Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம் புதுடெல்லி 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில் மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் எ…

  2. கருந்துளை எண்கள்

  3. நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது உறுதிபடுத்திய நாசா.! நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது. இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு…

  4. யாழ். பல்கலையின் வவு. வளாக வியாபார பீட ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது! யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார கற்கைகள் பீடத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை (26) நடைபெறவுள்ளது. வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில், பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இந்த ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சம நேரத்தில் சூம் செயலி மூலம் ஒன்லைனிலும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வருடத்துக்கான ஆய்வு மாநாட்டில் வியாபார நிலைமாற்றத்தில் கீழைத்தேய – மேலைத்தேய இணைவு (Business Transformation: Merging the West and the East) என்ற கருதுகோளின் கீழ் 19 உப பிரிவுகளில் ஆய்வுக் கட…

  5. சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை? விக்னேஷ்.அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.) கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்…

  6. 'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்? விக்னேஷ். அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY / CERN படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடர…

  7. M.E பட்டதாரியின் அசத்தல் நானோ என்ற புதிய தொழில்நுட்பத்தில் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய் M.E பட்டதாரியான இவர் கன்றுகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார் வருடத்திற்கு 1கோடி சவுக்கு கன்றுகள் உற்பத்தி செய்கிறார் மேலும் வீட்டு தோட்ட ஆர்வலர்கள் பயன்பெற காய்கறி,பழங்கள்,மரங்கள்,மூலிகை,பூக்கள் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய் உங்கள் வீடு தேடிவரும் என்ற ஒரு புதிய முறையை அறிமுகபடுத்தியுள்ளார்

  8. இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே உள்ளன. கொழும்பில் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தனியார் முகவர் அமைப்புகள் உள்ளன. அவை இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. எங்களுக்கு தேவை பொதுப் பல்கலைக்கழகங்கள். தமிழ் பரப்பில் உயர்கல்வி பற்றி சிந்திக்கும் போது இலாபநோக்கற்று அரசிடம் இருந்து விடுபட்ட சுயாதீனமாக இயங்கக் கூடிய பல்கலைக்கழகங்கள் அவசியமானது. இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும், முன்னாள் யாழ். பல்கலை சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமரவடிவேல் குருபரன்.

  9. புங்குடுதீவின் கள்ளிக்காட்டு மாண்மியம் அன்று உலக நாடுகளில் உலக மொழிகளில் எல்லாம் தனது பெயரை - தன் மணத்தைப் பரப்பி, உலகை அகிலம் ஆக்கிய அகில் தமிழரைப் போல் தன் நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்ல எவருமற்று இருக்கிறது. தமிழராகிய எமக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணமுள்ளது. அதனால் கள்ளி தந்த அகிலை மறந்து, சமஸ்கிருத நூல்கள் கூறும் அகரு மரத்தை அகில் எனக் கொண்டாடுகிறோம். அகரு ஒரு மரம். அகில் - கள்ளிச்செடியின் வைரம் என்பதையும் அறியாது சித்த மருத்துவர்களும் ஆயுள் வேத மருத்துவர்களும் அகில் என்று அகருக் கட்டைகளை மருந்துகளுக்குப் பாவிக்கிறார்கள். அகில் புகை நீக்கிய நோய்களை அகருப் புகை நீக்குமா? என்ற சிந்தனையும் இல்லாது தொழிற்படுவது மருத்துவத் துறைக்கே கேடாகும். மருந்துக் …

    • 0 replies
    • 743 views
  10. செயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு? இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பற்றி, ஒரு சர்வதேச மாநாடு ஓசை இன்றி நடந்து இருக்கிறது. மின்சாரம், இணையம் போல, செயற்கை நுண்ணறிவு (செ.நு.) மனித நாகரிக வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய அடையாளம் ஆகும். எல்லோரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு செ. நு. மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ‘சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020’ (RAISE 2020) என்ற பொருளில், தொழில் துறை மற்றும் அறிஞர்களுடன் கைகோத்து இந்திய அரசாங்கம் நடத்திய இந்த உச்சி மாநாட்டில், சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் விவாதிக்கப்பட்டது. …

  11. 3 மணி நேரங்களில் விண்வெளியை அடைந்து ரஷ்ய விண்கலம் புதிய சாதனை.! 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்ய விண்கலம் 3 மணி நேரங்களில் விண்வெளியை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. கஜகஸ்தானில் இருந்து செயற்படும் ரஷ்யாவின் பைகானுர் தளத்தில் இருந்து சோயுஸ் எம்.எஸ். 17 என்னும் விண்கலம் புதன்கிழமை ஏவப்பட்டது. 2 ரஷ்ய வீரர்கள் மற்றும் நாசாவின் ஒரு விண்வெளி வீரர் ஆகியோரை சுமந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்கலம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சரியான இலக்கை நோக்கி பயணித்ததுடன் 3 மணிநேரத்தில் விண்வெளியை அடைந்து புதிய சாதனை படைத்தது. இந்த விண்வெளி ஓடத்தில் நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் ஆகிய 3 …

  12. அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர். கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார். அசோலா வளர்ப்பு மற்றும் தீவ…

    • 6 replies
    • 1.3k views
  13. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரிலேயே இலங்கையில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. பனையோலையில் செய்யப்படும் தொப்பி, கைப்பை, இடைப்பட்டி போன்றவற்றுக்கு நல்ல சந்தைவாய்ப்பு சர்வதேச மட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த பொருட்களுக்கு தேவையான குருத்தோலை குறைவாகவே கிடைக்கிறது. இதுபற்றி தெரிந்தவர்கள் கருத்து சொல்ல முடியுமா? போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சமுகசேவை நிறுவனங்களூடாக உதவ இந்த கருத்துபரிமாற்றம் வழிவகுக்கலாம்.

  14. ஆளப் பிறந்தோம்

  15. 2020ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விபரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றது. இதற்கமைவாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. அதன்படி ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹாப்டன் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய 3பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் இணைந்து ‘ஹெப்பரைற்றிஸ் சி வைரஸ்’ என்ற வைரசை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு 2020இற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஹெப்பரைரிஸ் C ஈரலளர்சியை ஏற்படுத்தும் மூன்றாவது வகை வைரசு 1989 இல் ஹார்வியால் இனங்காணப்பட்ட போதும் மைக்கெல் ஹோட்டன் 1990 இல் அதன் உயிரியல் இரசாயன கூறுகளை இனங்கண்டு பரிசோதனை முறைக…

  16. பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையை சிறிய கோள் ஒன்று மோத வாய்ப்பு போயிங் 747 விமானம் அளவிலான சிறிய கோள் ஒன்று, இன்று(புதன்கிழமை) பூமியின் வெளிப்புற சுற்றுப்பாதையுடன் மோத வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட 2020 ஆர்.கே. 2 என்ற சிறு கோள், பூமியில் இருந்து 23 இலட்சத்து 80 ஆயிரம் மைல் தொலைவில் சுற்றுப்பாதையை கடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 118 முதல் 265 அடி அகலம் கொண்ட இந்த சிறு கோள் வினாடிக்கு ஆறரை கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிப்பதாகவும், பூமியை கடந்து அதிக தூரம் வரை செல்லக்கூடும் எனவும் நாசா மதிப்பிட்டுள்ளது. http://athavannews.com/பூமியின்-வெளிப…

  17. இணையவழிக் கல்வி விஞ்ஞானம்

  18. இயற்கையில் இருந்து பதியப்படும்.. பிரமிக்க வைக்கும் நிகழ்வுகள்.. உயிரினங்கள் இங்கு பதிவிடலாம்.

  19. பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்.! சென்னை: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் நெருங்கி வரப்போகிறது. இந்த அதிசய நிகழ்வு இன்று நிகழப்போகிறது. இந்த அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வினை பல நாடுகளும் செய்து வருகின்றன. செவ்வாய் கிரகம் இன்று இரவு பூமிக்கு வெகு அருகில் நெருங்கி வருகிறது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 கிலோமீட்டர் ஆகும். செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைகிறது. இந்த வானியல் நிகழ்வானது, இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணியளவில் நி…

    • 2 replies
    • 594 views
  20. செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு! செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஏரிகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ…

  21. இணையவழி கல்வி - தமிழ் யாழ் இந்துக்கல்லுரி - நாட்டார் பாடல்கள்

  22. பிரபஞ்சம் கமலக்குமார் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது? யார் எல்லா உயிரினங்களையும் உருவாக்கினார்கள்? என்ற கேள்வி எல்லா மனிதர்களுக்கும் என்றாவது ஒரு சில தருணங்களில் எழுந்திருக்கலாம். இது எனக்குள்ளும் ஒரு தீராத வினாவாகவே இருந்து வந்தது. இதற்கான விடை தேடும் முயற்சியில் இறங்கிய போது, நான் படித்த, பிரமித்த, விளக்கங்களை ஓர் அறிவியல் ஆய்வுக் கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம் என்று தோன்றியது. பல பில்லியன் ஆண்டுகள் அடங்கிய பரிணாம வளர்ச்சியை ஒரு சில பக்கங்களுக்குள் முடக்கிவிட விரும்பவில்லை. உங்களின் சில மணித்துளிகளை ஒரு நீண்ட விண்வெளிப் புரிதலுக்கு முன்பதிவு செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பாகம் 1: இந்த பூமி தோன்றிய காலத்தையும், உயிர்களின் ஆதாரம், மூலம் கடவுள…

  23. 49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்த டைனோசர் குறித்த விவாதம் இதுவரை உலகில் வாழ்ந்ததாக அறியப்பட்டுள்ள மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை "மிகப் பெரிய அசுரத்தனமான" விலங்காக வாழ்ந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாய்ந்த நதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட எச்…

  24. நிறைய விளம்பர இடைவேளை பொறுமையாக பார்க்கவும் .

  25. ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை. பூமியுடன் ஒப்பிடும் பொழுது இதை ஒரு நரகக்குழி என்றே கூறலாம். வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயுதான் நிறைந்திருக்கிறது; பசுமை இல்ல வாயுக்கள் விளைவால் இதன் வெப்பநிலையும் மிகவும் அதிகமாக உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.