அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள், திசு வாழை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியப்படைந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குன்னூரைச் சேர்ந்த கோபி என்பவர் நீலகிரியில் விளையும் அரிய வகைப் பழங்களை காட்சிக்கு வைத்திருந்தார். நோய்களுக்கு நிவாரணி நான்கு அடி உயரம் மட்டுமே வளரும் மலை வாழை, காட்டு வேடன், வெள்ளரி, பன்னீர் கொ…
-
- 0 replies
- 493 views
-
-
-
கும்பல்கர் மலைக்கோட்டை: மர்மங்கள் பல சூழ்ந்த இந்திய பெருஞ்சுவர்! (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:59.32 AM GMT +05:30 ] ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதைப்பூரில் அமைந்துள்ள இந்த கும்பல்கர் மலைக்கோட்டைச் சுவர் (Kumbhalgarh Fort) சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது. பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீ திசையில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்…
-
- 0 replies
- 2.7k views
-
-
குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களில் புலி பொம்மை: விவசாயிகள் நூதன முயற்சி ஊட்டி,டிச.10– நீலகிரி மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தேயிலை எஸ்டேட், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் குரங்குகள் தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கேரட், பீன்ஸ் உள்பட பயிர்களையும், பழ வகைகளையும்…
-
- 0 replies
- 414 views
-
-
காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர். யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த செயிண்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவை வெவ்வேறு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் 66 சைகளை பயன்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். சிம்பான்ஸி பாஷையில், ஒரு இலையை எடுத்து கடித்தால் அது ஜோடியை ஈர்ப்பதற்குரிய சைகையாம். குத்தப்போவது போல் செய்தால், அது மற்ற குரங்கை நகரந்து போகச் சொல்வதற்கான சைகையாம். நினைப்பதை வெளிப்படுத்துவதற்கான வழியை உருவாக்கியது மனிதர்கள் மட்டுமே என்றில்லை, வேறு சில விலங்குகளிடத்திலும் அது உண்டு என்பதற்கான …
-
- 4 replies
- 727 views
-
-
இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித வரலாற்றில் நவீன கால அறிவியல் கொண்டுவந்துள்ள முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்று மரபணு ஆராய்ச்சி. நமது மூதாதையர்களைப் புரிந்துகொள்ள, மனிதனின் உயிர்க்கூறு பண்புகளைத் தெரிந்துகொள்ள, நோய்களை எதிர்கொள்ள எனப் பல்வேறு வகைகளில் இந்த மரபணு ஆராய்ச்சி நமக்குக் கைகொடுத்துவருகிறது. மனிதர்களின் இயல்பையே மாற்றும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஆராய்ச்சி இது என்பதால், எப்போதும் இதுகுறித்த சர்ச்சைகளும் வந…
-
- 3 replies
- 754 views
-
-
குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலம் பேச்சாற்றல் பெற்ற பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் சுமார் 11 வருடங்களுக்குப் பின்னர் சத்திரசிகிச்சையின் மூலம் தனது குரலினை மீளப்பெற்றுள்ளார். மிகவும் சிரமமானதாகவும், அரிதானதாகவும் கருதப்படும் குரல்மாற்று சத்திரசிகிச்சையின் மூலமே அவர் தன் குரலினை மீளப்பெற்றுள்ளார். பிரெண்டா ஜென்ஸன் (52) என்ற அப்பெண்மணிக்கு கலிபோர்னிய பல்கலைக்கழக டேவிஸ் மருத்துவ மையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் 18 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் 13 நாட்களுக்கு பின்னர் அவர் தனது முதல் வார்த்தையை உச்சரித்துள்ளார். தற்போது பேச்சாற்றலை முழுதாக பெற்றுள்ள அவர் நேற்று இச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய குழுவினை சந்தித…
-
- 0 replies
- 1.1k views
-
-
குரூஸ் ஏவுகணை (Cruise Missile) நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
குறுகத் தரி இளையா என் பள்ளி நண்பன் ஒருவன் திடீரென்று ஒருநாள் தன் நோட்டில் குறுணை குறுணையாக எழுத ஆரம்பித்தான். அடுத்து, தபால் அட்டையில் திருக்குறள் முழுவதையும் எழுத முயன்றான். பிறகு தாஜ்மஹாலை அரிசியில் கீறினான். சமீபத்தில் சிற்பி ஒருவர் தமிழ்த்தாயின் உருவத்தை வரைய இரண்டு அரிசிகள் எடுத்துக்கொண்டார். அமெரிக்க அதிபர் ஓபாமாவுக்கும் இரண்டு அரிசிகள். மிச்செல்லும், வெள்ளை மாளிகையும் சேர்த்து வேண்டும் என்றால் இன்னும் நான்கைந்து அரிசிகள் தேவைப்படும். குள்ளமான மனிதன், ஒல்லியான இடுப்பு, சின்னஞ்சிறிய நாய்க்குட்டி, மிகச்சிறிய மீன் , 2 வயது குழந்தையைப் போல சாலையில் ஓடும் நானோ கார் என மனிதன் அடையும் மைக்ரோ ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. அரிசியில் சோற்றுக்குப் பதிலாக கலையை வடிப்பத…
-
- 1 reply
- 1.6k views
-
-
குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்! #GoogleFlights நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது. விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம். இதேபோல பயணங்களுக்காக விமானப் பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலோனோரின் கவலை, அதிக விலைதான். அதற்கு கைகொடுக்க இருக்கிறது கூகுளின் Flights சேவை. நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம் ஆகியவற்றை மட்…
-
- 0 replies
- 460 views
-
-
ரின்றி உலகு இல்லை. மனிதர்கள், விலங்கினங்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்குஏதுவாக நீர் அமைய பெற்றுள்ளது. இந்த நீர் நிலத்தடியில் இருந்து எடுக்கப்பட்டு உணவு,பொதுவினியோகம், குடிநீர், தொழிற்சாலை, விடுதிகள், விவசாயம் போன்றவற்றிக்கு பயன்பட்டுவருகிறது. ஆனால், இப்போது நிலவும் சூழ்நிலையில் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகதான்வரும் என எண்ணத் தோன்றுகிறது. நீர், புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் உள்ளடக்கி காணப்படுகிறது.மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கிறது. நீரின் அளவு நீர் புவியின் மேற்பரப்பில் 71 சதவீதம் உள்ளடக்கி இருக்கிறது. கடல்கள் -96.5 %, நிலத்தடி 1.7%, பனிப்பாறை 1.7 %, காற்று நீராவி 0.001%, ஆறுகள், ஏரிகள்0.3 % போன்றவை காணப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெற…
-
- 0 replies
- 505 views
-
-
சினிமா போல, குற்றம் நடக்கும் முன்பே கண்டுபிடித்து எச்சரிக்கும் 'செயற்கை நுண்ணறிவு' - எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் வேக்ஃபீல்ட் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல நாடுகளில் காவல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறையை எதிர்கொண்ட சாரா, உடனடி உதவிக்காக தனது மொபைல் பேசியிலிருந்து அவசர எண்ணை அழைத்தார். தனது முன்னாள் கணவர் வீட்டுக்குள் நுழைய வன்முறையை பிரயோகிப்பதைக் கண்டு அவர் திகிலடைந்தார். கால் சென்டர் நபரிடம் சாரா பேசும்போது ஏ.ஐ. மென்பொருள் அமைப்பு அவ…
-
- 1 reply
- 662 views
- 1 follower
-
-
சோதிடம் விஞ்ஞானபூர்வமானதா? In some ways, astrology may seem scientific. It uses scientific knowledge about heavenly bodies, as well as scientific sounding tools, like star charts. Some people use astrology to generate expectations about future events and people's personalities, much as scientific ideas generate expectations. And some claim that astrology is supported by evidence — the experiences of people who feel that astrology has worked for them. But even with these trappings of science, is astrology really a scientific way to answer questions? Here we'll use the Science Checklist to evaluate one way in which astrology is commonly used. See if you th…
-
- 12 replies
- 2.4k views
-
-
இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும். மழையிலோ, பாத்ரூம் ஷவரிலோ நனைந்தபடி செல்போனில் பேசலாம். நீர் புகாத நவீன தொழில்நுட்பத்தால் செல்போன்கள் நீரில் நனைந்தாலும் பாதிப்படையாமல் இயங்கும் வசதி விரைவில் வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரசாயன தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காக்க ராணுவம் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள்வதுபோல செல்போனை நீரில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும். அதற்காக போனின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நீர் தடுப்பு பூச்சு ஏற்படுத்தப்படும். அதன்மீது நீர் பட்டாலும் ஒட்டாமலும், உள்ளே புகாமலும் வழிந்தோடி விடும். அதன்மூலம், செல்போனுக்குள் ந…
-
- 10 replies
- 3.9k views
-
-
ரோபோ பெண்ணின் உதவியோடு விளக்கம்.
-
- 0 replies
- 19.4k views
-
-
குழந்தை ஏன் அழுகிறது கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன் குழந்தைகள் ஏன் அழுகிறது என்று கண்டுபிடிக்க தாய்வான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய அன்ட்ரொயிட் (android) மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மொபைல் ஆப் இரண்டு ஆண்டுகளின் கடின உழைப்பில் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 100 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை இந்த மொபைல் ஆப்ளிகேஷனில் பதிவு செய்து வைத்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையும் 2 இலட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சத்தங்களை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த அப்ள…
-
- 0 replies
- 486 views
-
-
பட மூலாதாரம்,NASA/ESA/CSA/M. MCCAUGHREAN & S. PEARSON படக்குறிப்பு, ஒளியின் வேகத்தில் நகரும், HH212 நட்சத்திரம் வெளியேற்றும் வாயுக்களின் நீளம் முழுவதும் பயணிக்க சுமார் 1.6 ஆண்டுகள் ஆகும். கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி சயின்ஸ் 28 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று நமது சூரியன் பிறந்தபோது அதைப் படம் எடுக்கலாம் என்று கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி (JWST) மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த அதிசயமான, புகழ்பெற்ற புதிய படத்திலிருந்து உங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைக்கும். இப்படத்தின…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
குழந்தைகளுக்கான முதல் ஸ்மார்ட்பாேன் அறிமுகம்! ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டகாசமாக களம் இறங்கியிருக்கிறது ஸ்வைப் டெலிகாம் நிறுவனம். வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களை தவிர்த்து, சந்தையில் அனைவரும் வியக்கும் வகையில் குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்பாேன் பற்றிய தகவல்கள்... * ஸ்வைப் நிறுவனம் ஜூனியர் எனும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. * குழந்தைகள் மட்டும் பயன்படுத்தும் அளவுக்கு இந்த கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது தனி சிறப்பு. * சுமார் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்…
-
- 0 replies
- 411 views
-
-
குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இரண்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான ஆயிரத்து இருநூறு சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு வயதுடைய சிறுவர் சிறுமியரில் இருபது வீதமானவர்கள் மட்டுமே பொய் பேசும் ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க பொய் பேசுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைவத…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஏன்? எதனால்? அலட்சியம் செய்ய முடியாத சத்தம் குழந்தையின் அழுகுரல் மட்டுமே. 'காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.' எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும் அவரால் குழந்தையின் சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது. ஆனால் அவளின் கவர்ச்சியான வயிற்றில் தனது காதை வைத்ததில் அவர் கிளர்ச்சியடைந்தார் என்பதே நிசம். அது காமக் கிளர்ச்சி. காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் மாறாக, காது கொடுத்துக் கேட்காவிட்டால் கூட எந்தக் குழந்தையின் திடீர் அழுகைச் சத்தம் எழும்போதும் நாம் கிளர்ச்சியடைகிறோம். ஆனால் அது ஆனந்தக் கிளரச்சியல்ல. என்னவோ எதுவோ எனப் பதற வைக்கும் சஞ்சலக் கிளர்ச்சி. குழந…
-
- 0 replies
- 516 views
-
-
குவாண்டம் எனும் பொய்மான் கரடு. spooky action குவாண்டம் எனும் பொய்மான் கரடு. ================================================= ருத்ரா இ பரமசிவன். குவாண்டம் என்பதை கையில் பிடிக்க முடியுமா? மேலே கண்ட தலைப்பு வேடிக்கையாய் இல்லை? நுண் உயிர் எதனையும் நாம் கையில் பிடித்த தில்லை.ஆனால் அவை நம் உடம்பில் உள்ளது.நுண் உயிரியையும் விட நுண்மையான அதாவது அணுக்கருப்பொருள் துகள்களான ஒரு எலக்ட்ரானை நம் கையில் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியே அங்கு வேறு விதமாக கேட்க பட்டுள்ளது.ஆற்றல் வடிவம் அலை வடிவமா? துகள் வடிவமா? என்ற கேள்வியே இங்கு இன்னும் ஊசி முனையாய் நம்மை உறுத்துகிறது.ஆனால் இந்த ஊசி முனையில் தான் இந்த பிரபஞ்சமே இயங்கிவருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்…
-
- 3 replies
- 915 views
- 1 follower
-
-
குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி! தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்! கலைமதி சிவகுரு நம்மால் பயன்படுத்தப்படும் கணினிகள் பொதுவாக Bit அடிப்படையில் இயங்குகின்றன. ஒரு பிட் என்றால் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி என்பது க்யூபிட் (Qubit) அடிப்படையில் செயல்படுகிறது. க்யூபிட் என்பது ஒரே நேரத்தில் 0வும் 1வும் இருக்க முடியும் (இதற்கு Superposition என்கிறார்கள்). மேலும், இரண்டு க்யூபிட்கள் இடையே வினோதமான Entanglement எனும் தொடர்பு இருக்கும். இதனால் அவை ஒரே நேரத்தில் பெரும் அளவிலான கணக்கீடுகளை செய்யும். இதுவே குவாண்டம் கணினியை, சாதாரண கணினியை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது. எப்படி செயல்படுகிறது? Superposition – ஒர…
-
- 3 replies
- 287 views
- 1 follower
-
-
குவாண்டம் கொம்பியூட்டிங் "I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை. "மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே …
-
- 2 replies
- 2.2k views
-
-
புதிய வகையில் உலகைக் காண கூகுளின் கூளிங் கிளாஸ்த் திட்டம்: சாத்தியப்படக்கூடியதா? இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் பல்வேறு திட்டங்களின் முன்னோடியாகவும் திகழ்கின்றது. தற்போது தனது புதிய திட்டமொன்று தொடர்பில் கூகுள் அறிவித்துள்ளது. இத்திட்டம் இணையமூலமான செயற்பாடுகளைக் கண்ணாடியில் (கூளிங் கிளாஸ்) இணைத்தலாகும். அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடியானது கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும…
-
- 3 replies
- 1.2k views
-