அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3253 topics in this forum
-
கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற தேவையான மென்பொருட்கள் 1. TMPGEnc Plus 2.521 or later ( http://download.pegasys-inc.com/download_f...63.181-Free.zip ) 2. VirtualDUB 1.5.10 or later (http://puzzle.dl.sourceforge.net/sourceforge/virtualdub/VirtualDub-1.6.3.zip ) 3. Nero Burn 5.5 or later ( http://www.ahead.de ) மென்பொருட்களை தரவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். உங்களது video file 70 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் VirtualDUB ன் உதவியுடன் பிரிக்கவும். குறிப்பு: திரைக்காப்பானை நிறுத்திவிடுவது நன்று. வேறு இயக்கசெயல் எதுவும் செய்யாது இருப்பது நன்று VirtualDUB ஐ இயக்கவும் File-> open video file vide…
-
- 67 replies
- 13.7k views
-
-
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் -மதன் இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது! வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும். தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்! ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது! சுறாக்கள…
-
- 2 replies
- 3.1k views
-
-
விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்ணியல் நிலையம் (ISS-International Space Station) மீது ஏதோ ஒரு விண் பொருள் மோதியதாகவும் அதனால் அதன் உள் காற்றழுத்தம்(internal Air pressure) அதிகரித்த போதும் விண்ணிலையத்திற்கோ அல்லது அங்குள்ள இரண்டு வீரர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்சிய விண்ணியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்...! இந்த நிலையத்தில் வேற்று விண் பொருட்களைக் கண்டு பிடித்து அறிவிக்கும் ரடார் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது...ஏதாவது விண் பொருள் இதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டால் ரடார் சாதனம் அனுப்பும் சமிக்ஞை கொண்டு விண்ணிலயத்தை அப்பால் நகர்த்தமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....! தகவல் BBC.COM
-
- 419 replies
- 70.6k views
-