Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"விபச்சாரியும்", "உண்டியலானும்"!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஓன் கோலென்டு" கேள்விப்பட்டிருப்பியள்!! அது உந்த உண்டியலான் அன்ட் கோவும் "ரி.பி.சி"ஆன் "அறசியள் அறங்கம்" நிகழ்ச்சியில் அடியோ அடியென்று அடித்திருக்கினமாம்!!! உண்டியலானின் எச்ச சொச்ச உண்டியல் பணத்தில் இன்று வாழும் விவேகானந்தன் எண்டதுதானாம், உந்த கோலை அடிக்கத் தொடங்கினதாம்!!!! உந்த புது உன்டியல் அரசியல்வாதி விவேகானந்தனெண்டது, ஒரு கதை சொல்லிச்சுதாம் ...

... " ஜேசுநாதரின் வாழ்வில் ஒருநாளாம் எங்கோ சென்று கொண்டிருந்தாராம். அவர் போகும் வழியில் ஒரு பெண்ணை பலர் கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்களாம்!! அதைப்பார்வையிட்ட ஜேசுபிரான் .. ஏன் இப்பெண்ணை கற்களால் அடிக்கிறீர்களென்று வினாவினாராம். அதற்கோ அடித்தவர்கள் ... இவள் ஒரு விபச்சாரி என்றார்களாம், அதற்காகத்தான் தண்டனை வழங்கிகின்றோம் என்றார்களாம்!! அதற்கு ஜேசுபிரான் .. இப்பெண் விபச்சாரிதான், இங்கு குற்றமே செய்யாத யாருமிருந்தால் இவளைத் தண்டியுங்கள்! என்றாராம்" ...

... இக்கதையை கூறிய அந்த அறிவாளி விவேகானந்தன், உண்டியலான் ஜெயதேவன் கள்ளன் தான், உண்டியலை களவெடுக்கிறவர்தான், ஆனால் ஒருதரும் கேட்க முடியாதாம்!!!! ..

செய்வது உண்டியல் களவு!! அதற்கேன் ஜேசுநாதர் வசனமெல்லாம்?????

யாரிந்த விவேகானந்தன்:

லண்டனில் வந்த காலம் தொட்டு கடைகளில் கூலிக்கு வேலை செய்து கொண்டுவந்த இவர், பின் சொந்தமாக மதுபாணங்கள் விற்கும் கடையொன்றை ஆரம்பித்தார்!! கடை வியாபாரம் நட்டத்தில், கடன் தொல்லை மிகுதியால், வியாபாரத்தையே கைவிட்டு விட்டு இன்றுவரை பல வருடங்கள் அரச உதவிப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டுபவர்!!! ஈழ்பதீஸ்வரர் ஒட்டி உண்டியலில் வரும் பணத்தில், உண்டியலான் கொடுக்கும் எச்சங்களை ஈழ்பதீஸானின் சித்தமாக ஏற்றவர்!! கஸ்ட நிலைமையிலும் இருந்த போது, தனது மகளின் திருமணத்திற்கு "19 ஆயிரம்" பவுண்களை உண்டியலால் ஈய்ந்த உண்டியலானுக்கு ஜல்ரா அடித்துத் திரிவது!! கோயிலில் தற்போது உண்டியலானின் காரியதரிசி எனும் பெயரில் உன்டியலின் கணிசமான பங்கை பகிருபவர்!! உண்டியல் பணத்தில் உலகவலம்!!! 24 மணிநேரமும் "S" இலக்கத்தகடுடைய உண்டியாலானின் பென்ஸ் வாகனத்துள், உண்டியலானுடன் இருப்பவர்!!! ... இப்படியான அற்புதங்களைப் புரிபவருக்கா வெட்கம்! சூடு!! சொரணை!!! .... சீசீசிசிச்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விவேகானந்தன் உட்பட(மிகுதிகளையும் வெகுவிரைவில் ....) உண்டியலானின் சிறு கும்பல், ஒரு பெனிதானும் தங்கள் பொக்கற்றுகளுக்கால் இருந்து போடாமல், லேபர் பாட்டி பில்டிங்கில் ஈழபதீஸ்வரத்தானை தொடங்கி, உண்டியல் அருளால் ராஜபோக வாழ்க்கை நடாத்தும் சமூகத்தின் மத்தியில் கொணரப்பட வேண்டும்!!

இந்த சமூக விரோதிகளுக்கு ஜனநாயகவாதிகளான நாம், ஜனநாயகத்தின் அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை என்னவென்று காண்பிக்க வேண்டும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களத்தில் தனி நபர்களைப்பற்றிப் பிதற்றிக்கொண்டிருப்பதால் என்ன நன்மை என்று புரியவில்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட விரோதங்களுக்காக இக்களத்தினைப் பாவிப்பதன் மூலம் இதன் தரம்கெட்டுவிடும் என எண்ணுகிறேன்.

கரு, இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல! அண்மையில் நடந்த சில விசயங்களை பார்த்தால் இந்த நபர்களின் ஆபத்து உங்களுக்கு புரியம். கடந்த கால்நு}ற்றாண்:டு காலமாக இரத்தம் சிந்தி போராடி ஒரு வெற்றிகரமான நிலையில் இருக்கும் நம் தேசியப்போராட்டத்தை தன் தனிப்பட்ட நலனுக்காக சர்வதேச அரங்கில் ஒரு அபகீர்தியை உண்டுபண்ணும் நபரை துகிலுரித்து காட்டுவது இந்த தளத்தின் ஒரு தேவை. ஆதை கவனமாக புரிந்து கொள்ளுங்கள்!.

karu

இணைந்தது: 16 தை 2005

கருத்துக்கள்: 9

எழுதப்பட்டது: வெள்ளி பங்குனி 10, 2006 1:33 pm    Post subject:  

இந்தக் களத்தில் தனி நபர்களைப்பற்றிப் பிதற்றிக்கொண்டிருப்பதால் என்ன நன்மை என்று புரியவில்லை. ஒரு சிலரின் தனிப்பட்ட விரோதங்களுக்காக இக்களத்தினைப் பாவிப்பதன் மூலம் இதன் தரம்கெட்டுவிடும் என எண்ணுகிறேன்.

_________________

S. K. RAJAH

களை பார்ப்பதுக்கு ஒன்றுபோல்தான் இருக்கும், விட்டால் முழு வயலுமே நாசமாகிவிடும், களைகளை நமது சமூகத்துக்கு இனம் காட்டப்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயதேவனின் துரோகங்கள். இனையத்தில் சிங்களம் ஆங்கிலம் தமிழ்

கோவில் அக்க ஏன் கணவனை துரத்தினவ

கணவன் ஏன் கவுன்சில் வீடு தேடுறார்.

ஜெயதேவன் அக்காவை ஏன் கோவிலுக்கை வைச்சு புூசை பண்னுறார்.

உட்பட பல பல பல பல பல

காத்திருங்கள் சூடு சுவை சுவரஸ்யம்.

http://www.jayathevan.com/

http://www.jayathevan.net/

http://www.jayathevan.org/

அ"றோ"கரா...

"உண்டியலானின் புகழ் ஓங்குக உலகமெல்லாம் ..."

நமப்பார் பதீபதையே

அரகர மகாதேவி

"றோ"கரா ... :mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*உண்டியலானின் பல பல உண்மைகள் துண்டுப்பிரசுரங்கள், இணையங்கள், பத்திரிகைகள் மூலம் வெளிவரவிருக்கும் இத்தருணத்தில், ஒரு புது முயற்சியொன்றை சில இளைஞர்கள் மேற்கொள்கிறார்கள்!! ...

... அது "ரெகே" இசைவடிவத்தில் வரவிருக்கும், உண்டியலானின் புகழ்பாடும் இசைத்தட்டு!!!

உண்டியலானே, இனி பாடிப்பாரன் .... ஈழ்பதீஸில் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை ஒரு தமிழ்கடையொன்றில் ...... ஈழ்பதீஸ்வரத்தில் கெயர்ரேக்கர்ஸாக இருந்து, குடும்பமே உண்டியலானினால் பிரித்து சின்னாபின்னமாக்கப்பட்ட குடும்பத்தலைவனை(முன்னால்) சந்திக்க நேர்ந்தது!!!!! ....

... "எப்படி அண்ணா இருக்கிறீர்கள்" என்றேன்! அதற்கு அவர் .. "தம்பி, நீங்கள்..??" வினவினார்!! நானோ .. "ஈழ்பதீஸ்வரத்தில் உங்களை அடிக்கடி சந்தித்திருக்கிறேன் ... உங்கள் நிலை கேள்விப்பட்டேன் ..." என்றேன். அவரின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுப்பட விம்மினார்!! தனக்கேற்பட்ட அவலத்தை அழுதழுது கூறினார். நானோ .. "நீங்கள், உண்டியலானுடன் முன்பு கூட நின்றுதானே பல கூத்துக்களை ஆடினீர்கள்! இன்று ..." என்றவுடன் .. "தம்பி, நாங்கள் வருமானத்திற்காகத்தான் அங்கிருந்தனாங்கள்!! இன்றோ என் குடும்பம் சீரளிக்கப்பட்டு, என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டு, அவங்கள் கூத்தடிக்கிறாங்கள்! .. நான் நடு றோட்டில் நிற்கின்றேன்!!! ..." ...

வேதனையாக இருந்தது!! ஒரு குடும்பம் உடைத்தெறியப்பட்டு, சீரளிக்கப்பட்டுள்ளது, இந்த உன்டியலானால்!! இவற்றை மக்கள் முன் கொணர வேண்டும்!!! உண்டியலானின் போலி முகத்திரைகள்

கிளிக்கப்பட வேண்டும்!!

பி.கு:

ஆனந்தசங்கரியார் உடன்படுவாரானால், இந்த உண்டியலானனால் சீரளிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஓடியோவோ, வீடியோவோ கிளிப் எடுத்து இணைக்கலாம்!! நான் மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்!!! சிலவேலைகளின் உன்டியலான், அவரை மிரட்டி இதற்கு இணங்கப் பண்ணாமல் செய்யலாம்!!!

தாராளமாக போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போடு ராசா போடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"காராவென்டானாம் ஈழ்பதீஸ்வரத்தான்!!!

ம்ம்ம்ம் .... இங்கு கொலின்டைல் பகுதியிலுள்ள அஸ்டா சுப்பமக்கற் ஒண்றுக்கு சென்றிருந்தே, அங்கு நான் கண்ட கட்சியை நம்ப முடியவில்லை!!!!!! அங்கு உண்டியலானின் "பிறதர் அன்ட் லோ", அஸ்டா யூனிபோமில் பெட்டி தள்ளிக்கொண்டிருந்தார்!!!!! ... அ"றோ"காரா!!!!

இதே பிரதர் அன்ட் லோத்தான் ஜேர்மனியில் இருந்து இறக்குமதியாகி, ஈழ்பதீஸ்வரத்தில் ரஸ்டீஸ்களில் ஒருவராகி, உண்டியல் கருணையால் கொலின்டைல் பகுதில் பிஸ்னஸ் ஒன்றை ஆரம்பித்து, பிஸ்னஸ் மக்னெட்டாகியிருந்தவர்!!!! உண்டியல் பிஸ்னஸ் மக்னெட்டுக்கு என்ன நடந்து?????? தீடீரென பெட்டி தள்ளித்தான் சீவிக்க வேண்டுமா????? உண்டியலில் வராத வரும்படியா, பெட்டி தள்ளி வரப்போகுது???? ...

... கேள்விகளால் என் தலையே வெடித்துவிடும் போலக் கிடந்தது ... உடனடியாக அங்கிருந்தே, உண்டியலானின் நெருங்கிய நண்பருக்கு போன் போட்டேன் ...

... அப்போதுதான் விபரங்கள் வெளிக்கிட்டது!! எல்லாம் உண்டியலானின் நாடகங்களாம்!! உண்டியலானின் உத்தரவின் பேரில்தான், உண்டியலானின் பிரதர் அன்ட் லோ, பிஸ்னஸை விற்றுவிட்டு பெட்டி தள்ளுகிறாராம்!! உண்டியல் மூலம் பிரதர் அன்ட் லோவிற்கு பிஸ்னஸ் போட்டுக் கொடுத்த விடயம் யாழ் களத்தில் அம்பலமாகியவுடன், உண்டியலான் விற்கச் சொல்லி விட்டாராம்!!! ... அரோகரா....

ஈழ்பதீஸ்வடத்தானே!! ... பிஸ்னஸை விற்றது சரிதான், அந்த பிஸ்னஸ் உன் உண்டியலின் மூலம் உருவானதல்லவா!!! விற்றால் மீண்டும் அந்தப் பணம் உண்டியலுக்கே வந்து விட்டதா??????????????????????

பி.கு: உண்டியலானே! நாங்கள் கூர்மையான ஜனநாயகவாதிகள்!! ஜனநாயகவாதிகளின் கூர்மையான பார்வையிலிருந்து தப்பிப்பாரன்?!?!?!?!?!...... :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.jayadevan.net/

....

சங்கரியாரே!

உண்டியலின் அயகு பார்த்து அசந்து போனேன்!! பார்த்தாலே அ"றோ"கரா ஓட்டமற்றிக்காகப் போடச் சொல்லுது!!

அ"ரோ"கரா! அ"றோ"கரா!! ....

"எம் கடன், உண்டியலானின் புகழ் உலகறியச் செய்ய பணி செய்து கிடப்பதே"!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.