Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. * "சிம்பன்சி'க்களை வைத்து ஆய்வு வாஷிங்டன்: மனிதர்களில் சிலர் தங்களை விட வயது அதிகமாக உள்ள "பேரிளம் பெண்களிடம்' வழிவதும், அவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் வைப்பதும் ஏன் என்பதை, "சிம்பன்சி' குரங்குகளை வைத்து அமெரிக்க நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். மரபணு ரீதியாகவே இதற்கு காரணங்கள் இருக்கிறது என்று இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாஸ்டன் பல்கலைக்கழக மரபணு ஆராய்ச்சி நிபுணர் மார்ட்டின் முல்லர் தலைமையில் இதுபற்றி ஆராய்ச்சி நடந்தது. இதற்காக சில சிம்பன்சி வகை குரங்குகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சில விஷயங்கள் கண்டு வியந்தனர். "சிம்பன்சி' வகை என்பது ஆப்ரிக்க வகை வாலில்லா குரங்கினம். அவற்றில் சில குரங்குகள், தங்களை விட வயது அதிகமான பெண் …

    • 0 replies
    • 1.9k views
  2. பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ? அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ? சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ? கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது... மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்... இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. :idea: நன்றி.

  3. dat file ஐ எப்படி mpeg file ஆக மாற்றுவது நான் isobuster மென்பொருள்மூலம் முயன்றேன். சரிவரவில்லை நண்பர்கள் யாராவது உதவுங்களேன்.

  4. Started by gausi,

    நான் dvd r என்ற சினிமாப் படம் டவுண் லோட் செய்தேன் . அதை எப்படி சிடியில் எடுக்கலாம் அதுக்கு என்ன தேவை ட்விடி பிறென்னர் எக்ஸ்திறாவாக வேண்டியுளேன் நெரொ 6உம்ம என்னிடம் இருக்கு ஆனால் டவுண்லோட் செய்ய முடியல யாராவது ஹெல்ப் பன்னவும் ப்ளீஸ்

  5. Started by Paranee,

    dv canopas strom எங்கு பெற்றுக்கொள்ளலாம் அதைப்பற்றிய விபரங்கள் தரமுடியுமா ?

  6. கூகுள் ஏர்த்[Google Earth] மென்பொருளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான சில இடங்களின் செய்மதி படங்களே இவை! நீங்களும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த பிரபல்யமான இடங்களின் படங்களை இங்கே இணையுங்கள்! Eiffel Tower The Statue of Liberty Sydney Opera House Sydney International Airport Niagara falls (படங்களின் மேல் அழுத்தி படங்களை பெரிதாக்கி பார்க்கவும், தலைப்புகளின் மேல் அழுத்தி குறிப்பிட்ட இடங்களை பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்)

    • 27 replies
    • 6.9k views
  7. அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள். இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தம…

    • 14 replies
    • 3.5k views
  8. அவரின் பிரபல்ய ஆவணத்தின் அடிப்படையில் Crocodile Hunter என்று அடைமொழியிடப்பட்ட..Irwin டிஸ்கவரி தொலைக்காட்சி சனல் மூலம் உலகெங்கும் அறிமுகமான அவுஸ்திரேலிய சூழலியலாளர் 'Crocodile Hunter' Irwin ஒரு நீரடி உயிரின ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முட்திருக்கை ஒன்று நெஞ்சில் தாக்கிய விபத்தில் மரணமாகிவிட்டார்..! பயங்கரமான விலங்களான முதலை..பாம்புகள்..சிலந்திகள் என்று பலவற்றின் சூழலியல்..நடத்தையியல்..உருவவி

  9. திக்குவாய் போக்க மருந்து முதற்கட்ட சோதனை வெற்றி திக்குவாய் கோளாறு தீர, முதன் முறையாக நேரடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜெரால்டு மகெர், இவர் சிறிய வயதில் திக்கித்திக்கித்தான் பேசுவார்; எல்லாரும் சிரிப்பர். வகுப்பறையில் இவரிடம் ஆசிரியர் கேள்வி கேட்டால், அதற்கு `கீச்' குரலில் பறவை போலவோ, வேறு யாராவது போலவோ பாவனை செய்தபடிதான் சொல்வார். அதாவது, அப்படி செய்தால், திக்குவாய் வருவதில்லை என்பது அவரின் கணிப்பு. அதுபோலவே, எப்போது அவர் வாயை திறந்தாலும், `மிமிக்ரி' செய்தபடி தான் பேசுவார். இது அவருக்கு நன்றாக கைகொடுத்தது. இவர் இப்போது பிரபல மருத்துவ நிபுணர். அதுவும் திக்குவாய் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சர…

  10. உமிழ் நீர் மூலம் கருத்தரிப்பை கண்டுபிடிக்க புதிய கருவி பெண்கள் கருவுற்றிருப்பதை அவர்களது உமிழ்நீரின் மூலம் அறிவதற்கு `டோனாபேட்டிலிட்டி டெஸ்டர்' என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தில் பல்வேறு புதிய கருவிகளும் மருத்துவ முறைகளில் பெற்றுள்ள வளர்ச்சியும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. டாக்டரின் ஆலோசனையைப் பெற்று நீரிழிவு நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, சர்க்கரையின் அளவை கண்டறிய கருவிகள் உள்ளன. அதேபோன்று வீட்டிலிருந்தபடியே இன்சுலின் மருந்தை தாங்களே செலுத்திக் கொள்ளவும் வசதிகள் வந்துவிட்டன. வீட்டிலிருந்தபடியே செய்யும் சோதனைகள் நோயாளிகளுக்கு அலைச்சலையும் செலவையும் குறைக்கும் என்பதால், நோயாளிகள் உள்ள வீடுகளில் அவசரத்திற்குப் பயன்படுத்தும் வக…

  11. Started by tamilbiththan,

    .avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்

  12. சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5282440.stm

    • 14 replies
    • 3.9k views
  13. குறித்த தோல்புற்றுநோயிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நோயாளி புற்றுநோய்க்கு (Cancer) எதிரான பிறப்புரிமை அலகுச் சிகிச்சை (Gene therapy) வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிலையம் அறியத்தந்துள்ளது. இச் சிகிச்சை முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 பேரில் இரண்டு பேருக்கு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களின் பின் முற்றாக குறித்த நோயில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சிகிச்சை முறையானது ஜீன் திரபி (Gene therapy) முறையில் அமைந்திருந்தது. இதன்படி உடலில் உள்ள ஒருவகை நிர்ப்பீடனக் கலமான (immune cell) ரி செல்களினுள் (T cell) வைரஸ் ஜீன் காவிகளைப் பயன்படுத்தி (virus gene carring vector) றிசப்பற்றர் ஜீன் (receptor gene) புகுத்தப்பட்ட…

  14. Started by arun,

    wmv இல் உள்ள பாடலை ஐ 3gp or mp4 க்கு மாற்றுவது எப்படி

    • 6 replies
    • 3.4k views
  15. விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர…

  16. அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் கார ணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய் கிறார்கள். அதே விஷயத் தில் வேறு சிலர் நிதா னத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆëய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு முக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என…

  17. பாதுகாப்பாக வாழ சந்திரன் போங்க... இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:- பூமி கனலாக மாறும் நிலை சமீபத்தில் உருவாகி உள்ளது. அணு யுத்தம், விரோதி நாடுகள் வைரசை உண்டு பண்ணி தூவுதல், திடீரென பூமி மிகவும் வெப்பமாகி மனித இனங்களை அழித்தல், இன்னும் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் பூமியில் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பூமியை மட்டும் நம்பி இருந்தால் மனித இனம் அழிந்து விடும். மனிதன் தனது இனத்தை காப்பாற்ற இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு சென்று குடியேற பழகிக் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகளில் அங்காரக கிரகத்திலும் மனிதன் வாழும் நிலை ஏற்படலாம். பூமியில் வாழ்வது ஆபத்தான விஷயம். சந்திரனில் வசிப்பது மிகவும் சாத்தியமான ஒன்றுதான். இவ்வாறு அவர் கூறினார். …

    • 0 replies
    • 1.2k views
  18. பிறப்புரிமையியல் பரம்பரைத் தகவல்களை விலங்குகளில் காவுவது தாய் மற்றும் தந்தையில் இருந்து வரும் புணரிக்கலங்களில் உள்ள டி என் ஏ (DNA) என்பது யாவரும் அறிந்ததே..! தற்போது டி என் ஏ வகையினை ஒத்ததும் புரதத் தொகுப்பில் பங்கு வகிப்பதுமான ஆர் என் ஏயும் (RNA) எம் ஆர் என் ஏ (mRNA) வடிவில் பரம்பரை அலகுக்குரிய இயல்புகளை காவுவதாக ஓர் அரிய ஆர்ச்சரியத்துக்குரிய ஆய்வுத்தகவலை நேச்சர் (Nature)வெளியிட்டுள்ளது..! இது குறித்து ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்கள் கீழுள்ள முகவரியில் மேலதிக தகவலை ஆங்கிலத்தில் அறியலாம்..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5011826.stm மீண்டும் அவசியம் தேவை கருதின் சந்திக்கும் வரை செய்திகளுடன் குருவிகள்..!

  19. தயவுசெய்து யாராவது இதை தமிழில் மொழிபெயர்த்து தரமுடியுமா? Direct Callback You can choose to make your VoipCheap calls via your regular phone with the Direct Callback feature. Just enter your home or mobile phone number in the Direct Callback field of the application. You can now decide with each call if you want to place it via the application OR take your call on your regular phone. With the Direct Callback feature checked, the application will first dial your regular phone number. As soon as you have picked it up, a connection with the number you want to call will be made. The big advantage is that you can make your cheap VoipCheap calls on your nor…

  20. 100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies) தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள். அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது. http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp

  21. இணையத்தில் எழுத்துவடிவிலான தகவலை விளம்பரத்தி அறிவிக்கும் RSS முறைபோல் ஒலிவடிவில் தகவல்களை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் முறை pocast. http://en.wikipedia.org/wiki/Podcast www.Podcast.net www.ipodder.org

  22. பொதுவாக கடைகளில் கிடைக்கக் கூடிய சாதாரண பொருட்களில் இருந்து ரேடியோவினால் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் மொடல் விமானங்களை வடிவமைப்பதற்குத் தேவயான வரை படங்களும்,ஆலோசனைகளும் இந்த இணயத்தளத்தில் உண்டு. நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம். S.P.A.D. is a concept of R/C plane construction that took off in the late 90's. It focuses on using inexpensive materials found at hardware stores and sign shops in conjuntion with simple construction methods to get you in the air quickly! Oh yeah, and the plans are FREE! http://www.spad.org/

    • 0 replies
    • 1.5k views
  23. கிழே இணைப்பப் பட்டிருக்கும் கட்டுரை கைப்பர் ஜெட் பற்றிய அண்மைய பரிசோதனைகளைச் சொல்கிறது.கைப்பர் ஜெட் என்பது ஒலியின் வேகத்தைவிட ஏழுமுதல் பத்துவரையான வேகத்தில் இயங்கும் விமானங்களைக் குறிக்கும்.இவற்றை உந்தித் தள்ளுவது சுபர்சோனிக் ராம் ஜெட் என்னும் எஞ்சின். ராம் ஜெட் என்பது காற்றை உள்வாங்கி அதனை அமுக்கத்திற்கு உள்ளாக்கி, பின்னர் எரியூட்டி விரிவடயவைத்து ,பின்னர் வெளியேற்றியினால் உந்தித் தள்ளும் ஜெட் இயந்திரம்.இதற்கும் இன்றய ஜெட் எஞ்சின்களுக்கும் இருக்கும் அடிப்படை வித்தியாசம் காற்று அழுத்தத்தை உருவாக்குவதற்கு கொம்ப்ரசர் என்னும் சுழலும் பாகம் பாவிக்கப் படுவதில்லை.முன் நோக்கிச் செல்லும் இயந்திரத்தினுள் காற்றானது அறயப்பட்டு அமுக்கத்திற்கு ஆளாகிறது.இதனாலயே அதி கூடிய அழுத்த வித்த…

    • 10 replies
    • 2.9k views
  24. இயற்பியல், வேதியியல் அறிஞர். ஹன்ஸ் ஆர்ஸ்டட் ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டட் (பிறப்பு: 14, ஆகஸ்ட் 1777 -இறப்பு: 9, மார்ச் 1851) இயற்பியல், வேதியியல் அறிஞர். மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்ததன் மூலம் மின்காந்தவியல் என்ற புதிய அறிவியல் பிரிவின் உருவாக்கத்துக்கு வழிவகுத்தவர். முதல் முறையாக செயற்கை முறையில் அலுமினியத்தை உருவாக்கியதன் மூலம் வேதியியலுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார் ஆர்ஸ்டட். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆர்ஸ்டட், கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் பயின்றவர். 1801-ல் பயண உதவித் தொகை பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கு 3 ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்ஸ்டட், ஜெர்மனியில் இருந்தபோது இயற்பியல் அறிஞர் ஜோ…

    • 1 reply
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.