அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
ஏப்ரல் மாதம்-29 ஆம் திகதி பூமியை விண்கல் தாக்கினால் பாரிய அழிவு ஏற்படும்.! மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும், இந்த விண்கல் பூமியை தாக்கினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து வளி மண்டலத்தை கடந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதி வேகத்தில் வந்தடையும். எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட…
-
- 1 reply
- 907 views
-
-
30 MAR, 2024 | 11:30 AM முழு சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தோன்றும் எனவும் இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் மட்டுமே அவதானிக்க முடியும் எனவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சூரியனின் ஒரு பகுதி அல்லது முழுவதுமாக மறைகிறது. எப்போதாவது அரிதாகத்தான் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/ar…
-
-
- 12 replies
- 983 views
- 1 follower
-
-
ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை வீரகேசரி இணையம் 2/12/2011 12:22:58 PM 'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார். சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபி…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஏப்ரல் 2018, நிலநடுக்கம் உறுதி.. நாசா கணிப்பு..! Ca.Thamil Cathamil October 27, 2015 Canada உலக அழிவு என்பது ஒரு நொடியில் நடந்து விடக்கூடியது அல்ல, மெல்ல மெல்ல நிகழும் ஒரு விடயம் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன் அடிப்படையில் பல ஆய்வுகள் உண்டு, அவைகளில் முக்கியமானது தான் எதிர்காலத்தில் நடக்கலாம் என்று கணிக்கப்படும் ஆய்வுகள், அப்படியான சமீபத்திய ஆய்வு ஒன்று நிலநடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. உலகம் ‘இப்படித்தான்’ அழியும் – விஞ்ஞானிகள் விளக்கம்..! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வுக்கூடம் (Jet Propulsion Laboratory) அமெரிக்காவின் முக்கிய நகரமொன்றில் நில நடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது. - See more at: http://www.c…
-
- 0 replies
- 299 views
-
-
விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? – கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா கட்டுரை தகவல் எழுதியவர்,முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி,முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் வெளியான விண்வெளி குறித்த முதல் தமிழ் படம் கலை அரசி. எவ்வளவு காலமாக ஏலியன்கள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கற்பனைகளும் இருந்து வருகின்றன என்பதற்கு அதுவே சாட்சி. …
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, K2-18b என்பது ஒரு குளிர்நிறைந்த குள்ள நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு புறக்கோள். அதன் வெப்பநிலை, அங்கே உயிர் வாழ்வதற்கு ஏற்ற முறையில் இருக்கும் என நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி நியூஸ் 13 செப்டெம்பர் 2023 நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, பூமிக்கு வெளியில் எங்கோ ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான உத்தேச ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது டைமெதில் சல்பைடு (டிஎம்எஸ்) என்ற மூலக்கூறைக் கண்டறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. பூமியில் இந்த வேதிப்…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதில் கூறுகிறார்கள். தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே அங்கும் சுற்றுச்சூழல் …
-
- 0 replies
- 585 views
-
-
ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ், வளி-அறிவு-ஜீவிகளின், சமிக்ஞை கிடைக்கிறதா என்று தேடுவது ஏலியன்ஸ்-தேடலில்-அலைவரிசைகள்-Arecibo-Observatory மற்றும் அவர்களுக்கு நாம் இன்னார் என்று செய்திச்சமிக்ஞை அனுப்புவது செட்டி (SETI) எனும் நம் ஏலியன்ஸ் தேடலில் நேரடி வகை (மறைமுக ஏலியன்ஸ் தேடல் உள்ளது; பிறகு பார்ப்போம்). இத்தேடல் பற்றி கேள்விப்பட்டதும் மனதில் எழும் ஒரு ஆதார சந்தேகம்: அப்படியென்றால் நம் ரேடியோ டீவி நிகழ்சிகளை ஏலியன்ஸ் கேட்டுவிடும் சாத்தியம் உள்ளதா? சொற்பமே என்று ஏற்கனவே வேறு கட்டுரையினூடே சுருக்கமாக பதிலளித்துள்ளோம். ஏன் எப்படி என்று ஒரு கடி ஜோக் மற்றும் சமன்பாட்டுடன் விரிவாக விளக்குவோம். ரேடியோ அலைகளை 1950களில் இருந்து ’வளி’க்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். மார்ஸ் அட்டா…
-
- 0 replies
- 2.3k views
-
-
Berlepsch's six-wired "lost" bird of paradise - சொர்க்கத்தின் பறவை. Papua 'Eden' என்ற அழைக்கத்தக்க மனிதர்களின் நடமாட்டத்தைக் கொண்டிராத ஒரு காட்டுப் பிரதேசத்தை அமெரிக்க,அவுஸ்திரேலிய, இந்தோனிசிய விஞ்ஞானிகள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் பின்னர் கண்டறிந்துள்ளனர். வட - மேல் பப்புவா-நியுகினியா (இந்தோனிசியா) பகுதியில் அமைந்துள்ள Foja மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலையே அந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. மனித தாக்கம் இன்றி இன்றும் இயற்கை வனப்போடு இருக்கும் அந்த வனப்பகுதியில் வாழும் பல புதிய இன பறவை மற்றும் விலங்குகளும் தாவரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தகவல் ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/ - படம் பிபிசி.கொம்
-
- 11 replies
- 2.8k views
-
-
புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியு…
-
- 4 replies
- 4k views
-
-
நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிளின் மென்பொருள் வடிவமைப்பவர்களின் கூட்டத்தில் அதன் முதன்மை இயக்குனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஐ கிளவுட்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஐ கிளவுட் - பல கருவிகளின் தேவையான மென்பொருளை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் இந்த தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். http://www.apple.com/icloud/what-is.html'>http://www.apple.com/icloud/what-is.html http://www.apple.com/icloud/ OXS Lion - http://www.apple.com/macosx/
-
- 0 replies
- 1k views
-
-
ஐ புக் 2 - I Books 2 ஆப்பிள் நிறுவனம் வட அமெரிக்காவின் இன்னொரு பெரிய பணம் பொழியும் இடத்தில் தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளது. துறை - பாடப்புத்தகங்கள் மக்கள் வருடாந்தம் செலவு செய்யும் பணம் - 8 Billions புதுவழியில் மாணவர்களின் அன்றாட பாடங்கள், அவை சம்பந்தப்பட்ட வீடு வேலைகள் அனைத்தும் இந்த கணணி மூலம் தரப்படும், வழி நடத்தப்படும். Apple: iBooks 2 will 'reinvent textbooks' Although price is likely to be a barrier, the software will let students watch videos and take notes inside the virtual books http://www.guardian....d?newsfeed=true
-
- 11 replies
- 1.2k views
-
-
Skype iPhone App 3.0 with Video Calling: Hands On Today Skype released a new version of its popular iPhone application that adds video calling support. After testing out many other lackluster video calling applications for smartphones, we were unsure whether Skype would get it right. Fortunately, it (mostly) does. While video calls over Skype are not as good as over FaceTime, Skype 3.0 can make calls over the 3G network and to desktops, making it the best overall mobile video calling application out there. http://www.pcmag.com/article2/0,2817,2374931,00.asp
-
- 0 replies
- 1.2k views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸை மறந்த அப்பிள்? அப்பிள் ஐ போன் 4S உருவ அமைப்பில் அதன் முந்தைய ஐ போன் 4 ஐப் போன்றே காணப்பட்டது. இது வேறு வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்த போதிலும் பாவனையாளர்கள் இதன் தோற்றத்தினால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை. இந்நிலையில் அப்பிள்இ தனது ஐ போன் வரிசையின் அடுத்த வெளியீடாக ஐ போன் 5 தொடர்பான தகவல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணமுள்ளது. தற்போதுஇ குறிப்பாக ஸ்டீவ் ஜொப்ஸினால் நிராகரிக்கப்பட்ட அம்சமொன்றினை ஐ போன் 5 கொண்டிருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 4 அங்குல திரையைக் கொண்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும். ஸ்டீவ் ஜொப்ஸ் உயிருடன் இருந்த காலப்பகுதியில் அவர் இதற்கு இணங்கவில்லை. ஐ போன் 4S - 4 அங்குல திரையைக் கொண்டிருப்பதினை ஸ்டீவ் ஜொப்ஸ் எதிர்த்தார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது? உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிளின் ஐ போன் 5 புதிய வகை கலப்பு உலோகத்தினால் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் 'liquid metal' ஆகும். இது தொடும் போது கண்ணாடி போன்ற உணர்வைத் தரக்கூடியது. இது டைட்டானியம், நிக்கல், கொப்பர், சிக்ரோனியம் உட்பட சில உலோகங்களால் உருவாக்கப்பட்டது. இக் கலப்பு உலோகமானது உறுதியானது, பாரம்குறைந்தது மற்றும் கீறல்கள் விழாத தன்மைகொண்டது. இச் செய்தியானது உத்தியோகபூர்வமானதல்ல என்ற போதிலும் எதிலும் புதுமைகளைப் புகுத்திவரும் அப்பிள் இக் கலப்பு உலோகத்தினை உபயோகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினு…
-
- 1 reply
- 739 views
-
-
ஐ போன் ஜெயில் பிரேக்கிங் 4.1 I Phone Jailbreak 4, 3GS iOS 4.1 Click Here STEP 1: Download Limera1n for Windows from here. STEP 2: Connect your iPhone to your PC via USB then launch Limera1n and hit “make it ra1n” STEP 3: You will have to get your device into DFU mode by following the steps on the screen shown by Limera1n. You iPhone will now be placed in recovery mode. Press both the power and the home buttons. When Limera1n asks you to, release the power button. Your phone will now be in DFU mode STEP 4: Now, Limera1n app should be shown on your iPhone's home screen. Limera1n will pwn your device forever now.…
-
- 7 replies
- 2.2k views
-
-
அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு. குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம். ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு. அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும். அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியு…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஐ-பாட் கருவிக்கு சோலார் சார்ஜர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் முதலாவது சர்வதேச போட்டோவால்டிக் பவர் ஜெனரேஷன் கண்காட்சியில் (Photovoltaic Power Generation Expo), ஐ-பாட் கருவிக்கான சோலார் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.எக்ஸ்-ஸ்டைல் என்ற நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சார்ஜருக்கு, சோலார் சார்ஜர் டாக் (SolarCharger dock) என பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சார்ஜர், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி, ஐ-பாட் கருவிக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ-பாட் கருவிகளுக்கான மவுசு தற்போது உலகளவில் அதிகரித்து வந்தாலும், பயணத்தின் போது அவற்றை சார்ஜ் செய்வதில் வாடிக்கையாளர்களுக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐ. பாட் 3 நாலாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மாசி மாதாம் 7 ஆம் திகதி ஐபாட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது http://www.computerworld.com/s/article/9224252/iPad_3_to_debut_March_7_feature_LTE_support_reports_claim?taxonomyId=79
-
- 3 replies
- 857 views
-
-
அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம். பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்ல…
-
- 0 replies
- 667 views
-
-
ஐ.போனுக்கு மென்பொருள் தயாரித்து 9 வயது ப்ரோம்டன் சிறுவன் சாதனை!! Mar 01 2013 10:27:00 http://ekuruvi.com/Brampton%20boy%20develops%20app%20for%20iPhone
-
- 0 replies
- 393 views
-
-
http://youtu.be/elKxgsrJFhw ஐ.போனின் புதிய பதிப்பு வெளிவந்த விடயம் யாவரும் அறிந்ததே…புதிய ஐபோன் 4s ஐயும் சம்சுங் கேலக்ஸ்சி போனையும் ஒரு கும்பல் பரிசோதனை செய்து காட்டுகிறது. இதில் எந்த போன் சிறந்த போன் என்பதற்காக ஒவ்வொன்றும் மேலிருந்து கீழ் நோக்கி 3 தடவைகள் வீழ்த்தப்படுகிறது. இதில் ஐ.போன் 4s சுக்கு நூறாக உடைந்துவிட சம்சுங் கேலக்ஸ்சி நொறுங்காமல் புதிதாகவே இருக்கிறது? இது உண்மையா? அல்லது விளம்பரமா? பார்ப்பதற்கு விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டதாகவே இருக்கிறது. நாம் இதன் உண்மைத்தன்மை பற்றி 100 வீதம் உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் இதே செய்முறையை நாம் செய்தால்தான் உண்டு. http://puthiyaulakam.com/?p=3023
-
- 3 replies
- 3k views
-
-
ஐஃபோன் மட்டுமல்லாமல் பிற செல்பேசிகளிலும் இணையும் ஆப்பிள் வாட்ச் தயாரிப்பு ஆப்பிள் நிறுவனம், ஐஃபோனோடு மட்டுமே இணைக்கப்படாமல் பிற செல்பேசிகளிலும் இணைக்கப்படும் வகையிலான ஆப்பிள் கைக்கடிகாரத்தை தயாரித்து வருகிறது. படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் கைக்கடிகாரம் 4ஆம் தலைமுறை என்று கூறப்படும் நீண்டகால பரிணாம செல்பேசி வலையமைப்புகளில் நேரடியாக இணையும் வகையில் இருக்கும் என்று புளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில், இந்த கருவியை தயாரித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விநியோகிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2015 ஆம…
-
- 0 replies
- 288 views
-
-
ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலை. இப்போது நாம் ஒரு பெரும் லொக்டௌன் னினுள் முடங்கப்பட்டுளோம். 17ம் நூறாண்டில், இதேபோன்ற ஒரு முடக்கத்தில் தான், விஞ்ஞான உலகத்துக்கு, நியூட்டன் எனும் சிறந்த விஞ்ஞானி கிடைத்தார். தனது தந்தையார் இறந்து, மூன்று மாதங்களின் பின்னரே நியூட்டன் பிறந்தார். அவர் ஒரே ஒரு பிள்ளை என்பதால், இறந்த தந்தையின் பெயரே அவருக்கு இடப்பட்டது. அவரது தாயார் மறுமணம் செய்து, மூன்று பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். நியூட்டனுக்கும், அவரது, மாற்றுத் தந்தைக்கும் ஒத்து போகாததால், தனது பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார் அவர். வடக்கு இங்கிலாந்தின், கிராந்தம் பகுதியில் உள்ள கிங்ஸ் பாடசாலைய…
-
- 14 replies
- 2.2k views
-