அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
வெப்ப பகுதியில் வாழ்ந்தால் பெண் குழந்தை பிறக்கும்; ஆராய்ச்சியில் தகவல் கோலாலம்பூர், ஏப்.2- குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது. வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன. …
-
- 11 replies
- 2.8k views
-
-
Nokia 5800 XpressMusic மேலதிக விபரங்கள். உதவிகள் தேவைப்படுகிறது
-
- 11 replies
- 2.3k views
-
-
இன்று பல மக்களாலும் பல தேவைகளுக்காகவும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து இறக்கும் வரைக்கும் ஜோதிடம் பார்க்கப் படுகிறது. இதனால் எத்தனையோ பேரின் வாழ்க்கை வீணாய் போயிருக்கிறது. ஏழிலை செவ்வாய்,எட்டிலை சனி என்று எத்தனையோ பேர் ஜோதிடத்தை நம்பி திருமணம் செய்யமல் இருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் எத்தனையோ பேர் முதிர் கன்னிகளாக இருக்கிறார்கள். ஜோதிடத்தை நம்பி,சகுனம் பார்த்து வருத்தத்திற்கு மருந்து வாங்க கூட நாள் பார்க்கிறார்கள் பொன்னான பொழுதுகளை வீணாக்குகிறார்களே இது ஏன்? ஜோதிடம் உண்மைதானா? ஜோதிடம் அதிலும் பலவகையாக.... தினசரி பலன்,மாத,வருட பலன், கைரேகை,கிளி ஜோதிடம்,எண்சாத்திரம்,குறிப்ப ு,வாக்கு சொல்லுதல் போன்றவையாகும். ஆனால் இவையெல்லாம் உண்ம…
-
- 0 replies
- 5.2k views
-
-
நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கணிப்பிட்டுள்ளனர். தற்போதைய மனித சனத்தொகை சுமார் 6.8 பில்லியன்களாகும். இவற்றுள் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று சனத்தொகை கூடிய நாடுகளாக உலகில் விளங்குகின்றன. இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்…
-
- 16 replies
- 3.4k views
-
-
நீங்கள் தட்டச்சு செய்ததை பல மொழிகளில் குரலாக கேட்க இத்தளத்துக்கு செல்லுங்கள் http://www.oddcast.com/home/demos/tts/tts_...ple.php?sitepal
-
- 3 replies
- 1.5k views
-
-
தற்போது US$ 0.99 க்கு . INFO டுமைனை கோ டாடி.கோம் (Go Daddy.com) சலுகையாக வழங்குகிறது. வாங்கி தமிழை இணையத்தில் பரப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://vizhippu.blogspot.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக இந்திய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டில் மேற்படி ஆராய்ச்சி நிலையமானது தமது ஆராய்ச்சிகளுக்காக பாரிய பலூனொன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. பூமிக்கு மேல் சுமார் 20 கிலோமீற்றர் முதல் 41 கிலோமீற்றர் வரையான தூரத்தில் பயணித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்த பலூனானது, அண்மையில் பரசூட் மூலம் பூமியில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பலூனில் ஒட்டியிருந்த பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு புனேயிலுள்ள தேசிய கல அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஹைதராபாத்திலுள்ள செல்லூலார் மற்றும் மாலிகுலர் அறிவியல் மையம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட…
-
- 3 replies
- 5.9k views
-
-
Samsung YP-P2 Widescreen Music Player Plantronics Voyager 855 Bluetooth Headset மேலும் படிக்க http://vizhippu.blogspot.com/2009/03/5.html
-
- 0 replies
- 1.2k views
-
-
இஸ்ரேலிய ஸ்பைடர் தொகுதி CONTROP's SPIDER System ------------------------------------------- மின் காந்த அலைகள் பொருட்களின் மீது பட்டுத் தெறித்து மீளும் போது அந்தப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களை எமக்குத் தருகின்றன. உதாரணமாக ஒளி அலைகள் பட்டுத்தெறிப்பதனால் பொருட்கள் எமக்குப் புலப்படுகின்றன. இதே போல் பொருட்கள் தத்தமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ப வேறுபட்ட அலை நீளம் கொண்ட மின்காந்த அலைகளை காழுகின்றன. ( வெப்பக் கதிர்கள்) இவற்றை வெப்ப உணரிகள் மீது வீழ்த்தினால் அந்தப் பொருட்கள் சம்பந்தமான தகவல்களைப் பெறமுடியும். கமராக்கள் இத்தகைய உணரிகளை கொண்டுள்ளன. வெப்ப அலைகளைப் பாவித்து "பார்க்கும்" கமராக்கள் Thermal Camera எனப்படுகின்றன. இவற்றால் இரவு, பகல் இரண்டு வேள…
-
- 0 replies
- 1.2k views
-
-
அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்! ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப…
-
- 4 replies
- 1.5k views
-
-
Adobe Flash போன்றவற்றின் பயன்பாடு நீங்கள் அறிவீர்கள். கானொளி பார்த்தல் ஒரு பிரயோகம். தற்போது புதியதொரு தொழிநுட்பம் வந்துள்ளது. இது படங்கள், கானொளிகள் என்பவற்றை மிக அழகாக ஒழுங்கு படுத்துகின்றது. எப்படி Flash ஐ தள நிர்வாகிகள் தமது தளங்களில் சேர்த்துக்கொள்ள, அத்தளங்களுக்கு வருபவர்கள் Flash Player ஐ பாவித்து கானொளி பார்க்கின்றார்களோ, உதாரணமாக ,Yuotube . அதைப்போலவே கூல் ஐரிஸ் என்னும் இந்த மென்பொருளை தளத்தில் ஏற்றிக் கொண்டு விட்டால் , தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் படங்கள் , வீடியோக்கள் என்பவற்றை தேடுதல், தெரிவுசெய்தல், பார்வை இடுதல் எல்லாமே மிக இலகு. அதன் முக அமைப்பு வடிவமே மிக அழகாக உள்ளது. ஒரு முறை பாவித்தீர்கள் என்றால் மனத்தை பறி கொடுப்பீர்கள். http:…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம். சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தா…
-
- 0 replies
- 2.5k views
-
-
அமெரிக்கா -ரஷ்யா சட்டிலைட் விண்வெளியில் நேருக்கு நேர் மோதல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளும், பழுதடைந்து சுற்றிக் கொண்டிருந்த ரஷ்ய செயற்கைக்கோளும் பயங்கரமாக மோதி சிதறின. விண்வெளி வரலாற்றில் இரண்டு செயற்கைக்கோள் நேருக்கு நேர் மோதி இருப்பது இதுவே முதல்முறை. இதனால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களுக்கும். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் பல்வேறு நாடுகள் அனுப்பிய நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள் சுற்றி வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், கடந்த 1997ம் ஆண்டில் 560 கிலோ எடை கொண்ட 'இரிடியம் -33' என்ற செயற்கைக்கோளை விண்ண…
-
- 0 replies
- 4k views
-
-
திங்கட்கிழமை வானில் மோதிர வடிவில் சூரிய கிரகணம் வீரகேசரி இணையம் 1/24/2009 11:55:40 AM - எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி வானில் அதிசய காட்சி ஒன்று தென்படும். சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமே அது. இது இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென கூறப்படுகின்றது. தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இந்திய நேரப்படி 10.27 மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சூரிய கிரகணம், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே 4.31 மணிக்கு முடிவடையும். தமிழகமெங்கும் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதே வேளை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம். …
-
- 26 replies
- 7.7k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார் கனடாவின் ரொரன்டோ(Toronto) நகரைச் சேர்ந்த லீ ருங் (Le Trung) என்ற மென்பொருள் பொறியியலாளர், தனக்கென அச்சு அசலாக ஒரு பெண் போன்று செயற்படும் ரோபோ காதலியை உருவாக்கியுள்ளார். அகியோ என்ற இந்த ரோபோவானது வீட்டைச் சுத்தம் செய்வது, பத்திரிகை தலைப்புகளை வாசித்துக் காட்டுவது என்பன போன்ற வீட்டு வேலைகளை மட்டுமல்லாது, தொடும் போது ஒரு அசல் பெண்ணைப் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுக ளைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார். "அகியோ' என்றால் ஜப்பானிய மொழியில் அன்பான குழந்தை என்று பொருள்படும் எனத் தெரிவித்த லீ ருங் (Le Trung) (33 வயது), மேற்படி ரோபோவை தனது பாலியல் தேவைக்காக …
-
- 46 replies
- 7.8k views
-
-
13 ஆண்டுகள் செலவு செய்து சுமார் 27 கிலோமீற்றர்கள் வட்டமான நிலக்கீழ் சுரக்கத்தில் அமைக்கப்பட்ட Large Hadron Collider (LHC) எனும் மொத்துகைக் குழாய் - குறுக்கு வெட்டு முகம். கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல…
-
- 16 replies
- 3.3k views
-
-
image:bbc.com சர்வதேச விண்வெளி நிலையமான ஐ எஸ் எஸ் (ISS) இல் பணி புரிந்து வந்த ஒரு விண்வெளி வீராங்கணை ஒருவர் மிகச் சமீபத்தில்.. ஐ எஸ் எஸின் சூரிய மின்கலத்தகட்டில் திருத்த வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொறிகள் திருத்தப் பயன்படும் உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றை விண்வெளியில் தவறவிட்டுவிட்டார். சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள அந்தப் பை அல்லது tool bag பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 200 மைல்கள் உயரத்தில் பூமியின் வடக்குப் பகுதியில் வைத்துத் தவறவிடப்பட்டுள்ளது. அது வேறு சில உபகரணங்களையும் (a pair of grease guns, wipes and a putty knife.) தாங்கிக் கொண்டு தற்போது 15000 மைல்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் ஐ எஸ் எஸ்க்கு முன்னால் விண்வெளியில் வலம் வந்…
-
- 3 replies
- 1.1k views
-
-
நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன. உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வ…
-
- 8 replies
- 1.4k views
-
-
வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது. ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு…
-
- 0 replies
- 916 views
-
-
பாலத்தின் உறுதியை அறிவது எப்படி? ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு. ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார். இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வ…
-
- 3 replies
- 2.1k views
-
-
கனடிய வானில் பாரிய நெருப்பு கோளமாக ஒளிர்ந்து மாயமான விண்கல் வீரகேசரி நாளேடு 11/24/2008 9:10:57 PM - வட கனடா பிராந்திய வானில் கண்ணைக் கூசும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த பிற்பாடு பூமியில் விழுந்த விண்கல்லை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் களம் இறங்கியுள்ளனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவில் விழுந்த மிகப் பெரிய விண்கற்களில் ஒன்றாக விளங்கும் கல்காரி கோள்மண்டல பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அலன் ஹில்டென் பிரான்ட் தெரிவித்தார். சஸ் காதூள் எனும் இடத்துக்கு மேலே வானத்தில் நெருப்புக் கோளமாக ஒளிர்ந்த மேற்படி விண்கல், வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது ஒளிர்ந்து சில நிமிடங்களில் மாயமானதாகவும் அக்கல் கனடிய பிராந்தியமொன்றில் விழுந்திருக்கலாம் என தாம் நம்ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து ! வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம…
-
- 5 replies
- 4.6k views
-
-
சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய…
-
- 9 replies
- 4.2k views
-