Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள் டைனசோர்களை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது ( ஓவியப்படம்) அறுபத்தி ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமியில் மோதி, டைனசோர்களை அழித்துவிட்ட விண்கல் பற்றிய தடயங்களை தாங்கள் கண்டறிய உதவும் துப்புக்களை வைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக இருக்கிற இடத்திலுள்ள ராட்சத பாறையால் ஏற்பட்ட பள்ளத்தை சர்வதேச குழு ஒன்று துளையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது. பூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்க்க்கூடும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்புகின்ற அதிக அளவிலான நிக்கல் வழமைக்கு அதிகமாக அங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். அந்த பொருளே…

  2. சுமார்.. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனாசோர்கள் என்ற இராட்சத உயிரினங்கள் அழியக் காரணம் என்ன.. இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும்.. சமீபத்தில் மெக்சிக்கோவை அண்டிக் காணப்படும் 180 கிலோமீற்றர்கள் விட்டமுள்ள பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்ஆய்வில் இருந்து இது விண்ணில் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியோடு மோதியதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. முன்னர் இந்தப் பள்ளத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகச் செல்லக் கூடிய பெரிய விண்கல் ஒன்று மோதியதே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியத்தை விட சிறிய ஆனால் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று மோதி இருக்…

  3. இன்று இந்தப் பூமிப்பந்தில் மனிதன் ஆதிக்கம் செலுத்துவது போன்று 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஆதிக்கம் செலுத்திய ராட்சத பல்லி வகைகள் என்று கூறப்படும் டைனாசோர்களும் இதர ராட்சத விலங்குகளும் எப்படி பூண்டோடு பூமிப்பந்தில் இருந்து அழிக்கப்பட்டன என்பது தெளிவான விடை காண முடியாத வினாவாகவே இருந்து வந்துள்ளது. தற்போது அதற்கு விடை தேடி சான்றுகள் அடிப்படையில் ஒரு திடமான விளக்கத்தை விஞ்ஞானிகள் அளிக்க முன் வந்துள்ளனர். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 தொடக்கம் 15 கிலோமீற்றர்கள் விட்டமுடைய ராட்சத விண்பாறை அல்லது வால்நட்சத்திடம் ஒன்று இன்றைய மெக்சிகோ பகுதியில், துப்பாக்கிச் சன்னம் ஒன்றின் வேகத்தை விட 20 தடவைகள் அதிகரித்த வேகத்தில் மோதி ஜப்பான் நாகசாக்கி, க…

    • 22 replies
    • 2.7k views
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர் 2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மிகப்பெரிய…

  5. டைனோசர்களின் உறவினர்கள் பற்றி விஞ்ஞானிகளின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு டைனோசர்களின் முந்தைய உறவினர்களின் சில அம்சங்கள் தற்கால முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்றவற்றுடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. படத்தின் காப்புரிமைGABRIEL LIO பல புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முந்தைய டைனோசர் உறவினர்கள் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த காலகட்டத்தில் புதைபடிவ பதிவு என்பது அபூர்வமானவை. அவை இருகால்களால் நடந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். பார்க்க டைனோசர்களின் சிறிய வடிவங்களைப்போல இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு…

  6. பம்ஜா பிலானி பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images …

  7. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது. அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது. பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது…

  8. டைனோசர்கள் சாகவில்லை ? கிட்டத்தட்ட 62 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் பலவேறு டைனோசர்கள் அழிக்கப்பட்டன. அவை, இந்த பூமியுடன் மோதிய ஒரு வேறு கிரக துண்டால் (asteroid) ஏற்பட்ட அதிர்வில் கொலப்பட்டன என சொல்லப்படுகின்றது. அமெரிக்கவில் பலவேறு ஆராய்ச்சிகள் டைனோசர்களை பற்றி ஆராய்ந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் palientologists என அழைக்கப்படுவர். அண்மையில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியாளரின் கருத்துக்கள் ( Jack Horner ) முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளதுடன், பல புதிய நம்பிக்கையையும் தந்துள்ளது. காரணம், இவர்கள் உறைநிலையில் உள்ள ஒரு கருத்தரித்த டைனோசரின் முட்டையை கண்டு எடுத்துள்ளனர். இதில் டைனோசரின் குருதிக்கலங்கள் எடுக்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகி…

    • 2 replies
    • 1.3k views
  9. ட்ரோன் மூலம் சிறுநீரக உறுப்பை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சாதனை ட்ரோன் மூலம் வைத்தியசாலைக்கு சிறுநீரக உறுப்பு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் சிட்டியில் 44 வயது பெண்மணி 8 வருடமாக டயாலிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்குச் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகம் மேற்கு பால்டிமோர் சிட்டியிலிருந்து 31.5 மைல் தூரம் வரவேண்டி இருந்தது. அதைக் கொண்டுவர முதல்முறையாக வைத்தியர்கள் ட்ரோன்னை பயன்படுத்தியிருந்தனர். இதற்கு தகுந்தவாறு வைத்தியாலையுடன் சேர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழக வைத்தியர்கள் திட்டமிட்டனர். சிறுநீரகத்தைக…

  10. ட்விட்டரில் இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் ஒரு முறை 140 எழுத்துக்கு பதில் இனி 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/24976

  11. ட்விட்டரில் புதிய வசதி! பதில் பதிவுகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது ட்விட்டர். இன்று முதல் இந்தப் புதிய வசதி ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அலைபேசியில் அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140ஆக இருந்தது. இதனால், ட்விட்டரும் அதையே தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளைக் கூட எழுத முடிவதால், விஸ்தாரமான பதிவுகளை நாடும் பயனாளர்கள் ட்விட்டரைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு பதிவுக்குமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ட்விட்டர் கடந்த ஆண்டு அறி…

  12. ட்விட்டர் விலை போகுமா? பேஸ்புக் இல்லை கூகிள் வேண்டலாம் ட்விட்டர் மதிப்பு 10 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது Twitter valued at $10bn as Google and Facebook reportedly vie to buy it http://www.guardian.co.uk/technology/2011/feb/10/twitter-valued-at-10-billion-dollars

    • 0 replies
    • 1.3k views
  13. தகவற்சித்திரங்கள் - Infographics Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இத்தொடரில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன். தகவற்சித்திரம் – சிறுவிளக்கம் பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம். இனி இன்றைய தகவற்சித்திரத்தைப் …

  14. தகவலை அழித்து தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் மொபைல்போன்: ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு [Monday, 2014-03-03 10:56:01] உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ…

  15. Started by nunavilan,

    கடல் வாழ் பாலூட்டி உயிரினங்களில் ஒன்று திமிங்கிலம். இவை தங்கள் குட்டிகளுக்குப் பால் ஊட்டுவது நில வாழ் விலங்குகளைப் போலல்ல. இவை நீரின் அடியில் சென்று பாலை வெளிவிடும். வெளிவிடப்பட்ட பால், நீரின் மேல்மட்டத்திற்கு வரும். அவ்வாறே வந்த பாலையே குட்டிகள் குடித்துப் பசியாறும்.

    • 67 replies
    • 31.9k views
  16. தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் ரவி நடராஜன் ”டேடா விஞ்ஞானிகள் இல்லையேல் மனித முன்னேற்றமே நின்றுவிடும்!” “எங்கு தேடினாலும், எத்தனைச் சம்பளம் கொடுத்தாலும் கிடைக்காத டேடா விஞ்ஞானிகள்” இப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏகத்துக்கு ஊதி வாசிக்கப்பட்ட டேடா விஞ்ஞானிகள் எங்கே? இன்று, இந்தத் தேவை என்னவாயிற்று? டேடா விஞ்ஞானம் என்றால் என்ன? கணினி விஞ்ஞானம் படிப்போர் இத்துறையில் இறங்கலாமா? அப்படி இறங்க முடிவு செய்தால், எப்படித் தேறுவது? ஊதி வாசிப்புத் தொழில்நுட்பங்கள் முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஊதி வாசிப்பு எதுவும் இக்கட்டுரைகளில் இடம் பெறாது. இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன், தரவு விஞ்ஞானத்…

  17. [size=4]தொழில்நுட்ப வளர்ச்சியானது சகல துறைகளையும் ஆக்கிரமித்து வரும் அதேவேளை இராணுவத் துறையிலும் அதன் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்காக பல்வேறு கண்டுபிடிப்புக்களும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.[/size] [size=4]இவற்றின் அடிப்படையில் தற்போது எந்த ஒரு சிறிய இடத்திலும் புகுந்து தகவல்களை சேகரிக்கக்கூடிய வகையிலும், றிமோட் மூலம் தொலைவிலிருந்து இயக்கக்கூடிய வகையிலும் இலத்திரனியல் கரப்பான் ஒன்றினை நோர்த் ஸ்டேட் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.[/size] [size=4]வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த இலத்திரனியல் கரப்பான் ஆனது வயர்லெஸ் மூலம் இயங்கும் தகவல் வாங்கி(Receiver), தகவல் பரிமாற்றி(Transmitter) மற்றும் கட்டுப்படுத…

  18. விண்ணிலிருந்து, பூமிக்கு அனுப்பும் தகவல்களை திருட முடியாத வகையில், உலகில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி, சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜிகுவான் மையத்திலிருந்து, 'மிசியஸ்' என பெயரிடப்பட்ட செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், ஒளியின் வேகத்தை விட விரைவாக, பூமிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கும்.எனவே, இதிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை இடைமறித்து திருட முடியாது என கூறப்படுகிறது. உலகில் முதல் முறையாக, இந்த வகை செயற்கைக்கோளை தயாரித்து, சீனா, சாதனை படைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் எடை, 600 கிலோ. http://www.seithy.com/breifNews.php?newsID=163683&category=Worl…

  19. Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் டலியா வென்சுரா பிபிசி முண்டோ 10 செப்டெம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை. அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solan…

  20. தங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள் பெரியாழ்வார் வையமளந்தானை வாமன உருவில் “ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்” இட்டு திருத்தாலாட்டுப் பாடுகிறார். ஆனிப்பொன் மஞ்சள் நிறத்தது. சிலப்பதிகாரத்தில் “கடல் ஆடு காதையில்” மாதவி அணிந்திருந்த நகைகளில் இருந்து இன்றைய உஸ்மான் ரோட்டு நகைக்கடை தங்கம்வரை மஞ்சள் நிறத்தில்தான் நம் கண்களுக்குத் தெரியும். காரணம் சற்று தீவிரமானது. விவரிப்போம். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை (special relativity theory) நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் ஒரு கருத்தாக்கத்தின்படி பிரபஞ்சத்தில் எப்பருப்பொருளுக்கும் பயணம் செய்யமுடிந்த உச்சகட்ட வேகம் என்பது ஒளியின் வேகம்தான். ஒளி விநாடிக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் செல்லும். இவ்வாறு உச்ச…

  21. பட மூலாதாரம்,TONY JOLLIFFE/BBC NEWS படக்குறிப்பு,பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரணார்ட், கேட் ஸ்டீஃபன்ஸ் மற்றும் டோனி ஜாலிஃப் பதவி, பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன. மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம். பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே ப…

  22. தங்கம் உருவான கதை தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் படிமங்…

    • 0 replies
    • 926 views
  23. தங்கம் உருவானது எப்படி? நியூரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம் படத்தின் காப்புரிமைC.W.EVANS/GEORGIA TECH விண்வெளியில் ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால், 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரம்மாண்ட மோதல் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது. அது இரண்டு இறந்த நட்சத்திரங்கள் அல்லது நியூரான் நட்சத்திரங்களின் மோதல். நீ....ண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாகக் கணித்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்த மோதல…

  24. தங்களுக்குள் மோதி உரு மாறும் கலக்சிகள்... பூமியிலிருந்து சுமார் 130 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் நடந்த இச்சம்பவத்தை நாசாவின் மூன்று விண்கலங்கள் பிடித்த படங்களின் சேர்க்கையை கீழே காண்கிறீர்கள். பலவண்ண மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தைப் போல் மயிர்கூச்செறியும் ஒரு நிகழ்வாக நாசா இதனை வர்ணித்துள்ளது. 130 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் என்னும் போது 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நட‌ந்து விட்டிருந்தாலும் அவ்விரு கலக்சிகளிலும் உயிரினங்கள் வாழ்கிற கோள்களை உடைய சூரியக் குடும்பங்கள் இருந்திருக்கலாம். இவ்விரு கலக்ஸிகளிலும் உள்ள black holeகளின் அபரிமிதமான ஈர்ப்புக்களால் ஏற்படும் இம்மோதல்கள் மூலம் மில்லியன் டிகிரி வெப்பம், கெடுதலான எக்ஸ்றே கதிர்க…

  25. தசாவதாரம் - தி மிஸ்ஸிங் லிங்க் உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது.... அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வ…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.