அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
சேவல் பிறப்பைத் தடுக்க புதிய வழிமுறை! அடைகாத்தலுக்குப் பிறகு சேவல் பிறப்பதைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட முட்டைகள், உலகில் முதன்முறையாக ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் விற்பனைக்கு வந்துள்ளது. "செலெஃக்ட்" செயல்முறை மூலம் பறவையின் பாலினத்தை முன்பே தீர்மானிக்க முடியும் என்றும், சேவல்கள் பிறப்பதைத் தவிர்க்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனியிலுள்ள விஞ்ஞானிகள். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4 முதல் 6 மில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. சேவல்களினால் எந்தவிதப் பொருளாதார லாபமும் இல்லை என்ற காரணத்தால், இவ்வாறு நிகழ்கிறது. அதனால், சேவல் பிறப்பதைத் தவிர்க்க ஜெர்மனி விஞ்ஞானிகள் புதிய செயல்முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். செலெஃக்ட் என்ற முறைய…
-
- 3 replies
- 845 views
-
-
தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும். கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது? ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர். இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்றவையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை. ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்? யாஹூ, கூகோல், மில்லியன், கோடி இந்தக் …
-
- 1 reply
- 572 views
-
-
'டிஜிட்டல் போட்டோகிரபி' (Digital Photography) நவீனத்தின் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறது. நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு புதிய கருவி என வேகமெடுத்துப் பறக்கும் இந்தத் தொழிலில் கலைக்கான நிதானமும், வெள்ளந்தியான அழகியலும் கொஞ்சம் குரல் ஒடுங்கித்தான் போகின்றன. இந்த நிலையில், நின்று நிதானித்து, டிஜிட்டல் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை, ஒரு மிகப்பழைய எளிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவிகள் ஏதுமில்லாமல், வெறும் கையால் அஞ்சலட்டை உள்ளிட்டவற்றில் பிரிண்ட் போடும் முறையை பரவலாக்கி வருகிறார் வினோத் பாலுச்சாமி என்ற புகைப்படக் கலைஞர். சைனோடைப் பிரிண்டிங் எனப்படும் இந்த முறை மிகப் பழைய முறை என்று கூறும் வினோத் இதற்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஓரிரண்டு இரசாயனங்கள் இருந…
-
- 0 replies
- 743 views
-
-
சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர்ச் செய்கை வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று இடம்பெற்றது. இதில் பல பழமரச் செய்கையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது குறித்த பயனாளி உலக விவசாய ஸ்தாபனத்தின் உதவியால் 2017 இல் விவசாயத் திணைக்களத்தின் கீழ் வழங்கப்பட்ட 40 டொம் ஜேசி மாங்கன்றுகளை சிறப்பாக பராமரித்துள்ளார். …
-
- 0 replies
- 529 views
-
-
நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம். இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது. Nokia 808 PureView lens and sensor specifications Carl Zeiss Optics Focal length: 8.02mm 35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3 F-number: f/2.4 Focus range: 1…
-
- 0 replies
- 670 views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
-
Published By: DIGITAL DESK 3 16 FEB, 2024 | 04:05 PM எழுத்துரு ஆவணத்தை கொண்டு காணொளியை உருவாக்கும் கருவியை சட் ஜிபிடியை (ChatGPT) உருவாக்கி ஓபன் ஏஐ நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு சோரா என யெரிடப்பட்டுள்ளது. சோரா என்ற ஜப்பானிய சொல்லுக்கு வானம் என அர்த்தம். இதன்மூலம், எழுத்துரு ஆவணத்தில் வழங்கப்படும் விடயம் மற்றும் வடிவம் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஒரு நிமிடத்தில் யதார்த்தபூர்வமான காட்சிகளை உருவாக்க முடியும். மனதிலுள்ள ஒரு படத்தின் அடிப்படையில் ஒரு காணொளியை உருவாக்கலாம் அல்லது புதிய உள்ளடக்கத்துடன் இருக்கும் காட்சிகளை நீடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. சோராவை ஒரு சில ஆர…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை புதுச்சேரியில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் தள்ளுவண்டி ஜூஸ் கடை அனைவரையும் கவருகிறது. விழுப்புரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ், புதுச்சேரி கருவடிகுப்பம் முத்தமிழ் வீதியில் வசிக்கிறார். கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் தள்ளுவண்டி ஜூஸ் மற்றும் குளிர்பானக் கடையை அமைத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: ஜூஸ் போடுவதற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் எடுக்க இயலும், தனியார் நிறுவனம் அமைத்து தந்துள்ளது. 3 சோலார் பேனல்கள் தள்ளுவண்டி மேலே பொருத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டியில் குளிர்சாதன பெட்டி, மின்விளக்கு, மின்சாரத்தை சேமிக்கும் பேட்ட…
-
- 1 reply
- 688 views
-
-
சோலார் மின்சாரம்: விண்வெளியில் திட்டமிடப்படும் சூரியவிசை மின் நிலையங்கள் - மின்சாரம் எப்படி பூமிக்கு வரும்? அறிவியல் அதிசயம் எம்மா வூல்லாகாட் டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விண்வெளியில் சூரியவிசை மின்சாரம் உற்பத்தி செய்து பூமிக்கு அனுப்பும் கனவுத் திட்டம் எப்படி நிறைவேறும்? விண்வெளியில் சூரியவிசை மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகள் மூலம் பூமிக்கு அனுப்பும் திட்டம் நம்ப முடியாததாகத் தோன்றலாம். ஆனால், 2035 ஆண்டு வாக்கிலேயே நடக்க சாத்தியமுள்ள ஒன்றுதான் என்கிறார் …
-
- 0 replies
- 188 views
- 1 follower
-
-
உலோகத் தகடுகளுக்கு பதில் சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடியை(ஷெல்) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சி பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடுத்துள்ளனர். இந்த புதிய முறையில் சில கார் மாடல்களை தற்போது டாடா வடிவமைத்து சோதனை நடத்தி வருகிறது. பொதுவாக கார்களுக்கான ஷெல் என்று கூறப்படும் பாடியை உலோகத் தகடுகள் அல்லது கார்பன் ஃபைபரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், சோளத்தின் ஸ்டார்ச்சை கொண்டு கார்களுக்கான பாடி தயாரி்க்கும் புதிய தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் ஆராய்ச்சிப் பிரிவு வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து கிடைக்கும் அந்த பொருள் மிக உறுதியாகவும், அதிக வளையும் தன்மையையும் கொண்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்…
-
- 2 replies
- 873 views
-
-
பெஞ்சமின் பிராங்க்ளின் -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள் கொண்ட சோப்பு தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார் இவர் .இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார் ;இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார் .அண்ணனின் பத்திர்க்கையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார் ; அண்ணன் நடத்திய பத்திரிகையில் பல பேரை பெஞ்சமின் பிராங்க்ளின் விமர்சித்ததால் அண்ணன் சிறை போய் மீண்டு வந்தார் ;இவர் தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார். எங்கெங்கோ அலைந்த…
-
- 2 replies
- 439 views
-
-
உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத ‘தொடு திரை’ விமானம் விரைவில் வரவுள்ளது. பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வடிவமைத்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முழுமையாக வெளியில் உள்ளவற்றை பார்க்கலாம். வானத்தை தொடர்ச்சியாக பார்க்கக்கூடிய வகையில் வழக்கமான ஜன்னல்களுக்கு பதிலாக முழு நீள தொடுதிரைகள் பொருத்தப்படுகிறது. பயணிகள் அவர்களது வசதிகளுக்கு ஏற்ப அந்த திரையை தொட்டு வானத்தை பார்க்கலாம். விமானத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் ஹை-டெபனீஷன் குவாலிட்டியில் தெளிவாக விரும்பிய ஆங்கிளில் பார்க்க முடியும். மேலும், பயணிகள் தாங்களாகவே பிரைட்நெஸ் மற்றும் கான்ட்ராஸ்டை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். அதேபோல், அந்த திரையில் டிஜி…
-
- 1 reply
- 582 views
-
-
ஜப்பானின் என்.இ.சி நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் பெறுகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டு பார்த்தது.நான்கு புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030 ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என என்.இ.…
-
- 1 reply
- 474 views
-
-
ஜப்பானில் ஒரு வேளாண்மை புரட்சி புவியியல் பார்வையில், பசிபிக் கடலின் மிக ஆபத்தான பகுதியில் ஒரு சிறு நிலக்கீற்று தான் ஜப்பான். அங்கு எந்நேரமும் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழும் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால், பல்வேறு சோகங்களையும் ஜப்பான் சந்தித்துவிட்டது. ஆனால், மின்னணு பொருட்கள், சிறிய ரக கார்கள் என, ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தொழில்நுட்பத்தில் ஜப்பான் முன்னோடியாக இருந்து உள்ளது. அதே போல், தற்போது தாவர தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் உலகத்திற்கே வழிகாட்டி வருகிறது ஜப்பான். ஜப்பானில் கடும் இட நெருக்கடி, பாரம்பரிய சிறு வயல்களை ஒருங்கிணைப்பதில் பிரச்னைகள், மாறி விட்ட உணவு பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், தனக்கு தேவையான உணவில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆங்கிலத்தில் ‘அபாரிஜினல் (Aboriginal)' என்ற வார்த்தை உண்டு. லத்தீன் மொழியில் ‘அபாரிஜின்ஸ் (Aborigines)' என்ற சொல்லில் இருந்து இந்த வார்த்தை உருவானது. இதற்கு ‘ஆதியிலிருந்து இருப்பவர்கள்' (ஒரிஜினல்) என்று அர்த்தம். சுமார் 16-ம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்தச் சொல், காலத்துக்கு ஏற்பக் காட்டுவாசிகள், ஆதிவாசிகள், பழங்குடிகள், பூர்வகுடிகள் என்று பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சொல்லே இத்தனை மாற்றங்களுக்கு உள்ளாகிறபோது, ஆதியின் எந்தச் சுவடும் மாறாமல் இன்னமும் சில பூர்வகுடிகள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால்... அது பேரதிசயம் அல்லவா? ஜராவா பழங்குடிகள் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் அப்படி வசிக்கும் இனங்களில் ஒன்றுதான் ஜ…
-
- 0 replies
- 545 views
-
-
ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலத்திற்கான... "கவுண்டவுன்" ஆரம்பமாகியது! பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ் -03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் -10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233608
-
- 0 replies
- 400 views
-
-
இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது. ஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது. ரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது. பொதுவாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலையில் தி…
-
- 3 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் …
-
- 5 replies
- 804 views
-
-
ஜுபிட்டர் (வியாழன்) பயணம் ஆரம்பமானது நாசாவால் ஜுபிட்டர் (வியாழன்) நோக்கிய பயணம் ஆரம்பமானது நாசா ஆய்வகத்திலிருந்து வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ஜூனோ விண்கலம் ஐந்தாம் தேதி விண்ணில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 400மில்லியன் மைல்கள் பயணம்செய்து ஜூலை 2016-ல் வியாழன் கிரகத்தை ஆய்வுசெய்யும். ஜூனோ வியாழன் வளிமண்டலத்தில் அதன் உள் கட்டமைப்பு மற்றும் ஈர்ப்பு புலம் - நடவடிக்கை தண்ணீர் மற்றும் அம்மோனியா ஆய்வு - அதன் சக்திவாய்ந்த காந்த வரைபடம் மற்றும் அதன் ஆழ்ந்த auroras கண்காணிக்க அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விசாரணை - சுமார் ஒரு ஆண்டு கிரகத்தில் இருக்கும் கோள பாதை ஆகிய செயல்களைச் செய்ய உள்ளது. http://www.nasa.gov/mission_pages/juno/ 'Next …
-
- 1 reply
- 1.1k views
-
-
டைனோஸர் பற்றி அடிக்கடி கேள்விப்படுவீர்கள் ஆனால் இச்தையோஸர் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இச்தையோஸர் என்பது சுமார் 254 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்று 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிவடைந்ததாக நம்பப்படும் ஒரு ஊர்வன உயிரினமாகும். பிரித்தானியாவின் டொஸர் பிராந்தியத்திலுள்ள ஜுராஸிக் கடற்கரையோரத்தில் கடந்த பொக்ஸிங் தினத்தில் (26.12.2013) இச்தையோஸரின் 5 அடி எச்சமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 15 ஆயிரம் (சுமார் 33 இலட்சம் ரூபா) பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலுமிருந்து சுமார் 155 கி.மீ. நீளமான 180 மில்லியன் வருடங்கள் பழைமையான பிரித்தானியாவின் பாரம்பரிய தளமான ஜுராஸிக் கரையோரத்தில் எச்சங்களை கண்டுபிடிக்க தேட…
-
- 0 replies
- 429 views
-
-
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவை இலங்கையர்கள் காணும் வாய்ப்பு! ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவை எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கையர்கள் காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் 13-14ஆம் திகதிகளில் வருடாந்திர விண்கல் பொழிவு நிகழ்கிறது. அதிகாலை வரை நிலவு ஒளி இல்லாததால் இந்த ஆண்டு அதிக விண்கற்களைக் காணலாம். நகர ஒளி மாசுபாடு இல்லாமல் வானம் தெளிவாகவும், இருட்டாகவும் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு 120 விண்கற்கள் அல்லது நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு விண்கற்கள் காணப்படலாம். இரவு 9 மணிக்குப…
-
- 0 replies
- 427 views
-
-
ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 19 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 25 டிசம்பர் 2021 இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது. ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது. …
-
- 0 replies
- 299 views
-
-
ஜேம்ஸ் வெப்: பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம் ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ESA/M.PEDOUSSAUT படக்குறிப்பு, பிரெஞ்ச் கயானாவில் ஏவுவதற்கு தயாராகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தில் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பிறகு, உயிர்கள் எப்படி உருவாகின? என்பன போன்ற ரகசியங்களைத் தேடுவதற்காக வரும் டிசம்பர் 24-ஆம் தேதி ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். ஜேம்ஸ்…
-
- 19 replies
- 2.1k views
- 1 follower
-
-