stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?
- Today
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!
இவரின் வாயால் ஒருநாள் மாட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஒரு வைத்தியராகவும் சரியாக பணியாற்ற முடியவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக செயற்பட முடியவில்லை, மொத்தத்தில் ஒரு பண்பாளனாக பேசவும் தெரியவில்லை. அவர் மக்களுக்காக பாராளுமன்றம் போகவில்லை, வைத்தியர் சத்தியமூர்த்தியை பாழிவாங்கப்போய் தன்னை தாழ்த்திக்கொள்கிறார். எத்தனை தடவை போலீஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கிறார், நீதிமன்றம் சென்றிருக்கிறார்? அத்தனையும் அவரது பிழையான தனி நடத்தைக்காகவே. இவர் அடுத்த சிலோன் ட்ரம்ப். ஒருநாளைக்கு நாமலை புகழ்ந்து அடுத்த ஜனாதிபதி என்பார், இன்னொருநாள் சஜித்துக்கு பின்னால் ஓடுவார், சுயமாக தன் இருப்பை தக்க வைக்க முடியாத கோமாளி, இவருக்கு வாக்கு போட்ட மக்கள் வெட்க்கித் தலை குனிய வேண்டும். இதில, நடிகர் விஜய்க்கு வக்காலத்து வேறு.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது- தமிழனின் சிற்பக் கலை.
வரதராஜ பெருமாள் - காஞ்சிபுரம்- உணவு செய்முறையை ரசிப்போம் !
கார சாரமான நெல்லூர் (ஆந்திரா) வெங்காய சட்னி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓரிடம் உன்னிடம் ( அந்த கால கிளுகிளுப்பு பாடல்) படம் : வீட்டுக்கு வந்த மருமகள் (1973) இசை: சங்கர் கணேஷ் பாடியோர்: TMS & வாணி ஜெயராம் வரிகள்: கண்ணதாசன்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
உன்ர தமிழ்ல தீய வைக்க..- மலரும் நினைவுகள் ..
உங்களில் யாரெல்லாம் பரீட்சை அட்டையில் சிரிக்கர் ஒட்டினவை ரெல் மீ?- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
இந்தத் தாக்குதலில்… பல அமெரிக்க போர் விமானங்களும் சேதமடைந்ததாக சில செய்திகள் வருகின்றன. அது என்ன…. ஈரான் தாக்கினால் 10 அமெரிக்க படையினர் காயம், மூன்று இஸ்ரேலியருக்கு மூக்கால் இரத்தம் வடிந்தது என்று செய்திகளை போடுகின்றார்கள். 😂 ஒரு வேளை இவர்கள்…‘‘சாகாத வரம்‘‘ பெற்றவர்களோ… 🤣- இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
பல்முனை தாக்குதல், எந்தப் பெரிய பலசாலியையும் நிலை குலைய செய்யச் கூடிய நிலையை உருவாக்கலாம். அத்துடன்… உறுதிப் படுத்தப் படாத தகவல் ஒன்றின்படி, இஸ்ரேலின் “அயன் டோம்” ஈரானின் ஏவுகணைகளுக்கு முன்பு போல் அல்லாமல் மிகக் குறைந்த அளவிலான எதிர் நடவடிக்கைகளை செய்வதாக கூறுகின்றார்கள். இது… அதன் ஆயுதங்களின் பற்றாக் குறையாக இருக்கலாம் என கூறுகின்றார்கள். உண்மைத் தன்மை தெரியவில்லை.- இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
இவர்களினால் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?- Yesterday
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
பிரான்ஸில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலில் நுழையும் குறிக்கோள் யாது? இதற்கான விடை தெரிந்தால் ???.- பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’
இதே போன்று ஆண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்கவும் ஏதாவது கண்டுபிடித்திருப்பார்களா .........! 🙃- "மூன்று கவிதைகள் / 34"
"மூன்று கவிதைகள் / 34" 'கையோடு கைசேர்க்கும் காலங்களே!' கையோடு கைசேர்க்கும் காலங்களே நீங்கள் தையோடு பொங்கல் விழாவையும் சேர்த்து மையோடு கண்களால் பேசும் தையலை ஐயமின்றி மணக்கவே அருள்செய்வீர் இன்று! பொன்னிறப் பூக்கள் புன்னகை பூக்கட்டும் மங்கல நாணது கழுத்தில் தொங்கட்டும் ஈருயிர் ஓருயிராகும் இனிய தருணமிதில் இன்பம் பெருகிட இருவரும் இணைவோம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 'மின்னலாய் ஒரு பின்னல்' [வெற்றி, தோல்வி, வெறுப்பு, நட்பு] வெற்றி தானாய் குதித்து வராது தோல்வி கண்டு கலங்காதே! வெறுப்பு மனிதனை சிதைக்கும் நட்பு கொண்டு வாழப் பழகு! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம். .......................................................... அழகு ஒரு மாயை இன்று மின்னும் இந்த உடல் அழகு, காலம் போக்கில் கரைந்து போகும்... கண்ணில் தெரியும் இந்தத் தோற்றம், ஒருநாள் மெல்ல மறைந்து போகும்! காமம் என்பது நெருப்பைப் போல, கண்ணைத் மறைத்து அழித்துவிடும்... உடல் மேல் கொள்ளும் மோகம் எல்லாம், உள்ளத்தை உருக்கிப் பிரித்துவிடும்! அழியும் அழகை நம்பாதே - அது அறிவை மயக்கும் ஓர் மாயை! புறத் தோற்றம் என்றும் நிலைப்பதில்லை, அது வெறும் கானல் நீர்ச் சாயை! உடலைத் தாண்டி உயிரை நேசி, உண்மைக் காதல் அதுவேதான்! அழியா அன்பை இதயத்தில் வைத்தால், வாழ்வின் அர்த்தம் அதுவேதான்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2119 ["மூன்று கவிதைகள் / 34" https://www.facebook.com/groups/978753388866632/posts/34567325406249332/?- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 146 பகுதி: 146 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது போதனைகளும்" கிமு இலங்கையில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, காலப்போக்கில் அதன் நிலை மாறத் தொடங்கின. இந்த வகையில், மிகவும் செல்வாக்கு மிக்க திருப்புமுனைகளில் ஒன்று, கிபி 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரரால் எழுதப்பட்ட வரலாற்று நாளேடான மகாவம்சம் ஆகும். மத வரலாறாக அது எழுதப்பட்டாலும், அது சிங்கள பௌத்த அடையாளத்தை மேம்படுத்துவதற்காக புராணங்கள், புனைவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றைக் கலந்து எழுதப்பட்டது ஆகும்.[it blended myths, legends, and selective history to promote Sinhala Buddhist identity.]. உதாரணமாக, புத்தர் அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்த்த போதிலும், மகாவம்சம், நீதியான, நேர்மையான எல்லா உயிர் இனங்களையும் ஒரேமாதிரி மதிக்கும் தமிழ் மன்னன் எல்லாளனுக்கு எதிரான மன்னர் துட்டகைமுனுவின் போரை ஒரு பௌத்தப் போராகக் காட்டியதும், இயக்கர்கள், நாகர்கள் [தமிழ் பேசும் குடிகள்] மற்றும் பூர்வீக வேடர்கள் போன்ற பிற இனக்குழுக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சிங்கள பௌத்தர்களின் தாயகமாக இந்தத் தீவு இருக்க வேண்டும் என்பதற்காக புனைந்த கதைகளும், பல நூற்றாண்டுகளாக, பௌத்த பிக்குகளும் ஆட்சியாளர்களும் சிங்கள-பௌத்த தேசியவாதத்தை ஊக்குவிக்க இந்த உரையைப் பயன்படுத்தி, மற்ற சமூகங்களை வெளியாட்களாகக் கருதியதும் இங்கு எடுத்துக்காட்டாக கூறலாம். உதாரணமாக, இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கருத்தைப் பயன்படுத்தி, தீவிரவாத துறவிகள் மற்றும் அரசியல் தலைவர்களால் தமிழர் எதிர்ப்பு கலவரங்கள் (எ.கா., 1958, 1983 இல்) பெரும்பாலும் நியாயப்படுத்தப்பட்டதும், இலங்கையின் பல்லின வரலாற்றின் தொல்பொருள் மற்றும் மரபணு ஆதாரங்களைப் புறக்கணித்து, பள்ளிப் பாடப் புத்தகங்கள் கூட மகாவம்சத்தின் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றைக் கற்பித்ததும் ஒரு முதன்மைக் காரணமாகும். இப்போதாவது, உண்மையான புத்தரின் தத்துவங்களை உணர்ந்து, நம் குழந்தைகளுக்கு அறிவியல், தொல்பொருள் மற்றும் பன்முக கலாச்சார வரலாற்றைக் கற்பிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம், வெறுப்பை நிறுத்தலாம், பழைய காயங்களை குணப்படுத்தலாம் மற்றும் ஒன்றுபட்ட எதிர்காலத்தை உருவாக்கலாம் என்பதே உண்மையான இலங்கையரின் கருத்தாக அமையும். அதையே புத்தரும் விரும்புவார்! எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய பார்வையால் சிதைந்து பிரிந்து போகாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து வார்த்தைகள் பிறக்கிறதோ எங்கே அயராத முயற்சி சோர்வுயின்றி முழுமை நோக்கி கரங்களை நீட்டுதோ எங்கே பகுத்தறிவின் தெளிவான நீரோடை பாலைவன மணலில் வழி தவறிப் போகவில்லையோ எங்கே எப்பொழுதும் விரியும் சிந்தனையும் செயலும் மனதை முன்னோக்கிச் செலுத்துகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என் தந்தையே என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள்! [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free; Where the world has not been broken up into fragments by domestic walls; Where words come out from the depth of truth; Where tireless striving stretches its arms towards perfection; Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action-- Into that heaven of freedom, my father, let my country awake.” (இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali)) Part: 146 / APPENDIX – "The Buddha and His teachings" Who and what distorted the Buddhist philosophy, in Sri Lanka? I say firmly, the blame must be laid fair and square, at the feet of Mahanama thera, and his ‘book of Buddhist tales’- the Mahavamsa. From that day forward, 2600 years ago, the Buddhist clergy of this country, transformed the Buddhist philosophy, into an ‘ethnic’ religion of the Sinhalese, and propagated it as such, as per the Mahavamsa. Thus, over the past 2600 years, Buddhists, in this country, have been misled, misguided, led astray and lied to, by our Buddhist clergy, and their ‘bible’- the Mahavamsa!. “There was NO Buddhism in Sri Lanka until Emperor Asoka’s missionary monks led by Mahinda converted the Hindu (Siva worshipping) Naga King Tissa into a Buddhist in the 2nd century BC. Similarly, there was NO Sinhala race/tribe in Sri Lanka until the Mahavihara monks created it in the 5th century AD. Sinhala Buddhist nationalism, based on mythical narrations covering mere hundreds of years, has locked up and enslaved hundreds of thousands of years of island’s multicultural, multilingual and even international history. The time has come to provide our younger generation with the knowledge of the true history based on scientific facts, so that the cycle of nationalistic hatred and enslavement could be stopped, hopefully with the next generation. “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free; Where the world has not been broken up into fragments by domestic walls; Where words come out from the depth of truth; Where tireless striving stretches its arms towards perfection; Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit; Where the mind is led forward by thee into ever-widening thought and action-- Into that heaven of freedom, my father, let my country awake.” (Gitanjali, Gurudev Rabindranat Tagore , 1912 Nobel Prize winner) நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 147 தொடரும் / Will follow துளி/DROP: 2120 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 146 https://www.facebook.com/groups/978753388866632/posts/34567374632911076/?- இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
உயிரையே துச்சமாக மதித்து உலக இஸ்லாமியமயமாக்கலுக்காக போராடும் ஹூதிகளுக்கு தடைகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல செத்து சொர்க்கலோகம் செல்ல ஆசைபடும் ஹூதிகளுக்கு சமுத்திரம் எல்லாம் முழங்கால்- தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
நீங்கள் சொல்லும் நடைமுறையே இங்குள்ள கோவில்களிலும் இருக்கின்றது. சிட்னி முருகன் கோவிலில் கூட இதே நடைமுறை என்று தான் நினைக்கின்றேன். திமுக ஹைடெக் திருடர்கள், அதிமுக அசட்டுத் திருடர்கள். கோவிலில் கைவைக்கும் அளவுக்கு அதிமுகவினருக்கு திருட்டுத் துணிவும் கிடையாது. அதைவிட எம்ஜிஆர், ஜெயலலிதாவைக் கண்டாலே அதிமுக அமைச்சர்களுக்கு சகலமும் நடுங்கும். திமுகவின் திருட்டுகளில் ஒரு சமஷ்டி, அதிகாரப் பரவலாக்கம் இருக்கும்....................🤣. சுவாமி ஐயப்பனின் தங்கங்கள் கேரளாவில் சமீபத்தில் திருடு போனது............ திமுக பாணி ஹைடெக் திருட்டு தான்.......... எடுத்தவற்றுக்கு மாற்றாக தங்க முலாம் பூசியவற்றை அந்த இடங்களில் வைத்திருந்தார்கள்..................😜. இது கமலுக்கு தெரியாதவரைக்கும் நல்லது................. அவருக்கு தெரிந்தால், ஏதாவது ஒரு சினிமா வெளியீட்டு விழாவில், 'வெங்கடாசலபதி வந்ததே முருகனில் இருந்து தான்.............. சிரஞ்சீவிக்கு கூட இது தெரியும்...............................' என்று குருவி வாணம் ஒன்றை கூட்டத்துக்குள் விட்டு விடுவார்.......................🤣.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’
வரவேற்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு.👏🏽 கேள்வி- ஒருவேளை பெண் இதைக் கழட்ட மறந்தால், வீட்டுக்காரன் பாடு என்னவாகும்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.