அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
- அணுவின் கருவின் உடைத்தால் ...? வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள் ... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...! எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது ... http://www.youtube.com/watch?v=eXRSHkO05bk அனாதை தமிழரிற்றகு யார் இதை தமிழில் சொல்லப்போகிறார்கள்? வேறு ஒரு மொழியை படிப்பதவிட வேறு வழியில்லை ... எனக்குத் தேரிந்தவரையில், விஞ்ஞானத்துறையில் அன்றாடம் நிகழ்வைத சரியாக தமிழில் அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு தளமும் இன்று வரை முளைக்கவில்லை? அப்படிபட்ட தளம் ஏத…
-
- 11 replies
- 1.7k views
-
-
குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இரண்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான ஆயிரத்து இருநூறு சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு வயதுடைய சிறுவர் சிறுமியரில் இருபது வீதமானவர்கள் மட்டுமே பொய் பேசும் ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க பொய் பேசுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைவத…
-
- 5 replies
- 2.3k views
-
-
'இன்னொரு பூமி’ இருக்குமா? வெள்ளி, 12 நவம்பர் 2010 11:06 இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது பால்வீதியில் (Milky way) மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 818 views
-
-
கடல் வாழ் பாலூட்டி உயிரினங்களில் ஒன்று திமிங்கிலம். இவை தங்கள் குட்டிகளுக்குப் பால் ஊட்டுவது நில வாழ் விலங்குகளைப் போலல்ல. இவை நீரின் அடியில் சென்று பாலை வெளிவிடும். வெளிவிடப்பட்ட பால், நீரின் மேல்மட்டத்திற்கு வரும். அவ்வாறே வந்த பாலையே குட்டிகள் குடித்துப் பசியாறும்.
-
- 67 replies
- 32k views
-
-
எதற்கும் இதையும் பார்த்துவிட்டு ஒருதடவை கடைக்கு செல்லுங்கள். இந்த ஆண்டு வந்திருக்கும் செல்லிடப்பேசிகளில் முதலிடத்திற்கு போட்டிபோட்டுக்கொண்டிருக்கும் iphone4, N8 (Nokia 8) , Samsung Galaxy s பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தவரிசையில் HTC Desire HD'ம் தன்னுடைய பலத்தை காட்ட போட்டியில் குதித்திருக்கின்றது. என்னதான் அப்படி இந்த செல்லிடபேசியில் புதிதாக உள்ளது? இணையத்தளப்பாவனைக்கு ஏற்றவகையில் தெலைபேசியின் 4'3 இஞ்சி அளவு திரை (Super-LCD screen), மின்னல் வேக processor, ஞாபக அட்டை1'5 GB (Memory card), என்று மேலும் பல மெருகூட்டலுடன் களத்தில் குதித்திருக்கின்றது. தற்பேதுள்ள செல்லிடப்பேசிகளில் உள்ள உலாவியில் (web browser) Flash உள்ள இணையத்தை பார்வையிடும்போது ஏற்படும் அச…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது. ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல…
-
- 4 replies
- 1k views
-
-
கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன். அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது. (தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)
-
- 17 replies
- 2.7k views
-
-
தொசிபா அணுத் தொலைக்காட்சி . Toshiba CELL-Tv தொலை இயக்கக்கருவி (remote control) இல்லாமலே, கைகளால் தொலைக்காட்சியை தொடாமல், தொலைக்காட்சியை இயக்கும் காலம் வந்துவிட்டது. தொசீபாவின் (Toshiba) புதியுமுயற்சி விரைவில் உங்கள் வீடுகளில்.. தொலை இயக்கக்கருவிக்குப் பதிலாக உங்கள் கை அசைவின் மூலம் ஒலியை கூட்டலாம், குறைக்கலாம், திரைப்படங்கள் பார்ப்பீர்களாயின் பிடிக்காத காட்சிகளை வெறும் கை அசைவின் மூலமாகவே ஓடவிட்டுவிடலாம். இந்ததொழில்நுட்பம் இப்போது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் விரைவில் தொசீபா (Toshiba) ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தப்போவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று கூறலாம். [காணொளி இணைப்பு]
-
- 0 replies
- 809 views
-
-
காதலில் விழுவது மூளைதான்; இதயம் அல்ல! காதல் வசப்பட்டவர்கள் தங்களது இதயத்தை பறிகொடுத்துவிட்டதாகவும், காதலன் அல்லது காதலி தனது இதயத்தை திருடி விட்டதாகவும் அவ்வப்போது "ரொமான்டி"க்காக பேசுவதை கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் காதல் சின்னமே இதய வடிவில்தான் காட்டப்படுகிறது.ஆனால் காதலுக்கும், இதயத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும், காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்றும் பட்டவர்த்தனமாக கண்டறிந்து சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீஃபன், " காதலில் விழுவதினால் கோகைன் போதை பொருளில் கிடைக்கும் அதே கிளர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாத…
-
- 5 replies
- 2k views
-
-
Monsanto http://video.google.com/videoplay?docid=6262083407501596844 On March 11 a new documentary was aired on French television - a documentary that Americans won’t ever see. The gigantic bio-tech corporation Monsanto is threatening to destroy the agricultural biodiversity which has served mankind for thousands of years. மேற்படி காணொளி எப்படி இந்த நிறுவனம் மக்களின் உயிரை காவு கொள்கிறது என்பதை பிரான்சை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றால் காட்சியாக்கப்பட்டது.
-
- 0 replies
- 796 views
-
-
பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..! தற்காலத்தில் பாலங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பலவகையான மேம்பட்ட முறைமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் சிலந்தி வலை போன்ற மிகவும் குழப்பகரமானதும், செலவு அதிகமானதும், கட்டுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கின்றதும், அழகியல் குன்றியதுமான பாலங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு கீழே ஒன்று.. தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப இத்துறையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பண்ணைப் பாலத்தை சரி செய்வதற்கு ஒருநாள் உபயோகப்படும்தானே..! 1) படிப்படியாகத் தள்ளும் முறை (incremental Launching) நீர்…
-
- 25 replies
- 3.5k views
-
-
பனியால் கட்டப்பட்ட கோட்டல்(Hotel) இக்கோட்டல் 6 கிழமையில் சுவீடனில் கட்டி முடிக்கப்பட்டது. http://video.google.com/videoplay?docid=8567765477857041976
-
- 0 replies
- 884 views
-
-
உலகின் அதிபயங்கரக்குழு(gang) http://video.google.com/videoplay?docid=-8050801435890714263 http://peety-passion.com
-
- 0 replies
- 949 views
-
-
கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது. சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை (Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும். காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது. இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன. இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வ…
-
- 0 replies
- 810 views
-
-
இங்கே 2011க்குரிய உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வீடியோ/ மற்றும் செய்தி இணைப்புகளை இங்கே இணைக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்கள் கண்களிலும் இந்தத் திரிக்குச் சார்பான இணைப்புகள் பார்த்தீர்களானால், தயவு செய்து இங்கே இணைத்து விடவும். ஏற்கெனவே இப்படி ஒரு திரி இருந்தால், தயவு செய்து இதனை அந்தப் பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் - நன்றி
-
- 31 replies
- 4k views
-
-
http://www.youtube.com/watch?v=FPJSlI4XXhE
-
- 0 replies
- 724 views
-
-
மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன. இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது. 1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது. அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகளவில் பத்து சதவீத…
-
- 4 replies
- 939 views
-
-
ஆசச்ரிமாயன சதிக் கொடண்து மதனினின் ளைமூ !! . தமிழ் படிக்க தெரியுமா? (எங்க இத .... படிங்க பார்ப்போம்) Ravi on Thu Oct 07, 2010 12:29 pm - www.eegarai.net உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை …
-
- 5 replies
- 2.7k views
-
-
-
இராஜராஜசோழனின் பிரமிக்க வைக்கும் தமிழர் நாடு சிற்பக்கலை http://video.google.com/videoplay?docid=-5096103596865842301
-
- 2 replies
- 1.5k views
-
-
சமூகவலைப் பின்னல் தளமான பேஸ்புக் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவையான ஸ்கைப் ஆகியவை இணைந்து செயற்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த தகவல் சேவையினை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமென வோல்ஸ்ரீட் சஞ்சிகை தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் பேஸ்புக் கணக்கினூடாக ஸ்கைப் கணக்கிற்குள் பிரவேசிக்கமுடியும். மேலும் ஸ்கைபின் மூலமாக தங்களது பேஸ்புக் நண்பர்களுடன் செடிங், வொயிஸ் செடிங், வீடியோ செடிங் போன்றவற்றில் ஈடுபடமுடியும். மேற்படி இணைந்த சேவையானது, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'ஸ்கைப் 5.0' புதிய தொகுப்பில் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விரு சேவைகளும் இணைவது பெரும் வரவேற்பைப் பெறுவதாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 794 views
-
-
உலோக வேலை பொறியியல் துறையில் குறிப்பாக கட்டுமான வேலைகளில் உலோகவேலைகள் பலவகைப்பட்டவை. அவை சம்பந்தமான சில காணொளிகளை இணைக்கிறேன். 1) பிளாஸ்மா வெட்டுக் கருவி அழுத்தப்பட்ட வாயுவையும் மின்சக்தியையும் கொண்டு இரும்புத்தகடுகளையும், உருவங்களையும் வெட்ட உபயோகிக்கப்படும் கருவி. இவற்றில் கையடக்கக் கருவி முதற்கொண்டு எந்திரன் மூலம் இயக்கப்படும் கருவிகள்வரை உண்டு..! நாம் வரையும் வடிவங்களை எந்திரனுக்குள் ஊட்டிவிட்டால் அவர் அந்தமாதிரி வெட்டித்தருவார்.
-
- 9 replies
- 1.3k views
-
-
படங்கள்: http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_slide.html கலாநிதி மாறன் பதின்ஏழாவது இடத்தில். "இச்பைஸ் ஜெட்" (Spice Jet) இல் 74வீதத்தை கொண்ட இவர் இந்த நிலைக்கு திடீர் என உயர காரணமிவிட்டது. இந்தியாவில் இன்று 69பேர் பில்லியனர்களாக உள்ளனர். http://www.forbes.com/2010/09/28/india-richest-40-ambani-mittal-premji-india-rich-10_land.html
-
- 0 replies
- 783 views
-
-
உலகிலே தனது மொத்த தேசிய வருமானத்தில் (GDP) அதிக வீதத்தை ஆராய்சிகளுக்கு (research and innovation) செலவிடுவது அமெரிக்க. இதன் மூலம் பல முன்னணி ஆராய்ச்சியாளர்களை தன் நாட்டுக்கு கவர்ந்தும் இழுத்துள்ளது. உதாரணத்துக்கு பௌதீகத்தில் நோபல் பரிசு பெற்ற தமிழரான வெங்கட்ராமன் சந்திரசேகரை குறிப்பிடலாம். கீழ்வரும் பத்து நிறுவங்கள் அதிகளவு பாடென்ட் கொண்டவை. இவற்றின் இந்த பாடென்ட் களை பாவிக்கும் யாரும் பணம் (royalty )செலுத்தல் வேண்டும். http://finance.yahoo.com/career-work/article/110884/americas-ten-most-innovative-companies உலகதமிழர்களையும் இந்த பாடென்ட் பதியும் திறமையும் முயற்சியும் கொண்டவர்களாக மாற வேண்டும். எவ்வாறு உங்கள் கண்டுபிடிப்புக்களை அல்லது திட்டங்கள…
-
- 0 replies
- 584 views
-