stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
என் பெயர் பூனா (Buna)!
அண்ணை அது நானில்லை, @கிருபன் அண்ணை.
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
நேற்றைய சமையல்❣️ என்னுடன் ஒரு ஈரன் மங்கை வேலை செய்கின்றா, அவ கேட்ட ஓரு கேள்வி என்னை தூக்கி வாரிப்போட்டுது😂❤️
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
என் பெயர் பூனா (Buna)!
இப்படித்தான் திப்பிலி (மிளகு) கிறேக்கம் போய் பிப்பிலி ஆகி இன்று பெப்பர் ஆகி நிற்கின்றது.
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
நீங்களும் கெட்டிக்காரன்தான். நான்தான் ‘மூனா😜’ வழக்கறிஞர் என்றில்லாமல் நண்பன் என்ற முறையில். சரியான கணிப்பு. 09ந் திகதி சுற்றுலா பொலிஸ் அலுவலகத்துக்கு முதலாளி போயிருக்க வேண்டும். ஐயா ஹொலிடேயில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17ந்திகதி அடுத்த அழைப்பு, ஐயா இன்னும் ஹொலிடேயில் இருக்கிறார். ஒருநாள் வருவார். உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் பொய்யும் புரட்டும் வெளியாகும் வரும்
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
பச்சைவிளக்கு திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய படலொன்றின் வரிகள், உள்ளே பணத்தைப் பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்ல கணக்கை மாதி கள்ளக் கணக்கை ஏத்தி நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து... அவருக்கு வேண்டப்படவர்களுக்காக எப்பொழுதும் அவர் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும். வீட்டில் சாப்பிட்டு வந்தாலும் வற்புறுத்தி சாப்பிட வைப்பார். எம்ஜிஆர் திட்ட மிடுவதில் வல்லவர். இல்லாவிட்டால் கதர் ஆடை அணிந்து, ருத்ரட்ச மாலை போட்டுத் திரிந்தவர் திமுகவில் சேருவாரா?
- Today
-
என் பெயர் பூனா (Buna)!
காபியை விடவும் காபியின் வரலாற்றுப் பதிவு சுவையாக உள்ளது கிருபன் அவர்களே! ஆனாலும் நான் காபி அருந்துவதை விட்டுவிட்டேன். காலையில் காபி அருந்திக் கழிப்பறையில் இருந்து களிப்புடன் வெளியே வருபவர்களைக் கண்டுள்ளேன். சிலர் உள்ளிருந்து முக்கி முனகிக் கண் சிவந்து வருவதையும் கண்டுள்ளேன். நான் இரண்டாவது ரகம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பச்சை கிளி பாடுது .......படம் : அமரதீபம் ......சிவாஜி & பத்மினி ......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது மயில் அல்லவோ சாயல் தந்தது தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும் பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது ஆண் : இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது நடையழகு ஆண் : நடையழகு நடனம் ஆனது நாலழகும் என்னை வென்றது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன் .......! ..... மானல்லவோ கண்கள் தந்தது .....
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
இந்தச்செய்தியில் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாக இருக்கிறது. இது ட்ரம்பின் போர்த்தந்திரம்.- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
ஒளவை சொன்னவற்றை அறிய தந்தமைக்கு நன்றி எண்கணிதத்தில் இலட்சம் என்று வந்து குழப்பாமல் இருப்பது 👍- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
கற்பனையும் புனைவும்: இது பலாச்சுளையை தேனில் தோய்த்து சுவைப்பது போன்ற இனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியதால் எழுந்த கேள்வியா? 🤔 தத்தக்கப் பித்தக்க நாலு கால், தானே நடந்தால் இரண்டுகால், முத்திப் பழுத்தால் மூன்றுகால், பழுத்து விழுந்தால் எட்டுக்கால். இவைகளில் ஒரு பருவம்தான் அவர் உறவே!🤪 28வது யாழ்களத்தின் பிறந்ததினத்தை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்வதை விட்டு தமிழ் வழியில் பல பழங்கள்கொண்ட பஞ்சாமுறுத பிரசாதத்தை உறவுகளுக்கும் ஊட்டிக் கொண்டாடி மகிழ்விக்க விரும்பினேன் சுவியர் அவர்களே! 😁- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்காட் முடிந்தால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னேயே புதியதாய் அனுப்பிவிடுவார்கள். என பெயரில் வரும் எல்லாக் கடிதத்தையும் எனக்குப் படம்எடுத்து வற்சப்புக்குப் போட்டவருக்கு இது மறந்துபோச்சு. தெரிந்திருந்தால் நானே காட்டைக் குடுத்திருக்கமாட்டேனே. 😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்அதுக்குக் காரணம் இருக்கு அண்ணா. நான் சொல்லி அவர்கள் வேறு ஆளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டால் அதுகும் இல்லை இதுகும் இல்லை என்றாகிவிடும். அத்தோடு அவர் சிங்களவர். முன்னபின்ன தெரியாது. அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போகும் வரையிலும் நான் உள்ளே போவேனோ மாட்டேனோ என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. சிலவேளைகளில் உப்பிடி இருந்தால்த்தான் பிழைக்கமுடியும். ஆனாலும் அந்தப் பெண்கள் பக்கமே திரும்பாமல் ஓடி வராமல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அத்தோடு அன்றுதான் சிங்களவர்கள் மேல் இருந்த ஏதோவொன்று இல்லாமற்போனது. அவர்களுக்குக் கொடுக்காமல் எப்படி?? இம்முறை சிறிய பல விடையங்களைப் பஞ்சியில் எழுதாமல் கடந்திருக்கிறேன் அண்ணருக்கு என்னே ஒரு அன்பு 😂😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கு நன்றி அக்கா நெடுங்காலமா ................. கடந்த ஆண்டும் வந்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை.😂- என் பெயர் பூனா (Buna)!
நான் பயணங்களின் போது ரெஸ்டொராண்டுகளில் கஃபே கூர் (கொஞ்சமாய் இருக்கும் , நல்ல கசப்பு ) மற்றும் ஒரு குரோசன் பனிஸ் மட்டும் எடுப்பது வழக்கம் .......இப்ப கோப்பி குடித்துக் கொண்டுதான் இதையும் எழுதுகின்றேன் ......காலையில் மட்டும்தான் கோப்பி மற்றும்படி தேநீர்தான் ......! 😂 நன்றி ஏராளன் .......!- வீதியோரம்.
பரவாயில்லை . ..... கொஞ்சமாவது கிறுக்கல்கள் கிறுக்கி விடுங்கோ ........ வாசிக்க ஆவலுடன் உங்கள் ரசிகர்கள் ......! 😂- மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
நோ . ......அதைக் காட்டில் விடலாம் . ....... அதுவாவது சுதந்திரமாய் திரியட்டும் . .......! 😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இதென்ன அநியாயமாய் கிடக்கு . ....... உங்கட கார்ட் முடிந்ததற்கு அந்த அப்பாவி மனுஷனை ஏன் ஏசுவான்,கோபப்படுவான் ........ ! 😂- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
வழக்கறிஞர் எப்படி திட்டலாம்? அடுத்து என்ன செய்யலாம் என்றல்லவா யோசிக்க வேண்டும். வரும் நாள் செல்லும்.- ரோஜர் ஓட்டிய விமானம்
ஆஹா . ....அன்று ரேடியோ செய்யப் பட்ட பாடுகளையும் அதன் நுணுக்கங்களையும் விபரமாக விபரித்திருக்கிறீர்கள் ...... நன்றி ஜஸ்ரின் .......! 👍- மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
மலைப் பாம்பைத் தூக்கி உள்ளே போட வேண்டும். ஒராள் இல்லாவிட்டால் ஒராள் மீண்டும் மலைப் பாம்பை ஆட வைக்கலாம்.- ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா
ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா 25 Mar, 2026 | 11:19 AM யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமையுடன் (24) விடைபெற்றுச் சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா புதன்கிழமை தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, புதிய துணைவேந்தரிடம் பதவியை கையளித்தார். எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் - எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241878 - போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.