அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா? நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள். எவ்வாறு Download செய்வது? 1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும். 2. 5 Seconds காத்திருக்கவும். 3. பின்னர் SKIP என்பதை க்ளிக…
-
- 1 reply
- 752 views
-
-
அதாவது நீங்கள் செய்வது ஒன்று மொபைலில் G MAIL. LOG.. இருக்கவேண்டும் சுலோபமாக கண்டு பிடித்து விடலாம். குறிப்பு : உங்கள் மொபைலை திருடி இருந்தால் கண்டு பிடிக்க முடியாது ஏனென்றால் எடுத்தவர் உடனே சிம் மார்றி விடுவார்கள் (சிம் மார்ர்பபட்டால் கூட நான் சொல்லும் முறையில் சுலபமாக கண்டு பிடிக்கலாம்) உதாரணமாக உங்கள் வீட்டில் மொபைல் கணவில்லை என்று வைத்துக்கொள்வோம் அதுவும் SILANT MODE இருந்தால் கூட சுலோபமாக கால் செய்து எடுத்து விடலாம் நான் சொல்லுவதை முயற்சி பண்ணி பாருங்கள் silent mode கூட ரிங்க் கொடுக்க முடியும் உங்களுக்குஇந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக அமையும். இதோ கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் உங்கள் கணினி அல்லது உங்கள் நண்பரின் கணினி அல்லது மொபைல் இல் பார்…
-
- 0 replies
- 456 views
-
-
டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சி: கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை 'கூகுள்' நிறுவனம் தயாரித்து வருகிறது. இணையதள தேடு இயந்திரம் (ஸ்ர்ச் என்ஜின்) மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக 'கூகுள்' நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கியது. அந்த புதிய தொழில்நுட்பத்தை 'பொடோட்டா பிரையஸ்' மற்றும் 'எலக்சல் ஆர்எக்ஸ்' கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. இந்த தொழில்நுட்பத்துடன் ரோபோட்கள் மூலம் செயல்படும் தானியங்கி கார்களை தயாரிக்க கூகுள் முடிவு செய்தது. இதற்காக உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொள…
-
- 0 replies
- 364 views
-
-
சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார். இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான்…
-
- 1 reply
- 609 views
-
-
காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox) ராஜ்சிவா நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும், அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது, “காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியுமா?” என்பதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐன்ஸ்டைனின் ‘சார்புக் கோட்பாடு’ (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி, ‘கால இயந்திரம்’ (Time Machine) ஒன்றை உருவாக்கி இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் …
-
- 8 replies
- 4.9k views
-
-
இன்று இரவு யாழ் ஒலி டாண் ரீவி செய்தி ஒளிபரப்பில் செவ்வாயக் கிரகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் பயிர்களை நட்டு அமெரிக்காவில் ஆராய்ச்சி நடைபெறுவதாக ஒரு செய்தி கூறப்பட்டதோடு நூற்றுக்கணக்கான சாடிகளில் செவ்வாய் மண்ணை நிரப்பிப் பயிர் செய்வதாகவும் வீடியோவில் காட்டப்பட்டது. நானறிந்தவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட எந்தவொரு விண்கலமும் இதுவரை திரும்பி வரவில்லை. அங்கிருந்து எடுக்கப்படும் படங்கள்தான் அனுப்பப்படுகின்றன. இதுபற்றி யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து விபரம் தாருங்கள்.
-
- 12 replies
- 636 views
-
-
பெஞ்சமின் பிராங்க்ளின் -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள் கொண்ட சோப்பு தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார் இவர் .இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார் ;இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார் .அண்ணனின் பத்திர்க்கையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார் ; அண்ணன் நடத்திய பத்திரிகையில் பல பேரை பெஞ்சமின் பிராங்க்ளின் விமர்சித்ததால் அண்ணன் சிறை போய் மீண்டு வந்தார் ;இவர் தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார். எங்கெங்கோ அலைந்த…
-
- 2 replies
- 442 views
-
-
முன்னெல்லாம் ஆண்டுதோறும் தொழில்நுட்பத்தில் அடைந்து வளர்ந்து வந்த வளர்ச்சியை இப்போது நாள் தோறும் அடைந்து கொண்டிருக்கிறோம் .அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம். எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ஒவ்வொரு நிறுவனமும் மக்களை கவர்வதற்காக எண்ணற்ற வசதிகளை புகுத்திக் கொண்டே உள்ள நிலையில் மிகப் பெரிய உலகத்தையே சின்ன கைபேசியில் அடக்கி விடலாம் என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.Fin Bluetooth Ring செய்திகாம் எனப்படும் இச்சாதனத்தினை வ…
-
- 0 replies
- 616 views
-
-
சந்திரனுக்கு சீனா அனுப்பிய ‘யுது’ என்ற தானியங்கி வாகனம் பத்திரமாக தரை இறங்கி, நேற்று முன்தினத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. இந்த தானியங்கி வாகனத்தல் எந்திர கைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை பூமியில் இருந்து சீன அதிகாரிகள் ரீமோட் கண்ட்ரோல் மூலம் செயல்பட செய்தனர். தற்போது அந்த வாகனம் பூமியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பீஜிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாகனத்தின் எந்திர கையை செயல்பட செய்தனர். அது சிறப்பாக செயல்படுவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். யுது வாகனம் பல்வேறு இடங்களுக்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்ய உள்ளது. அதில் சந்திரனைப் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.seithy.com…
-
- 0 replies
- 511 views
-
-
கம்பியில்லா முறையில் மின்சாதனங்களுக்கு மின்இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில், “மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் ஒயர் (கம்பி) இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும். மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அ…
-
- 2 replies
- 718 views
-
-
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று தெரியுமா? உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். பிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது. செல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது. ஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்…
-
- 7 replies
- 904 views
-
-
சூரியனின் மத்திய பகுதியிலிருந்து கடந்த 7-ம் தேதி மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக் காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது. இந்த கிளரொளிக் காட்சியின் போது சக்திவாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் மனிதனுக்கு தீங்கிழைக்கூடிய கதிர்வீச்சுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் நுழையமுடியாது. ஆனால் இது பூமிக்கு அருகில் செயல்பட்டு கொண்டிருக்கும் நமது தகவல் தொடர்பு சாதனங்களையும், செயற்கை கோள்களுக்கும் தீங்கிழைக்கக்கூடும். ம…
-
- 0 replies
- 495 views
-
-
-
- 15 replies
- 939 views
-
-
விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது. 2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படம் பிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து …
-
- 0 replies
- 410 views
-
-
இங்கிலாந்தில் உள்ள விண்வெளி இயற்பியல் நிபுணர்கள் நாசாவின் ஹெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்கள் மற்றும் போட்டோக்களின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் பூமியின் இரட்டை வாயு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளன. அவற்றுக்கு ‘கே.ஓ.ஐ–314சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் விட்டம் பூமியை விட 60 சதவீதம் பெரியதாக உள்ளன. இந்த கிரகங்களில் பல நூறு மைல் சுற்றளவுக்கு நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் சூழந்துள்ளன. அதனால் இவை எடையின்றி மிகவும் லேசாக உள்ளன. ஆனால் மிகவும் தடிமனான அளவில் இக்கிரகங்கள் உள்ளன. இங்கு எப்போதும் 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. அது உயிரினங்கள் வாழ தருதியற்ற தட்ப வெப்ப நிலையாகும். …
-
- 0 replies
- 384 views
-
-
தாவரங்கள் பாடும் பாடல் – புதிய கண்டுபிடிப்பு தாவரங்கள் எழுப்பும் ஒலியையும் மேலும் நாம் அவற்றோடு தொடர்பு கொள்ளும் பொழுது அவை எழுப்பும் ஒலியில் ஏற்படும் மாற்றத்தையும் பதிவு செய்து நிரூபித்துள்ளார் வால்ட் டிஸ்னியின் பிரபல விஞ்ஞானி இவான் போப்ரேவ். மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள டச் ஸ்க்ரீன்களுக்கு இருக்கும் தொடு உணர்ச்சி பற்றிய துறையின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியுள்ள பிரபலமான கணிப்பொறியியல் பேராசிரியரான இவான் போப்ரேவ், கார்னிக் மெல்லன் பல்கலைக்கழகத்தின் பிட்ஸ்பர்க் வளாகத்தில் இயங்கும் வால்ட் டிஸ்னி கம்பனியின் தலைமை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார். சென்ஸார்களின் பயன்பாடுகளை ஆராயும் ஒரு முயற்சியில் தாவரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என உயிரியல் கண்ணோட்டம் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பள்ளிக்கூட மாணவர்கள் உருவாக்கிய சாட்டிலைட்டை விண்வெளிக்கு செலுத்திய நாசா நேற்றிரவு விர்ஜினியாவின் ஒரு தீவிலிருந்து நாசாவின் ராக்கெட் ஒன்று 29 சாட்டிலைட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதில் ஒன்று அம்மாகாணத்தின் ஒரு பள்ளிக்கூட மாணவர்களால் உருவாக்கப்பட்ட சாட்டிலைட் ஆகும் TJ3Sat என்றழைக்கப்படும் இந்த சாட்டிலைட்டே மாணவர்களால் உருவாக்கப்பட்டு விண்ணில் உலா வரும் முதல் சாட்டிலைட் ஆகும். இப்பொழுதே சற்று வெளியில் சென்று ஒரு சிற்றலை ரேடியோவில் 437.320 MHz என்ற அலைவரிசையில் இந்த சாட்டிலைட்டின் ஒலிபரப்பை நீங்கள் கேட்க இயலும். மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சாட்டிலைட் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள தாமஸ் ஜெஃப்ஃபர்…
-
- 0 replies
- 561 views
-
-
இன்னும் சில நிமிடங்களில், விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி5 ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று விண்ணில் பாயத் தயாராகியுள்ளது. ஜிஎஸ்எல்வி டி5 ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் டென்ஷனாக காத்துள்ளனர். இதன் கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கி விட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதுவரை அனைத்தும் பிரச்சினையில்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்டது இந்த ஜி…
-
- 5 replies
- 677 views
-
-
மனிதர்களை மேலும் சோம்பேறிகளாக்கும் தொழில் நுட்பம் wi see
-
- 0 replies
- 597 views
-
-
சர்க்கரை – தித்திப்பும் கசப்பும் எம்.ஆர். ராஜ கோபாலன் சர்க்கரை என்கிற சொல்லைக் கேட்கும்போதே நம்மில் பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். நாம் சாப்பிடக்கூடிய இனிப்பான பண்டங்களையும், சாக்லேட்களையும், ஷர்பத் போன்ற குளிர் பானங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த சர்க்கரையின் சாத்திரம் பற்றியும் இதனால் விளைந்துள்ள சமுதாய மாற்றங்கள் – மனித இனத்தின் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்பதையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நியூகினி நாட்டில்தான் முதன் முதலாகக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. மக்கள் கரும்பை அப்படியே கடித்து, அதன் சாற்றினை உறிஞ்சிவிட்டு சக்கையைத் துப்பி வந்தனர். அக்காலகட்டத்திலேயே கரும்பு ஒரு சர்வரோக சஞ்சீவினியாக…
-
- 1 reply
- 584 views
-
-
-
- 0 replies
- 686 views
-
-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும், 52 பேர் ரஷ்யா…
-
- 1 reply
- 481 views
-
-
நாம் அனேகமா பிரபல hollywood Predators படம் பார்திருப்பம் ஆனால் தற்போது உன்மையாகியுள்ளது மனிதர்களை மறையபன்னும் உடுப்பை us சேர்ந்த Bill Jordan,எனும் நபர் ஒருவர் வித்தியாசமான பச்சோந்தி இராணுவ சீருடைகளை உருவாக்கியிருக்கிறார். அதாவது இவர் உருவாக்கியுள்ள இராணுவச் சீருடைகள் அந்தந்த வனப்பகுதிகள், காலநிலைக்கு ஏற்றது போல் மிகவும் நுணுக்கமான அதே வடிவம், நிறத்துடன், வடிவமைக்கப்பட்டுள்ளன. A hunter has created a new range of camouflage gear which is so effective the wearer blends perfectly into the scenery, just like a real-life Predator from the Hollywood films. In terrifying news for unsuspecting fauna, American company Realtree has launched the latest in a line of state-of-th…
-
- 5 replies
- 5.4k views
-
-
How to save the world(One Man,One Cow,One Planet) http://youtu.be/_uhVUbABCpI
-
- 0 replies
- 602 views
-
-
பெங்களுருவில் பார்கிங் என்பது மிகவும் கடினமாகி வருகிறது, அங்கு மட்டுமா... உலகில் எல்லா இடத்திலும்தான். பார்கிங் தேடி அலைவதிலேயே பாதி பெட்ரோல் காலியாகிவிடும். இன்று பெட்ரோல் விற்கும் விலையில் இப்படி செலவழிக்க முடியுமா ? ஒவ்வொரு துளி பெட்ரோலும் இன்று பூமியை பாதுகாக்கும் இல்லையா..... அதற்க்கு தென்கொரியாவில் ஒரு புதிய ஐடியா கண்டு பிடித்து இருக்கிறார்கள். சிங்கப்பூரில் பார்கிங் என்பது மிகவும் கஷ்டம், அங்கு எல்லா ஷாப்பிங் மால்களிலும் கார் நிற்கும் இடத்தின் மேலே ஒரு சென்சார் இருக்கும். ஒரு லாட் ப்ரீ என்றால் நீங்கள் உள்ளே நுழையும் முன் இடம் இருக்கிறதா என்று காட்டும். தென் கொரியாவின் டெக்னாலஜி முன் இதை பார்க்கும்போது ரஷ்யர்கள் நிலவுக்கு செல்லும்போது பென்சில் உபயோகித்த கதைதா…
-
- 2 replies
- 701 views
-