அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் டேட்டா. சில வருடங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் சொல். கடந்த சில வாரங்களாக இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் ஃபேஸ்புக். வரும் காலங்களிலும் இன்னும் இன்னும் பேசப்படும். ஏனெனில், உலக பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்தை முடிவு செய்வது நம்மைப் பற்றிய இந்த டேட்டாதான். கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் 500க்கும் அதிகமான கேள்விகளுக்கு செனட்டர்கள் முன் பதிலளித்தார். பல கேள்விகளுக்கு “அப்புறம் சொல்றேன்” என வாய்தா வாங்கினார். கடைசிவரை ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி வாயே திறக்கவில்லை மார்க். இப்போது, பதில் சொல்லாத கேள்விகளுக்கான பதிலை அனுப…
-
- 0 replies
- 372 views
-
-
``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்!"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்! பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது. இதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ள…
-
- 47 replies
- 5.9k views
- 2 followers
-
-
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷன் ஏற்கெனவே ரெடியாகிவிட்டது. செல்லமாக ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்டுவந்த ஆண்ட்ராய்டின் பத்தாவது வெர்ஷனான இதன் பீட்டாவை பலரும் தற்போதே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக இதற்கு ஒரு பெயர் கொடுக்கப்படாமல் இருந்தது. இப்போது அந்தப் பெயர் என்னவென்பதை அறிவித்திருக்கிறது கூகுள். மார்ஷ்மெல்லோ, ஐஸ்க்ரீம் சான்விட்ச், ஓரியோ, பை என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப்பொருள்களின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். இம்முறை Q-வில் தொடங்கும் ஒரு உணவுப்பொருளின் பெயரே வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்த வழக்கத்தைக் கைவிட்டிருக்கிறது கூகுள். பத்தாவது ஆண்ட்ராய்டு வெர்ஷனான இதற்கு 'ஆண்ட்ராய்டு 10' என்றே பெய…
-
- 0 replies
- 465 views
-
-
கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கருவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் உருவாக்கியுள்ளது. ஸ்லீப் ஓ மீட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி டிரைவிங் செய்யும்போது தூங்கினால் ஸ்டீயரிங் வீலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த கருவி டிரைவர் தூங்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கும். மேலும், காரின் வேகம், ஆக்சிலேட்டர் உள்ளிட்டவற்றின் மாற்றங்களையும…
-
- 0 replies
- 789 views
-
-
`நம் மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகம்' ஐரீன் ஹெர்னான்டெஸ் வெலாஸ்கோ பிபிசி நியூஸ் முண்டோ பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தப் பிரபஞ்சத்தில் மிகவும் புரியாத, புதிரான விஷயமாக மூளை இருக்கிறது. அண்மைக் காலத்தில் பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறபோதிலும், இன்னும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, சிக்கலான அமைப்புகளைக் கொண்டதாக, இன்னும் கண்டறிய வேண்டிய ஏராளமான ரகசியங்களைக் கொண்டதாக மூளை இருக்கிறது. ஆனால், இப்போது நாம் அறிந்துள்ள வரையில், பாகுன்டோ மேனெஸ் போல சிலர் மட்டுமே மூள…
-
- 0 replies
- 648 views
-
-
மனநிலையைக் கட்டுப்படுத்தும் கருவி `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் வெவ்வேறு மனநிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு, `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும்,திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். இந்தச் சாதனம் தலையில் அல்லத…
-
- 0 replies
- 639 views
-
-
-
.avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
-
'அந்த விஷயத்தில்' குரங்கும் மனிதனும் ஒன்றுதான் - இதோ ஆதாரம் கட்டுரை தகவல் எழுதியவர்,விக்டோரியா கில் பதவி,அறிவியல் நிருபர், பிபிசி செய்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் மற்ற குரங்குகளுடன் பொதுவான சைகை மொழியைப் பகிர்ந்து கொள்கிறார்கள், காட்டு சிம்ப்பன்ஸி மற்றும் பொனொபோஸ்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தும் பல சைகைகளைப் புரிந்துகொள்கிறார்கள். குரங்கு சைகைகளை தன்னார்வலர்கள் மொழிபெயர்த்த வீடியோ அடிப்படையிலான ஆய்வின் முடிவு இதுதான். இந்த ஆய்வு செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆ…
-
- 2 replies
- 707 views
- 1 follower
-
-
'ஆப்ஸ்' தயாரித்து 'அள்ளு'கிறோம்! ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை உருவாக்கும் விருதுநகரைச் சேர்ந்த தாரணி சண்முகராஜன்: சிறு வயது முதலே எனக்குப் படிப்பு மேல் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்குப் படிப்பதை எளிமைப்படுத்தணும். இதுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்யணும்ன்னு யோசித்துக் கொண்டே இருந்தேன். சமீப காலமாக ஸ்மார்ட் போன் பிரபலமாக இருப்பதால், இதன் மூலம் ஏதாவது செய்யலாம் என, தோன்றியது. அந்த யோசனையில் உருவானது தான், இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம். இதுவரைக்கும், 13 அப்ளிகேஷன்களைத் தயார் செய்திருக்கோம்.எங்களின் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும், மாணவர்களை மையப்படுத்தித் தான் இருக்கும். குறிப்பாக, வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நுழைவு…
-
- 0 replies
- 974 views
-
-
ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ‘உலகம் ஒரே கிராமம்’ எனும் கோஷம் தற்போது ஓங்கி ஒலிப்பது இண்டர்நெட்டால்தான். இண்டர்நெட் வருவதற்கு முன்பாக கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள அதுவரை இருந்த நெட்வொர்க் முறைகள் சிக்கலானதும், சிரமமானதும் ஆகும். அவற்றை எளிமைப்படுத்தி, TCP, IP என்கிற இரண்டு நெட்வொர்க் முறைகளை இணைத்து TCP/IP (Transmission Control Protocol over Internet Protocol) என்று ஒரேமுறையாக அன்றுதான் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப கட்டமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
'இளநீரை ஐஸ் வடிவில் பதப்படுத்தினால் 12 மாதங்கள் கெடாது!' 'இயற்கை உணவு' குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வரும் வேளையில், அதை செயல்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக ,சென்னை நெசப்பாக்கம் வணிக வர்த்தக மையத்தில் ‘புட் ப்ரோ’ எனப்படும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டுக் கண்காட்சி, 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கேற்ற தரத்தில் பதப்படுத்தி, எட்டு முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரை உபயோகப்படுத்துதல் போன்ற சிறப்பான தொழில்நுட்பங்கள் இருந்தன. மேலும், வீட்டு உபயோகம் மற்றும் பெரிய அளவில் பயன்படுத்தக்கூடிய காய்கறி வெட்டுதல், ஐஸ்கிரீம் தயாரித்தல், முறுக்கு பிழிதல்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025, 05:02 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
'எதிர்கால செயலிகள் நம்மைத்தேடி வரும்..!' - செல்போன் பிதாமகரின் பேட்டி ஸ்மார்ட்போன்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக்கில் செயலிகள் என அவரவர் உள்ளங்கைகளில் உலகை கொண்டு வந்திருக்கின்றனதான். ஆனால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை, ஸ்மார்ட்போன்கள் இனி மேல்தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும்? மார்டின் கூப்பர் அப்படிதான் நினைக்கிறார். ஸ்மார்ட்போன்களின் முழுமையான ஆற்றலை நாம் உணர இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் என்றும் சொல்லி அசர வைக்கிறார் கூப்பர். என்ன நம்ப முடியாமல் இருக்கிறதா? கூப்பர் சொல்வதை பார்ப்பதற்கு முன்னர் அவர் யார் என்று தெரிந்து கொண்டு விடலாம். கூப்பர் வேறு யாருமில்லை, ம…
-
- 0 replies
- 562 views
-
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்? Physicist Peter Higgs Passes Away: 'கடவுளின் துகள்' என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம். அவருக்கு வயது 94 இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கினார். Physicist Peter Higgs Passes Away: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ். கடவுளின் துகள் (God's Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் புலத்துடன் தொடர்புடைய …
-
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். | கோப்புப் படம் CERN ஆராய்ச்சிக் கூடம். கோப்புப் படம் மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்? விக்னேஷ். அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY / CERN படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடர…
-
- 0 replies
- 704 views
-
-
கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'கூகுள் ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியை கூகுள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஓடியோ, பி.டி.எப், கோப்புகள், படங்கள ஆகியவற்றை சேமித்து வைக்கக்கூடியதும் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதும் தான் 'Google Drive'. இவற்றை நாம் பார்ப்பது மட்டுமன்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். ஒரே நேரத்தில் பலர் இணைந்து மாற்றங்களை மேற்கொள்ளவும் முடியும். தற்போது 5GB இலவச நினைவக வசதியுடன் இது வெளியாகியுள்ளது.. http://www.virakesari.lk/news/head_view.…
-
- 4 replies
- 990 views
-
-
கோழிகளின் வாசனையை நுளம்புகள் விரும்புவதில்லை என எத்தியோப்பியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மலேரியா நோய் பரவலை தடுப்பதற்கு நவீன வழிமுறை ஒன்றை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. மனிதர்களையும் ஏனைய மிருகங்களையும் நுளம்புகள் கடிக்கின்ற போதிலும் கோழிகளிலிருந்து நுளம்புகள் விலகியிருப்பதை சோமாலியாவின் தலைநகர் அடீஸ் அபாபாவிலுள்ள அடீஸ் அபாபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹெப்தே தெக்கீ தலைமையிலான பூச்சியில் நிபுணர்கள் குழாமொன்று அவதானித்தனராம். அதையடுத்து மலேரியா நுளம்புகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான புதிய வழிகள் குறித்து இக் கு…
-
- 0 replies
- 341 views
-
-
'ஜெனரிக்' யுத்தம்! இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16ல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளையும்விட மருந்துகளில் லாப விகிதம் அதிகம் என்பதால், இதனை விட்டுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை. இதில் பாதிக்கப்படுவது யார்? அரசு ஊழியர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அரசு மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். தனியார் துறை ஊழியர்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதி பெறுகின்றனர். இவர்கள் தவிர்த்த அனைவரும் மருந்துகளுக்குத் தங்களது வருமானத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆதலால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான். …
-
- 0 replies
- 454 views
-
-
'டைசனுடன்' கைகோர்க்கும் செம்சுங்: அண்ட்ரோய்டிடம் இருந்து விலகும் திட்டம்? By Kavinthan Shanmugarajah 2013-01-04 17:39:51 தென்கொரிய நிறுவனமான செம்சுங், கூகுள் அண்ட்ரோய்ட் மூலம் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியதுடன் அதன் வளர்ச்சி பலமடங்காகியது. மொபைல் போன் வரலாற்றில் இக் கூட்டணி மிகப் பெரும் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அண்ட்ரோய்டுடன் கைகோர்த்தன் மூலம் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பாளராக மாறியது செம்சுங். இதுமட்டுமன்றி விண்டோஸ் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களையும் செம்சுங் தொடர்ச்சியாக தயாரித்தது. இந்நிலையில் 'டைசன்' எனும் இயங்குதளம் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக செம்சுங் தெரிவித்துள்ளது. மூன்றாந்தரப்பினரின் இயங்குத…
-
- 0 replies
- 726 views
-
-
'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா? பகிர்க நான்காவது பரிமாணமான காலத்தில் எப்படியாவது பின்னோக்கி பயணித்துவிட வேண்டும் என்பது இயற்பியலாளர்களின் பெருங்கனவு. நிகழவே நிகழாது, என்றுமே நிஜமாகாது என்று இருந்த இந்த கனவை நிச்சயம் சாத்தியமாக்கலாம் என்கிறார்கள் இயற்பியலாளர்கள். அது குறித்தே விவாதிக்கிறது இந்த கட்டுரை. படத்தின் காப்புரிமைALAMY ரோன் மாலெட் ஒரு இயற்பியல் பேராசிரியர். அவருக்கு ஒரு கனவு இருந்தது. காலத்தில் பயணிக்க வேண்டும் என்பதே அது. தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இன்றிலிருந்து நேற்றும், நேற்றிலிருந்து நாளையும் பயணிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் அது எல்லாம் சா…
-
- 0 replies
- 601 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 …
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
பாதரச நச்சால் ஏற்பட்ட பாதிப்பு பாதரசத்தினால் (மேர்க்குரியினால்) சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதனைச் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் 140 க்கும் அதிகமான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன. மேர்க்குரி வெப்பமானி போன்ற சாதாரண வீட்டுப் பாவனைப் பொருட்களில் உயர் நச்சுப் பொருளான பாதரசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் பாதரச நச்சுப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். தங்கத்தை வேறு பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க பாதரசத்தை பயன்படுத்தும், சிறிய அள…
-
- 2 replies
- 1.2k views
-