Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் - வழிகாட்டும் அசாம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் TOM ROBST கோப்புப்படம் வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு. இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழ…

  2. இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம் உலகெங்கும் அதிகளவு பயன்படுத்தப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பமாக விளங்கி வரும் ப்ளூடூத் தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன்: உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் புதிய அப்கிரேடு சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக ப்ளூடூத் 5 அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. …

  3. பொதுமக்கள் பயணத்திற்கு பாதுகாப்பான வகையில் வடிவமைக்கப்பட்ட இ-ரிக்சா டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி கட்காரி கூறும்போது, ‘‘இந்த ஆட்டோக்கள் அறிமுகம் மூலம் மனிதர்களே மனிதர்களை இழுக்கும் என்ற நிலைமை முற்றிலும் மாறும். மேலும், இதனால் கைகளால் ரிக்சாக்களை இழுத்து தொழில் நடத்தியவர்கள் பயன்அடைவார்கள்’’ என்றார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்களால் இழுக்கப்படும் ரிக்சா பயணம் பெயர்போனதாக இருந்தது. இந்த ரிக்சா இழுக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து ரிக்சாக்களும் இ-ரிக்சாவாக மாற்றப்படும் என்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜனதா கூறியது. இதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் சாதாரண ரிக்சாக்கள் அனைத்தும் இ- ரிக்…

  4. நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டி 20/07/2023 12:17 344 உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும். 2035ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டியை நடத்த பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாராகி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் குடியிருப்புகள் அமைப்பதுடன் இணைந்து இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போதும் அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல ‘ஆர்டெமிஸ்’ என்ற சந்திர பயணத்தைத் தொடங்கியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆணும் பெண்ணும் நிலவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளனர…

    • 0 replies
    • 492 views
  5. இளம்பெண்ணின் தொடையில் உள்ள கொழுப்பைக் கொண்டு அந்தப் பெண்ணிற்கு மார்பகத்தை உருவாக்கி டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்து உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் `போலந்து சிண்ட்ரோம்` என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறவிக்குறைபாடு நோயான `போலந்து சிண்ட்ரோம்`, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக் காரணமாக சிறுமிக்கு மார்பகம் ஒருபுறம் வளர்ச்சி அடையாமல் இருந்தது. இதனால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவருடைய தொடையில் உள்ள கொழுப்பினை எடுத்து மார்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, புதுடெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் பிளா…

  6. 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும். ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு ‘லிப்ட்’ போல வ…

    • 0 replies
    • 1k views
  7. உலகின் முதல் அதிசயமா..? தனக்குத் தானே ஆபரேஷன் செய்த டாக்டர். பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ.. விமான பய…

    • 0 replies
    • 1k views
  8. வந்துவிட்டது ஹிலாரி மோஜி! பிரபலங்களின் புகழை இன்றைய தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் இமோஜிக்கள் எனப்படும் செய்கையை உணர்த்தும் கார்ட்டூன்கள். கோபம், அழுகை, மகிழ்ச்சி, சோர்வு, ஆச்சர்யம், படபடப்பு, காதல், அன்பு போன்ற நமது வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நிகழும் அன்றாட சுபாவங்களை வார்த்தைகள் அல்லாமல் வெளிக்கொணர சிறந்த பதிவாக உள்ளது இந்த இமோஜிக்கள். இதன்மூலம் சாட்டிங் மிகவும் எளிதாகிறது. நான்கு வார்த்தைகள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு இமோஜி பயன்படுத்தினாலே போதும் என்கிற நிலை தற்போது இளசுகளிடம் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் இவை பயன்படுத்தப்படுகின்…

  9. செவ்வாய் நோக்கி பயணம் செய்ய உள்ள முதல் அரபு விண்கலம் .! செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும். செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாய் கோளுக்கு சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம் மற்றும் செவ்வாயின் சுற்று சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்ப துவங்கிவிடும். பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட் இந்த விண்கலத்தை ஏவு…

  10. புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-010600778.html

    • 0 replies
    • 426 views
  11. பஞ்சு தலையணைகள் முதல் கான்கிரீட் வரை: அடைக்கப்பட்ட கரியமில வாயுவின் பயன்கள் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) வெளியேற்றம் உலக வெப்பமாதலுக்கு பங்காற்றுவதால், வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுவின் ஒரு பகுதியான இதனை தொழில்நுட்பங்கள் மூலம் அகற்றிவிட்டால், உலக வெப்பமாதல் தாமதப்படும் தானே? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளம்பரம் உங்களுடைய மென்மையான மெத்தையில், பஞ்சு போன்ற தலையணைகள் மீது இன்று உங்களுடைய படுக்கையில் தூங்கும்போது, நீங்கள் பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு உதவலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். கார்பன் டை ஆக்ஸைடை காற்றிலிருந்து பிரித்து எடுத்து, அன்றாடம் நாம் வீடுகளில், தெருக்களில் பயன்படுத்தும் …

  12. பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.! மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி வேலை செய்கிறதென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா? மைக்ரோவேவ் அடுப்புகளில் சமைக்கும் உணவு ஆரோக்கியமானது மற்றும் உணவின் ருசி கூடுதலாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளார்.ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னர் சொன்னது பொய்யல்ல. மைக்ரோவேவ் கதிர்வீச்சு யாரேனும் உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? நம்மில் பலருக்கும் இதற்கான பதில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு அலைகள் என்பது தெரியும். நம்மில் இன்னும் எத்தனை பெயருக்குத் தெரியும் இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்ப…

  13. பறக்கும் கேமரா அறிமுகம்! ஆக்சிஸ் விடியஸ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிலும் சுழலக்கூடிய இந்த கேமரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-ஃபை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது. அதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலம் உடனடியாக படம் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை சமூக வல…

  14. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியது! முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. குறித்த விண்வெளி ஓடத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக புளோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்ஸிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர். இரண்டு மாத பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக ம…

  15. இண்டர்நெட்டில் லீக் ஆன ஐபோன் புகைப்படம்: புதிய தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017-ஐபோன் மாடலின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஃபாக்ஸ்கான் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என கூறப்படும் புதிய புகைப்படத்தில் ஐபோனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்…

  16. விண்வெளியில்... விண்வெளி வீரர்கள், என்ன சாப்பிடுகின்றார்கள் என்று தெரியமா?

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மரியன் கோஹன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை. இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்வி…

  18. ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை. பூமியுடன் ஒப்பிடும் பொழுது இதை ஒரு நரகக்குழி என்றே கூறலாம். வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயுதான் நிறைந்திருக்கிறது; பசுமை இல்ல வாயுக்கள் விளைவால் இதன் வெப்பநிலையும் மிகவும் அதிகமாக உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400…

  19. மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். ஒவ்வொரு சுவைக்கும் மூளையில் சிறப்பு நியூரான்கள் உள்ளனவாம்உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வய…

  20. கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புவியின் அதிகாரபூர்வ வரலாற்றில் ஓர் அத்தியாயம் கூடியுள்ளது. நாம் தற்போது அந்த அந்தியாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைBARCROFT கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நா…

  21. மெத்தொட்ரெக்ஸேட் (Methotrexate) உங்கள் பிள்ளை மெத்தொட்ரெக்ஸேட் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மெத்தொட்ரெக்ஸேட் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.இந்த மருந்து எப்படிப்பட்டது? மெத்தொட்ரெக்ஸேட் என்பது புற்றுநோய்க்கு சிகிச்சை செய்வதற்காக உபயோகிக்கப்படும் ஒரு மருந்து. ஆனால் இரு புற்றுநோயல்லாத நிலைமைகளுக்கும் உபயோகிக்கப்படலாம். இது உயிரணுக்கள் பிளப்பதை மற்றும் புதிய உயிரணுக்கள் உண்டாவதையும் தடுக்கிறது. மெத்தொட்ரெக்ஸேட் மருந்து , எலும்பு மச்சை அல்லது மூல உயிரணு மாற்று அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்…

    • 0 replies
    • 867 views
  22. சீனாவில் பாகங்களை வாங்கி தனி ஒருவனாய் ஐபோன் செய்து கொண்ட நபர் சீனாவின் மின்னணு சந்தைகளில் கிடைக்கும் ஐபோன் பாகங்களை தனித்தனியே வாங்கி, ஸ்காட்டி ஆலென் என்பவர் தனக்கென பிரத்தியேகமான ஐபோனை தானே உருவாக்கியிருக்கிறார். பீஜிங்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியாளராக இருக்கும் ஸ்காட்டி ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியிருக்கிறார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென் ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் …

  23. நியூட்ரினோ ஆய்வால் நில நடுக்கம் வருமா? என்.ராமதுரை அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், சீனா என பல நாடுகளில் நியூட்ரினோ என்னும் அதிசயத் துகள் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது. இத்துறையில் பின் தங்கிவிடக் கூடாது என்ற அளவில் இந்தியாவிலும் நியூட்ரினோ பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நோக்கில் தான் தேனி மாவட்டத்தில் ரூ 1400 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டு வருகிறது. இது 2015 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை மிகவும் நுண்ணியவை. எதையும் துளைத்துச் செல்லக்கூடியவை. நீங்கள் சூரியனை நோக்கி உள்ளங்கையை விரித்தால் உங்…

  24. ஆபத்தில் கைகொடுக்கும் அசத்தல் 'ஆப்ஸ்'! மிளகாய்ப்பொடியில் தொடங்கி பெப்பர் ஸ்பிரே வரை, பெண்களின் பாதுகாப்புக்கான தற்காப்புப் பொருட்கள் காலத்துக்கு ஏற்ப நவீனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில், பெண்களின் பாதுகாப்புக்கான `ஆப்ஸ்’களும் பெருகியுள்ளன. புது இடத்திலோ, இரவு நேரத்திலோ, தனியாக சிக்கிக்கொள்ளும் சூழலிலிலோ... பெரிதும் கைகொடுக்கவல்ல `ஆப்ஸ்’களின் அறிமுகம் இங்கே... சேஃப்டிபின் (safetypin) ஒரு புதிய இடத்துக்குக் குடிபெயரும்போது அந்த இடத்தின் பாதுகாப்பு அம்சங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அவசரத் தொடர்பு எண்கள், மேலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றை இந்த ஆப் வழங்குகிறத…

  25. மனநிலையைக் கட்டுப்படுத்தும் கருவி `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும் திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினமும் வெவ்வேறு மனநிலையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு, `நம் மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' எனச் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். இப்போது உண்மையாகவே நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும்,திசை மாற்றவும் புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர். இந்தச் சாதனம் தலையில் அல்லத…

    • 0 replies
    • 648 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.