Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வத்தளை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா உணவகமொன்றின் வியாபார கூடாரமொன்றிலிருந்து சட்டவிரோத மருந்து வகைகள் மற்றும் போதை தரும் மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக, உணவு மற்றும் ஒளடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வைத்தியர்களின் எவ்வித முன் அனுமதிகளுமின்றி, மிக நீண்ட நாட்களாக விற்கப்பட்டு வந்த இவ்வில்லைகளில் பெரும்பாலானவை, ஆண்மையைத் தூண்டும் வில்லைகளாகக் காணப்பட்டதாக, உணவு மற்றும் ஒளடத அதிகார சபையின் பிரதான பரிசோதகர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நாட்டில் பதிவு செய்யப்படாத ஆண் சக்தியைத் தூண்டும் ஏழு வகையிலான ஒளடதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையதான பல்வேறு வகையிலான போதை தரும் மாத்திரைகள் இதன்போது கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே…

    • 0 replies
    • 543 views
  2. மைத்திரியின் மரணத்திற்கு காலக்கெடு! ரணிலுக்கு ஆபத்தில்லை – வெளிவந்த பரபரப்பு ஆரூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இறந்துவிடுவதாக ஆரூடம் கூறியுள்ள ஜோதிடரான விஜித் ரோஹன விஜேமுனி, ரணிலின் பதவிக்கு எந்த வித ஆபத்தும் இப்போதைக்கு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அவர் பதவி விலக வேண்டும் எனவும் தென்னிலங்கையில் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. இந்தநிலையில், விஜித் ரோஹன விஜேமுனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியின் ஊடாகவே மேற்குறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், தற…

  3. *கடவுளை பற்றி காமராசர்* நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,. *ஜெருசலத்தல*…

    • 3 replies
    • 509 views
  4. Started by nunavilan,

    கிளித்தட்டு

  5. “பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்” நித்தியானந்தாவின் வழக்கறிஞர் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது வன்புணர்வு ஆகாது என பிரபல சுவாமியார் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் நாகேஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் பாலியல் வன்புணர்வு முறைப்பாட்டை செய்திருந்தார். இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் த…

    • 10 replies
    • 727 views
  6. திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன் (திருக்­கோ­வில்-எஸ்.கார்த்­தி­கேசு) திருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் நேற்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது. அம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் பாட­சாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்­பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்­ப­டைத்­துள்ளான். திருக்­கோவில் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட தம்­பி­லுவில் தேசிய பாட­சா­லையில் தரம் 8 பிரிவில் கல்வி கற…

  7. புகைப்படக் கலைஞரை குறை கூறிய மணப்பெண்... அபராதம் விதித்த நீதிமன்றம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதற்காக மணப்பெண்ணிற்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம். அப்படி என்ன அவதூறு பேசினார் அந்த மணப்பெண்? க…

  8. தமிழ்க் கொலை... எம்.செல்வராஜா ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தமிழ்க்-கொலை/46-212123

  9. முட்டையிடும் விசித்திர சிறுவன் : குழப்பத்தில் வைத்தியர்கள்!!! கோழி முட்டை இடுவது வழக்கமானது ஆனால் இந்தோனேஷியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் கோவா பகுதியை சேர்ந்த 14 வயதான அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டை இடுவதாக கூறி பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் மனிதனின் உடலில் முட்டை இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் என்ன சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து சிறுவனது தந்தை, "அக்மல் 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறா…

  10. 39 திருமணம்:103 குழந்தைகள்:232 பேர குழந்தைகள் : 2,700 ஆண்டுகளுக்கு வாழ்வேன் என கூறும் விசித்திர நபர். கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்த 68 வயதான நபர் தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என கூறி கொண்டு இதுவரை 39 பெண்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் 103 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளார். மேலும் குறித்த நபருக்கு 232 பேர குழந்தைகளும் உள்ளனர். குறித்த நபரின் மூன்று மனைவிகள் உயிரிழந்து விட்டனர். சிறுவயதிலிருந்து மாமிசம் சாப்பிடாத இவர் ஒருமுறை கூட மு…

    • 3 replies
    • 317 views
  11. ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…

  12. சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஜபக்ச மகனின் தமிழ் பாடல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச பாடி நடித்து வெளியிட்டுள்ள தமிழ் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச-சிராந்தி ராஜபக்ச தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் நமல் ராஜகபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது மகன் யோசிதா ராஜபக்ச முன்னாள் கடற்படை அதிகாரி. இவர்கள் இருவர் மீதும் ஊழல், கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மூன்றாவது மகனான ரோகித ராஜபக்ச இசை ஆல்பங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரோகித ராஜபக்ச பாடிய ‘மங…

  13. 20 நாட்கள் மலம் கழிக்காத இவருக்கு என்னவானது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES போதை மாத்திரைகளை விழுங்கியதாக இங்கிலாந்தின் எசெக்ஸ் நகர போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள நபர் ஒருவர் இருபது நாட்களாகியும் மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். மலம் கழிப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இவர் தொடங்கிய போராட்…

  14. சினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு) கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபி…

  15. முகநூலில் சில படங்கள் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பேஸ்புக்கில் பல அர்த்தங்கள் கூறும் படங்கள் உலாவுகின்றன. அவற்றிலிருந்து சில...! http://www.jaffnamuslim.com

  16. நாகபட்டினம்: மயூரநாதர் கோயிலில்... அம்மனுக்கு, சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 குருக்கள் பணிநீக்கம். - Polimer News.-

  17. பெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (காணொளி இணைப்பு) தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது. இதனால் இதனை திருடுவது யார்? என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சி.சி.டீவி கமெரா பொறுத்தியுள்ளனர். பதிவான சி.சி.டீவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின…

    • 5 replies
    • 397 views
  18. திருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்!!! பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி என்பவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது. இதில் வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த…

    • 2 replies
    • 277 views
  19. பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …

  20. வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்…

  21. தேர்த்திருவிழாவில் வியப்பை ஏற்படுத்திய பௌத்த துறவி கொழும்பு - 12, ஆமர்வீதியில் உள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இதன்போது பக்தர்கள் வடம் இழுக்க தேர் வீதிவலம் வந்துள்ளது. இந்த நிலையில் பௌத்த துறவியொருவரின் செயற்பாடு அங்கிருந்த இந்துக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீற்றிருந்த தேர் வடத்தினை இந்துக்கள் இழுத்த பொழுது குறித்த பௌத்த துறவியும் வடம் இழுத்துள்ளார். இதன்பொழுது தேர்த்திருவிழாவிற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/172595?ref…

  22. விசில் அடித்தால் 350 யூரோ அபாரதம்!!! பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை கூறுவதாக முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்டவே பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் தொலைப்பேசி இலக்கங்களை கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ 350 யூரோ அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் ந…

  23. இறந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்த துறவி தாய்லாந்தில் இறந்த மதகுரு ஒருவரின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரின் உடல் அழுகாத நிலையில் மேலும், சிரித்துக்கொண்டே இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிறப்பில் கம்போடியாவை சேர்ந்த Luang Phor Pian என்பவர் தாய்லாந்தில் உள்ள கோவிலில் புத்தகுருவாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு வயது 92. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாங்காங் வைத்தியசாலையில் உயிரிழந்தார். தற்போது அவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு மீண்டும் சவப்பெட்டிக்குள் வைத்து ப…

  24. திருடிய மகனுக்கு தாய் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!! சீனா - ஷயோடாங் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்த 20,000 ரூபாய் பணத்தை சிறுவன் திருடி செலவழித்துள்ளான். இதுபற்றி அவனின் தாய் விசாரித்ததற்கு சிறுவன் சரியான பதிலை கூறாமலிருக்க ஆத்திரமடைந்த அவனின் தாய் தனது மோட்டார் சைக்கிளின் பின்புறம் அந்த சிறுவனை கயிற்றால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் தனது கைத்தொலைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பியதோடு பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். …

  25. புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!

    • 0 replies
    • 505 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.