Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மொழியின் விதை பிரகாஷ் சங்கரன் மொழி ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவை ஒன்றுசேர்ந்தது. மனித இனத்தில் கிளைபரப்பி, வேர் விட்டு வளர்ந்திருக்கும் நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்னும் பண்பின் விதை எது? மொழி முற்றிலும் மனித இனத்தின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’ அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் இடையிலும், அறிவியலாளர்களுக்குள்ளேயே வெவ்வேறு கருதுகோள்கள் உள்ளவர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. முன்கதைச் சுருக்கம் மொழி மானுட இனத்தில் தோன்றியதன் பின்னனி குறித்து இரண்டு முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. ஒன…

  2. உயிரினப் பரம்பலில் ஒரு தலைமுறையினது அறிவும் இயல்பும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்ற செயன்முறையானது (Genetics Transmission) மரபணுக் கொள்கைகளில் ஆணிவேராகத் திகழ்கின்றது. உயிரினங்களின் வளர்ச்சிப்படியினில் இந்தப் பரிமாற்றச் செயன்முறையே முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒரு உயிரியின் தனித்துவமான தன்மையும் அந்த உயிரியின் இயல்புகளும் அவற்றின் உடலினுள்ளேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பரம்பரை இயல்புகள் சார்த்த தகவல்கள் அனைத்து உயிரிகளிலும் அவற்றின் ஒவ்வொரு கலத்தினுள்ளும் உள்ள கருவினுள் DNA (Deoxyribonucleic Acid) என்னும் ஓர் இரட்டை சுருளி(Double Helix) இழையினுள் சேமிக்கப்பட்டுள்ளது. ஐந்து காபன் அணுக்களால் ஆன குளுக்குகோஸ் மூலக்கூறும், பொஸ்பரசும் ஒட்சிசனும் உருவாக்கும் பொ…

  3. தனிமையில் தவிப்பதாக தோன்றுகிறதா? போராடிக்கிறதா? சிக்கன் சூப் பருகினால் தனிமை எண்ணம் தவிடு பொடியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது சமீபத்திய ஆய்வு முடிவு. இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளார். இவருடன் இணைந்து ஷிரா கேப்ரியல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். தாக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள் சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரி…

  4. செல்போன் திருடர்களுக்கு எச்சரிக்கை! இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் அளவு கோல் செல்போன்' ஆகும். காணும் இடம் எல்லாம் பெரும்பாலும் அனைவரது கையிலும் நீங்காது இடம் பெற்றிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் செல்போன் மாறிவிட்டது என்றும் சொல்ல முடியும். இதற்கு காரணம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த தொலைபேசி குழந்தைகள் விற்கப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும், விற்பனை அதிகரிப்பையும் செல்போன் நிறுவனங்களும், தகவல் தொடர்பு நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளைய…

  5. அவயவங்களை இழந்துள்ள மேல்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு என்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை அவயவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டு கால போரியலை சந்தித்து நின்ற எங்கள் தமிழீழ தேசத்திலும் மக்களும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளும்.. எதிரிகளுடனான போரில் சாவுக்கு அப்பால் அவயவங்களையும் இழந்து தவிக்கின்றனர். எதிரி தன் சார்ந்தோருக்கு..தனது வரவுசெலவுத் திட்டம் மூலம் எமது வரிப்பணத்தையும் சேர்த்து ஒதுக்கி.. பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறான். 3ம் பிள்ளை பெறும் ஒரு சிங்களப் படைவீரனுக்கு 1,00,000 ரூபா பரிசளிக்கிறான்..! எங்கள் மக்களுக்கு இன்றைய இந்த உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மறுவாழ்வு கிடைக்குமா.…

  6. அப்ளிகேஷன் துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது. இதற்கு சிறந்த உதாரணங்களாக அண்ட்ரோய் மார்க்கட் மற்றும் அப்பிளின் அப் ஸ்ட்ரோர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும் சில அப்ளிகேஷன்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிய வண்ணமே உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது மகன் ஓரினச் சேர்க்கையாளனா ? ("Is My Son Gay?" ) என்ற அப்ளிகேசன் அண்ட்ரோய்ட் சந்தையில் வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்பிளின் அப்ஸ்டோரில் சர்ச்சைக்குரிய அப்ளிகேஷன் விற்பனைக்கு வந்துள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Xrb2QUIZCsI அவ் அப்ளிகேஷனின் பெயர் யூதரா ? யூதர் இல்லையா? ('Jew Or Not Jew' ) என்பதாக…

  7. ஸ்டீவ் ஜொப்ஸை மறந்த அப்பிள்? அப்பிள் ஐ போன் 4S உருவ அமைப்பில் அதன் முந்தைய ஐ போன் 4 ஐப் போன்றே காணப்பட்டது. இது வேறு வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் பாவனையாளர்கள் இதன் தோற்றத்தினால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை. இந்நிலையில் அப்பிள்இ தனது ஐ போன் வரிசையின் அடுத்த வெளியீடாக ஐ போன் 5 தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணமுள்ளது. தற்போதுஇ குறிப்பாக ஸ்டீவ் ஜொப்ஸினால் நிராகரிக்கப்பட்ட அம்சமொன்றினை ஐ போன் 5 கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 4 அங்குல திரையைக் கொண்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும். ஸ்டீவ் ஜொப்ஸ் உயிருடன் இருந்த காலப்பகுதியில் அவர் இதற்கு இணங்கவில்லை. ஐ போன் 4S - 4 அங்குல திரையைக் கொண்டிருப்பதினை ஸ்டீவ் ஜொப்ஸ் எதிர்த்தார்…

    • 0 replies
    • 1.1k views
  8. வைரஸ் - சில முக்கிய விவரங்கள் மாதங்கி சில முக்கிய விவரங்கள் வைரஸ் என்பது உண்மையில் உயிருள்ளது அன்று. அது கண்ணறையும் (cell- கண்ணறை) அன்று. வைரஸ் உருவளவில் மிக மிக நுண்மையானது; மனித உடலின் கண்ணறைகளில் பல மில்லியன் (ஒரு மில்லியன்-பத்து லட்சம்) வைரஸ்கள் இடம்பிடித்துக்கொள்ளும் அளவிற்கு உருவளவில் சிறியது. வைரஸ், உயிரணுக்களை ஆக்கிரமிக்கக்கூடிய இயல்புகொண்டதோர் ஒட்டுண்ணியாகும். வைரஸ், ஆதாரமாக முதலில் ஓர் உயிரினத்தின் கண்ணறைகளில் தொற்றிக்கொள்ளும்; அப்போதுதான் அவற்றால் உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். வைரஸ், தன்னுள்ளே மரபணு செய்திகளை பொதிந்து வைத்துக்கொண்டும், புரதத்தாலான சுற்றுச்சுவரையும் கொண்டுள்ளது. புரதச்சுவர் capsid என்று அழை…

  9. ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும் பானுமதி - தமிழில்: உஷா வை. இரண்டு வருடங்களுக்கு முன் செங்கடற்பகுதியில் இருக்கும் ஷார்ம் எல் ஷேக் என்ற இடத்தில் நீந்தினேன். எகிப்தின் ஸினாய் தீபகர்ப்பத்தின் தெற்கு முனையில் இருக்கிறது இந்தப்பகுதி. கடலின் அகண்ட நீர்ப்பரப்பின் மேல் எனக்குள்ள பயத்தின் காரணமாய் முதல்நாள் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருப்பினும் அங்கு நீந்தினேன். பயம் என்னை 2004-ஆம் வருடத்தின் சூனாமியை நினைக்க வைத்தது. அடுத்தநாள் நீரின் அடியில் என்ன இருக்கிறது என்று பார்க்க நீச்சலின்போது அணியும் பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு நீந்தினேன். அற்புதமான பவள அமைப்புகளையும், பலவிதமான வண்ணங்களில் நீண்டதும், அகண்டதும், பெரியதும், சிறியதுமாய் இருக்க…

  10. அல்பேட் ஐயன்ஸ்ரைன் காலத்தில் இருந்து ஒளிக்கற்றைகளின் வேகமே அதி உச்ச வேகம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால்.. இன்றைய அதி நவீன உபகரணங்களும்.. கணணிகளும்.. அந்த நம்பிக்கையை தகர்த்து.. நியூற்றினோக்கள் எனப்படும்.. மிகச் சிறிய துணிக்கைகள்.. ஒளியை விட அதிக வேகத்தில் செல்லக் கூடியன என்று.. சேர்ன் (CERN) பரிசோதனை வாயிலாக மீண்டும் நிரூபித்துள்ளன. சரி.. அது என்ன நியூற்றினோ என்றால்... கவிதையில் அணுவைத் துளைத்தார் நம்ம ஒளவைப் பாட்டியார். நிஜத்தில் அணுவை பிளந்தார்கள்.. இப்போ.. அணுவுக்குள் உள்ள கருவை பிளந்து பார்த்தார்கள்..! இரண்டு ஐதரசன் அணுக்கருக்களை (இவை புரோத்தன்கள் என்ற நேரேற்ற துணிக்கைகளைக் கொண்டவை) எதிர் எதிர் முனைகளில் அதி உச்ச வேகத்தில் செலுத்தி மோதவிட்டு.. வெடித்…

  11. என்னோட போன்ல இருந்து ,USB wire a ,, பீ.சி க்கு கனெக்ட் பண்ணீனா ,, எந்த மெசேஜும் வருதில்லியே..! ஏன்?

  12. கூகுளின் 'மியூசிக் ஸ்டோர்' பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது _ கவின் / வீரகேசரி இணையம் 11/17/2011 12:49:04 PM அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் டெப்லட் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுக்கென 'ஒன்லைன் மியூசிக் ஸ்டோரினை 'கூகுள் நேற்று வெளியிட்டது. எனினும் தற்போது அமெரிக்காவில் உள்ள பாவனையாளர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படவுள்ளது. இது சற்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் சிறிது நாட்களில் மற்றைய நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஊடாக அண்ட்ரோயிட் பாவனையாளர்கள் எம்.பி3 கோப்புகளை வாங்கவும், தரவிறக்கவும், ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். இச் சேவையில் மொத்தம் 13 மில்லி…

  13. Started by akootha,

    செயற்கை இரத்தம் - வெற்றி கண்டனர் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது.மனிதனது உடலில் காயம் ஏற்பட்டு அவ்விடத்திலிருந்து அதிகபடியான இரத்தம் வெளியேறும் பட்சத்தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது. எனவே தான் செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர். இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இங்கிலாந்தின் எடின்பர்க் ரூ பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அ…

  14. கூகிளின் கூகிள் எக்ஸ் -இரகசிய பரிசோதனைக்கூடம் பற்றிய தகவல்கள் முதல்முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் இரண்டு இடங்களில், இன்று கலிபோர்னியா, மற்றையது இன்னும் இரகசியாக வைக்கப்பட்டுள்ளது, அதிகளவில் ரோபோக்களையும் ரோபோ பொறியியலாளர்களையும் கொண்டு இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றன. விண்வெளிக்கு செல்லக்கூடிய 'எலிவேட்டர்களை' உருவாக்குவது; உங்களின் குளிர்சாதனப்பெட்டியில் கணனியை பொருத்தி அதன் ஊடாக உள்ளுள்ள பொருட்களை அறிவது; தானாகவே இயங்கக்கூடிய வாகனங்களை இயக்குவது; என நூறு திட்டங்களை கூகிள் முன்னெடுத்துவருகிறது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. Google’s Lab of Wildest Dreams In a top-secret lab in an undisclosed Bay Area location where rob…

  15. நன்றி ஸ்டீவ்! நடராஜன் வெங்கடசுப்ரமணியன் அதுவரை எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் யாரென்றே தெரியாது. ஆப்பிள் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பது தெரியும். மேக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது ஆப்பிளுடையது என்று தெரியாது. மேக்கைப் பற்றி தெரிந்த விஷயம் விண்டோஸில் இந்த பக்கம் இருக்கும் க்ளோஸ் பட்டன் மேக்கில் அந்தப் பக்கம் இருக்கும் அவ்வளவுதான். அப்போது எனக்கு ஐபாட் பற்றிக் கூட தெரியாது. யாரோ ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் பேசிய உரையை எனக்கு தந்தார். கேட்டேன். பிடித்திருந்தது. அதன் பிறகு நானும் என்னுடைய நண்பர்கள் இரண்டு முன்று பேருடன் பகிர்ந்து கொண்டேன். இணையத்தில் அதிகம் சுற்றத் தொடங்கியபின் அந்த வீடியோ அடிக்கடி கண்ணில் படத் தொடங்கியது. மீண்டும் …

  16. விண்வெளியில் மனிதர்கள் சார்ப்பில் கடந்த பல தசாப்தங்களாக சாதனைகளைச் செய்து வரும் ரஷ்சியாவிற்கு.. செவ்வாய்க் கிரகம் நோக்கிய பயணங்கள் அத்தனையும் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தே வருகிறது. அதன் தொடர்ச்சி நேற்று செவ்வாயின் நிலா ஒன்றுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி அங்கிருந்து பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு மீண்டும்.. பூமிக்கு திரும்பி வர என அனுப்பி வைக்கப்பட்ட ரஷ்சிய விண்கலம்.. அதன் செவ்வாய் நோக்கிய வழிப் பாதையை தவறவிட்டு.. இப்போ.. பூமியுடனான சுற்றுப் பாதையில் தங்கி நிற்கிறது. இந்த விண்கலம்.. எதிர்பார்த்த பயணப் பாதையை தவறவிட்டுள்ள போதிலும்.. அதனை சரியான பாதையில் செலுத்த முடியும் என்று ரஷ்சிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இருந்தாலும்.. இந்தப…

  17. பூமியை நோக்கி வரும் ராட்சத எரி கல் அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில் விண் வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த எரி கல் 400 மீட்டர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது. அதற்கு “2005 ஒய்.யூ.55” என பெயரிடப்பட்டுள்ளது. அது 3 லட்சத்து 25 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. மெல்ல பூமியை நோக்கி வரும் அந்த எரி கல் தற்போது சந்திரனை நெருங்கி உள்ளது. வருகிற வியாழக்கிழமை வானத்தில் உலா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதை வெறுங் கண்களால் பார்க்க முடியும். மேலும் இந்த எரி கல் பூமியை தாக்காது. அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் த…

  18. உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் …

  19. வெளிநாட்டு மாணவர்கள்.. விஞ்ஞான.. இளநிலை.. முதுநிலை பட்டங்கள்.. பட்டப்பின் படிப்பு டிப்புளோமாக்கள்.. கொண்டவர்கள்.. எந்த வழிமுறைகளைக் கையாண்டு.. விஞ்ஞான கலாநிதிக்கான ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற விண்ணப்பிக்க முடியும்..??! விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் வழிமுறைகள்.. கால எல்லைகள்.. மற்றும் research proposal பற்றிய நடைமுறைகள்.. மேலும் நிதிச் சலுகைகள், ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி விபரங்கள் அறியத் தந்தால் எம் தமிழ் சொந்தங்களுக்கு சில நல்ல அடிப்படைகளை வழங்கும். எனவே.. கனடாவில் படித்தவர்கள் மற்றும் அங்கு உள்ளவர்கள்.. இது குறித்த விபரங்களை அறிந்தவர்கள்... எம்மோடு பகிர்ந்து கொண்டால் அவை வரவேற்கப்படும். நன்றி.

    • 12 replies
    • 2k views
  20. தமிழில் மொழிபெயர்க்கும் மென்பொருள் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). …

    • 0 replies
    • 1.6k views
  21. இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்க…

  22. Cordon multi-target photo-radar system வாகன இலக்கத்தகடையும் வாகன வேகத்தையும் துல்லியமாக காட்டி எம்மை சங்கடத்தில் மாட்டிவிடும் போல.

    • 0 replies
    • 722 views
  23. உலக மக்கள்தொகையானது 700 கோடியை நெருங்குகிறது. இந்நிலையில் 700 கோடியில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம். - இது தொடர்பான மேலும் விபரங்கள் மற்றும் உங்கள் இலக்கத்தை அறிவதற்கான இணைப்பு இது. http://www.bbc.co.uk.../world-15391515 http://puthiyaulakam.com/?p=3408

  24. உங்களது விருப்பத்திற்குரிய கையடக்கத்தொலைபேசியால் உங்களுக்குப் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளதா? ஆனால் தற்போது அவ்வாறு அச்சப்படத்தேவையில்லை என்ற ஆறுதலளிக்கும் ஆராய்ச்சித் தகவலொன்றினை டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கையடக்கத்தொலைபேசிகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் ஆய்வொன்றினை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான ஆய்வாக இது கருதப்படுகின்றது. காரணம் இவ்வாய்வில் சுமார் 358,000 பேர் பங்குபற்றியிருந்தனர். இதன் முடிவில் கையடக்கத்தொலைபேசிக் கதிர்களால் நீண்ட காலத்தில் அல்லது குறுங்காலப்பகுதியில் புற்றுநோய் மற்றும் மூளையில் கட்டியை உண்டாக்கும் …

  25. பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை ஆரம்பித்தது. இந்த போயிங் ட்றீம்லைனர் விமானமானது நிறை குறைந்தது என்பதால் ஏனைய விமானங்களை விட எரிபொருள் பயனுறுதிப்பாடுமிக்கதாகும். பெரிய ஜன்னல் கண்ணாடிகளையும் அகலமான ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் ஏனைய விமானங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் குறைவான சத்தத்தை மட்டுமே எழுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டோக்கியோவிலிருந்து ஹொங்கொங்கிற்கு கன்னிப்பயணத்தை மேற்கொண்ட இந்த விமானத்தில் 200 விமான நிபுணர்களும் ஆர்வலர்களும் பயணித்தனர். மேற்படி விமானத்தின் நீளம் 186 அடியும் உயரம் 56 அடியும் இரு இறக்கைகளுக்கிடையேய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.