அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
தமிழில் உங்கள் அறிவியலை வளர்க்க ஒரு தளம் ஆங்கிலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் பயன்படுத்தும் தளம் : https://www.khanacademy.org/ இது போல தமிழில் அறிவை வளர்க்க உதவும் ஒரு அருமையான தளம் : https://lmes.in/ யூடியூப் தளம் : https://www.youtube.com/channel/UCNwcxhfBVDgwx9Lv3CBpu6A Nesamani எப்படி உயிர் தப்பினார் ? | LMES
-
- 21 replies
- 2.7k views
-
-
இந்த வருடம் Super Moon நிகழ்வின்போது பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப்போகிறது. இதனால் வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் நிலா தென்படுமாம். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் Super Moon தோன்றும் என்றாலும், இந்த முறை கொஞ்சம் விசேடமாகத் தென்படவுள்ளது. காரணம், அன்றுதான் முழு சந்திர கிரகணமும் நிகழப்போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும். பூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால், ஆரஞ்ச…
-
- 1 reply
- 637 views
-
-
நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கையடக்கத்தொலைபேசி கெமராக்களில் இது ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனக் கூடக் கூறலாம். இது சில தொழில்ரீதியான கெமராக்களை விட சிறந்த கெமரவாகக் கருதப்படுகின்றது. Nokia 808 PureView lens and sensor specifications Carl Zeiss Optics Focal length: 8.02mm 35mm equivalent focal length: 26mm, 16:9 | 28mm, 4:3 F-number: f/2.4 Focus range: 1…
-
- 0 replies
- 672 views
-
-
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட்; 6 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் 6 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட். | படங்கள்: ம.பிரபு சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட் புதன்கிழமை மாலை 6 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலை 6 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி29 ரக ராக்கெட் மூலம் விண்ண…
-
- 0 replies
- 331 views
-
-
வைஃபை வேகமாக இருக்க என்ன செய்யணும் பாஸ்? வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது, யார் ஜெயிப்பார்கள் போன்ற கவலைகள் எல்லாம் சீசனல். வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. அந்தக் கவலையை போக்குவது சக யூத்துகளான எங்கள் கடமை என்பதால் இந்த டிப்ஸ். இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும். * அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். * ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வ…
-
- 1 reply
- 527 views
- 1 follower
-
-
ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்! இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது. என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தன…
-
- 0 replies
- 462 views
-
-
உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய…
-
- 0 replies
- 495 views
-
-
ஜேம்ஸ் கலேகர் பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர் பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள். வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது. இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது. உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு த…
-
- 0 replies
- 319 views
-
-
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது. ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல…
-
- 4 replies
- 1k views
-
-
பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். | கோப்புப் படம் CERN ஆராய்ச்சிக் கூடம். கோப்புப் படம் மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
உண்மை இல்லை என்று சொல்லப்பட்ட விடயங்கள் இன்று முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளன, அதே போன்று தான் உண்மை என்று நம்பப்பட்ட எவ்வளவோ விடயங்கள் இன்று உண்மை இல்லை என்று கூறப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவு டோஸில் கூட, நாம் பொதுவாக உண்மை என ஏற்றுக்கொண்ட விடயம் ஒன்று தவறு என்பதை அறியத் தருகின்றேன்! சரி, உங்களிடம் உலகில் மிகப் பெரிய மலை எது என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உடனடியாக உங்கள் பதில் எவரெசுட்டு சிகரம் (Mount Everest) என்று தானே இருக்கும்? 8.848 மீட்டர் கொண்ட இந்த மலை உண்மை சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மலையே இல்லை! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: ஓர் மலையின் உயரத்தை எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான். கடல் மட்டத்தில் இருந்து …
-
- 8 replies
- 4.1k views
-
-
புதிய விஷயங்களை நினைவில் கொள்ளும்போது யாருமே சற்று சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் `சும்மா' அமர்ந்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மங்கலான வெளிச்சத்தில் சாய்ந்து அமர்ந்து நினைவுகளை ஒருமைப்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் அமைதியான சூழலில் அமர்ந்திருந்தால் உங்கள் நினைவுத்திறன் சிறப்பாக செயல்படுவதை உணரமுடியும். இதன் மூலம் அந்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் கிடைக்கும். எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போ…
-
- 0 replies
- 504 views
-
-
சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . அனைத்துலக சதுரங்க நாள் (International chess day ) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.…
-
- 0 replies
- 2.6k views
-
-
வீரகேசரி இணையம் 7/13/2011 6:04:35 PM விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. அதன் பின்னர் செய்மதி மூலம் உளவு பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன. அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை கொண்டுள்ளது. இவற்றை யராலும் இலகுவாக அடையாளம் …
-
- 0 replies
- 661 views
-
-
படத்தின் காப்புரிமை NASA/UNIVERSITY OF ARIZONA Image caption பென்னு வின்கல். இங்கேதான் ஒசிரிஸ்-ரெக்ஸ் ஆய்வு வாகனம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது. வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும். 2020-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து ம…
-
- 0 replies
- 399 views
-
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்? Physicist Peter Higgs Passes Away: 'கடவுளின் துகள்' என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம். அவருக்கு வயது 94 இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கினார். Physicist Peter Higgs Passes Away: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ். கடவுளின் துகள் (God's Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் புலத்துடன் தொடர்புடைய …
-
-
- 3 replies
- 1.2k views
-
-
பெண்களிடம் சூஐ லவ் யு' சொல்லும் தைரியம் ஆண்களுக்கு ஏற்படுவது எப்படி? நியூயார்க்: கவர்ச்சியால் பெண்களை மயக்கும் திறன், சூசெக்ஸ்' உந்துதலுக்கு ஆளாகும் குணம் ஆண்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது எப்படி என்பது குறித்து ஆராய்ந்ததில், ஆண்களின் குரோமோசோம் கட்டுமானம் எளிமையாக அமைந்துள்ளதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள்: ஆண்களுக்கும், பெண்களுக்கும் குரோமோசோம்களில் வித்தியாசம் உள்ளது. ஆண்களின் செல், சூஎக்ஸ்' மற்றும் சூஒய்' ஆகிய இரண்டு குரோமோசோம்களால் ஆனவை. பெண்களுக்கு இரண்டு குரோமோசோம்களுமே, சூஎக்ஸ்' வகையை சேர்ந்தவை. பெரும்பாலும் சூஎக்ஸ்' குரோமோசோம்கள் தானும் இயங்கி, மற்…
-
- 8 replies
- 8k views
-
-
இனிய வணக்கங்கள், எல்லாருக்கும் பயன்படக்கூடிய ஒரு பிரயோசனமான பதிவு ஒண்டப்போடுவம் எண்டு நினைச்சுப்போட்டு சிலருக்கு தெரிஞ்சு இருக்கக்கூடிய பலருக்கு தெரிஞ்சு இருக்காத Chris Anderson என்பவர் சொன்ன நீளமான வால் - THE LONG TAIL பற்றிய ஒரு சின்னப் பதிவ இதில போடுறன். Chris Anderson சிலிக்கன் வலியில (Silicon Valley) பிரபலமான Wired magazine இல பிரதான ஆசிரியர். இவர் 2004 ம் ஆண்டில நீளமான வாலப் பத்தின ஒரு கட்டுரை எழுதினார். பிறகு THE LONG TAIL எண்டு ஒரு புத்தகமும் வெளியிட்டார். இவர் சொன்ன கருத்துக்களை ஏற்கனவே வேற ஆக்கள் சொல்லி இருந்தாலும், மேலும் புள்ளிவிபர ஆய்வாளர்களும் இதுபற்றி பல வருடங்களுக்கு முன்னமே கதைச்சு இருந்தாலும், இவர் சொன்னமாதிரி இந்த நீளமான வால் தத்துவத்தை வேற ஒ…
-
- 2 replies
- 1k views
-
-
[size=5]வேவ் ரைடர் - ஹப்பர்சொனிக் ஜெட் இலண்டன் - நியூயோர்க் ஒரு மணியில்[/size] [size=4]முன்பு இருந்த கொன்கோர்ட் போன்று வேகமாக செல்லக்கூடிய புதுரக ஹப்பர்சொனிக் ஜெட் அடுத்த வருடம் March அளவில் பாவனைக்கு வரலாம்.[/size] [size=4]வேகம்: [size=5]4,300mph (6,900km/h)[/size][/size] [size=4]பறக்கும் உயரம்: [size=5]50,000 feet (15,250m)[/size][/size] [size=4][size=5][/size][/size] [size=4][size=5]http://www.bbc.com/n...nology-19257769[/size][/size]
-
- 3 replies
- 523 views
-
-
[size=4]விண்டோஸ் 8 இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம்.Lumia 920 , 820 என்ற பதிவு குறியீடுகளுடைய தொலைபேசிகளை அண்மையில் சந்தைக்கு விட்டுள்ளது நோக்கியா.[/size] [size=4]சில நாட்களுக்கு முன்னர் மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தை கொண்ட முதல் டிவைஸ்களை சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4] http://youtu.be/8Q8tlSDpVDI [/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 739 views
-
-
"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார். சாதாரணப் புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீண்ட காலமான பழங்காலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பழங்காலப் புத்தகங்களை திறந்தாலே, அதற்கு சேதம் ஏ…
-
- 0 replies
- 516 views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரிலேயே இலங்கையில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. பனையோலையில் செய்யப்படும் தொப்பி, கைப்பை, இடைப்பட்டி போன்றவற்றுக்கு நல்ல சந்தைவாய்ப்பு சர்வதேச மட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த பொருட்களுக்கு தேவையான குருத்தோலை குறைவாகவே கிடைக்கிறது. இதுபற்றி தெரிந்தவர்கள் கருத்து சொல்ல முடியுமா? போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சமுகசேவை நிறுவனங்களூடாக உதவ இந்த கருத்துபரிமாற்றம் வழிவகுக்கலாம்.
-
- 8 replies
- 1.2k views
-
-
2017ம் ஆண்டு அமெரிக்கா சவுதி அரேபியாவை பின் தள்ளி உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030 ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? களிப்பாறை எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும்என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது. சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது.இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகள…
-
- 0 replies
- 746 views
-
-
ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை! கார்கள், இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. அதில் முக்கியமான விஷயம் மொபைல் போன் இன்டர்ஃபேஸ் கொண்ட டச் ஸ்க்ரீன். அதாவது, உங்கள் மொபைல் போனை இந்த இன்டர்ஃபேஸில் சிங்க் செய்துவிட்டால் போதும். இனிமேல் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்த ஸ்க்ரீன்தான் உங்கள் போன். இப்போது உங்கள் போனும், அந்த ஸ்க்ரீனும் ஒன்று! இந்த இன்டர்ஃபேஸ் டச் ஸ்க்ரீனில் அதிநவீனமானது ஆப்பிள் இன்டர்ஃபேஸ். ‘‘இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம்தான் எனது மகள் உயிர் போகக் காரணம். ஆப்பிள் மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார், மகளைப் பலி கொடுத்த தந்தை ஜேம்ஸ் என்பவர். இது நடந்தது அம…
-
- 0 replies
- 447 views
-