Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா? என்னதான் ட்யூப்லெஸ் டயர்கள் வந்தாலும், வாகன ஓட்டிகளுக்குப் பெரிய தலைவலி பஞ்சர் பிரச்னைதான். ட்யூப்லெஸ் டயர்களில் பெரிய ப்ளஸ் - பஞ்சர் ஆனாலும், 100 கி.மீ வரை காற்றடித்துவிட்டு ஓட்டலாம். அதையும் மீறி சில டயர்கள் வெடித்துவிடும் அபாயமும் நடக்கிறது. பஞ்சரே ஆகாத, அப்படியே ஆனாலும் காற்றே இறங்காத டயர்கள் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டெக்னாலஜி, ரைனோ டயர் என்னும் பெயரில் வந்திருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த ரைனோ டயர்கள் ரொம்ப பிரபலம். ரைனோப்ளெக்ஸ் எனப்படும் பாலிமர் சேர்மம் கொண்ட ஜெல், டயர்களின் உள்பக்கம் அப்ளை செய்யப்படுகிறது. இது கூர்மையான ஆணி போன்ற பொருட்கள் இறங்கினால் ஏற்படும் ஓட்டைகளை, கிழிசல்களை உடனே…

  2. நீங்கள் அம்மா சாயலா... அப்பா சாயலா? கண்டுபிடிக்கலாம்! 'ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி' எனும் அடைமொழியோடு' ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன்றும் இல்லை... ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி. அதாவது பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்க…

  3. உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் எல் காஸ்டிலோ பிரமிட் என அழைக்கப்படும் இது உண்மையில் படிக்கட்டுகளால் அமைந்த பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டையாகும். இது மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோட்டையை மாயன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் கட்டினர். மீசோ அமெரிக்கக் கலாச்சாரப்படி பழைய பிரமிடின் மேல் புதிய பிரமிடு ஒன்றைக் கட்டுவது வழக்கம். அதன் சாட்சியாக நிற்கிறது இந்த பிரமிட். கம்பீரமான இந்த ஆலயத்தின் மேலேறினால் இன்றைய உலகம் உற்சாகக் காற்று வீசி வரவேற்கிறது. நாலா பக்கமும் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. ஆனால் ஆலயத்தின் உள்பக்கமோ கடந்த காலத்தின் மௌன சாட்சியாய் அமைதியுடனும், வரலாற்றுச் சிதைவுகளுடனும் அமைந்திருக்கிறது. இட்சா எனும் படை…

    • 0 replies
    • 1.9k views
  4. பாலை வனத்தின் அடியில்... குடி நீர். நமீபியாவின் வடக்கே, உள்ள பானைவனத்தின் அடியில் மிகப் பெரிய நன்னீர் ஏரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அண்மையில் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்... சகாரா பாலைவனத்தில், சிப்பிகள் திமிங்கிலத்தின் தாடைகள் போன்றவற்றை கண்டெடுத்தார்கள். இதன் முலம் சில 100 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சகாரா பாலைவனம் ஆழ்கடலாக இருந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளார்கள்.

  5. செம்சுங்கின் கெலெக்ஸி வரிசை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் தற்போது அதிகமாக விற்பனையாகுபவையாகத் திகழ்கின்றன. இந்நிலையில் இதுவரை தான் 100 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸி எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளதாக செம்சுங் அறிவித்துள்ளது. செம்சுங் எட்டியுள்ள இம் மைல்கல்லானது ஸ்மார்ட் போன் வரலாற்றில் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது காரணம் வெறும் 3 வருடங்களில் 100 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளமையாகும். செம்சுங் முதன்முறையாக கெலக்ஸி எஸ் வரிசையில் முதல் ஸ்மார்ட் போனான SAMSUNG I9000 GALAXY S ஐ கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது. அக்காலப்பகுதியிலேயே அப்பிள் ஐபோன் 4 வினையும் வெளியிட்டது. ஐபோன் 4 விற்கு ஈடுகொடுக்கும் வகையில் கெலக்ஸி எஸ் ஸ…

  6. பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம் NASA / TWITTER அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ…

  7. எல்.ஜி. ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் நல்ல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வருடத்தை விட இவ்வருடம் விற்பனை அதிகரித்துள்ளதாக அதன் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. " காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்ற பழமொழிக்கேற்ப விற்பனை வளர்ச்சியடைந்து வருகின்றமையை கருத்தில் கொண்டு புது உற்பத்திகளை அறிமுகப்படுத்தி சந்தையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றது எல்.ஜி. . இதன் ஒரு அங்கமாக மடிக்கக் கூடிய திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை எல்.ஜி இவ்வருட இறுதியில் அறிமுகப்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கென மடியக்கூடிய OLED (organic light-emitting diode) திரையை எல்.ஜி. தற்போது தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளைந்துகொடுக்கக்கூடிய சிப் மற்றும் பெட்டரியை…

  8. வால் நட்சத்திரத்தைத் துரத்திச் செல்லும் விண்கலம் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வால் நட்சத்திரம் ஒன்றை எட்டிப் பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தின் பெயர் ரோசட்டா . ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தை அடுத்த சில மாதங்களில் எட்டிப் பிடிப்பதுடன் நில்லாமல் அதைச் சுற்றி வர ஆரம்பிக்கும். இரண்டு மாத காலம் இப்படிச் சுற்றி வந்து வால் நட்சத்திரத்தை நோட்டம் விடும். பிறகு அந்த விண்கலத்திலிருந்து துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள் மோப்பக் கருவி சகிதம் பிலே என்னும் பெயர் கொண்ட இறங்கு கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் இறங்கி துளை போட்டு வால் நட்சத்திரத்தை ஆராயப் போகிறது. …

  9. . முதலாவது செயற்கை உயிர் மரபணு விஞ்ஞானிகள் முதலாவது செயற்கை உயிரை உருவாகியுள்ளார்கள். பக்ரீரியாவின் பாரம்பரிய பிறப்புரிமை மரபணுக்களை (DNA) செயற்கையாக உருவாக்கி அதனை பக்ரீரியக்கலம் ஒன்றினுள் செலுத்தி, இனம்பெருக விட்டு இந்த செயற்கை உயிரை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எரிபொருட்களை உற்பத்திசெய்யக்கூடிய நுண்ணங்கிகளை உருவாக்கலாம் என நம்புகின்றனர். மேல‌திக‌ த‌க‌வ‌ல்

  10. காரணமே இல்லாமல் காடுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், காரணத்துடன் ஒரு காட்டையே வளர்த்துக் கொண்டிருக்கிறார் மரியசெல்வம். புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில் இவர் உருவாக்கி இருக்கும் காட்டுக்கு பெயர் ‘சுகவனம்’. இந்த சுகவனத்தில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களைப் பார்த்து பலரும் வியக்கின்றனர். அரிய வகை மரங்களைப் பார்வையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி உருவானது இந்த சுகவனம்? மக்கள் விவசாய பண்ணையின் நிறுவனர் - செயலாளரான மரியசெல்வம் விவரிக்கிறார்... உணவு உற்பத்திக்கான செயல் திட்ட (Action For Food Production) அமைப்பிலிருந்து எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நீர் வடிபகுதி திட்ட…

    • 0 replies
    • 472 views
  11. இயற்கை விவசாயப் பொருட்கள் விற்கப்படும் ‘நவதானியா’ கடையில் கஜலட்சுமி. வேளாண் பொருட்களையே மக்களுக்கு தரவேண்டும் என்பதற்காக நாங்கள் மிகவும் அக்கறை கொள்கிறோம். ஆனால், மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லையே’ என ஆதங்கப்படுகிறார் மதுரை கோமதிபுரத்தில் இருக்கும் ‘நவதானியா ஆர்கானிக் அண்ட் எக்கோ ஃபிரண்ட்லி குட்ஸ் ஷாப்’ உரிமையாளரான கஜலட்சுமி. ‘இயற்கை இவரது கடையின் விசேஷமே அரிசி, பருப்பில் இருந்து வற்றல், வடகம் வரை அனைத்துமே இயற்கை விவசாயத்தில் விளைந் தவை, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களால் செய்யப் பட்டவை. இயற்கை விவசாயத்தின் பயனை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையை ஆரம்பித்தார் கஜலட்சுமி. அதற்கு முன்பு, வீடுவீடாய் போய் இயற…

    • 0 replies
    • 503 views
  12. ஆப்பிளின் ஐ பாட்டுக்கு சவால் விடக்கூடிய மோட்டோரோலாவின் ஹூம் இங்கே சொடுக்கவும் : http://www.motorola.com/XOOM Motorola Xoom runs on Tegra 2 (1 Ghz/dual-core) OS Android 3.0, a 10.1” HD Widescreen (16:10) Display (1280×800), a 5 MP camera with LED flash, a 2MP front-facing webcam for video conferencing, 32 GB internal memory and supports Verizon 4G LTE connectivity. The fastest Android tablet, 1,5KHz, in the world : http://www.androidpolice.com/2011/02/27/motorola-xoom-gets-overclocked-by-setcpu-to-1-5ghz-bends-space-time/

    • 0 replies
    • 1.2k views
  13. செவ்வாயில் வீசும் காற்றின் ஓசையை பதிவு செய்த பிரிட்டன் சாதனம் Getty Images செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம். செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய 'இன்சைட் லேண்டர்' ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்ற செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது. ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார். "இன்சைட் ஆய்வ…

  14. ஹிப்னாட்டிசம் பற்றி வைத்தியர் பத்மநாதன் http://youtu.be/BmX-ZjRmMns

    • 2 replies
    • 1.9k views
  15. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை வகைகளுக்கு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 'விதை சத்தியாகிரகம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போராட்டம், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் இந்திய அளவில் 145 இடங்களிலும், அவற்றில் தமிழகப் பகுதிகளில் மட்டும…

    • 0 replies
    • 433 views
  16. பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எழும்புக்கூடு எச்சம் மனிதனுடையது சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது. அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொ…

  17. மருத்துவ மாணவர்களுக்காக உயிருள்ள திசுக்களுடன் கூடிய செயற்கை உடல்கள் தயாரிப்பு inSha அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம் மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்குத் தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் சடலத்தை ஆய்வு செய்வதுண்டு. பிணவாடை பிடிக்காத பல மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுமுண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ள செயற்கை உடல் மற்றும் செயற்கை உறுப்…

  18. திரிஷாவும் திவ்யாவும் ராஜ்சிவா நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமை யையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக் குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றி…

  19. Twitter@5: Five years of 140-character social networking Twitter at 5: powerful social force - Twitter reaches its fifth birthday today. It has come a long way since co-founder Jack Dorsey posted the first tweet on March 21, 2006 - Since then the micro-blogging site has grown hugely in popularity - over 140 million tweets are published every day. - In 2010, Twitter users sent an average of 50 million tweets a day. In Feb. 2011 alone, the average number was 140 million. - The number of employees has jumped from eight in Jan. 2008 to 400 in March 2011.

    • 2 replies
    • 1.9k views
  20. பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது. பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம். இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது. மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  21. Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 01:22 PM விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் ஐரோப்பிய …

  22. ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பி மனித ரோமத்தை விட பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் ஆஸ்திரேலியாவின் கணினி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். கணினிகள் நாளுக்கு நாள் சிறிதாகிவருகிறன என்றாலும் அவற்றின் சக்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கணினியில் பயன்படுத்தப்படும் உட்கூறுகளும் சின்னதாகிக்கொண்டே வருகின்றன. அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத, அதிக வெப்பத்தை வெளியிடாத, அதிகம் மின் விரயம் செய்யாத கணினி உட்பொருட்களை உருவாக்குவதென்பது ஆராசய்ச்சியாளர்களுக்கு சிக்கல் நிறைந்த விஷயமாகவே இருந்து வந்துள்ளது. அந்த சிக்கலைத் தீர்ப்பதில் பெரியதொரு முன்னேற்றம் கண்டிருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்…

  23. Melbourne, Australia Vienna, Austria Vancouver, Canada Toronto, Canada Calgary, Canada Adelaide, Australia Sydney, Australia Helsinki, Finland Perth, Australia Auckland, New Zealand http://www.eelamboys...2012/09/10.html

  24. வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளிக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் …

    • 5 replies
    • 929 views
  25. http://www.youtube.com/watch?v=PqcYYulhXeY

    • 2 replies
    • 775 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.