Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலகத்தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் சரி. உங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வயதில் பிள்ளைகள் இருந்தால் இந்த தளத்தில் வந்து பாடம் படிக்க அறிவுறுத்துங்கள் . தமிழ் நாட்டை தாண்டி , உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த விழியம் உருவாக்கப்பட்டுள்ளது. www.elearningintamil.blogspot.in E - Learning in Tamil - Maanickavasagar Vaalthu - X Std. அடுத்த பத்து வருடங்களில் பள்ளிகளில் உள்ள Tuition என்னும் அரக்கனை தனி ஒரு மனிதனாக இருந்து நான் வீழ்த்துவேன் This is One mans War against the menace of Tuition in Indian Schools. பாருங்க…

  2. உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் ம…

    • 0 replies
    • 349 views
  3. Countries ranked on maths and science 1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal …

    • 34 replies
    • 3.2k views
  4. இன்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது ஆப்பிளினி ஐ வாட்ச்சை பற்றி தான் இதுகுறித்து ஆப்பிள் ஒரு சிறு தகவலை கூட ஆப்பிள் வெளியிடாமவ் ரகசியம் காத்து வருகின்றது. அந்த அளவுக்கு இதில் பல புதிய தொழில் நுட்பங்கல் வர இருக்கின்றது என்னவோ உறுதி, தற்போது சந்தையில் கிடைக்கக் கூடிய சோனியின் ஸ்மார்ட் வாட்ச்சை விட பல அதிக சிறப்பு வசதிகளுடன் இது வெளிவர இருக்கின்றது என கூறுகின்றனர். இதில் புளுடூத் உள்ளது இதன் மூலம் இந்த வாட்ச்சை உங்களது ஐ போனில் நீங்கள் கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இதில் இதுவரை வெளிவந்துள்ள ஸ்மார்ட் வாட்சுகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இதில் இதன் திரையும் மிகப் பெரியது ஆகும் அதோடு இதில் எனர்ஜி பேன்டும் இதிலேயே இருக்கும். அதாவது இதன் முலம் உங்களது…

  5. உலகிலேயே அதிக விலை கொண்ட வீடியோ கேமாக உருவாகியிருக்கும் டெஸ்டினி, கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. இது வீடியோ கேம்ஸ் துறையையே புரட்டிப் போடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் நெருக்கடியாக சேர்ந்து வாழும் சிகாகோ குடியிருப்பு அறையில்தான் இந்த வீடியோ கேமுக்கான ஐடியா தோன்றியுள்ளது. ஜேசன் ஜோன்ஸ், அலெக்ஸ் செரோபியன் என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இரண்டு பேராகத் தொடங்கிய ‘பங்கி’ நிறுவனம் தற்போது ஐநூறு ஊழியர்களைக் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக உருவாகியுள்ளது. பங்கி தயாரித்துள்ள ‘டெஸ்டினி’ தான் அதிகபட்ச பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு ரூ.375 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹா…

  6. உலகம் எப்படி அழியும்? – நோபல் பரிசை வென்ற புதிய தியரி! உலகம் இறுதியில் எப்படி அழியும்? இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். பலர் 2012-ல் உலகம் அழியும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில்: ‘உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும். அதுதான் இந்த உலகின் கடைசி நாள்!’ என்பதே. சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும். அவர்களின் இந்தக் ஆய்வு முடிவுக்காக 2011ம் ஆண்ட…

  7. யூன் மாதம் 30ந்திகதி கிறீன்விச் இடைநிலை நேரம் 23.59ல் உலகம் ஒரு நமிடத்தில் 61விநாடிகளை உணரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான நிகழ்வு லீப் விநாடி என அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.அறிவியல் அடிப்படையில் ஒரு விநாடி சேர்ப்பது பிரச்சனையானது. இந்த லீப் விநாடியை வைத்திருப்பதா அல்லது அகற்றி விடுவதா என பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளது. பூமியின் சுழற்சி மற்றும் குறிப்புதவி அமைப்புக்களின் சர்வதேச அமைப்பின் அங்கத்தவர் டானியல் காம்பிஸ் ஒரு விநாடியை சேர்ப்பது உலக கணனியை பாதிக்கும் என கருதுகின்றார்.2012 யூன் 30-ல் மிக அண்மித்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் பல கணனி பிணையங்கள் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எடுத்துக்காட்டாக அவுஸ்ரேலியாவின் Qantas விமான நிறுவனங்களின் ஆன்லைன…

    • 0 replies
    • 280 views
  8. The world is poorly designed. But copying nature helps. How engineers can take inspiration from the natural world

  9. முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐன்ஸ்டீன் மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும். …

    • 0 replies
    • 1.2k views
  10. நாம் வாழும் உலகம் எங்கே, எப்படி, யாரால், என்று தோன்றியது? கடவுளின் இடத்தை காலி செய்கின்றது அறிவியல் வளர்ச்சி. வினவு வழங்கும் வார இறுதி சிறப்புக் கட்டுரை – வீடியோ. [ முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐன்ஸ்டீன் மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே ம…

  11. உலகம் மயங்கும் Bitcoin 2017

  12. மரியானா படுகுழிக்குள் மனிதர்கள்! உலகம் முழுமையும், ஏன் உங்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெயர்தான் ‘டைட்டானிக்’. உலகத் திரைப்பட வரலாற்றில், வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி, பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளையும் வாங்கிக் குவித்த ‘டைட்டானிக்’ என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்; அல்லது, கேள்விப்பட்டு இருப்பீர்கள். தமிழிலும் வந்தது. அவ்வப்போது, தொலைக்காட்சிகளில் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இங்கிலாந்து நாட்டில், ‘வெள்ளை விண்மீன் வரிசை’ (White Star Line) என்ற கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமானது ‘டைட்டானிக்’ பயணிகள் சொகுசுக் கப்பல். 1910-11 காலகட்டத்தில், அயர்லாந்து நாட்டின் பெல்ஃபாஸ்ட் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. அன்றைய நாளில்…

    • 7 replies
    • 2.6k views
  13. வீரகேசரி இணையம் 7/28/2011 4:11:07 PM உலகின் 2 ஆவது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரமொன்று அரிசோனா பாலைவனத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கி (chimney) உடன் கூடியதாக அமையவுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவோற் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியுமெனவும் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை இதனூடாக உருவாக்கமுடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இத்திட்டமானது EnviroMission என்ற நிறுவனத்தினாலேயே அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென கணக்கிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரி…

  14. உலகின் அதிபயங்கரக்குழு(gang) http://video.google.com/videoplay?docid=-8050801435890714263 http://peety-passion.com

  15. உலகின் அதிவேக விமானத்தை மீண்டும் தயாரிக்கிறது அமெரிக்கா உலகின் அதிவேக விமானமான SR-71 Blackbird விமானத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது SR-71 Blackbird என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. குறித்த விமானம் இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது. 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு மூவாயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட குறித்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான ‘யு-2’ என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து SR-71 Blackbird விமானத்தின் பயன்பாட்டை…

  16. Melbourne, Australia Vienna, Austria Vancouver, Canada Toronto, Canada Calgary, Canada Adelaide, Australia Sydney, Australia Helsinki, Finland Perth, Australia Auckland, New Zealand http://www.eelamboys...2012/09/10.html

  17. உலகின் தீரா மர்மங்கள் மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன. ஆனால் சில மர்மங்கள் பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னரும் இன்னமும் விடையின்றி தீரா மர்மங்களாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தீரா மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தை அலசினால் வியத்தகு தகவல்கள் வந்து வியாபிக்கின்றன. உடனே இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தின் விளைவு மட்டுமே இந்தப் பதிவே தவிர மற்றபடி இதை மூடநம்பிக்கையை வளர்ப்பதாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ எழுதவில்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது எனது கடமையாகும். சரி... முதலில் உலகின் சில டாப் லிஸ்ட் தீரா …

  18. எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்! ர.ராஜா ராம மூர்த்தி மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமிக்க கார் நிறுவனங்களே மின்சார கார் தயாரிப்பிலும், ஆராய்ச்சியிலும் சொதப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு மின்சார காராக மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது, டெஸ்லா மாடல் S காரின் வெற்றி. 2009-ல் அமெரிக்க அரசின் எரிசக்தித் துறையிடம் இருந்து வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனில்தான் துவங்குகிறது, டெஸ்லா மாடல் S காரின் வரலாறு. புகழ்பெற்ற டி…

  19. பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது. பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம். இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது. மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  20. இங்கிலாந்தில் தயாராகியுள்ள உலகின் மிக நீளமான ஏர்லேண்டர் விமானத்தின் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய விமானம் 15 மீட்டர் அதிக நீளம் கொண்டதாகும். 50 தொன் எடையுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் இறங்கும் திறன் கொண்டது ஏர்லேண்டர். ஹிலியத்தை எரிபொருளாக கொண்ட இந்த விமானம் 3 வாரங்களுக்கு ஆகாயத்தில் பறக்கும் திறன் கொண்டது. கண்காணிப்புக்கும், அதிக அளவிளான சரக்குகளை எடுத்துச் செல்லவும், பயணிகளை ஏற்றிச் செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும். அமெரிக்க அரசுக்காக இந்த விமானத்தை 2009-ம் ஆண்டு முதல் தயாரிக்க தொடங்கியது ஹெச்.ஏ.வி நி…

  21. உலகின் மிக பயங்கரமான மலைப் பாதை

  22. அப்பிள் நிறுவனம் அதன் தயாரிப்புகள் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் வித்தியாசத்தினையும் பிரமாண்டத்தினையும் அவதானிக்கமுடியும். இம்முறை அப்பிள் காட்டவுள்ள வித்தியாசம் அதன் தயாரிப்பில் அல்ல அப்பிளின் தலைமையகத்தில். அமெரிக்க கலிபோர்னியாவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அப்பிளின் மிகப் பிரமாண்டமான தலைமையகக் கட்டடமான அப்பிள் கெம்பஸ் 2 அனைவரினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ள பறக்கும் தட்டு வடிவிலான இக்கட்டிடத்தில் சுமார் 13,000 அப்பிள் ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். 2.8 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் முழுவதும் கண்ணாடி இழைகளைக் கொண்டு அமையவுள்ள இவ்வட்டவடிவ கட்டடத்தை 6000 மரங்கள் சூழ நடப்படவுள்ளன. மேலும் பல்வேறு …

    • 4 replies
    • 1.2k views
  23. வீரகேசரி இணையம் 7/29/2011 4:55:16 PM 'ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது. வியட்நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகையானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்குகையின் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிரட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக்கான காரணம் அதனுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர்ந…

  24. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் சீனா அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ள உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி, தனது முதல் கவனிப்பாய்வு பணியினை செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து இந்த தொலைநோக்கி தகவல்கள் பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதல் மற்றும் பார்வைக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான வானியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் செயல்படுத்…

  25. உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம் April 14, 2019 இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீற்றர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பின்னர் அதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இந்த திட்டம் வெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.