Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. காஃபியின் கதை காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது. எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன. அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதி…

  2. Posted by சோபிதா on 03/06/2011 in தொழில்நுட்பம் (ஆக்கம் – ஈழம் பிரஸ் -03/06/2011) கைபேசிகள் இன்று பல புரட்சிகர மாற்றங்களையும் வடிவமைப்புக்களையும் பெற்றுள்ளன. கைபேசித் தொழில்நுட்பத்தில் அப்படியான தொரு அசுர வேகப் புரட்சி ஏற்பட்டுள்ளது. குவீன்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு காகித வடிவத்தில் கைபேசியைத் தயாரித்துள்ளது. இது எதிர்காலத் தொழில் நுட்பங்கள் அடங்கிய கைபேசி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுதி ஆவணங்களை இந்தக் கைபேசியில் சேமித்து வைக்கலாம். அடிப்படைத் தொலைபேசியாகவும் பயன் படுத்தலாம். குறுந் தகவல் அனுப்பலாம், இசை கேட்கலாம், படம் பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காகிதக் கைபேசி விற்பனைக்கு வர இன்னும் ஐந்து வருடம் பிடிக்கும் என்று விளம்பரச் செய்திகள் …

  3. காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்:தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை (கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப் பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான "ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெ…

  4. 100 ரூபா நாணயத் தாளில் காந்தி தாத்தா சிரிக்கிறதா.. சிங்கக் கொடி பறக்கிறதா.. 50 பவுன் நோட்டில்.. கவுன்சிலரா.. சேர்சிலா இருக்கிறது என்ற சண்டை எனி வரப்போறதில்லை. என்ன ஆச்சரியமா பார்க்கிறேள். அதுதாங்க வேர்ச்சுவள் பணப் பரிமாற்றம் ஆரம்பமாகிட்டுது. நாணயத் தாளாகவோ.. குற்றியாகவோ எனி வரும் காலத்தில் காசைப் பார்க்க முடியாமல் போகலாம். உங்கள் சம்பளம்.. ஒரு மொபைல் அப்ஸில் அல்லது ஒரு எலெக்ரானிக் காட்டில்.. வெறும் இலக்கமாக அமுக்கப்பட்டிருக்கும். நீங்க அதனை ஸ்கான் பண்ண வேண்டிய இடத்தில்.. பண்ணிட்டு....செலவு பண்ணுற இடத்தில செலவு தொகையை கழிக்கப் பண்ணிக்கிட்டு நடையக் கட்ட வேண்டியான். காசு தொலைஞ்சிட்டு.. காசில சிங்கக் கொடி பறந்திட்டு.. காசு இல்லை.. பொக்கட் கனக்குது.. என்ற …

  5. காணொளி வடிவமைப்பு: கிங்ஸ் பல்கலை.. லண்டன். நாம் உயிர் வாழ அத்தியாவசியமான காற்றின் தூய்மையை கெடுக்கும் வெடிகள்.. வான வேடிக்கைகள் தவிர்ப்போம். வான வேடிக்கைகளுக்கான செலவைத் தவிர்த்து ஏழைகளுக்கு பிற அழிவை நோக்கும் உயிர்களைக் காக்க உதவுவோம்..! புதுவருடச் செய்தி.. நெடுக்ஸ்.

  6. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதி யில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான் கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் ம…

    • 0 replies
    • 536 views
  7. நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள…

  8. காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும் காடு…

  9. காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும் நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக ‘அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?’ என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன். தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை — என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது? நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரச…

  10. அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது. …

  11. காணாமல்போன கைப்பேசியை கண்டுபிடிப்பது எப்படி? 23 நிமிடங்களுக்கு முன்னர் பகிர்க தொலைந்துபோனப் பொருட்களை தேடிக் கண்டுபிடிப்பது என்பது சலிப்பையும், அயர்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு செயல். கைத் தொலைபேசிகளை தொலைப்பது சுலபம் ஆனால் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் வல்லுநர்கள்அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த கைத் தொலைபேசி என்றால் அது உளைச்சலை மேலும் அதிகப்படுத்தும். சரி, தொலைந்துபோன தொலைபேசியை சுலபமாக கண்டுபிடிக்க முடியுமென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே. அவ்வகையில் காணாமல்போன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்க உதவும் சில வழிமுறைகளை பிபிசி கிளிக் ஆராய்கிறது. ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் கடந்த ஏப்ரல் மாதம் ‘Find my phone’ அதாவது எனது தொலைபேசியை கண்டுபிடியுங்கள் என்று தட்டச்சு செய்து க…

  12. நான் அறிவியலை காதலிக்கிறேன்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான்… காதலின் அறிவியல் பற்றி ஒரு அறிவு டோஸ் எழுதாமல் இருக்க முடியாது தானே…?! சரி, காதல் என்கிற அந்த உணர்வு எங்கே நடைபெறுகின்றது? பலர் சொல்வார்கள் காதல் இருதயத்தில் தான் உருவாகின்றது என்று. ஆனால் உண்மை அது அல்ல! காதல் மூளைக்குள் தான் உருவாகி நடைபெறுகின்றது. இதில் என்ன அதிசயம் தெரியுமா? காதலிப்பவர்களின் மூளை கோக்கைன் (cocaine) எனப்படும் போதை மருந்து எடுப்பவர்களின் மூளை போல் ஒத்திருக்கும். கோக்கைன் பாவிப்பதால் மூளையில் இருக்கும் மகிழ்ச்சி மையம் (pleasure center) செயல்படுத்தப்பட்டு இதன் விளைவாக எப்போதுமே மிக இலகுவாக ஒரு மகிழ்ச்சி நிலையை அடைந்துவிடலாம். இதே போன்று தான் காதலிப்பவர்களும் தமது காதலன்/காதலியை காதலிப்பது ம…

    • 0 replies
    • 625 views
  13. காதலில் விழுவது மூளைதான்; இதயம் அல்ல! காதல் வசப்பட்டவர்கள் தங்களது இதயத்தை பறிகொடுத்துவிட்டதாகவும், காதலன் அல்லது காதலி தனது இதயத்தை திருடி விட்டதாகவும் அவ்வப்போது "ரொமான்டி"க்காக பேசுவதை கேட்டிருப்போம். அவ்வளவு ஏன் காதல் சின்னமே இதய வடிவில்தான் காட்டப்படுகிறது.ஆனால் காதலுக்கும், இதயத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும், காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்றும் பட்டவர்த்தனமாக கண்டறிந்து சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்காவின் சிராகஸ் பல்கலைக் கழகத்த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீஃபன், " காதலில் விழுவதினால் கோகைன் போதை பொருளில் கிடைக்கும் அதே கிளர்ச்சி கிடைப்பதோடு மட்டுமல்லாத…

  14. சாலையோரம் நின்று விசிலடிக்கும் ரோட்சைடு ரோமியோக்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கும் சீரிகையும் கிட்டத்தட்ட ஒரு ரோமியோதான். ஆம், தன் துணையைக் கவர இந்த விசிலடிக்கும் உத்தியைத்தான் பயன்படுத்துகிறது. அதென்ன சீரிகை? நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு சில்வண்டு பற்றித் தெரிந்திருக்கும். இரவு முழுக்க ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பூச்சி. ஆங்கிலத்தில் அதன் பெயர் Cicada. இந்த வகைப்பூச்சிகள் அனைத்தும் கிரிக்கெட் என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சீரிகை. அதாவது, Tree Cricket. இணை சேர்வதற்காக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமான வழிகளைக் கையாளும். இலையை வைத்து ஓசை எழுப்பி, இணையை …

  15. காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள். காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual. "Men, in some way, had become more like women, and women had become like men," Dona…

  16. காதல் சடுகுடு.... எஸ்,கிருஷ்ணன் ரஞ்சனா காளையை அடக்கி, கன்னியின் வளைகரம் பிடித்தல், இள வட்டக் கல்லை தோளில் சுமந்து, தன் பலத்தை நிரூபித்தல், பெண்ணின் தந்தை சம்மதிக்காத போது ,கண் கவர்ந்த கன்னியை அதே தோளில் சுமந்து களவு போதல், சபதம் ஏற்று, பொருள் ஈட்டி, பின் கன்னியை திருமணம் செய்தல் போன்ற "ரொமாண்டிக்" நிகழ்வுகள் மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. "சிக்லிட் " மீன்களிடம் அவ்வகையான குணங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. நீங்கள் உங்கள் காதலர் மேல் வைத்துள்ள அன்பே புனிதமானது , இதய உணர்வின் வெளிப்பாட்டு களஞ்சியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மையில் மூளையின் சில பாகங்களின் ஒத்துழைப்போடு,இச் செயல்பாட…

  17. காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்…

    • 0 replies
    • 410 views
  18. பெரிய எஸ் யு வி, இல் கரிய காபன் புகையை வெளித்தள்ளிக்கொண்டு உள்ளுக்குள் சொய்யென்று பாட்டுக்கேட்டுக் கொண்டு ஏசியில் சுற்றுவோரும், பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டு காபன் வெளியிடுவோரும், இதயம் ஒன்று அவர்களுக்கு இருந்தால் குற்றவுணர்விருக்கும். அப்படிப்பட்டவர்களுக்காக http://www.cbc.ca/national/blog/video/rex_...et_offside.html http://en.wikipedia.org/wiki/Carbon_offset

  19. http://youtu.be/BmpyfOjIO_U அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது Sex Education in Tamil - Neurobiology of Love in Tamil by Dr.M.Semmal

  20. காமத்துப்பால் விழியங்கள் - பகுதி இரண்டு - கேள்விகள் 7- 10 வரை E- Learning Module - Sex Education in Tamil Video 2 - Q 7 to Q 10 Neurobiology of Sex in Simple Format Q 7 -ஆண்குறி சார்ந்து ஆண்களுக்கு தனியான அக்கறை ஏதும் உள்ளதா ? Q 8 -அதிகமான அளவினில் ஆண்களுக்கு ஆண்குறி சார்ந்த சந்தேகம் என்ன ? Q 9 - மனித வரலாற்றில் எந்த காலத்தில் இருந்து இந்த அச்சம் துவங்கியது ? Q 10 -சிறுவர்கள் சிறுவயதில் ஆண் உறுப்பை வைத்து விளையாடும் பழக்கம் இயல்பானதா ? Dr.M.Semmal Q 7 -ஆண்குறி சார்ந்து ஆண்களுக்கு தனியான அக்கறை ஏதும் உள்ளதா ? Q 8 -அதிகமான அளவினில் ஆண்களுக்கு ஆண்குறி சார்ந்த சந்தேகம் என்ன ? Q 9 - மனித வரலாற்றில் எந்த காலத்தில் இருந்து இந்த அச்சம் துவங்கி…

  21. காயமடைந்த மூளையின் நினைவுகளை மீட்டெடுக்க புதிய முறையை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு 4 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.240 கோடி) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு நவீன ஆய்வுத்திட்ட முகாமை (டிஏஆர்பிஏ), நினைவுகள் மீட்டெடுப்பு திட்ட மேலாளர் ஜஸ்டின் சான்செஸ் கூறியதாவது... கடந்த 2000 வது ஆண்டிலிருந்து இதுவரை 27 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களும், ஆண்டு தோறும் 17 லட்சம் அமெரிக்க மக்களும் மூளை காயமடைவதால் தங்களின் நினைவுகளை இழக்கின்றனர். அவர்களின் நினைவுகளை மீட்டெடுப்பது அவசியம். குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு இதுபோன்ற சூழல்களில் அடிப்படை நிகழ்வுகள், இடங்கள் உள்ளிட்ட நினைவுகள் மங்கிவிடுகின்றன. தேசத்துக்காக உ…

  22. என் நண்பரும் ஊடகவியலாளருமான எஸ். சரவணன் தன் முகநூலில் இணைத்து இருந்த இக் காணொளி ஒரு நல்ல திட்டம் ஒன்றை பற்றி சுருக்கமாக சொல்லிச் செல்கின்றது. இத் திட்டம் எம் தாயகத்துக்கு ஒத்துவரக் கூடிய ஒரு அருமையான திட்டம். முதலீடும் பல இலட்சங்களில் தேவைப்படாது. 5dddcc2f699408c8a21967d0492ceb1c இது தொடர்பாக உங்களின் ஆரோக்கியமான கருத்துகளையும் தாருங்கள்.

  23. காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவி…

    • 0 replies
    • 384 views
  24. காரல் மார்க்சு (1818 மே 5 - 1883 மார்ச்சு 14) சில குறிப்புகள் - இளம் தோழர்களுக்கு [size=3][size=3][size=3]க.முகிலன் [/size][/size][/size] [size=3]காரல் மார்க்சு [size=4]1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத் தில் பிறந்தார்.[/size][/size] [size=3][size=4]காரல் மார்க்சு தன் பள்ளிப் படிப் பின் இறுதித் தேர்வில், “எதிர்காலப் பணி யைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், “மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக் கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ…

    • 0 replies
    • 525 views
  25. காரின் வெளிப் புறத்திற்கான உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்... இசட்எஃப் நிறுவனம் அறிமுகம்! காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய உலகின் முதல் 'சைடு' ஏர்பேக்கை இசட்எஃப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.ஜெர்மனியை சேர்ந்த இசட்எஃப் நிறுவனம் சொகுசு கார்களுக்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தயாரிப்பில் உலகின் மிக பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. இதுதவிர, காருக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், புதிய முயற்சியாக காரின் வெளிப்புறத்தில் பொருத்தக்கூடிய புதுமையான ஏர்பேக் மாதிரியை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள மெம்மின்ஜென் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய கார் ஏர்பேக் குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தது. பொதுவாக ஏர்பேக்குகள் காரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.