Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா? வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத் தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றியமைக்கலாம். அந்தக் குறிய…

  2. யாழ். பல்கலையின் வவு. வளாக வியாபார பீட ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது! யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார கற்கைகள் பீடத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை (26) நடைபெறவுள்ளது. வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில், பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இந்த ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சம நேரத்தில் சூம் செயலி மூலம் ஒன்லைனிலும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வருடத்துக்கான ஆய்வு மாநாட்டில் வியாபார நிலைமாற்றத்தில் கீழைத்தேய – மேலைத்தேய இணைவு (Business Transformation: Merging the West and the East) என்ற கருதுகோளின் கீழ் 19 உப பிரிவுகளில் ஆய்வுக் கட…

  3. விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு! விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்ப…

  4. http://tamil.thehindu.com/business/business-supplement/முதன்முதலில்-காபி-கருப்பு-பானகத்தின்-பின்னே-உள்ள-சில-சுவாரஸ்யங்கள்/article7832549.ece?widget-art=four-all

  5. இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய விமானம் 15 மீட்டர் அதிக நீளம் கொண்டதாகும். 50 தொன் எடையுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் இறங்கும் திறன் கொண்டது ஏர்லேண்டர். ஹிலியத்தை எரிபொருளாக கொண்ட இந்த விமானம் 3 வாரங்களுக்கு ஆகாயத்தில் பறக்கும் திறன் கொண்டது. கண்காணிப்புக்கும், அதிக அளவிளான சரக்குகளை எடுத்துச் செல்லவும், பயணிகளை ஏற்றிச் செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும். அமெரிக்க அரசுக்காக இந்த விமானத்தை 2009-ம் ஆண்டு முதல் தயாரிக்க தொடங்கியது ஹெச்.ஏ.வி நி…

  6. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இரண்டு விண்வெளி வீரர்கள் அவசரமாக விண்வெளியில் (ஸ்பேஸ்வாக்) இறங்கியுள்ளனர். சிறியளவான வெள்ளை நிற அமோனியா துண்டுகள் விண்வெளியில் தொடர்ச்சியாக மிதந்துவந்துகொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கடந்த வியாழன்று அவதானித்துள்ளார்கள். விண்வெளி கூடத்திற்கான சக்தியை குளிர்ப்படுத்தும் கட்டமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளமை இதன்போதே தெரியவந்துள்ளது. இப்படி திடீரென்று விண்வெளியில் இறங்கும் சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே நடக்கும். ஆனால் பயணமாகவுள்ள இந்த விண்வெளி வீரர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது என்று நாசா கூறியுள்ளது. http://www.bbc.co.uk/tamil/science/2013/05/130511_astronout.shtml

  7. பனியால் மூடப்பட்ட அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஒரு ஏரியில் நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு வெளி கிரகங்களில் ஏலியன் உயிர் உள்ளதா என்பதை ஆராயும் ஆஸ்ட்ரோபயாலஜி (Astrobiology) துறைக்கு மிகப் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அண்டார்டிகாவில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கும் ஏலியன் உயிர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அறிய அந்த வில்லன்ஸ் ஏரியை (Lake Whillans) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அண்டார்டிகா கண்டம் முழுக்கப் பனியால் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பனிக்கு அரை மைல் கீழே ஏரிகள் உள்ளன. இவற்றில் சில, பல மில்லியன் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்டவை. சூரிய வெளிச்சம் உள்ளே புகும் வாய்ப்பே கிடையாது. சூரிய வெளிச்சம் உள்ளே புகாததால…

  8. பறவையைப்போன்ற ரோபோக்களை உருவாக்குவதில் முதல்கட்ட வெற்றி! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன? பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது. ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை. அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பறவைகளி…

  9. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது. வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்போது நியூ மெக்சிகோவி…

  10. சூரிய ஒளி ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க...

    • 0 replies
    • 458 views
  11. மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் நுளம்பு நுளம்புகளிடத்தில் ஒருவகை பக்டீரியா கிருமிகளை தொற்றச்செய்து, அதன்மூலம் அந்த நுளம்புகளுக்கு மலேரியா -எதிர்ப்புச் சக்தியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இதற்காக கண்டறிந்துள்ள பக்டீரியா வகையொன்றை நுளம்புகளிடத்தில் தொற்றச்செய்த போது, நுளம்புகளிடத்தில் ஏற்கனவே காணப்பட்ட மலேரியா நோய்க்கிருமிகளுக்கு (பராசைட் ஒட்டுண்ணிகள்) உயிர்வாழ முடியாது போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுளம்புகள் மூலமே மலேரியா நோய்க்கிருமிகள் மனிதர்களிடத்தில் பரவுகிறது. இதனால் அந்த நுளம்புகளிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதன்மூலம் மனிதர்களை மலேரியா தாக்குவதை குறைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர். வால்ப…

    • 2 replies
    • 458 views
  12. இன்று சந்திரக் கிரகணம் நிகழும் நேர விபரங்கள் 2020ஆம் ஆண்டுக்கான 2 ஆவது சந்திர கிரகணம் இன்று 05ஆம் திகதி நடைபெறுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15மணியளவில் கிரகணம் ஆரம்பமாகிறது. அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று நிகழவுள்ள சந்திரக் கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திரக் கிரகணம் என அழைக்கவுள்ளனர். ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை…

  13. இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே உள்ளன. கொழும்பில் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தனியார் முகவர் அமைப்புகள் உள்ளன. அவை இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. எங்களுக்கு தேவை பொதுப் பல்கலைக்கழகங்கள். தமிழ் பரப்பில் உயர்கல்வி பற்றி சிந்திக்கும் போது இலாபநோக்கற்று அரசிடம் இருந்து விடுபட்ட சுயாதீனமாக இயங்கக் கூடிய பல்கலைக்கழகங்கள் அவசியமானது. இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும், முன்னாள் யாழ். பல்கலை சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமரவடிவேல் குருபரன்.

  14. The world is poorly designed. But copying nature helps. How engineers can take inspiration from the natural world

  15. அதாவது நீங்கள் செய்வது ஒன்று மொபைலில் G MAIL. LOG.. இருக்கவேண்டும் சுலோபமாக கண்டு பிடித்து விடலாம். குறிப்பு : உங்கள் மொபைலை திருடி இருந்தால் கண்டு பிடிக்க முடியாது ஏனென்றால் எடுத்தவர் உடனே சிம் மார்றி விடுவார்கள் (சிம் மார்ர்பபட்டால் கூட நான் சொல்லும் முறையில் சுலபமாக கண்டு பிடிக்கலாம்) உதாரணமாக உங்கள் வீட்டில் மொபைல் கணவில்லை என்று வைத்துக்கொள்வோம் அதுவும் SILANT MODE இருந்தால் கூட சுலோபமாக கால் செய்து எடுத்து விடலாம் நான் சொல்லுவதை முயற்சி பண்ணி பாருங்கள் silent mode கூட ரிங்க் கொடுக்க முடியும் உங்களுக்குஇந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக அமையும். இதோ கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் உங்கள் கணினி அல்லது உங்கள் நண்பரின் கணினி அல்லது மொபைல் இல் பார்…

  16. விண்வெளியில் ஒரு குப்பைத் தொட்டி! ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பிண்ணும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல். பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்கள் கண்டுப்பிடிக்கப்ட்டன. இவை, ஆய்வுக் கூடங்களைத் தாண்டி, மனித வாழ்க்கையில், சோதித்துப் பார்க்கத் தயாராகிவிட்டன. அதில் ஒன்று விண்வெளியில் குப்பைகளை சேகரித்தல். விண்வெளிய…

  17. இந்தியாவில் பிக்காசூக்களை பிடிக்கிறீர்களா? சற்றே கவனம் உணவருந்தச் செல்லும் ஹோட்டல்கள் துவங்கி வகுப்பறையின் உள்ளே வரை பிக்காசூக்களைத் தேடி ஒரு கூட்டம் செல்போனும் கையுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம் “போக்கிமான் கோ" இந்த வார்த்தையை உச்சரிக்காத ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்களே இருக்க முடியாது எனலாம். "ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி" தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, நிஜ உலகத்தில் மாய உலகின் பூச்சிகளை பிடிப்பதே ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த “நயாண்டிக்" என்னும் மென்பொருள் நிறுவனம்தான் "போக்கிமான் கோ"வை இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற சில நாடுகளில் வெளியிட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வெள…

  18. பட மூலாதாரம்,QUAISE ENERGY கட்டுரை தகவல் எழுதியவர்,நோர்மன் மில்லர் பதவி நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல. அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்…

  19. மீண்டும் வரும் ‘தி மேட்ரிக்ஸ்' மொபைல்... நோக்கியாவின் இன்னொரு நாஸ்டால்ஜியா மொமென்ட்! #Nokia8810 நோக்கியா மீண்டும் சந்தைக்கு திரும்பிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருட காலத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி நோக்கியாவின் பிரபல 3310 பேஸிக் மாடல் மொபைலையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், சந்தையில் பெரிதாக எதுவும் தாக்கத்தை நோக்கியா ஏற்படுத்தவில்லை. எனவே, இந்த வருடம் சந்தையைக் கைப்பற்ற நோக்கியா பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பார்சிலோனாவில் நடைபெறும் Mobile World Congress 2018 என்ற நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கி…

  20. வட்ட வடிவ ஓடு பாதை

  21. நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பிய க்யூரியாசிட்டி, பாறைகளை வெட்டி அதன் துகள்களை ஆய்வு செய்து வருகிறது. க்யூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள காமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு வந்தன. அதில், தரைத் தளத்தில் இருந்த ஒரு பாறையை குடைந்து அதன் துகள்களை புகைப்படம் எடுத்து க்யூரியாசிட்டி அனுப்பியுள்ளது. மேலும், பாறைத் துகள்களை, க்யூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவியும் ஆய்வு செய்து வருகிறது. மேலும், பாதுகாப்புப் பெட்டகத்திலும் துகள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=76551&category=WorldNews&language=tamil

  22. சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. புத்தம் புது திருப்பம்.! நியூயார்க்: சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. விண்வெளியில் பல பால்வெளிகள் இருக்கிறது. இதில் பல சூரிய குடும்பங்கள் உள்ளது. இதில் நம்முடைய சூரிய குடும்பத்திலேயே நிறைய சுவாரசியமான, நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கிறது. நம்முடைய சூரிய குடும்பத்தில் இந்த புதிய விஷயங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது . .யார் என்ன செய்கிறார் ? …

  23. இதுவரை பெயர் சூட்டப்படாத, பூமியின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோதனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிமவியல் சங்கத்தின் விதிகளின்படி முறைய…

  24. மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர் மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது. இந்த அறிவிப்பு 'நியூ சையண்டிஸ்ட்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.…

  25. வானத்தை முழுவதுமாக ‘ஸ்கேன்’ செய்துவிட ‘டெஸ்’ செயற்கைக்கோளை ஏவியது நாசா YouTube சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. பூமியைத் தவிர வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை அறிய பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடந்து வரு கிறது. தண்ணீர் இருக்கும் கிரகத்தை கண்டறிய நாசா தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 337 மில்லியன் டாலர் செலவில் ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ எனப்படும் செயற்கைக்கோளை நாசா நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தியது. அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.