அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
-
Honor அறிமுகம் செய்யும் புதிய Smartphone [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 05:37.54 மு.ப GMT ] சம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிக்கு இணையான தொழில்நுட்பத்தினைக் கொண்ட புத்தம் புதிய Smartphone ஒன்றினை Honor நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Honor 4X எனும் இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Octa Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன. மேலும் Android 4.4 KitKat இயங்குதளத்தில் செ…
-
- 0 replies
- 649 views
-
-
மைக்ரோசொப்ட் நிறுவனமானது தற்போது பாவனையில் உள்ள MS Office 2010 ன் மேம்படுத்திய பதிப்பான MS Office 2015 இனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. எனவே அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பத்தில் MS Office 2010 இனை லைசன்ஸ் கீயுடன் பாவிப்பவர்கள் இலவசமாக MS Office 2015 ஆக மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயனர் இடைமுகத்துடனும், MS Office 2010 இலிருந்து பல்வேறுபட்ட மாற்றங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருள் வெளியீடு தொடர்பாக மைக்ரோசொப் நிறுவனத்தில் இடம்பெற்ற மாநாட்டில் எதிர்வரும் 12 தொடக்கம் 18 வரையான மாதங்களுக்குள் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/view-news-MTg0OTU3NzI4.htm
-
- 0 replies
- 649 views
-
-
அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது. …
-
- 0 replies
- 649 views
-
-
[size=4]ஆகஸ்ட் மாதக் கடைசி வாக்கில் அமெரிக்காவின் தென் பகுதியை ஐசக் என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கிய போது மிஸ்ஸிஸிபி நதியானது சுமார் 24 மணி நேரத்துக்குப் பின்னோக்கி ஓடியது. இதற்குப் புயலே காரணம். மிஸ்ஸிஸிபி நதியானது அமெரிக்காவின் மிகப் பெரிய நதியாகும். இந்த நதி கடலில் கலக்கும் இடத்தைத் தான் புயல் தாக்கியது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிய போது கடும் காற்று கடல் நீரை கரையை நோக்கியும் நதியின் முகத்துவாரத்தையும் நோக்கித் தள்ளியது.அதே நேரத்தில் காற்றினால் கடலில் ஏற்பட்ட அலைகளும் கடல் நீரை நதி முகத்துவாரத்தை நோக்கித் தள்ளின.[/size] [size=4][/size] [size=4]ஐசக் புயலினால் ஏ…
-
- 0 replies
- 648 views
-
-
பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விஞ்ஞான கண்டுபிடிப்பின் புதிய யுகத்துக்குள் தாம் இன்று நுழைந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கடந்த 27 மாதங்களில் முதல் தடவையாக லார்ஜ் ஹட்ரன் கொலைடர் (Large Hadron Collider) ஆய்வுகூடம் தனது முழுச்சக்தியுடன் இயங்கத்தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர ஹிக்ஸ் போஸன் (Higgs Bosun) என்ற நுண்ணிய துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவிஸ்- பிரான்ஸ் எல்லையில் நிலத்தின் கீழாக உள்ள இந்த ஆய்வு நிலையத்தின் வல்லமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதன் செயற்பாடு நிறுத்தப்பட்டது. இப்போது புதிதாகத் தொடங்கியுள்ள ஆய்வுகூடத்தில் அணுவின் நுண்ணிய துகள்களை மோதவிட்டு அவற்றின் சக்தியை இரட்டி…
-
- 1 reply
- 648 views
-
-
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 2ஆம் திகதி ஏற்படவுள்ளது. ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது. தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பகுதி கிரகணம் தென்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/249275
-
- 1 reply
- 648 views
- 1 follower
-
-
பீஜி தமிழர்கள் ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.இன்று இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட பூர்வமாக இடம்பெயார்ந்த் விட மீதி தமிழர்களில் ஒரு பகுதியினர். வேறு மொழி பேசுபர்வர்களுடன் கலந்து விட(பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்களாக) மீதி சாரார் இன்னும் தமிழர் என்னும் அடையாளத்துடன் வாழ்கின்றனர். பீஜி பீஜி …
-
- 0 replies
- 647 views
-
-
170 கோடி மைல்களை கடந்து “ ஜுனோ ” விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது. சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில்…
-
- 1 reply
- 647 views
-
-
செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளத்திலிருந்து இதே செவ்வாய் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மேவன்' என்ற விண்கலத்தை ஏவியது. IMAGE_ALT மேவன் விண்கலம் மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையை 2014 செப்ரெம்பர் 24 திகதி காலை 7.53 மணிக்கு அடைந்தது. மேவன் இரண்டு தினங்களுக்கு முன்னதாக செப்ரெம்பர் 21ஆம் திகதி இரவு 10.24 மணிக்கு செவ்வாய் சுற்றுப் பாதையை அடைந்தது. 15 நாள்கள் மங்கள்யானை விட மேவன் குறைவாகப் ப…
-
- 0 replies
- 646 views
-
-
வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி மு.குருமூர்த்தி ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு. Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்…
-
- 0 replies
- 646 views
-
-
அந்த இன்னொரு பழம் எங்கேடா...? ...அதாண்ணே இது...! - தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை. இப்படி நகைச்சுவைக் காட்சியின் முக்கிய அம்சமாக இருந்த நம்முடைய வாழைப்பழம், பன்னாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகப் போகிறது. எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் - என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை. முக்கனிகள…
-
- 0 replies
- 646 views
-
-
உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில் ஈடுபட்ட பிரதம பொறியியலாளர் ஸ்டெபன் க்ளீன் குறிப்பிட்டுள்ளார். AeroMobil 3.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வீதியில் பயணிக்கும் அதேவேளை ஆகாயத்தில் பறக்கவும் செய்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தற்போது கைகூடியுள்ளதாக குறித்த காரின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள The Pioneers Festival இல் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=118773&am…
-
- 6 replies
- 646 views
-
-
இரண்டு காசா மாணவர்களால் உருவாக்கப்பட்ட சூரிய சக்தி வாகனம். இஸ்ரேலால் உணவு. பெற்றோல் என்பனவற்றுக்கு மாற்றீடாக இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. https://www.facebook.com/XinhuaNewsAgency/videos/1355154344512006/
-
- 0 replies
- 645 views
-
-
முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 01 உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் [October] மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை பரப்புகிறது. எனவே நாமும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த மனித பார்வையை பற்றிய இந்த கட்டுரையை மிகவும் இலகுவாக சாதாரண மக்களுக்கும் மற்றும் முதியோருக்கும் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் எழுதி சமர்ப்பிக்கிறோம். "பறவையை கண்டான் …
-
-
- 5 replies
- 645 views
-
-
-
இனி ஃபேஸ்புக் தான் உங்கள் அலுவலகம் #FacebookWorkPlace அலுவலகத்தில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு வேலை செய்பவர்களை வேலை நேரத்தில் எப்ப பாரு ஃபேஸ்புக் என்று கலாய்ப்பவது வழக்கம். அவர்கள் இனி கெத்தாக பெருமை கொள்ள வந்துவிட்டது ஃபேஸ்புக் வொர்க்ப்ளேஸ். இனி அலுவலக வேலைகளை ஃபேஸ்புக்கிலேயே செய்து கொள்ளலாம் என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் ஒரு சமூக வலைதளம், வர்த்தக பக்கம் என்ற விஷயங்களை தாண்டி அலுவலகம் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100% வெளிப்படைத் தன்மையுடனும் செய்து முடிக்க இந்த பக்கம் எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் விற்பனை ப…
-
- 0 replies
- 645 views
-
-
ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லட் லிட்டன் பதவி, ஒரு ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், ரூ.1.73 கோடி இரண்டாவது வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரையோஜெனிக்ஸ் (cryogenics) தொழில்நுட்பம், உண்மையில் சாத்தியமா அல்லது வெற்று வாக்குறுதியா? கிரையோஜெனிக்ஸ் என்பது குறைந்த வெப்பநிலையை எவ்வாறு அடைவது மற்றும் அத்தகைய வெப்பநிலையை பொருட்கள் அடையும் போது அவை எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதைப் பற்றிய படிப்பாகும். ஜெர்மனியின் மத்திய பெர்லினில், ஒரு சிறிய, கிட்ட…
-
-
- 4 replies
- 645 views
- 2 followers
-
-
பனை கொடுக்கும் வருமானம்! இனிக்கும் கருப்பட்டி, கற்கண்டு! இ.கார்த்திகேயன்எல்.ராஜேந்திரன் பனங்கருப்பட்டியுடன் ராமலிங்கம் உற்பத்தி பிரீமியம் ஸ்டோரி பூலோகத்தின் ‘கற்பகத்தரு’ என அழைக்கப்படுகிறது பனை. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சுவதன் மூலம் கிடைப்பதுதான் கருப்பட்டி (பனை வெல்லம்). தமிழகத்தின் சில பகுதிகளில் பனைவெல்ல உற்பத்தி நடந்தாலும் ‘உடன்குடி’தான் கருப்பட்டிக்குச் சிறப்புப் பெற்ற ஊர். மருத்துவ குணமிக்கப் பாரம் பர்யமான முறையில் கருப்பட்டியைக் கலப்படமில்லாமல் உற்பத்தி செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ளது ராமலிங்க…
-
- 1 reply
- 644 views
-
-
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் எண்ணெய் அரசியல் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் இன்றைய தேவை மாற்று எரிபொருள்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் பெரும்பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர்கள் குழுவினர் நெருப்புக்கு விரோதியான கரியமில வாயுவையே எரிபொருளாக மாற்றும் அரிய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அவர்கள் ஒரு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளார்கள். அந்த கிரியா ஊக்கி வீணாகும் கரியமில வாயுவை ஒரு சின்கேஸ் ஆக மாற்றுகிறது. இந்த சின்கேஸ் என்பதுதான், பெட்ரோல் உ…
-
- 0 replies
- 644 views
-
-
C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதி…
-
- 2 replies
- 643 views
-
-
கார் கண்ணாடி காரில் செல்லும்போது எல்லாம் சில அசௌகரியங்கள் இருக்கும், அதுவும் இந்த குழந்தைகளை உங்களோடு கூட்டி கொண்டு செல்லும்போது அவர்கள் பொழுதுபோக்கு இல்லாமல் நம்மை படுத்தும்பாடு இருக்கிறதே.... கொஞ்ச நஞ்சம் இல்லை போங்கள் ! இதற்க்கு எல்லாம் தீர்வு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! உங்களது கார் கண்ணாடியில் குழந்தைகள் விளையாட கேம் இருந்தாலோ, வெளியில் தெரியும் காட்சிகள் நன்றாக இல்லையென்றால் அந்த காட்சியை மாற்றுவதாகவும், அதிலேயே மெயில் செக் செய்வது என்றெல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் ? ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இதை முயற்சி செய்து கொண்டிருக்கிறது, விரைவில் உங்களது கார் கண்ணாடியில் நீங்கள் விரும்பியவற்…
-
- 0 replies
- 643 views
-
-
உலகத்தமிழர்களுக்கு வணக்கம் நீங்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் சரி. உங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வயதில் பிள்ளைகள் இருந்தால் இந்த தளத்தில் வந்து பாடம் படிக்க அறிவுறுத்துங்கள் . தமிழ் நாட்டை தாண்டி , உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனை கருத்தில் வைத்து இந்த விழியம் உருவாக்கப்பட்டுள்ளது. www.elearningintamil.blogspot.in E - Learning in Tamil - Maanickavasagar Vaalthu - X Std. அடுத்த பத்து வருடங்களில் பள்ளிகளில் உள்ள Tuition என்னும் அரக்கனை தனி ஒரு மனிதனாக இருந்து நான் வீழ்த்துவேன் This is One mans War against the menace of Tuition in Indian Schools. பாருங்க…
-
- 1 reply
- 643 views
-
-
Source : http://vimarisanam.wordpress.com/ கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் - இவை என்ன -கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ? இன்னும் யோசனைகளா – எதாவது தோன்றுகிறதா ? இதையும் பாருங்களேன் - எதிர்காலத்தில் நமது கணிணியை (பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ) இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய புதிய ஜப்பானிய தொழில் நுட்பம் தான் நீங்கள் பார்ப்பது ! சட்டை பாக்கெட்டில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியம் தானே ! பார்ப்பதற்கு பேனா வைப் போல் தோற்றமளிக்கும் இந்த கருவி ஒரு சாதாரண தட்டையான இடத்தின் மேல் மானிட்டர், கீ போர்டு இரண்டையும் உருவாக்குகிறது. ஒரு ட…
-
- 0 replies
- 643 views
-
-
Tamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் செய்ய Friday, September 7, 2012 தமிழ் நண்பர்கள் நிறைய பேர் இப்போது ஆன்டிராய்ட் அலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நிறைய பேருக்கு முக்கிய தேவையாக இருப்பது எப்படி என்பது. நிறைய பயன்பாடுகள் இருந்தாலும், Unicode வகை தான் நிறைய பேர் விரும்புவார்கள்.(ஆங்கிலத்தில் டைப் செய்தால் அப்படியே தமிழுக்கு மாறுவது). அப்படிப் பட்ட ஒரு Keyboard பயன்பாடு பற்றி இன்று காண்போம். இதற்கு "KM Tamil Unicode Keyboard" என்ற பயன்பாடு பயன்படுகிறது. இதில் சில கடினமான டைப் செய்யும் முறைகளை மட்டும் கீழே கூறுகிறேன். Cha - ச sa - ஸ sha - ஷ A - ஆ a- அ ro - ரொ roo - ரோ Roo -றோ Luu - ளூ luu - லூ za - ழ ZE - …
-
- 0 replies
- 642 views
-