அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
காதலில் விழுவது மூளைதான்; இதயம் அல்ல! காதல் வசப்பட்டவர்கள் தங்களது இதயத்தை பறிகொடுத்துவிட்டதாகவும், காதலன் அல்லது காதலி தனது இதயத்தை திருடி விட்டதாகவும் அவ்வப்போது "ரொமான்டி"க்காக பேசுவதை கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் காதல் சின்னமே இதய வடிவில்தான் காட்டப்படுகிறது.ஆனால் காதலுக்கும், இதயத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும், காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்றும் பட்டவர்த்தனமாக கண்டறிந்து சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீஃபன், " காதலில் விழுவதினால் கோகைன் போதை பொருளில் கிடைக்கும் அதே கிளர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாத…
-
- 5 replies
- 2k views
-
-
Monsanto http://video.google.com/videoplay?docid=6262083407501596844 On March 11 a new documentary was aired on French television - a documentary that Americans won’t ever see. The gigantic bio-tech corporation Monsanto is threatening to destroy the agricultural biodiversity which has served mankind for thousands of years. மேற்படி காணொளி எப்படி இந்த நிறுவனம் மக்களின் உயிரை காவு கொள்கிறது என்பதை பிரான்சை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றால் காட்சியாக்கப்பட்டது.
-
- 0 replies
- 787 views
-
-
பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..! தற்காலத்தில் பாலங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பலவகையான மேம்பட்ட முறைமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் சிலந்தி வலை போன்ற மிகவும் குழப்பகரமானதும், செலவு அதிகமானதும், கட்டுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கின்றதும், அழகியல் குன்றியதுமான பாலங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு கீழே ஒன்று.. தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப இத்துறையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பண்ணைப் பாலத்தை சரி செய்வதற்கு ஒருநாள் உபயோகப்படும்தானே..! 1) படிப்படியாகத் தள்ளும் முறை (incremental Launching) நீர்…
-
- 25 replies
- 3.5k views
-
-
பனியால் கட்டப்பட்ட கோட்டல்(Hotel) இக்கோட்டல் 6 கிழமையில் சுவீடனில் கட்டி முடிக்கப்பட்டது. http://video.google.com/videoplay?docid=8567765477857041976
-
- 0 replies
- 878 views
-
-
உலகின் அதிபயங்கரக்குழு(gang) http://video.google.com/videoplay?docid=-8050801435890714263 http://peety-passion.com
-
- 0 replies
- 943 views
-
-
கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது. சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை (Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும். காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது. இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன. இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வ…
-
- 0 replies
- 805 views
-
-
இங்கே 2011க்குரிய உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வீடியோ/ மற்றும் செய்தி இணைப்புகளை இங்கே இணைக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்கள் கண்களிலும் இந்தத் திரிக்குச் சார்பான இணைப்புகள் பார்த்தீர்களானால், தயவு செய்து இங்கே இணைத்து விடவும். ஏற்கெனவே இப்படி ஒரு திரி இருந்தால், தயவு செய்து இதனை அந்தப் பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் - நன்றி
-
- 31 replies
- 4k views
-
-
http://www.youtube.com/watch?v=FPJSlI4XXhE
-
- 0 replies
- 717 views
-
-
மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன. இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது. 1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது. அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகளவில் பத்து சதவீத…
-
- 4 replies
- 933 views
-
-
ஆசச்ரிமாயன சதிக் கொடண்து மதனினின் ளைமூ !! . தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Ravi on Thu Oct 07, 2010 12:29 pm - www.eegarai.net உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை …
-
- 5 replies
- 2.7k views
-
-
-
இராஜராஜசோழனின் பிரமிக்க வைக்கும் தமிழர் நாடு சிற்பக்கலை http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
-
- 2 replies
- 1.5k views
-
-
சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த தகவல் சேவையினை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமென வோல்ஸ்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் பேஸ்புக் கணக்கினூடாக ஸ்கைப் கணக்கிற்குள் பிரவேசிக்கமுடியும். மேலும் ஸ்கைபின் மூலமாக தங்களது பேஸ்புக் நண்பர்களுடன் செடிங், வொயிஸ் செடிங், வீடியோ செடிங் போன்றவற்றில் ஈடுபடமுடியும். மேற்படி இணைந்த சேவையானது, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'ஸ்கைப் 5.0' புதிய தொகுப்பில் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விரு சேவைகளும் இணைவது பெரும் வரவேற்பைப் பெறுவதாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 791 views
-
-
உலோக வேலை பொறியியல் துறையில் குறிப்பாக கட்டுமான வேலைகளில் உலோகவேலைகள் பலவகைப்பட்டவை. அவை சம்பந்தமான சில காணொளிகளை இணைக்கிறேன். 1) பிளாஸ்மா வெட்டுக் கருவி அழுத்தப்பட்ட வாயுவையும் மின்சக்தியையும் கொண்டு இரும்புத்தகடுகளையும், உருவங்களையும் வெட்ட உபயோகிக்கப்படும் கருவி. இவற்றில் கையடக்கக் கருவி முதற்கொண்டு எந்திரன் மூலம் இயக்கப்படும் கருவிகள்வரை உண்டு..! நாம் வரையும் வடிவங்களை எந்திரனுக்குள் ஊட்டிவிட்டால் அவர் அந்தமாதிரி வெட்டித்தருவார்.
-
- 9 replies
- 1.3k views
-
-
படங்கள்: http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_slide.html கலாநிதி மாறன் பதின்ஏழாவது இடத்தில். "இச்பைஸ் ஜெட்" (Spice Jet) இல் 74வீதத்தை கொண்ட இவர் இந்த நிலைக்கு திடீர் என உயர காரணமிவிட்டது. இந்தியாவில் இன்று 69பேர் பில்லியனர்களாக உள்ளனர். http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_land.html
-
- 0 replies
- 778 views
-
-
உலகிலே தனது மொத்த தேசிய வருமானத்தில் (GDP) அதிக வீதத்தை ஆராய்சிகளுக்கு (research and innovation) செலவிடுவது அமெரிக்க. இதன் மூலம் பல முன்னணி ஆராய்ச்சியாளர்களை தன் நாட்டுக்கு கவர்ந்தும் இழுத்துள்ளது. உதாரணத்துக்கு பௌதீகத்தில் நோபல் பரிசு பெற்ற தமிழரான வெங்கட்ராமன் சந்திரசேகரை குறிப்பிடலாம். கீழ்வரும் பத்து நிறுவங்கள் அதிகளவு பாடென்ட் கொண்டவை. இவற்றின் இந்த பாடென்ட் களை பாவிக்கும் யாரும் பணம் (royalty )செலுத்தல் வேண்டும். http://finance.yahoo.com/career-work/article/110884/americas-ten-most-innovative-companies உலகதமிழர்களையும் இந்த பாடென்ட் பதியும் திறமையும் முயற்சியும் கொண்டவர்களாக மாற வேண்டும். எவ்வாறு உங்கள் கண்டுபிடிப்புக்களை அல்லது திட்டங்கள…
-
- 0 replies
- 578 views
-
-
போஸ்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், போர்ப்ஸ் இதழின் 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 17வது ஆண்டாக அவர் இந்த இடத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கேட்ஸின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் வாரன் பபட், 45 பில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 27 பில்லியன் டாலர் சொத்துக்களை உடைய ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான லேரி எலிசன் 3வது உலகப் பெரும் பணக்கார அமெரிக்கராக உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் பேஸ் புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் 35வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மற்றும் மீடி…
-
- 0 replies
- 758 views
-
-
இன்னொரு சூரிய குடும்பம் நமது சூரிய குடும்பத்தை போல ஏராளமான சூரிய குடும்பங்கள் வான வீதியில் உள்ளன. அதில் கிரிசி-581 என்ற சூரிய குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தனர். நமது சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து பூமி எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அதே போல அந்த கோளும் அங்குள்ள சூரியனில் இருந்து இதே தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் பூமியை போலவே சூரியனின் வெப்பம் இந்த கோளிலும் இருக்கிறது. எனவே இதில் தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே இந்த கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கி…
-
- 2 replies
- 2.5k views
-
-
ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான். இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம். உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில…
-
- 17 replies
- 10.8k views
-
-
ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது:இந்த நூற்றாண்டின் மத்தியில் முழுவதும் மறையும் பிரபஞ்சத்தில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து, பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை, இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, முழுமையாக மூடப்பட்டு விடும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலையில், மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விஷயமாக புவி வெப்பமாதல் உள்ளது. பூமி உருண்டையில், வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.புதிய நோய்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம்…
-
- 0 replies
- 812 views
-
-
ரோபா தெஸ்பியன் 15 மொழிகளை பேசக்கூடியவாறு புரோகிராம் படுத்தப்பட்டதும் மனிதர்களோடு பழகக்கூடியதுமான நவீன ரோபோவாகும். [9/20/2010 ] [Ramprasan SJ. ] மேற்படி ரோபோவானது நகைச்சுவையுணர்வு உடையதும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியதுமாகும். இது அடர்த்தியான காற்றினால் (கொம்பிரஸ் எயார்) வழுவூட்டப்படுகின்றது. இது முற்றிலும் அலுமினியத்தினால் ஆக்கப்பட்டதாகும். மேற்படி ரோபோவானது கோர்னிய நிறுவனமொன்றினால் உருவாக்கப்பட்டதாகும். தற்போது இது நாஸாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 5 அடி 9 அங்குலமான இந் ரோபோ புளோரிடாவில் உள்ள கெனடி விண்கல நிலையத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை வழிநடத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாஸா மேற்படி நிறுவனத்திற்கு 70,520 யூரோக்கள…
-
- 0 replies
- 584 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
சுருங்குகிறதா நிலவு?-விஞ்ஞானிகள் நிலவு சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. சைன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆதாரமானது, நிலவின் மேற்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிளவுகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. நிலவின் உட்பகுதி குளிர்ந்துவருவதால் அதன் ஒட்டுமொத்த அளவும் சுருங்கிவருவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள்…
-
- 7 replies
- 1.2k views
-
-
கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்! அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட…
-
- 0 replies
- 964 views
-
-
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்! விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை. வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஏடுபட்டவர்களை பார்ப்போம்! 1)பறக்கும் எந்திரம் பற்றி முதளில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட , 2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார். 3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார். 4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவ…
-
- 0 replies
- 1k views
-