Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அவயவங்களை இழந்துள்ள மேல்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு என்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை அவயவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டு கால போரியலை சந்தித்து நின்ற எங்கள் தமிழீழ தேசத்திலும் மக்களும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளும்.. எதிரிகளுடனான போரில் சாவுக்கு அப்பால் அவயவங்களையும் இழந்து தவிக்கின்றனர். எதிரி தன் சார்ந்தோருக்கு..தனது வரவுசெலவுத் திட்டம் மூலம் எமது வரிப்பணத்தையும் சேர்த்து ஒதுக்கி.. பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறான். 3ம் பிள்ளை பெறும் ஒரு சிங்களப் படைவீரனுக்கு 1,00,000 ரூபா பரிசளிக்கிறான்..! எங்கள் மக்களுக்கு இன்றைய இந்த உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மறுவாழ்வு கிடைக்குமா.…

  2. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், ரொபோக்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் சிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி, உயிருள்ள தோலால் மூடியுள்ளனர். குறித்த இயந்திரத்தில் மனிதனைப் போன்ற ஸ்மைலி முகம், பெரிய அசையாத பச்சை நிற கண்கள் மற்றும் ப்ளாஸ்டிக் போன்ற இளஞ்சிவப்பு படலத்தில் மூடப்பட்டிருப்பது போல் அமைந்துள்ளது. உயிருள்ள தோல் திசுக்களை இயந்திர ரொபோ மேற்பரப்பில் பிணைக்க ஒரு புதியை வழியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் ரொபோக்களின் உணர்திறன் பற்றிய திறனை அறிய உதவுகிறது. https://thinakkural.lk/article/305014

  3. 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

  4. பறவையைப்போன்ற ரோபோக்களை உருவாக்குவதில் முதல்கட்ட வெற்றி! ---------------------------------------------------------------------------------------------------------------------------------- வானில் பறப்பது கடினமான செயலா? பறவைகள் மட்டும் எப்படி எளிதாக பறக்கின்றன? பறவையின் சின்னஞ்சிறு உடல், பறப்பதற்கேற்ப சிறப்பாக பரிணமித்துள்ளது. ஆனால் அதை முழுமையாய் மீளுருவாக்க மனித தொழில்நுட்பவியலாளர்களால் இதுவரை இயலவில்லை. அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகில் முதல் முயற்சியாக கலிபோர்னியாவின் ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு முழு கட்டிடத்தையே ஒதுக்கி பறப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பறவைகளி…

  5. செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு! செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஏரிகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ…

  6. ஆழ்துளை கிணறு நீர் ஊற்று பார்த்தல் Bore well water Technology

  7. பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் ரோபோ அமெரிக்காவில் தயாரிப்பு. [saturday, 2014-04-26 09:18:52] பலவிதமான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியிருப்பவர்களை காக்கும் புதுவித ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் உருவாக்கி உள்ளது. இது பார்ப்பதற்கு ஹாலிவுட் படமான டெர்மினரேட்டரில் வரும் ரோபோ போன்ற உருவத்தில் உள்ளது. ஆறடி 2 இன்ஞ் உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு அட்லஸ் என பெயரிட்டுள்ளனர். இது பூகம்பத்தின் போது இடிபாடுகளுக்குள் சென்று அதில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு வெளியே கொண்டு வரும் திறன் படைத்தது…

  8. சட்ட அனுமதி கிடைக்குமானால் இன்னும் இரு வருட காலத்தில் 3 பேரை பயன்படுத்தி குழந்தைகளை விருத்தி செய்யும் செயற்கிரமத்தை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருப்பார்கள் என பிரித்தானிய இனவிருத்தி ஒழுங்கமைப்பொன்றைச் சேர்ந்த குழுவினர் தெரிவிக்கின்றனர். இரு பெண்களிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளையும் ஆணொருவரின் விந்தணுவையும் பயன்படுத்தி குழந்தையொன்றை விருத்தி செய்வதே இந்த தொழில்நுட்பம். Three Parent In Vitro Fertilzation (IVF) from Ricochet Science on Vimeo. தாயிடமிருந்து அபாயகரமான பிள்ளைகளுக்கு கடத்தப்படும் இழைமணி தொடர்பான நோய் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படுவதை தடுக்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இந்த செயன்முறை பாதுகாப்பதற்காக அமையக்கூடும் என்பதற்கான சான…

  9. எதிர்கால ஐபோன்களை இப்படியும் பயன்படுத்தலாமாம் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் வழங்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் கலிஃபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் வளைந்த திரைகளை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. …

  10. பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரனியுக் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் எங்கும் மின்சாரம் இல்லை. ஆனால் இந்தியாவில் ஒரு தெருவில் உள்ள ஒரேயொரு ஏடிஎம் மட்டும் இன்னும் நோட்டுகளை மகிழ்ச்சியுடன் விநியோகித்து வருகிறது. இதற்குக் காரணம், எரிந்த பருத்தி. ஆம். இந்த ஏடிஎம் இயந்திரத்தின் உள்ளே ஒரு பேட்டரி உள்ளது. அது கவனமாக எரிக்கப்பட்ட பஞ்சிலிருந்து எடுக்கப்பட்ட கார்பனை கொண்ட ஒரு பேட்டரி. "உண்மையைச் சொல்வதானால், இதன் செயல்முறையை ரகசியமாக வைத்துள்ளோம்," என்று பேட்டரியை தயாரித்த ஜப்பானிய நிறுவனமான PJP Eye-ன் தலைமை தககால் பிரிவு அதிகாரி இன்கெட்சு ஒகினா கூறுகிறார். …

  11. சாதரண பாவனைக்கு ஒரு கெமரா வாங்க வேண்டும். தற்போதைய நேரத்தில் எந்தவிதமானவை நல்லது.

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா ஹால் பதவி, பிபிசி செய்திகள் 27 மே 2024 விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா? விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி வேகம் பெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதையில் நிலைத்திருக்கும் வகையில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்…

  13. அப்போது மயில்சாமி.. இப்போது சிவன்.. இந்தியாவை தலை நிமிர வைத்த 2 தமிழர்கள்.. இஸ்ரோவின் விழுதுகள்! இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் அளப்பரிய பங்கு அதிகம் இருக்கிறது. இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும். தற்போது வெற்றிகரமாக பூமியின் குறைந்த 170 கிமீ வட்டப்பாதையை சந்திரயான் அடைந்து உள்ளது. இனி பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றும் சந்திரயான் பின் நிலவை நோக்கி நகர தொடங்கும்.இரண்டு பேர்: இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் இரண்டு தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

  14. பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்??? பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா? தொடர்ந்து படிக்க.......... http://isoorya.blogspot.com/

  15. ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிளின் ஐ போன் 5 புதிய வகை கலப்பு உலோகத்தினால் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் 'liquid metal' ஆகும். இது தொடும் போது கண்ணாடி போன்ற உணர்வைத் தரக்கூடியது. இது டைட்டானியம், நிக்கல், கொப்பர், சிக்ரோனியம் உட்பட சில உலோகங்களால் உருவாக்கப்பட்டது. இக் கலப்பு உலோகமானது உறுதியானது, பாரம்குறைந்தது மற்றும் கீறல்கள் விழாத தன்மைகொண்டது. இச் செய்தியானது உத்தியோகபூர்வமானதல்ல என்ற போதிலும் எதிலும் புதுமைகளைப் புகுத்திவரும் அப்பிள் இக் கலப்பு உலோகத்தினை உபயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினு…

    • 1 reply
    • 740 views
  16. பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலம் ஆகும்.13000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மேலும் இதை பற்றிய செய்திகளை படிக்க http://www.mirror.co.uk/news/weird-news/watch-black-knight-satellite-ufo-6319375 http://www.express.co.uk/news/science/600459/WATCH-Legendary-Black-Knight-alien-satellite-captured-passing-ISS-AND-Moon http://tamil.gizbot.com/news/facts-about-the-mysterious-black-knight-satellite-tamil-010591.html#slide87216

  17. லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான அளவையும் அந்நகரம் கடந்துள்ளது. அடுத்த 5 வருடங்களில் லண்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களில் நைட்ரோஜன் டை ஆக்சைடின் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டன் நகரின் மாசு அளவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புறாக்களின் உடலில் நுண்ணிய கருவிகள் பொருத்தி அதன் மூலம் மாசுவின் அளவை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் காற்றில் உள்ள நைட்ரோஜன் டை ஆக…

  18. 17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்‌பெரிய முதன்மை எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4 மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/லக-ன்-ம-கப்-ப-ர-ய-ம-085100294.html

    • 3 replies
    • 799 views
  19. யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு - மெய்சிலிர்க்கும் தருணங்கள் 12 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யூரி ககாரின் "உலகத்திலிருந்து வெகு தொலைவில், இங்கே நான் ஒரு தகரப் பெட்டியில் அமர்ந்திருக்கிறேன். பூமி நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இங்கிருந்து என்னால் எதுவும் செய்ய முடியாது." டேவிட் போயின் ஸ்பேஸ் ஒடிடி இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த வரிகளை விண்வெளிக்குச் சென்ற முதல் நபரான யூரி ககாரின் கண்டிப்பாக உணர்ந்திருப்பார். இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்கலத்தில், யூரி ககாரின் ஒரு விண்வெளி வீரரை போன்றல்லாமல் வெறும்…

  20. மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் -மதன் இந்தத் தலைப்பில் ஒரு தொடரை எழுதுகிறேன் என்று ஆர்வத்தில் சற்று அவசரப்பட்டு ஜூ.வி. ஆசிரியரிடம் ஒப்புக்கொண்டு விட்டேனோ என்று, எழுத உட்கார்ந்தவுடன் தோன்றுகிறது! வரலாறு சம்பந்தப்பட்ட எதை எழுத ஆரம்பிக்கும்போதும் மனம் ரொம்பத் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் துவங்கி, இந்த இடத்தில் முடிக்கலாம் என்று மூளை நேர்க்கோட்டில் சிந்திக்கும். தொடர் என்பது நதி மாதிரி! அதன் கூடவே கரையிலும் படகிலும் பயணிக்க முடியும். நான் தற்போது பயணிக்கப் போவதோ கடலில். ஆரம்பம், முடிவில்லாத பெருங்கடல்! ஜில்லென்று காற்று வீசும் மெரீனா கடற்கரையை உடனே கற்பனை செய்துகொள்ளாதீர்கள். நான்... நானென்ன? நாம் பயணிக்கப்போகும் கடல் சற்று சிவப்பானது! சுறாக்கள…

  21. படம்: சி.வி. சுப்ரமண்யன் படம்: ராஜூ. வி படம்: விபின் சந்திரன் படம்: ஆர்.எம். ராஜரத்தினம் பச்சைப் பசேல் என்று மனதை மயக்கும் மரம், செடி, கொடிகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மூச்சு விடுவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். மரமோ மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஆக்சிஜனைத் தேவையான அளவு பெற்றுக்கொண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ மனிதனைச் சுற்றி நலம் பயக்கும் மரங்கள் அவசியம். அவை பணம் தரும் மரங்களாகவும் இருந்தால் இன்னும் கூடுதல் பயன். ஐம்பது ஆண்டு வளர்ந்த மரங்கள் மட்டுமல்ல பத்து ஆண்டுகள் வளர்ந்த மரங்கள்கூட பணங்காய்ச்சி மரங்கள் எனப் பெயர் பெறுவது உண்டு. பத்துக்குப் பத்து அடியில்கூட மரங்களை வளர்க்க முடியும். சொந்த வீட்டைச் சுற்றி மரங்கள்…

    • 0 replies
    • 984 views
  22. வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகளை ஆர்வமுடன் பார்வையிடும் விவசாயிகள். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், விவசாயிகள் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. (கோப்புப்படம்) தமிழ்நாடு முழுவதிலும் வைகாசித் திருவிழாக்கள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுப்பதற்கான விதைத் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நெல் ரகங்களில் மட்டுமே தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய வகைகள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இன்று அந்த நெல் வகைகள் எல்லாம் மறைந்து, வீரிய ஒட்டு ரக விதைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நமது பாரம்பரிய ந…

    • 0 replies
    • 587 views
  23. சாலையில் பயணிக்கும் போது துடிப்பான பையனோ, பரிவை எதிர்நோக்கும் வயதானவரோ கையை காட்டி லிப்ட் கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். இதே போல திடிரென சாலை நடுவே ஒரு ரோபோ நின்று கொண்டு ‘லிப்ட் பிளிஸ்’என்று கேட்டால் எப்படி இருக்கும்? கனடா நாட்டில் இருப்பவர்கள் இந்த இந்த வியப்பான நம்ப முடியாத அனுபவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம் அந்நாட்டில் ரோபோ ஒன்று லிப்ட் கேட்டபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மா இல்லை, கடற்கரை ஓரமாக நாட்டை வலம் வந்துவிட வேண்டும் எனும் இலக்கையும் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ லிப்ட் கேட்பது மட்டும் அல்ல, அந்த பயணத்தை டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறது. லிப்ட் தரும் நண்பர்களுடன் பெருமையாக சுயபடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த ரோபோவுக்கு பெயரும் இருக…

  24. கிபிர்.. (Kfir) கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன ம…

    • 2 replies
    • 1.5k views
  25. குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.