அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
பட மூலாதாரம்,NASA/GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவை சேர்ந்த ஃபிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் கிரே பதவி, பிபிசி 18 ஜூன் 2024 விண்வெளியில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர், 371 நாட்கள் பயணம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு சுற்றுப்பாதையில் இருப்பது, விண்வெளி வீரர்களின் தசைகள், மூளை, குடல் பாக்டீரியா ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் உடலை சில ஆச்சர்யகரமான வழிகளில் மாற்றும். சில கைகுலுக்கல்கள், சின்ன ஃபோட்டோஷூட் மற்றும் கையசைத்தலுடன், 371 நாட்கள் தனக்கு வீடாக விளங்கிய, அமெரிக…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
விண்வெளியில் கடந்த 30 வருட சாதனைகளும் வேதனைகளும்
-
- 2 replies
- 574 views
-
-
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர். கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீ…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-
-
விண்வெளியில் குடிப்பதற்கான பீர் (Beer) தயார்! விண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. விண்வெளியில் 2016ம் ஆண்டுக்குள் ஓட்டல் அமைப்பதாகவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் குடிப்பதற்கான பீரை ஆஸ்திரேலியாவின் 4 பைன்ஸ் ப்ரூயிங் கம்பெனியும் அமெரிக்காவின் சாபர் அஸ்ட்ரானமிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. …
-
- 0 replies
- 854 views
-
-
விண்வெளியில் என்ன இருக்கிறது என்று ஆராயும் நோக்கில் எண்ணெற்ற செயற்கைகோள்களை நாம் பூமியிலிருந்து ஏவி வருகிறோம். அவ்வாறு விண்வெளிக்கு பூமியை மற்றும் அண்ட வெளியை ஆராய நாம் அனுப்பிய விண்கலங்கள் ஏராளம் அங்கு சுற்றிக்கொண்டிருக்கின்றன. அதில் காலாவதியான விண்கலங்கள், அதை ஏற்றிச்சென்ற ராக்கெட்டுகள் மற்றும் வெடித்த சிதறியவை என மொத்தம் 19000-க்கும் மேற்பட்ட விண்வெளிக் குப்பைகளும் விண்வெளியில் சுற்றிவருவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு சுற்றிவரும் குப்பைகளை நாம் உடனடியாக தடுக்கா விட்டால் அது விண்கலங்களின் (சேட்டிலைட்டுகள்) சுற்றிவட்டப்பாதையில் அடுத்த 200 ஆண்டுகளில் பேரழிவு மோதல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் பூமியை சுற்றிவரும் விண்கலங்கள் இதுபோன்று பேரழிவுகளை இன்னும் 5-9 …
-
- 0 replies
- 549 views
-
-
விண்வெளியில் கேட்ட அபூர்வ இசை... நாசா வெளியிட்ட வீடியோ! அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், யூகேன் கெர்னன் ஆகியோர் பூமியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் மைல்கள் தொலைவில் சந்திரனின் மறுபக்கம் இந்த அபூர்வ இசையை கேட்டனர். அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவு செய்து வைத்துள்ளது. இதுநாள்வரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்திகள் வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு…
-
- 0 replies
- 370 views
-
-
விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது THURSDAY, 12 FEBRUARY 2015 21:00 நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது அங்கு ஒரு பறவை தெரியலாம். அல்லது விமானம் தெரியலாம்! இரவு வானில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தெரியலாம். ஆனால் ஒரு சிரித்த முகம்? வாய்ப்பே இல்லையல்லவா? ஆனால் உண்மையில் Smiley என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிரித்த முகம் தெரிகின்றது என்றால் வியப்பாக இல்லையா? உண்மையில் இது வெறும் கண்களுக்குத் தெரியும் ஒரு தேவதையோ அல்லது ஆவியோ என சந்தேகிக்கத் தேவையில்லை. இது ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கிய SDSS J1038+4849 எனப் பெயரிடப் பட்டுள்ள மிகப் பெரிய காலக்ஸி கிளஸ்டர் (galaxy cluster - கூட்டு அண்டங்கள்) இன் வடிவமைப்ப…
-
- 0 replies
- 613 views
-
-
விண்வெளியில் ஜெஃப் பெசோஸ்: 11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம் பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம் 20 ஜூலை 2021 பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு, இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க் உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்த…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
The case of the missing oxygen By Iain Thomson in San Francisco • Get more from this author Posted in Space, 31st January 2012 22:37 GMT The latest data from NASA’s Interstellar Boundary Explorer (IBEX) probe has found a curious disparity in the distribution of some of the key elements of our solar system, notably why there is so much oxygen in it. IBEX, launched in 2008 to study the composition of interstellar space, has been gathering data on the amount of neutral hydrogen, oxygen, neon, and helium flowing through the solar system at 52,000 mph. It found that there were 74 oxygen atoms for every 20 neon atoms in the interstellar wind, compared to 111 oxygen a…
-
- 0 replies
- 866 views
-
-
image:bbc.com சர்வதேச விண்வெளி நிலையமான ஐ எஸ் எஸ் (ISS) இல் பணி புரிந்து வந்த ஒரு விண்வெளி வீராங்கணை ஒருவர் மிகச் சமீபத்தில்.. ஐ எஸ் எஸின் சூரிய மின்கலத்தகட்டில் திருத்த வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொறிகள் திருத்தப் பயன்படும் உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றை விண்வெளியில் தவறவிட்டுவிட்டார். சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள அந்தப் பை அல்லது tool bag பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 200 மைல்கள் உயரத்தில் பூமியின் வடக்குப் பகுதியில் வைத்துத் தவறவிடப்பட்டுள்ளது. அது வேறு சில உபகரணங்களையும் (a pair of grease guns, wipes and a putty knife.) தாங்கிக் கொண்டு தற்போது 15000 மைல்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் ஐ எஸ் எஸ்க்கு முன்னால் விண்வெளியில் வலம் வந்…
-
- 3 replies
- 1.1k views
-
-
விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு! விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்ப…
-
- 0 replies
- 417 views
-
-
பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால்…
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவை ஒருபுறம் இருக்க, விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு எட்டு மாதங்கள் பயணிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத பயணம் என்பது சவாலான விஷயம் என்பதுடன், விண்வெளி பயணத்தில் வீரர்கள் அதிக கதிர்வீச்சை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாலும், பூமிக்கு வெளியே பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின் விளைவாகவும் அவர்களின் எலும்புகள் தேய்ந்தும், தசைகள் பலவீனமும் அடையும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஒரு வீரர், தமது விண்வெளி பயணத்தில் ஒரு…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்களைப் போல் பிற மனிதர்களும் எதிர்வரும் காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கலாம் என்பதுடன், அங்கு வாழவும் செய்யலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வ சாதாரணமாகக் கூறுகிறது. பூமிப் பந்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுதந்திரமான ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட, செவ்வாய் கிரகத்தை நோக்கிய மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளையும் விஞ்ஞானிகள் ஏற்கெனவே மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய் கிரக பயணம் விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க வளர்ச்சியால் பூமியிலிருந்து பல்லாயிரம் மில்லியன் மைல்களுக்கு அ…
-
- 0 replies
- 724 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை. 13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூர…
-
- 5 replies
- 1.2k views
-
-
விண்வெளியில் மிதக்கும் குப்பைகள்: மர செயற்கைக்கோள்களை தயாரிக்கும் ஜப்பான் ஜஸ்டின் ஹார்ப்பர் பிபிசி பட மூலாதாரம், SUMITOMO FORESTRY ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாக சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி என்ற ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி நிறுவனமும் கியோட்டா பல்கலைக்கழகமும் இணைந்து பூமியின் தீவிர சூழல்களில், பல்வேற…
-
- 0 replies
- 370 views
-
-
இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம். ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்போம். தூக்கத்திலிரு…
-
- 0 replies
- 391 views
-
-
விண்வெளியில் மின் உற்பத்தி செய்து வீடுகளுக்கு விநியோகிக்க முயற்சி | BBC Click Tamil EP 179
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
Jun 22, 2011 உலகின் 50ற்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. 6000ற்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் இந்த செயற்கைக் கோள்கள் செயல் இழந்து குப்பையாகி விடுகின்றன. சில செயற்கைகோள்கள் உடைந்து சிதறி துண்டு துண்டாகவும் ஆகின்றன. இவை விண்வெளி குப்பைகள் ஆக சுற்றி வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் சுமார் 5 ஆயிரத்து 500 தொன் குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன. இந்தக் குப்பைகளால் ஏற்கனவே விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் மற்றும் இனி அனுப்ப இருக்கும் செயற்கைக்கோள்கள் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க பிரித…
-
- 1 reply
- 1.1k views
-
-
விண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்! அமெரிக்காவின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது. ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு பறந்தது. இது அந்த விமானத்தின் நான்காவது பரிசோதனை பயணமாகும். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஓரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது சோதனை ஓட்டத்தை மேற்கொண்ட குறித்த விமானம…
-
- 0 replies
- 487 views
-
-
விதை அளவே உடல்; உலகின் மிகச் சிறிய ஊர்வன இன விலங்கு கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,ENDAGEREX உலகிலேயே மிகச் சிறிய ஊர்ந்து செல்லும் உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பச்சோந்தி இனத்தின் உள்ளினத்தை சேர்ந்த அந்த உயிரினம் ஒரு விதையின் அளவுக்குத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இரண்டு பல்லிகளை ஜெர்மனி மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட ஆய்வுக் குழு ஒன்று மடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ளது. ஆண் ப்ரூகேசியா நானா அல்லது நானோ பச்சோந்தி என்று அழைக்கப்படும் அவற்றின் உடலின் நீளம் வெறும் 13.5 மில்லி மீட்டர் த…
-
- 0 replies
- 408 views
-
-
விதை நெல்லை வீரியத்தோடு பாதுகாக்க, நம் முன்னோர் கையாண்ட, 'கோட்டை கட்டுதல்' முறை பற்றி கூறும், இயற்கை வேளாண் வல்லுனர், கோ.சித்தர்: விவசாயத்திற்கு தேவையான விதைகளில், 16 சதவீதம் மட்டுமே, அரசு உற்பத்தி செய்து தருகிறது. மீதி நெல்லுக்காக, ஒவ்வொரு முறையும் தனியார் நிறுவனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்றைய விவசாயிகள், விதைகளை பாதுகாத்து வைக்காமல், தேவைக்கு ஏற்ப விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால், இன்றைய விவசாயிகளுக்கான லாபம் குறைகிறது. ஆனால், நம் முன்னோர் தங்களுக்குத் தேவையான விதைகளை, தாங்களே உற்பத்தி செய்து, அவற்றை வீரியம் குறையாமல் பாதுகாத்து வந்தனர். இதற்காக, அவர்கள் பயன்படுத்திய முறை தான், 'கோட்டை கட்டுதல்!' நம் விவசாயிகள், காலப்போக்கில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அறச்சலூர் செல்வம் கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்... ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்! இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்... இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோ…
-
- 3 replies
- 921 views
-
-
பட மூலாதாரம்,WEIZMANN INSTITUTE OF SCIENCE கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, ஆரோக்கியம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விந்தணு, முட்டை அல்லது கருப்பை என எதுவுமே இல்லாமல், ஆரம்பக்கால மனிதக் கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்டெம் செல்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘மாதிரி கரு’, இயற்கையாக உருவான 14 நாளைய கருவை ஒத்திருக்கிறது என்று சொல்கிறார்கள் அதை உருவாக்கிய இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள். இந்தக் கரு, கர்ப்பப் பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான பரிசோதனை முடிவுகளை விளைவிக்கும் ஹார்மோன்களைக்கூட வெளியிட்டது. …
-
- 2 replies
- 734 views
- 1 follower
-
-
இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன 'அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 …
-
- 0 replies
- 557 views
-