் திமுக வெற்றி

தொட்டியத்தில் காங்கிரஸ் வெற்றி

நன்னிலத்தில் சிபிஐயின் பத்மாவதி வெற்றி

கிருஷ்ணகிரியின் திமுக வெற்றி

தளி தொகுதியில் சுயேச்சை வெற்றி

சிவகங்கையில் சிபிஐயின் குணசேகரன் வெற்றி

ராஜபாளையத்தில் அதிமுகவின் சந்திரா வெற்றி

கோவில்பட்டியில் அதிமுகவின் ராதாகிருஷ்ணன் வெற்றி

தலைவாசலில் திமுகவின் சின்னதுரை வெற்றி

சேந்தமங்கலத்தில் திமுகவின் பொன்னுச்சாமி வெற்றி

திருச்செங்கோட்டில் அதிமுகவின் தங்கமணி வெற்றி

திருப்பரங்குன்றத்தில் அதிமகவின் ஏ.கே.போஸ் வெற்றி

மதுரை மேற்கில் அதிமுகவின் எஸ்.வி.சண்முகம் வெற்றி

தொண்டாமுத்தூரில் மதிமுகவின் கண்ணப்பன் முன்னணி

உசிலம்பட்டியில் அதிமுக வெற்றி

பழனியில் திமுக வெற்றி

விருதுநகரில் மதிமுக வெற்றி

ஏற்காட்டில் திமுக வெற்றி

மையிலாப்பூரில் அதிமுகவின் நடிகர் எஸ்.வி.சேகர் வெற்றி

தியாகராய நகரில் அதிமுகவின் வி.பி.கலைராஜன் வெற்றி

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வெற்றி

பல்லடத்தில் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி வெற்றி

சென்னை ஆர்கே நகரில் அதிமுகவின் சேகர்பாபு வெற்றி

விழுப்புரத்தில் திமுகவின் பொன்முடி வெற்றி

மங்களூரில் விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் செல்வம் வெற்றி

உதகையில் காங்கிரசின் கோபால் வெற்றி

பட்டுக்கோட்டையில் காங்கிரசின் ரெங்கராஜன் வெற்றி

நாமக்கல்லில் காங்கிரசின் ஜெயக்குமார் வெற்றி

பள்ளிப்பட்டில் காங்கிரசின் ராமன் வெற்றி

பொன்னேரியில் அதிமுகவின் பலராமன் வெற்றி

நாகர்கோவில் திமுகவின் ராஜன் வெற்றி

திருமயத்தில் காங்கிரசின் ராமசுப்பு வெற்றி

மயிலாடுதுறையில் காங்கிரசின் ராஜ்குமார் வெற்றி

காஞ்சிபுரத்தில் பாமகவின் சக்தி கமலாம்பாள் வெற்றி

சோளிங்கரில் காங்கிரசின் அருள் அன்பரசு வெற்றி

திருவையாற்றில் திமுகவின் துரை சந்திரசேகரன் வெற்றி

ஆரணியில் திமுகவின் சிவானந்தம் வெற்றி

கேரளத்தில் இடதுசாரிகள் வெற்றி

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் வெற்றி

அஸ்ஸாமில் காங்கிரஸ் முன்னிலை

கும்பகோணத்தில் கோ.சி.மணி வெற்றி

ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்தியலிங்கம் வெற்றி

நாங்குநேரியில் காங்கிரசின் வசந்தகுமார் வெற்றி

பெரியகுளத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் வெற்றி

கோவை மேற்கில் அதிமுகவின் மலரவன் வெற்றி

பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 15ல் வெற்றி, அதிமுக 6ல் வெற்றி

திருவோணத்தில் திமுகவின் மகேஷ் வெற்றி

ராதாபுரத்தில் அப்பாவு வெற்றி

தலைவாசலில் திமுக வெற்றி

ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி

சைதாப்பேட்டையில் அதிமுகவின் செந்தமிழன் வெற்றி

திருவல்லிக்கேணியில் அதிமுகவின் பதர் சையத் வெற்றி

ஒசூரில் காங்கிரசின் கோபிநாத் வெற்றி

வேலூரில் காங்கிரசின் ஞானசேகரன் வெற்றி

மானாமதுரையில் அதிமுகவின் குணசேகரன் வெற்றி

தாம்பரத்தில் திமுகவின் ராஜா வெற்றி

பூங்காநகரில் அதிமுகவின் சீனிவாசன் வெற்றி

வலங்கைமானில் அதிமுகவின் இளமதி வெற்றி

மதுரை மத்தியில் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெற்றி

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரசின் யசோதா வெற்றி

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வெற்றி

பள்ளிப்பட்டில் காங்கிரசின் ராமன் வெற்றி

சேந்தமங்கலத்தில் திமுகவின் பொன்னுசாமி வெற்றி

ஆத்தூரில் (சேலம்) காங்கிரஸ் வெற்றி

வேடசந்தூரில் காங்கிரசின் தண்டபாணி வெற்றி

சங்கராபுரத்தில் திமுகவின் அங்கயற்கண்ணன் வெற்றி

சோழவந்தானில் திமுகவின் மூர்த்தி வெற்றி

தாராபுரத்தில் திமுகவின் பிரபாவதி வெற்றி

பெண்ணாகரத்தில் திமுகவின் பெரியண்ணன் வெற்றி

திண்டிவனத்தில் அமைச்சர் சண்முகம் வெற்றி

முதுகுளத்தூரில் திமுகவின் முருகவேல் வெற்றி

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் வெற்றி

வேதாரண்யத்தில் திமுகவின் வேதரத்தினம் வெற்றி

விருத்தாச்சலத்தில் நடிகர் விஜயகாந்த் அமோக வெற்றி

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி

நத்தத்தில் அமைச்சர் விஸ்வநாதன் வெற்றி

சத்தியமங்கலத்தில் திமுகவின் தர்மலிங்கம் வெற்றி

வேடசந்தூரில் காங்கிரஸ் வெற்றி

திருமயத்தில் காங்கிரசின் ராமசுப்பு வெற்றி

திருச்சி2ல் திமுகவின் நேரு வெற்றி

குன்னூரில் திமுகவின் சௌந்தரபாண்டியன் வெற்றி

பூந்தமல்லியில் காங்கிரசின் சுதர்சனம் வெற்றி

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் வெற்றி

கபிலர் மலையில் பாமக வெற்றி

பாபநாசத்தில் பாமக வெற்றி

ஆலங்குளத்தில் திமுகவின் டாக்டர் பூங்கோதை வெற்றி

உதகையில் காங்கிரஸ் வெற்றி

கடலூரில் திமுகவின் ஐயப்பன் வெற்றி

திருவாரூரில் திமுகவின் மதிவாணன் வெற்றி

வாக்காளர்களுக்கு கருணாநிதி நன்றி

கூட்டணி ஆட்சிஆலோசித்து முடிவு காங்

எழும்பூரில் திமுகவின் பரிதி இளம்வழுதி வெற்றி

பண்ருட்டியில் பாமக வேட்பாளர் வெற்றி

கடலூரில் திமுக வேட்பாளர் வெற்றி

குறிஞ்சிப்பாடியில் திமுக வேட்பாளர் வெற்றி

நெல்லிக்குப்பத்தில் திமக வேட்பாளர் வெற்றி

கம்பத்தில் மதிமுகவின் ராமகிருஷ்ணன் வெற்றி

பொள்ளாச்சியில் அமைச்சர் ஜெயராமன் வெற்றி

மேட்டூரில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி

மொரப்பூரில் திமுகவின் முல்லைவேந்தன் வெற்றி

ஆண்டிமடத்தில் காங்கிரசின் சிவசங்கர் வெற்றி

காவேரிப்பட்டிணத்தில் பாமகவின் மேகநாதன் வெற்றி

கடலாடியில் திமுகவின் தங்கவேலன் வெற்றி

திமுக கூட்டணி 145 தொகுதிகளில் முன்னிலை

அதிமுக கூட்டணி 80 தொகுதிகளில் முன்னிலை

மற்றவர்கள் 9 இடங்களில் முன்னிலை

ஆலங்குளத்தில் திமுகவின் பூங்கோதை வெற்றி

மன்னார்குடியில் சிபிஐயின் சிவபுண்ணியம் வெற்றி

முதுகுளத்தூரில் திமுகவின் முருகவேல் வெற்றி

சேரன்மாதேவியில் காங்கிரசின் வெற்றி

திருவாரூரில் திமுகவின் மதிவாணன் வெற்றி

மதுராந்தகத்தில் காங்கிரசின் காயத்ரி தேவி வெற்றி

மொரப்பூரில் திமுகவின்ர் முல்லைவேந்தன் வெற்றி

ஆற்காட்டில் பாமகவின் இளவழகன் வெற்றி

பாளையங்கோட்டையில் திமுகவின் மொய்தீன் கான் வெற்றி

சேரன்மாதேவியில் காங்கிரசின் வேல்துரை வெற்றி

ராமநாதபுரத்தில் காங்கிரசின் ஹசன் அலி வெற்றி

ராயபுரத்தில் அதிமுக வெற்றி

சிங்காநல்லூர் ஐஎன்டியூசி (அதிமுக) வெற்றி

  • Replies 129
  • Views 20.5k
  • Created
  • Last Reply
ஜெயா தொலைக்காட்சி தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை நிறுத்தி விட்டது. :cry: :cry:

Tamil Nadu heading for coalition ministry

Chennai, May 11 (PTI): Tamil Nadu is well on its way to have its first Coalition Ministry, with the DMK-led Democratic Progressive Alliance gaining leads in 150 constituencies. The DPA had established leads in 150 seats out of the total of 234. The ...

More Stories

Assembly Polls Counting Highlights

WB: All credit goes to people: Buddhadeb Bhattacharjee.

WB: Chief Minister Buddhadeb Bhattacharjee wins Jadhavpur, margin is 58,000 votes.

Assam: Congress wins first seat in Assam, Mansing Rongpi (Congress) defeats Holiram Terang (ASDC).

Kerala: Co-operation Minister M V Raghavan defeated in the Punalur.

Kerala: Chandy retains Puthupally

Kerala : DIC-K leader K Muraleedharan defeated by over 7000 votes.

Pondy: Cong wins six seats, taking DPA forward.

TN: DMK and allies ahead in 160, AIADMK in 72.

TN: Jayalalithaa wins in Andipatti.

WB: CPI(M)-led ruling Left Front in West Bengal heads towards landslide win.

Kerala: Rajagopal loses, finishes third; LDF candidate wins.

Pondy: PMC founder P Kannan loses Modellarpeth seat to DMK's M A S Subramanian.

Trends Assembly Polls 2006 -- Lead position at 12:15 hrs (Source: Doordarshan)

Tamil Nadu DMK+ 160

ADMK+ 72

Others 2

Kerala LDF 99

UDF 41

Others 0

West Bengal Left Front 224

Cong. 27

Others 37

Assam Cong. 38

AGP 23

Others 29

Pondy Cong.+ 20

ADMK+ 7

Others 3

Tamil Nadu

AIADMK 69

DMK 165

TMC

INC

Others 0

TOTAL 234

Stalin will be CM: Karunanidhi

Jayalalithaa leads in Andipatti

DPA wins 24 seats

Copyright © 2006 Times Internet Limited. All rights reserved.

ஸ்ராலின் முதலமைச்சராம்...

என்ன சின்னக்குட்டி

உங்களுக்கு மட்டும் தான் ஸ்ராலின் முதலமைச்சர் என்ற செய்தி வந்ததா??

5 வது தடவையாக கலைஞர் கருணாநிதி தான் முதலமைச்சர் ஆகின்றார்.

Tamil Nadu

AIADMK 69

DMK 165

TMC

INC

Others 0

நீங்கள் இணைத்த இந்தச் செய்தியை பார்த்தே செய்தியின் உண்மைத் தன்மை எவ்வளவு என்பது உங்களுக்கு புரியவில்லையா?? இங்கு தனிய திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதாகவுள்ளது. விஜயகாந், சுயேட்சைகள் வெற்றிபற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை.

இருக்கலாம்.....ஆச்சரியம்மான செய்தி..... ..அரசியல் விளையாட்டில் ஸ்டாலினை முன்னிறுத்தாமால் தான் பிரச்சாரம் நடந்தது......

times of india வில் அச்செய்தி வந்தது..........

தமிழோசையில்...அரசியல் விமர்சகர்..கூற்றுப்படி..திமுக.

100 இடங்களுக்கு மோல் பெற்றால் கூட்டணி ஆட்சியமைக்க விரும்பாதாம்...வெளியில் இருந்து கொண்டு ஆதரவை தர கோருமாம் மற்ற கட்சிகளிடம்.....

இது விடயத்தில் ஏற்கனவே பாமக கட்சியின் இராமதாஸ் தனது கட்சி வெளியிலிருந்து ஆதரவு வழங்கும் என்று தேர்தலுக்கு முன்னரே சொல்லிவிட்டாரே!!

திமுக வெற்றியை.இப்படி.தமிழ் பெண்கள் கொண்டாடுகிறார்கள் 0002006051113995po.jpg

இறுதியாகக் கிடைத்த முடிவுகள்:

திமுக கூட்டணி 173

அ.தி.மு.க கூட்டணி 59

மற்றவர்கள் 2

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாகக் கிடைத்த முடிவுகள்

திமுக கூட்டணி 163

அ.தி.மு.க கூட்டணி 69

மற்றவர்கள் 02

DMK: 97

INC : 34

PMK : 17

CPM : 9

CPI: 6

Total : 163

_________________________

ADMK : 61

MDMK : 06

VCK : 02

Total : 69

:arrow: http://tdpp.nic.in/elect2006/24DET.HTM

______________

பெப்சி உங்களுக்கும் ஒரு ஆசை போல் அதிமுக கூட்டணிக்கு 10 இடங்களை கூட்டி எழுத. நீங்கள் இணைத்த இணைப்பைச் சென்று பாருங்கள். அது இறுதி முடிவல்ல. அவர்கள் முன்னணியிலுள்ள இடங்களையும் சேர்த்து எழுதியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்சி உங்களுக்கும் ஒரு ஆசை போல் அதிமுக கூட்டணிக்கு 10 இடங்களை கூட்டி எழுத
.

திரு. வசம்பு.. நான் கூட்டி எழுதவில்லை..நான் எந்த கட்சியும் இல்லை

இத்தளத்தில் உள்ளதையே copy செய்து போட்டேன்..

http://tdpp.nic.in/elect2006/24DET.HTM

ஏன் இவ்வாறு எழுதுகிறீர்கள்? :roll:

பெப்சி

நீங்கள் அதனைப் பிரதி செய்து போடும் போது அது சரியானதா இறுதி முடிவா எனப் பார்த்திருக்கலாமே. அங்கு முன்னணியில் உள்ள இடங்கள் என்று போட்டிருக்கும் போது எப்படி அதனை இறுதி முடிவென்று எடுத்தீர்கள்.

dmk-103

admk-52

congerss-35

pmk-21

mdmk-6

vijakanth-1

others-2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடனில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள்..

தமிழக தேர்தல் 2006 முடிவுகள்

தமிழகம்

தி.மு.க. கூட்டணி 163

அ.தி.மு.க.கூட்டணி 69

தே.மு.தி.க. 1

மற்றவர்கள் 1

மொத்தம் 234

புதுவை

காங்கிரஸ் கூட்டணி 20

அ.தி.மு.க.கூட்டணி 7

மற்றவர்கள் 3

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்சி

நீங்கள் அதனைப் பிரதி செய்து போடும் போது அது சரியானதா இறுதி முடிவா எனப் பார்த்திருக்கலாமே. அங்கு முன்னணியில் உள்ள இடங்கள் என்று போட்டிருக்கும் போது எப்படி அதனை இறுதி முடிவென்று எடுத்தீர்கள்.

ஓஓ நான் அது தவறுதலாக எழுதிவிட்டேன்.; மன்னியுங்கள்..

தேர்தல் இறுதி முடிவு விபரங்களை எங்கு பார்க்கலாம்

என அறியத்தரமுடியுமா?

திமுக கூட்டணி 173

அ.தி.மு.க கூட்டணி 59

மற்றவர்கள் 2

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

அதிமுக கூட்டணி 69 இடங்களை பெற்றுள்ளது. :roll:

வசி

குமுதம் பத்திரிகை முதலில் அறிவித்த இறுதி முடிவுகளையே பதிந்திருந்தேன். இப்போ குமுதமும் முடிவில் மாற்றம் செய்துள்ளது. இதுவும் சரியானதா என்பது நாளை தெரிந்துவிடும்.

யாழ்கள போட்டியில் வெளிவந்த 4 முடிவுகளின் அடிப்படையில் வசம்பு, பிருண்டன், சின்னக்குட்டிக்கிடையே போட்டிகள் அதிகமாக உள்ளது. மேலதிக தகவல்களுக்கு

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=186004#186004

6 கேள்விகளின் முடிவின் அடிப்படையில் சின்னக்குட்டி முன்னிலையில். இன்னும் 5 கேள்விகளின் முடிவுகள் இருக்கிறது. மேலதிக தகவல்களுக்கு

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=186037#186037

7வது கேள்வியினை ம.தி.மு.க எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்ற கேள்விக்கு ரமா மட்டும் சரியாக 6 தொகுதிகள் என்று பதில் அளித்துள்ளார். 6ம் இடத்தில் உள்ள ரமா 4ம் இடத்துக்கு வந்துள்ளார். தொடர்ந்து சின்னக்குட்டி முதலிடம். மேலதிக தகவலுக்கு

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=186054#186054

8 வது கேள்வியான பாட்டாளி மக்கள் கட்சி எவ்வளவு தொகுதியில் வெல்லும் என்பதற்கு சரியான பதிலான 18 இனை சின்னக்குடியும், வசம்புவும் சரியாகக் கணித்துள்ளார்கள். சின்னக்குடி தொடர்ந்து முதல் நிலையில் இருக்கிறார். மேலதிக தகவலுக்கு

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=186116#186116

  • கருத்துக்கள உறவுகள்

திமுக வெற்றியை.இப்படி.தமிழ் பெண்கள் கொண்டாடுகிறார்கள் 0002006051113995po.jpg

தாத்ஸ் இப்படியானதுகள தேடி எடுத்து நல்லா பாப்பார் என்ன வாழ்க தாத்ஸ் ரசனை..வாழ்க மகளிர் அணியிண் தொண்டு... :D:(

என்ன சுண்டல்

சின்னக்குட்டியைச் சாட்டிக் கொண்டு நீரும் மகளிர் அணிக்கு தொண்டு செய்கின்றீரோ?? :roll: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

சி சி தாத்ஸ்ன்ட டேஸ்டே தனிப்பா..நாங்கள் எல்லாம் கிட் வரமுடியுமா?

:oops: :oops: அடுத்த தேர்தல நமிதாவும் இப்பிடி சேவை செய்தான்ட நாங்களும் பாப்பம்ல.. :D:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.