Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த பாலைவனச்சோலையை இருந்த இடத்தில் இருந்து சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆம், கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது. ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூ…

  2. எமது சூரியத் தொகுதியை உள்ளடக்கிய பால்வழி விண்மீன் பேரடை(Galaxy)யும் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள அன்ரோமீடா விண்மீன் பேரடையும் ஒன்றோடு ஒன்று மோதவுள்ளதாக நாசா எதிர்வு கூறியுள்ளது. நீண்ட காலமாக இவ்விரு விண்மீன் பேரடைகள் மோதவுள்ளதாக வானியலாளர்களிடமிருந்து வந்த ஐயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மோதலைத் தொடர்ந்து இவை இரண்டும் சேர்ந்ததான புதிய விண்மீன் பேரடை ஒன்று உருவாகவுள்ளது. இது பால்வழியைப் போன்று சூழல் வடிவில் இல்லாது நீள்வட்ட வடிவிலேயே உருவாகும் என நாசா தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து 3.75 பில்லியன் ஆண்டுகளில் தொடங்கும் இவ்விரு விண்மீன் பேரடைகளிற்குடையேயான இம்மோதல் 3 பில்லியன் ஆண்டுகளிற்கு மேலாக நீடித்த பின்னரேயே புதிய விண்மீன் போரடையின் உரு…

  3. வான்வெளியில் நமது கதிரவன் குடும்பத்தை தவிர ஏராளமான கதிரவன் குடும்பங்கள் உள்ளன. இதுவரை நமது பால்வழியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கதிரவன் குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது பால்வழிக்கு வெளியே ஒருகோளை கண்டு பிடித்து உள்ளனர். இது பால் வழிக்கு வெளியே உள்ள கதிரவன் குடும்பத்தை சேர்ந்த கோள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பால் வழிக்கு வெளியே கோள் கண்டுபிடிக் கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை. சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டெலஸ்கோப்” மூலம் இதை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோள் புவியில் இருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டு உள்ளனர். இது நமது ஜுபிட்டர் கோளை விட 1.25 மடங்கு பெரிதாக இருக்கவேண்…

    • 0 replies
    • 817 views
  4. நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்பெர்ட் பிழம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளைக்கு அருகே தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெரும் பிரளயத்தின் தாக்கம் 2,00,000 ஒளியாண்டுக்கு அப்பாலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் நிறுவப்பட்டதை விட, பால்வழி மண்டலத்தின் மையம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை புரிந்துகொள்ளப்பட்டவற்றை மாற்றவேண்டிய நில…

    • 0 replies
    • 966 views
  5. பால்வெளி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருளை கண்டறிந்த ஆஸ்திரேலிய மாணவர்: என்ன சிறப்பு? பெர்னாண்டோ டுவார்டே பிபிசி உலகச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TYRONE O'DOHERTY படக்குறிப்பு, தைரோன் ஓ'டோஹெர்தி ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR - International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ'டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை ( Radio Waves) ஆராய உதவும் கணினி நிரலை வடிவமைப்பதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்கு பதிலாக, 202…

  6. பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது. ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் …

  7. Started by Athavan CH,

    அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்த…

  8. எத்தனை கார் மாடல்கள் வந்தாலும் பிஎம்டபிள்யூவின் கார்களுக்கு சந்தையில் தனி மவுசு உண்டு. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் பிஎம்டபிள்யூ கார்களை தட்டிக்கொள்ள வேறு கார்களில்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் பிஎம்டபிள்யூ எப்போதும் சந்தையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், பல குறிப்பிட்ட வசதிகள் காரின் வகைக்கு தகுந்தாற்போல் மாறுபடும். ஆனால் அதில் ஒன்றே ஒன்று மட்டும் விதிவிலக்கு. ஆம். டயர்கள்தான் அவை. பிஎம்டபிள்யூவின் அனைத்து சொகுசு கார்களிலும் “ரன் ப்ளாட்(Run Flat Tires)” டயர்கள் இல்லாமல் கார் தொழிற்சாலையை விட்டு வெளியில் வராது. கார்களின் பாதுகாப்பில் டயர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் டயர் விஷயத்தி…

    • 0 replies
    • 873 views
  9. பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிடித்தார்களே, சுவிட்சர்லாந்தில் CERN என்ற ஆய்வுக்கூடத்தில்? அதுபோன்றதொரு ஆய்வு மையம், நம் தமிழகத்தில், மதுரை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து பூமிக்கடியில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 1350 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இந்த ஆய்வகம், இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகுந்த பெருமை சேர்க்கும். அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியாவுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தரும். ”இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம்” (Indian Neutrino Observat…

  10. பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது. …

  11. தொழில்நுட்பம் சாத்தியமாக்கிய அற்புத கண்டுபிடிப்புகள் ஏராளம். அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது பிட்காயின். சுருக்கமாக, இணைய உலகின் நாணயம் என்று பிட்காயினை அறிமும் செய்யலாம். இணையம்மூலம் ஏற்கெனவே பணப் பரிவர்த்தனை நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பிட்காயின் அதற்கும் அப்பாற்பட்டது. இப்போது நாம் செய்யும் ஆன்லைன் கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் ரூபாய் அல்லது வேறு கரன்ஸியைப் பயன்படுத்துகிறோம். ரூபாயைக் கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி. ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபட, விற்பவர், வாங்குபவர் இருவருமே ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கும், மாஸ்டர் கார்ட், விசா போன்ற நிறுவனங்களுக்கும் செலுத்தவேண்டியிருக்கும். தவிர, குறிப்பிட்ட தொகைக்கு…

  12. பின்னூட்டம் இடுதல் முடிவுக்கு வருவதன் ஆரம்பமா ? ஒருவர் கருத்துக்கு அல்லது பத்திரிகை செய்திக்கு வாசகர்கள் பின்னூட்டம் இடுவது. பொதுவாக வாசகர்கள் இதனையும் வாசித்து தமது மறு கருத்துகளையும் இடுவார்கள். இது தானே நாம் யாழில் செய்வது. ஆனால் இதுவே பெரிய தலைவலியாக, இந்த தளங்களை நடத்துபவர்களை பாதிக்கின்றன. யாழில் மட்டுறுத்தினர்கள் படும் பாடு அப்படி. சரி முடிந்தளவுக்கு நாம் பக்குவமாக எழுதுகின்றோம். ஆனால், மேற்குலகில் இது கத்துதல், திட்டுதல், பயமுறுத்துதல் என்பவைக்கு மேலாக இனவாதம், பெண்கள் மீதான ஆபாச பாலியல் வர்ணனை என நீண்டு கொண்டே போக The verge, The Daily Dot போன்ற தளங்கள் பின்னூட்டம் இடும் வசதிகளை நிறுத்தி உள்ளன. வாசகர்கள் இடும் பின்னூட்டங்களை மட்டுருத்துவதே முழு நேர வேலை ஆகின…

  13. பின்லாடனை இலக்கு வைத்து

  14. கல்வி பற்றிய எந்தவொரு விவாதத்திலும் தவறாமல் பின்லாந்து நாட்டின் பெயர் இடம் பெற்றுவிடும். தமிழக அரசுப் பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்விச் சுற்றுலா செல்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உண்மையில், பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது; அதேபோன்ற நிலையை இந்தியாவில் பின்பற்ற முடியாதா... என்று கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசனிடம் கேட்டோம். ``ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொ…

    • 0 replies
    • 463 views
  15. கணிதத்தில் சதுர எண்கள், முக்கோண எண்கள். வர்க்க மூல எண்கள், சிக்கல் எண்கள் என பலவகையனவை உண்டு. அதில் ஒன்று தான் இந்த Fibonacci எண்கள். இதை பற்றி தமிழில் விக்கி மற்றும் இன்னொரு தளத்தில் மட்டுமே அறிமுகங்கள் உள்ளன. பிபனோச்சி தினம் 05.08.13 (mm/dd/yyyy) என்ற திகதி ஒழுங்கில் வந்ததால் நேற்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. என்றாலும் 05.08.13 (dd/mm/yyyy) என்ற நாம் பயன்படுத்தும் திகதி இடல் முறையை பார்த்தால் எமக்கு இனி தான் இந்த தினம் வரும். அடுத்த இத்தினம் Aug 13, 2021 இல் வரும்.. இந்த பிபனோச்சி எண்கள் பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது. கட்டுரைக்கு முதல், நான் இதை பற்றி பெரிதாக அறிந்திருக்க வில்லை. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து இலகு படுத்தி உள்ளேன். அவ்வளவு தா…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் காட்சியை பிரதிபலிக்கும் கலைப்படைப்பு கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள், பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் ஆய்வுகளுக்கு இடையூறாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஈலோன் மஸ்கின் செயற்கைக்கோள் வலையமைப்பில் இருந்து வரும் ரேடியோ அலைகள், விஞ்ஞானிகளின் பிரபஞ்சத்தை உற்றுநோக்கும் செயல்முறைக்கு தடங்கலை ஏற்படுத்துகிறது. மஸ்க்கின் புதிய தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள், உலகம் முழ…

  17. Started by karu,

    "" மேலேயுள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஒரு கமராவினால் அண்ணளவாக 1சதுர மில்லி மீற்றர் பரப்பளவுள்ள தொளையினூடாக இரவில் எடுக்கப்பட்ட தெளிந்த வானத்தின் படம். அந்தக் கமராவினால் அந்தக் கணப்பொழுதில் நம் கண்முன்னே தெரியும் முழுவானத்தையும் படம் பிடிக்க முடியுமானால், கிட்டத்தட்ட 13000000 தடவைகள் ஒன்றையொன்று தழுவாத படங்களாகக் கிளிக் செய்ய வேண்டும். இது இலகுவானதொன்றல்ல. நமது பூமி விரைவாகச் சுற்றுகிறது. பூமத்திய ரேகையை வைததுக் கணக்கிட்டால் ஒருமுழு நாளான 23மணி 56நிமிடம் 4செக்கன்களில் பூமியின் அதிகூடிய அண்ணளவான விட்டமான 40,075 கிலோ மீற்றர்களைப் பூமி சுற்றிவிடுகிறது. அப்படி வைத்தப் பார்க்கும்போது பூமியின் வேகம் மணிக்கு 1667 கிலோ மீற்றர்களாகும். அதாவது அண்ணளவில் செக்கனுக…

    • 9 replies
    • 1.8k views
  18. பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம் எழுதியது: சிறி சரவணா இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை. இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும்…

  19. பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/BRANT ROBERTSON ET AL கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் (galaxy) ஒன்றைக் கண்டறிந்து, அதன் முந்தைய சாதனையையே முறியடித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து வெறும் 29 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டதாகக் கருதப்படும் ‘JADES-GS-z14-0’ என்ற நட்சத்திரங்களின் குழு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் என்றால், அதன் தற்போதைய வயதி…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலம் உள்ள பால் வீதி போன்ற ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் சிறுசிறு குழுக்களாக தொகுக்கப்பட்டதும், அத்தகைய சிறு குழுக்களை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருள் (Superstructure) குய்பு. குய்பு 1,300 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது மற்றும் 200 குவாட்ரில்லியன் (200 பிளஸ் 24 பூஜ்ஜியங்கள்) நட்சத்திரங்களின் மொத்த நிறையை உடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள் குய்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கயிறுகளில் முடிச்சுகளைப் பயன்படுத்தி எண்களைக் கணக்கிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் இன்கன் முறையைப் (பழங்கால முறையைப்) போன்றுள்ள இந்த மிகப்பெரிய விண்மீன் த…

  21. பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம் எழுதியவர்,ஆசிரியர் குழு பதவி,பிபிசி முண்டோ ‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக…

  22. பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விஞ்ஞான கண்டுபிடிப்பின் புதிய யுகத்துக்குள் தாம் இன்று நுழைந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கடந்த 27 மாதங்களில் முதல் தடவையாக லார்ஜ் ஹட்ரன் கொலைடர் (Large Hadron Collider) ஆய்வுகூடம் தனது முழுச்சக்தியுடன் இயங்கத்தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர ஹிக்ஸ் போஸன் (Higgs Bosun) என்ற நுண்ணிய துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவிஸ்- பிரான்ஸ் எல்லையில் நிலத்தின் கீழாக உள்ள இந்த ஆய்வு நிலையத்தின் வல்லமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதன் செயற்பாடு நிறுத்தப்பட்டது. இப்போது புதிதாகத் தொடங்கியுள்ள ஆய்வுகூடத்தில் அணுவின் நுண்ணிய துகள்களை மோதவிட்டு அவற்றின் சக்தியை இரட்டி…

  23. நமது பிரபஞ்சத்தின் வயது முந்தைய ஆய்வுகளின் படி கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் வயதை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய பிரபஞ்சவியல் மாதிரிக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சத்தின் வயதை ‘பிக் பேங்’ எனப்படும் பெருவெடிப்பிலிருந்து காலத்தை அளவிடுவதன் மூலமும், தொலைதூர விண்மீன் திரள்களிலிருந்து ஒளியின் சிவப்பு மாற்றத்தின் (Redshift) மூலம் பழமையான நட்சத்திரங்களைப் ஆய்வு செய்வதன் மூலமும் மதிப்பிட்டு வந்தனர். கடந்த 2021ஆம் ஆண்டில், தற்போது நடைமுறையில் உள்ள லாம்ப்டா-சிடிஎம் ஒத்திசைவு மாதிரியின் மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.797 பில்லியன் …

  24. பிரபஞ்சத்தின் வயதை கணிப்பதற்கு வசதியாக மிகப்பெரிய விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு! பிரபஞ்சத்தின் வயதை கணிப்பிடுவதற்கு வசதியாக மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான விண்மீன் குழுக்களை விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் உருவான இந்த அமைப்பானது, இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிக் பேங் இளம் பிரபஞ்சத்தில் உருவான ஒரு பெரிய விண்மீன் குழுவாக கருதப்படுகிறது. இந்த அமைப்பிற்கு ஹைபேரியன் என்று பெயரிட்டுள்ள ஆய்வாளர்கள், தொலைதூர ஆய்வு தொலைநோக்கியான VLT யின் ஊடாக அதனை கண்காணித்து வருகின்றனர். குறித்த தொலைநோக்கி சிலி நாட்டின் வடக்கு அட்டகாமா பாவைவனத்தில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஓ எனப்படும் ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பு மையத்தில் உள்ளத…

  25. இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. அனால் அறிவியலைப் பொருத்தவரையில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவுமே முடிவு செய்யப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும். குவாண்டம் இயற்பியல் வரும்வரை, இந்த அறிவியல் தனது இலய்பான ஆதாரம் சார்ந்த முறையிலேயே சென்றுகொண்டிருந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டும் என்றால், குவாண்டம் இயற்பியலுக்கு முன்னுள்ள இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும், பாரம்பரிய இயற்பியல் (classical physics) எனப்படுகிறது. இதற்கு காரணமில்லாமல் இல்லை, இந்த குவாண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.