Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. தஞ்சை பெரிய கோயில் - தத்ரூபமான யானை போர்கள காட்சி (கிராபிக்ஸ் உதவியுடன்)
  3. யாரெல்லாம் இந்த மாதிரி படகு உந்துருளியில் பயண அனுபவம் உள்ளவர்கள் ரெல் மீ..!
  4. கண்ணன் முகம் காண.. படம் : ஆயிரம் ஜென்மங்கள்(1978) இசை: MSV
  5. களத்தில் கனபேருக்கு கனபேரைத் தெரிந்திருக்கு.
  6. Today
  7. பாஸ்போட் கொப்பி அனுப்புறன் ....இணைத்து விடுங்கோ ரசோ...
  8. இளைய தளபதி விஜய் தனது குடும்ப பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்போம். தனுஷ், ஏ ஆர் ரஹ்மான், ஜெயம் ரவி, இமாம் என ஒரு படையே ஒரே விதமான சிக்கலுக்குள் மாட்டியுள்ளது போல் தெரிகின்றதே. இவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்.
  9. முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பயங்கரவாதி எனும் அளவில் இலங்கை நிலமை போகிது. இப்பத்தைய போலிஸ் மா அதிபரை நம்பி தகவல்களை அனுப்பலாமோ?
  10. கண் தப்பு கனநாளாய் கதிரையை ஆக்கிரமித்து உள்ளார். சுத்தி நிக்கிற ஆட்கள் ஆட்டுறது காணாது.
  11. சந்திப்போமா..? படம் : சித்தி (1966) இசை: MSV வரிகள்:கண்ணதாசன் பாடியோர்: PB சீனிவாஸ் & LR ஈஸ்வரி
  12. 🤣............... அல்வாயன் எனக்கு சீனியர்................ இங்கு களத்தில் மட்டும் இல்லை, பாடசாலையிலும் கூட.....................😜.
  13. இலங்கையில் நடைபெற்றால் இங்கிலாந்துக்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் மும்பாய் மைதானத்தில்?? நான் நினைச்சேன் ஆள்வாயனும் ரசோதரனும் ஒரே ஆளாக இருக்குமோ?🤔
  14. சரி ஏற்றுக்கொள்ளலாம். முன்னைய உங்களின் இரு அரசாங்கங்கள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க தவறிவிட்டது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முடியவில்லை அவர்களால். தற்போதைய விசாரணைகளிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகவே ஒரு சர்வதேச விசாணைக்கு கோரிக்கை வைப்போமா? கொலை, கொள்ளை, அச்சுறுத்தல் மூலம் அரசியல் லாபங்களை பெற்றவர்கள், தாங்கள் பயன்படுத்தியவர்களை வல்லவர்கள், நல்லவர்கள் என்று சிறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள், இறுதியில் அவர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சாதித்து அவர்களை தனிமைப்படுத்தி விடுவார்கள். ஆரம்ப காலத்தில் கோத்த சலே பற்றி பட்டும் படாத அறிக்கை விட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
  15. Yesterday
  16. இரானிலை ஆம்புளையெல்லாம் போர்முனைக்கு போட்டாங்களாம்.......வீடு காணிக்கு காவலுக்கு ஆள் எடுத்தவையாம்..
  17. அவர் எப்போதும் நீண்ட தூரம் பயணிக்கிற ஆள். மத்திய கிழக்கில நிக்கிறாப்ல
  18. செம்பாட்டார் ..காசு சேர்க்கமாட்டார்.....கல்குலேட்டர் எடுத்துக் கொடுப்பார் அதுதான் வாழ்த்து அதன் வாழ்த்து சொல்லுரதுக்கு கொப்பி அடிச்சனான்
  19. 15 கோடி தான் கொடுக்க முடியும், 50 கோடி கொடுக்க முடியாது என்று விஜய் - சங்கீதா இழுபறிப்படுகின்றார்கள் என்ற செய்தி சிரிப்பாக இருக்கின்றது. விஜய்க்கு எந்த ஆழமும் புரியவில்லை. ஒரு கூட்டுப்புழுவை விட விஜய்யின் நிலை மோசம்.................. வருகின்ற தேர்தலுக்கு இரண்டு பெரிய கூட்டணிகளும் தலா 6000 ஆயிரம் கோடி அளவில் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு 100 கோடியை சங்கீதாவுக்கு கொடுத்து விஜய்யை போட்டியில் இருந்து வெளியேற்றலாம் என்றால், சொந்தப் பணத்தை வெளியில் விட தயங்கும் எடப்பட்டியாரே அதில் 50 கோடி கொடுப்பார்......................🤣.
  20. தாக்குதலின் மூளையாக செயற்படுபவர் சம்பவ இடத்திலோ, நாட்டிலோ இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பம் நிறைந்த காலத்தில் இந்த வாதமெல்லாம் செல்லாது என்பதை சுரேஷ் சாலே அறிந்திருக்கவில்லைப்போலும். நாட்டில் தற்போது நடக்கும் கொலைகள் வெளிநாட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன, வெறும் கருவிகளே இங்கிருந்து இயங்கி மாட்டிக்கொள்கின்றனர். அரசை அடித்து பிடித்து ஆட்சியேறுவது பின்னர் அரசியல் எதிரிகளை அழிப்பது, பழிவாங்குவது, நாட்டின் வளர்ச்சியை சீரழிப்பது, திசை திருப்புவது. விசாரணை கைது என்றவுடன் அரசியல் பழிவாங்கல் என ஓலமிடுவது, ஓலமிட்டு தாங்கள் பிழை செய்தோம் என்பதை சொல்லாமல் சொல்லுவது, அதனால் பழிவாங்கப்படுகிறோம் என பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்தப்பெரிய கள்ளருக்குப்பின்னால் ஒட்டியிருந்து, ஒளிந்திருந்து சுகம் அனுபவித்தவர்கள் தாம் அகப்படாமல் தப்பிப்பதற்காக ஏதோ அவர்களுக்காக அனுதாபப்படுவதுபோல் அவர்களை முன்னிறுத்தி வீராவேச பேச்சுக்கள் பேசுவார்கள், சாதனைகள் என்று செய்த கொலைகளை பட்டியலிடுவார்கள், சவால் விடுவார்கள், நடிப்பார்கள். நிலைமை மோசமடைந்தவுடன் அரச சாட்சியாக மாறி எஜமானரை காட்டிக்கொடுத்துவிட்டு தாம் தப்பிக்க முயற்சிப்பார்கள். சிலர் நாட்டைவிட்டு தப்பியோடுவர், சிலர் கொலைசெய்யப்படவும் கூடும். இதுதான் நாட்டின் நிலைமை. இவர்களை நம்பி வாக்களிக்கும் மக்களே ஏமாற்றப்படுகிறார்கள்.
  21. ஓம் உண்மமைதான். ஆராய்ச்சியாளர்களின் தகவல்கள் பொய்யென வரும் போது நின்ற இடத்திலேயே நின்று கீறல் விழுந்த இசைத்தட்டு போல் கதற வேண்டும் என்பது நியதி அல்ல. கொள்கைகளிலும் மாற்றங்கள் வரலாம். அரச சட்டங்கள் போல். தேர்தலில் ஒரு நம்பிக்கையுடன் ஒருவரை தெரிவு செய்வோம். அவர் போக்கு நாம் நினைத்தது போல் இல்லையென்றால் அவரை விமர்ச்சிப்பது தான் நியாயமான மனிதனுக்கு அழகு. முன்னர் ஆதரவு கொடுத்தே என்பதற்காக தொடர்ந்து முட்டு கொடுக்கம் பழக்கம் என்னிடம் இல்லை. இன்றைய ஊடகங்கள் என்பது விபச்சார ஊடகங்கள். தங்கள் வியாபாரத்திற்காக எதையும் செய்வார்கள். உலக வெப்பமாகுதல் ஒரு பிரச்சனையே இல்லை. படைத்த இயற்கை தன்னை சரி செய்து கொள்ளும். ஆனால் மனிதன் உருவாக்கிய பிரச்சனைகளை மனிதனே தீர்த்து வைக்க முயற்சிக்கட்டும். அல்லது கற்றுக்கொள்ளட்டும். இன்றைய ஊடகங்கள் என்பது விபச்சார ஊடகங்கள். தங்கள் வியாபாரத்திற்காக எதையும் செய்வார்கள். என்னதான் குத்தி முறிந்தாலும் இறுதியில் வெற்றியடைவது யதார்த்தம் மட்டுமே. யதார்த்தம் என்பது இயற்கையை போன்றது. எனது கொள்கை யதார்த்தம் மட்டுமே. வணக்கம் நிர்வாகம். நான் பதிந்த கருத்துக்களை ஒரு சில நிமிடங்களிலேயே திருத்த முடியவில்லை. ஏன் என தெரியவில்லை.
  22. முதலமைச்சர் @கந்தப்பு க்கு வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.