அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன. சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்... கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..! இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்…
-
- 1 reply
- 851 views
-
-
என்னோட போன்ல இருந்து ,USB wire a ,, பீ.சி க்கு கனெக்ட் பண்ணீனா ,, எந்த மெசேஜும் வருதில்லியே..! ஏன்?
-
- 8 replies
- 2.2k views
-
-
கூகுளின் 'மியூசிக் ஸ்டோர்' பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது _ கவின் / வீரகேசரி இணையம் 11/17/2011 12:49:04 PM அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் டெப்லட் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுக்கென 'ஒன்லைன் மியூசிக் ஸ்டோரினை 'கூகுள் நேற்று வெளியிட்டது. எனினும் தற்போது அமெரிக்காவில் உள்ள பாவனையாளர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படவுள்ளது. இது சற்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் சிறிது நாட்களில் மற்றைய நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஊடாக அண்ட்ரோயிட் பாவனையாளர்கள் எம்.பி3 கோப்புகளை வாங்கவும், தரவிறக்கவும், ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். இச் சேவையில் மொத்தம் 13 மில்லி…
-
- 0 replies
- 829 views
-
-
செயற்கை இரத்தம் - வெற்றி கண்டனர் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது.மனிதனது உடலில் காயம் ஏற்பட்டு அவ்விடத்திலிருந்து அதிகபடியான இரத்தம் வெளியேறும் பட்சத்தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது. எனவே தான் செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர். இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இங்கிலாந்தின் எடின்பர்க் ரூ பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
கூகிளின் கூகிள் எக்ஸ் -இரகசிய பரிசோதனைக்கூடம் பற்றிய தகவல்கள் முதல்முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் இரண்டு இடங்களில், இன்று கலிபோர்னியா, மற்றையது இன்னும் இரகசியாக வைக்கப்பட்டுள்ளது, அதிகளவில் ரோபோக்களையும் ரோபோ பொறியியலாளர்களையும் கொண்டு இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றன. விண்வெளிக்கு செல்லக்கூடிய 'எலிவேட்டர்களை' உருவாக்குவது; உங்களின் குளிர்சாதனப்பெட்டியில் கணனியை பொருத்தி அதன் ஊடாக உள்ளுள்ள பொருட்களை அறிவது; தானாகவே இயங்கக்கூடிய வாகனங்களை இயக்குவது; என நூறு திட்டங்களை கூகிள் முன்னெடுத்துவருகிறது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. Google’s Lab of Wildest Dreams In a top-secret lab in an undisclosed Bay Area location where rob…
-
- 0 replies
- 1k views
-
-
நன்றி ஸ்டீவ்! நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அதுவரை எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் யாரென்றே தெரியாது. ஆப்பிள் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பது தெரியும். மேக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஆப்பிளுடையது என்று தெரியாது. மேக்கைப் பற்றி தெரிந்த விஷயம் விண்டோஸில் இந்த பக்கம் இருக்கும் க்ளோஸ் பட்டன் மேக்கில் அந்தப் பக்கம் இருக்கும் அவ்வளவுதான். அப்போது எனக்கு ஐபாட் பற்றிக் கூட தெரியாது. யாரோ ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பேசிய உரையை எனக்கு தந்தார். கேட்டேன். பிடித்திருந்தது. அதன் பிறகு நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு முன்று பேருடன் பகிர்ந்து கொண்டேன். இணையத்தில் அதிகம் சுற்றத் தொடங்கியபின் அந்த வீடியோ அடிக்கடி கண்ணில் படத் தொடங்கியது. மீண்டும் …
-
- 1 reply
- 836 views
-
-
விண்வெளியில் மனிதர்கள் சார்ப்பில் கடந்த பல தசாப்தங்களாக சாதனைகளைச் செய்து வரும் ரஷ்சியாவிற்கு.. செவ்வாய்க் கிரகம் நோக்கிய பயணங்கள் அத்தனையும் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தே வருகிறது. அதன் தொடர்ச்சி நேற்று செவ்வாயின் நிலா ஒன்றுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு மீண்டும்.. பூமிக்கு திரும்பி வர என அனுப்பி வைக்கப்பட்ட ரஷ்சிய விண்கலம்.. அதன் செவ்வாய் நோக்கிய வழிப் பாதையை தவறவிட்டு.. இப்போ.. பூமியுடனான சுற்றுப் பாதையில் தங்கி நிற்கிறது. இந்த விண்கலம்.. எதிர்பார்த்த பயணப் பாதையை தவறவிட்டுள்ள போதிலும்.. அதனை சரியான பாதையில் செலுத்த முடியும் என்று ரஷ்சிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருந்தாலும்.. இந்தப…
-
- 2 replies
- 966 views
-
-
பூமியை நோக்கி வரும் ராட்சத எரி கல் அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில் விண் வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த எரி கல் 400 மீட்டர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது. அதற்கு “2005 ஒய்.யூ.55” என பெயரிடப்பட்டுள்ளது. அது 3 லட்சத்து 25 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. மெல்ல பூமியை நோக்கி வரும் அந்த எரி கல் தற்போது சந்திரனை நெருங்கி உள்ளது. வருகிற வியாழக்கிழமை வானத்தில் உலா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதை வெறுங் கண்களால் பார்க்க முடியும். மேலும் இந்த எரி கல் பூமியை தாக்காது. அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் த…
-
- 1 reply
- 1.5k views
-
-
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் …
-
- 1 reply
- 1.4k views
-
-
வெளிநாட்டு மாணவர்கள்.. விஞ்ஞான.. இளநிலை.. முதுநிலை பட்டங்கள்.. பட்டப்பின் படிப்பு டிப்புளோமாக்கள்.. கொண்டவர்கள்.. எந்த வழிமுறைகளைக் கையாண்டு.. விஞ்ஞான கலாநிதிக்கான ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற விண்ணப்பிக்க முடியும்..??! விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் வழிமுறைகள்.. கால எல்லைகள்.. மற்றும் research proposal பற்றிய நடைமுறைகள்.. மேலும் நிதிச் சலுகைகள், ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி விபரங்கள் அறியத் தந்தால் எம் தமிழ் சொந்தங்களுக்கு சில நல்ல அடிப்படைகளை வழங்கும். எனவே.. கனடாவில் படித்தவர்கள் மற்றும் அங்கு உள்ளவர்கள்.. இது குறித்த விபரங்களை அறிந்தவர்கள்... எம்மோடு பகிர்ந்து கொண்டால் அவை வரவேற்கப்படும். நன்றி.
-
- 12 replies
- 2k views
-
-
தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). …
-
- 0 replies
- 1.5k views
-
-
இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
Cordon multi-target photo-radar system வாகன இலக்கத்தகடையும் வாகன வேகத்தையும் துல்லியமாக காட்டி எம்மை சங்கடத்தில் மாட்டிவிடும் போல.
-
- 0 replies
- 713 views
-
-
உலக மக்கள்தொகையானது 700 கோடியை நெருங்குகிறது. இந்நிலையில் 700 கோடியில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். - இது தொடர்பான மேலும் விபரங்கள் மற்றும் உங்கள் இலக்கத்தை அறிவதற்கான இணைப்பு இது. http://www.bbc.co.uk.../world-15391515 http://puthiyaulakam.com/?p=3408
-
- 3 replies
- 1.3k views
-
-
உங்களது விருப்பத்திற்குரிய கையடக்கத்தொலைபேசியால் உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதா? ஆனால் தற்போது அவ்வாறு அச்சப்படத்தேவையில்லை என்ற ஆறுதலளிக்கும் ஆராய்ச்சித் தகவலொன்றினை டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கையடக்கத்தொலைபேசிகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் ஆய்வொன்றினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வாக இது கருதப்படுகின்றது. காரணம் இவ்வாய்வில் சுமார் 358,000 பேர் பங்குபற்றியிருந்தனர். இதன் முடிவில் கையடக்கத்தொலைபேசிக் கதிர்களால் நீண்ட காலத்தில் அல்லது குறுங்காலப்பகுதியில் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டியை உண்டாக்கும் …
-
- 0 replies
- 941 views
-
-
பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை ஆரம்பித்தது. இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது நிறை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்களை விட எரிபொருள் பயனுறுதிப்பாடுமிக்கதாகும். பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகலமான ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டோக்கியோவிலிருந்து ஹொங்கொங்கிற்கு கன்னிப்பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் 200 விமான நிபுணர்களும் ஆர்வலர்களும் பயணித்தனர். மேற்படி விமானத்தின் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைகளுக்கிடையேய…
-
- 0 replies
- 698 views
-
-
-
அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது. பேஸ்புக் முதன்முறையாக சேர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'சேர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செ…
-
- 0 replies
- 955 views
-
-
பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூட…
-
- 2 replies
- 1.3k views
-
-
"முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது. “உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி , கார்பன் இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் , எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்று கூறப்படுகிறது. 264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானம், ஜப்பான் விமான நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்லைன்சினால், (ஏ.என்.ஏ) டோக்யோவிலிருந்து ஹாங்காங்குக்கு, இன்று இயக்கப்பட்டது. இந்த…
-
- 0 replies
- 811 views
-
-
http://youtu.be/elKxgsrJFhw ஐ.போனின் புதிய பதிப்பு வெளிவந்த விடயம் யாவரும் அறிந்ததே…புதிய ஐபோன் 4s ஐயும் சம்சுங் கேலக்ஸ்சி போனையும் ஒரு கும்பல் பரிசோதனை செய்து காட்டுகிறது. இதில் எந்த போன் சிறந்த போன் என்பதற்காக ஒவ்வொன்றும் மேலிருந்து கீழ் நோக்கி 3 தடவைகள் வீழ்த்தப்படுகிறது. இதில் ஐ.போன் 4s சுக்கு நூறாக உடைந்துவிட சம்சுங் கேலக்ஸ்சி நொறுங்காமல் புதிதாகவே இருக்கிறது? இது உண்மையா? அல்லது விளம்பரமா? பார்ப்பதற்கு விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டதாகவே இருக்கிறது. நாம் இதன் உண்மைத்தன்மை பற்றி 100 வீதம் உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் இதே செய்முறையை நாம் செய்தால்தான் உண்டு. http://puthiyaulakam.com/?p=3023
-
- 3 replies
- 3k views
-
-
எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது. இதன் பெயரானது WD 0806 – 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது. பென் நாட்டை சேர்ந்த வானியல் வல்லுநரான கெவின் லுக்மன் குறிப்பிடுகையில், இது சிறிய நட்சத்திரம், இதன் வெப்பநிலை பூமியைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார். வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம். இந்த நட்சத்திரமானது பூ…
-
- 0 replies
- 919 views
-
-
உலகம் எப்படி அழியும்? – நோபல் பரிசை வென்ற புதிய தியரி! உலகம் இறுதியில் எப்படி அழியும்? இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். பலர் 2012-ல் உலகம் அழியும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில்: ‘உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும். அதுதான் இந்த உலகின் கடைசி நாள்!’ என்பதே. சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும். அவர்களின் இந்தக் ஆய்வு முடிவுக்காக 2011ம் ஆண்ட…
-
- 2 replies
- 2.9k views
-
-
யாஹூவை வேண்டுமா கூகிள் பண ரீதியாக கடினபட்டும் யாஹூவை பெரும் திமிங்கிலமான கூகிள் உதவி மூலம் வேண்டலாம் என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று தெரிவித்துள்ளது. இரு நிதி நிறுவனங்கள் ஊடாக கூகிள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்த பத்திரிக்கை மேலும் தெரிவித்தது. இது பற்றி யாஹூவும் கூகிளும் மௌனம் காக்கின்றன. கூகிளின் பெறுமதி 190 பில்லியங்கள் யாஹூவின் பெறுமதி 20 பில்லியங்கள் http://finance.yahoo.com/news/Report-Google-mulling-role-in-apf-2324273675.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=
-
- 2 replies
- 1.2k views
-
-
எல்லாம் ரீன் ஏஜ் பசங்க.. 12 முதல் 20.. 22 வயது வரைதான் இருக்கும். உலகின் சில மூலைகளில் இருந்து வந்து.. லண்டனில் ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டி சந்திக்கிறாங்க. ஏன் இந்த ரகசிய சந்திப்பு.. காரணம்.. அவங்களுக்கு தரப்பட்டுள்ள பெயர்.. jailbreakers. என்ன இந்த வயசிலேயே ஜெயிலை பிரேக் பண்ணி தப்பிடுறாங்களா என்று நீங்கள் நினைக்கக் கூடும்... ஆனால் அவங்க பிரேக் பண்ணுறது சாதாரண ஜெயில் இல்லை. அப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன் தொடங்கி.. ஐபாட்.. ஐபொட்.. என்று போய் சொனி பி(p)எஸ் 3 மற்றும் கூகிள் அன்ராயிட் வரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்தப் பையன்களின் பொழுதுபோக்கே. இதனால் என்ன நன்மை.. அவங்களுக்கு.. என்று கேட்கிறீங்களா. இந்த ஜெயில்பிரேக் செய்யப்பட்ட அப்பிள் மற்றும…
-
- 10 replies
- 1.7k views
-