Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது! கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பான நான்கு வெவ்வேறு சம்பவங்களையும் கனடாவின் காவல்துறை பகிர்ந்து கொண்டுள்ளது. அத்துடன், டொராண்டோ காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரின் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். அதனால், தகவல் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குற்றத் தடுப்பாளர்கள் மூலம் பெயர் தெரியாத உதவிக்குறிப்புகளை வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். கனடாவின் குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்கத்கது. https://athavannews.com/2026/1463740
  3. ஸ்கொட்லாந்து நல்ல ஆரம்பத்தைக் குடுத்திருக்கிறது. 180க்கு மேல அடிப்பார்கள் போல
  4. யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது 09 Feb, 2026 | 10:10 AM யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/238192
  5. இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம் Feb 9, 2026 - 09:41 AM இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmlenmjiq00062a6ewdxirgjn
  6. நேபாளம் அணியின் பயிற்சியாளர் struart law. அவுஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த இவர் திறமையிருந்தும் அதிஷ்டமில்லாதவர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடினார். அதிலும் இவர் ஆட்டமிழக்காமல் 50க்கு மேல் ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக பெற்றார். 1995 இல் நடைபெற்ற இந்த போட்டியில்தான் ரிக்கி பொண்டிங்கும் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காயமடைந்த வீரர் ஒருவருக்கு பதிலாக விளையாடிய ஸ்டுவர்ட் law, பிறகு அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் அக்காலத்தில் அவுஸ்திரேலியா பலம் பொருந்திய அணி. ஸ்டீவ் வோ, மார்க் வோ இரட்டையர்கள், மார்க் டெய்லர் என பல புகழ்பெற்ற வீரர்கள் விளையாடினார்கள். ஸ்டுவர்ட் லா , இங்கிலாந்து கவுண்டி சாம்பியன் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அக்காலத்தில் இங்கிலாந்து நாசர் குசென் ஒரு பேட்டியின் போது ஸ்டுவர்ட் law இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றால் இங்கிலாந்து அணியில் அவரைத்தான் முதலில் அணியில் எடுத்திருப்பார்கள் என்று சொல்லியிருந்தார் .
  7. உலகம் முழுக்க பரந்து இருக்கிறோம். அவரவர் நேரத்திற்கேற்பதான் எல்லாமே. இதுக்காக எல்லாம் நித்திரை முழிச்சுப் போட்டியைப் பார்க்க முடியாதுதானே. இறுதிப் போட்டி என்றால் முயற்சிக்கலாம்.
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  9. Today
  10. "ஆ" வன்னாவோட புத்தி மட்டு எண்டு சொல்லிப்போட்டன் தானே ,, அங்கால இ யும் , ஈ யுமோ இருக்கு ? நல்லது நல்லது :) 🙂
  11. நேரம் பிழையாகக் கிடக்கு...தினமும் நித்திரை முழிக்க முடியாதே...நீங்க பார்த்து அனுபவியுங்கள்
  12. இத்தாலியின் கன்னிப் போட்டி. எப்பிடி விளையாடுகிறார்கள் என்று பார்க்க தயாரா. உதை பந்தில் சாதிப்பவர்கள் கிரிக்கட்டிலும் நுழைவது நல்லதே.
  13. உண்மைதான். சில பிடிகளை எடுத்து இருந்தால், நிலைமை மாறி இருக்கலாம்.
  14. எனக்கொரு ஆசை.. படம் : எதிரிகள் ஜாக்கிரதை ( 1967 ) பாடியோர்: TMS & சுசீலா இசை: வேதா வரிகள் : கண்ணதாசன்
  15. அந்த காலத்திலேயே மனுசன் வாழ்ந்து ரசித்து சிலை வடிச்சிருக்கானப்பா.. இடம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்..
  16. ஆளுவது. என்பது. தான். சரி. ஆழுவது. கண்ணீர். விடுவது. இவ்வண்ணம். தமிழ். ஆசான். கந்தையா.
  17. கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்? ?? போன பஸ்சுக்காக கைகாட்டி பிரயோசனமில்லை, அது திரும்பி வராது. வருகிற பஸ்ஸில் ஏறினால் ஊர் போய்ச்சேரலாம்.
  18. Yesterday
  19. இப்பதான் தலையங்கத்தை வடிவாக வாசிச்சேன்… நியூட்டன், மேரி க்கியூரி, இராமானுஜம், ஐன்ஸ்டைக்கு கூட இப்படி தலையங்கம் போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே😂
  20. இன்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. அதை மனதில் வைத்து கரிக்கருத்துக்களாகவே கொட்டுகின்றீர்கள் போல் இருக்கின்றது. ஈழ அரசியலில் 2009 அழிவிற்கு பின்னரான காலத்தையும் இன்றைய நிலையும் நீங்கள் அலசத்தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. நாங்கள் மாறுவம் நீங்கள் மாறவே மாட்டீர்கள்.😎 உலகில் உள் நாட்டு அரசியலை வல்லமை மிக்க வெளிநாட்டு அரசியல் தீர்மானிப்பதன் அவலங்களை இன்று கண்கூடாக பார்த்த பின்னரும் ......உங்களுக்கு புலிக்காய்ச்சல் தீரவில்லை என்றால்...... அந்த காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. வணக்கம் ஐயா! நான் எழுதுவது நகைச்சுவைதான். இருந்தாலும் நான் நிற்கும் இடத்தை குறிப்பிடுகின்றேன். ஆனால் நீங்கள் யார் பக்கம் நின்று எழுதுகின்றீர்கள் என எந்த குருவிக்கும் தெரியாது. சீனடி சிலம்படி சுத்தியடி சுழட்டியடி என்பது போல் யார்பக்கம் ஏன் எழுதுகின்றீர்கள் என்பது புரிவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.